Everything posted by வீரப் பையன்26
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி நடத்தின மதவெறி தாக்குதல இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் எளிதில் மறந்து இருக்க மாட்டினம்..................... நாங்கள் எதை வைச்சு தமிழர்கள் என்று சொல்லுகிறோம் நாம் பேசும் மொழியை வைத்து தான் நாங்கள் தமிழர்கள்.......................இங்லாந் நாட்டவன் இந்தியாவை ஆட்சி செய்த போது அந்த அந்த மானில மொழிகள் அழியாம இருந்தது.................திராவிடத்தின் மேல் 2009க்கு பிறக்கு எனக்கு அதிக வெறுப்பு இருந்தது ஆனால் அன்று அவர்கள் ஹிந்தி தினிப்புக்கு எதிராக போராடாமல் விட்டு இருந்தால் , இந்த கால கட்டத்தில் தமிழ் நாடும் இன்னொரு ஒடிசா மானிலம் போல் வந்து இருக்கும்...............மத்தியில் ஆள்பவர்கள் தமிழை அழித்து ஹிந்திய முதல் மொழியாக கொண்டு வந்து இருப்பாங்கள் தமிழ் நாட்டில்..................... ஹிந்தி தினிப்பும் ஒரு நாள் இந்தியாவை துண்டாடும்.................நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு கூற நிகழ்வில் மேற்கு வங்காள எமெல்லே கலந்து கொண்டு பேசினார்.................அவரின் மொழி பற்று உண்மையில் பாராட்ட தக்கது......................ஹிந்தி மொழிய கண்ட மோனிக்கு கிழித்தார்.................... பெத்த தாய் இருக்கும் போது இன்னொருத்திய அம்மா என்று சொன்னால் பெத்த தாய்க்கு எப்படி வலிக்கும் அதே போல் தான் மொழியும்.......................ஹிந்தி ஒன்றும் உலகம் போற்றும் மொழி கிடையாது...............................என் மொழி தமிழ் இருக்க நீ ஹிந்தில தான் கதைக்னும் என்று சொன்னால் அதுவும் ஒரு அடக்குமுறை தான் இதை தான் இந்தியாவில் பல மானிலங்களில் பீஜேப்பி அரசு செய்யுது......................... நல்ல வேலை உந்த நாறிப் போன இந்திய ஒன்றியத்துக்குள் நாம மாட்டு பட வில்லை........................ஈழ தமிழன் என்று என்னை அடையாலப் படுத்துவதில் எனக்கு பெருமை.....................இந்தியாவுக்கான ஆபத்து பல கோனங்களில் வரும் அப்போது டெல்லியில் நில நடுக்கம் தான் ஏற்படும்😁😛......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
வாயல் வடை சுடும் மோடியிடம் இன்னும் 10வருடம் நாட்டை கொடுத்து பாருங்கள் பிரிவினை எப்படி உருவாகுது என்பத உங்கள் கண்ணால் பாப்பிங்கள்......................... ஹிந்தி பேசாத பல மற்ற மானிலங்களில் மகத்மா காந்தியை கூட கண்ட மேனிக்கு திட்டும் இந்தியர்களும் இந்தியாவுக்குள் தான் வாழுகினம்..............................
-
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் யுத்த வெற்றிவிழாவும், வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வதும் எந்த வகையிலும் அர்த்தமற்றது - ராஜ்குமார் ரஜீவ்காந்
சிங்கள இனவாத அரசியல் வாதிகள் ஒரு போதும் திருந்த போவது கிடையாது வடக்கு கிழக்கில் பாதுகாப்பை பல படுத்தனுமாம்................புலம்பெயர் நாட்டில் 10கரும்புலிகள் படி உருவாக்கி வருகினமாம் தமிழர்கள் சரத் பொன்சேகா...................
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
👍............... உண்மை தான் அண்ணா அதே போல் சிங்கள ஓனாய்களும் சோசல் மிடியாக்களில் அடக்கி வாசிக்கனும்.....................தங்கட இராணுவம் புலிகளை வென்ற நாளாம் அவனின் இனவாத பேச்சை நீங்கள் கேட்டால் கூட கவலைப் படுவிங்கள் இளம் பிள்ளைகள் சிலர் உண்மையை எழுதுகினம் உலகை கூட்டி வந்து அழித்து விட்டு இதில் வீர வசனமா என்று அதே போல் சிலர் உங்களையும் ஒரு நாள் அழிப்போம் என எதிர் கருத்துகளை முன் வைக்கினம்..................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தன் அண்ணைய இப்பவே நிரந்தர முதல்வர் என்று அறிவிக்கலாம்........................ எனது விருப்பம் எனது குரு ரசோதரன் அண்ண கிட்ட நெருங்கனும் ஆக தூரத்தில் நான் நின்றால் அது எனது கவுரவத்துக்கு வெக்கக் கேடு லொள்😁😛......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்ம புலவர் அண்ணா நந்தன் அண்ண கூட்டனி தொடர்ந்து வெல்லுகினம் என்னவாய் இருக்கும்.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்த்தேன் இவர் இந்தியாவின் நம்பிக்கை நச்சத்திர சுழல் பந்து வீச்சாளர் இந்த ஜபில்ல பெடியனுக்கு என்ன ஆனது என்று தெரியல 4ஜபிஎல்ல நல்ல பந்து போட்டவர் இந்த ஜபிஎல்ல பல விளையாட்டில் இவரின் பந்துக்கு எதிர் அணி வீரர்கள் அடி கொடுக்கினம்........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போர போக்கை பார்த்தால் முட்டை போல் தெரியுது சுழல் பந்து வீரர்கள் சிலது மாஜிக் காட்டக் கூடும்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுவும் சரிதான்👍...................... நடந்து முடிந்த சமியன்ஸ் கிண்ண தொடரில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்க வில்லை................ போன வருடம் கர்வியன் தீவில் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் விளையாடினவர் , பெரிசா அடிச்சு ஆடா விட்டாலும் ஒரு சில விளையாட்டில் நல்ல ரன்ஸ் அடிச்சவர்.........................
-
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் யுத்த வெற்றிவிழாவும், வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வதும் எந்த வகையிலும் அர்த்தமற்றது - ராஜ்குமார் ரஜீவ்காந்
இந்தப் படத்தை எனது ரிக்ரோக்கில் போடலாமா....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவருக்கு 23கோடி என்பது அதிக பணம்............... இவர் ஒவருக்கு கொடுத்த பணத்தில் லக்னோ குறைந்தது 4நல்ல வீரர்களை வேண்டி இருக்கலாம்................... சென்னையில் இரண்டு உள்ளூர் வீரர்கள் என்ன அடி அடிக்கினம்..............அதுகளை சும்மா லச்சம் காசு கொடுத்து தான் வேண்டி இருப்பினம்..................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பூரான் வர வேண்டிய இடத்துக்கு பண்ட்😁.................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஜயோ கந்தையா அண்ணா சீனனிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை வைச்சே இந்தியாவின் கதைய முடித்து விடுவாங்கள்...................போருக்கு இந்த நூற்றாண்டில் ஆமியின் என்னிக்கை முக்கியம் இல்லை................சீனான் அன்மையில் கண்டு பிடித்த குண்டு , அதாவது வெப்பம் நிறைந்த குண்டு , அந்த குண்டை டெல்லியில் போட்டால் பாதி டெல்லி நெருப்பில் எரிந்து விடும் , போட்ட குண்டு சத்தம் காதில் கேக்காது..................அந்த குண்டு மின்னல் வேகத்தில் எரிந்து கொண்டு போகும் அதை தண்ணீரால் கூட அனைக்க முடியாது......................... அணு குண்டு பாவிக்கமலே இந்தியாவை சீனன் துவைச்சு போடுவான்....................சீனா இப்போது உள்ள சூழலில் போரை விரும்பாது , அப்படி ஒரு போர் வருமானால் தைவான் கூட....................தைவானை தங்கட நாட்டுடன் இணைக்க சீனா விரும்புது....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனன் கூட இவேன்ட அரிசி வேகாது..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணி ஏலத்தில் உள்ளூர் நல்ல வீரர்களை வேண்டி அவர்களை கூப்பில் உக்கார வைத்தது தவறு தீபக் கோடாவை தொடர்ந்து விளையட விட்டதின் பார்க்க இளம் வீரர்களுக்கு அப்பவே ஒரு வாய்ப்பு வழங்கி இருந்தால் இன்னும் பல வெற்றிகள் பெற்று இருக்கலாம்..............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கைந்தையா அண்ண கஸ்மீரில் தீவிரவாதிகள் 26பேரை சுட்டு கொன்றவை................இந்தியா பாக்கிஸ்தானுடன் தாங்கள் போர் செய்ய வில்லை தீவிர வாதிகள் இருக்கும் இடத்தை அழிக்க போகிறோம் என்று வான் படைய பயன் படுத்தி குண்டுகளை போட்டவை அதில் சில தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.....................பாக்கிஸ்தான் அமைப்புக்கும் அங்கு இருக்கும் தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு................இந்தியா பாக்கிஸ்தானுக்கு போக வேண்டிய தண்ணீரை நிறுத்தி வாயால் வீர வசனம் பேச தொடங்கின பிறக்கு தான் போர் உச்சத்தை தொட்டது இந்தியாவை கைப்பற்றனும் என்று பாக்கிஸ்தான் போர் செய்ய வில்லை....................இந்தியாவின் போர் விமானங்கள் சில பாக்கிஸ்தான் இராணுவத்தால் சுட்டு விழ்த்தப் பட்டது போர் என்று வந்தால் கூடுதல் அழிவை இந்தியா சந்தித்து இருக்கும் ..................இந்தியன் ஆமி காமக் கொடுறங்கள்....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியான்ட வீரம் எங்களோட தான் கோரிலா தாக்குதலில் எங்கட போராளிகளிடம் செம அடி இந்தியன் ஆமி வேண்டிவை என்று வரலாறு சொல்லுது கந்தையா அண்ண பாக்கிஸ்தானை நீங்கள் பலம் இல்லாத நாடு என நீங்கள் நினைத்தால் பாக்கிஸ்தானின் இப்பத்த வரலாறை முதல் படித்து தெரிந்து கொள்ளுங்கோ...................சீனன் பாக்கிஸ்தானை ஒரு போதும் கைவிட மாட்டான்................... இந்த மாதம் நடந்த சண்டையில் எத்தன விமானத்தை இந்தியா இழந்தது , எத்தன இராணுவத்தை இழந்தவை அதையாவது சரியா சொல்லுங்கோ பாப்போம்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் வெல்லும் என நம்புவோம் தலைவரே நம்பிக்கை தானே வாழ்க்கை................................
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவா ஹிந்தில சாருக்கான் கூட நடிச்சவா படம் பார்க்க வில்லை பாடல் கேட்டேன் நல்லா இருந்தது என்ர அப்கானிஸ்தான் நண்பன் தான் எனக்கு ஹிந்தி பாடல் கேக்க ஆர்வத்தை தூண்டி விட்டவன் ................2004களில் அதிக ஹிந்தி பாட்டுகள் கேட்டு இருக்கிறேன் தலைவரே..........................இவா இளமையில் மேக்கப் இல்லாம நல்ல வடிவு வயது போக போக இளமையும் மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து மெது மெதுவாய் போய் விடும் இவாவிடம் எனக்கு பிடிச்சது வெற்றியோ தோல்வியோ கோவப் படும் பழக்கம் இல்லை 17ஆண்டுகள் முடிய போகுது ஜபிஎல் ஆரம்பிச்சு இதுவரை பஞ்சாப் கோப்பை தூக்க வில்லை இந்த முறையாவது தூக்கட்டும் இந்த வாய்ப்பை சரியா பயன் படுத்தாம வீரர்கள் தவற விட்டால் கோப்பை வெல்லுவில் இன்னும் பல ஆண்டுக் காத்து இருக்கனும்😃..........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலைவரே இவா மேக்கப் போட்டு இருப்பது வெளிச்சமாய் தெரியுது கிழவியலுக்கு நினைப்பு தங்கட இளமை இப்பவும் ஊஞ்சல் ஆடுது ஹா ஹா😁😛.......................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தமிழ் நாட்டு ஊடகங்களை பார்த்து கந்தையா அண்ண குழம்பி போய் இருக்கிறார் ஹா ஹா...............................- முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
👍..............ரிக்ரோக்கில் முக நூலில் இப்ப இருக்கும் எங்கட இளையதலைமுறை பிள்ளைகளுக்கு ஆண்டவர் நல்ல புத்திய கொடுக்கனும் கூட 2000ம் ஆண்டுக்கு பிறக்கு பிறந்த பிள்ளைகள் சிங்களவன் கூட சோசல் மீடியாக்களில் சண்டை அதிகம் பிடிக்கினம் ஆண்டவர் எங்கட இந்த தலைமுறைக்கு நல்ல புத்திய கொடுக்கட்டும் மெளவுனமாய் இருந்து பலதை சாதிச்சு விட்டு போகிர இந்த உலகில் , ஆயுதத்தால் சிங்களவர்களையும் அழிப்போம் என்பது அபத்தம்.................... ஈழம் அடைய எத்தனையோ வழி இருக்கு அந்த வழியில் சிறியவர்கள் பெரியவர்கள் ஒற்றுமையாய் பயணிக்கலாம்...............................- நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
இவனின் மூஞ்சையை பார்த்தால் என்னை அறியாம கோவம் வந்து விடும்.....................இந்தியான்ட உதவி இல்லை என்றால் இவரின் ஆட்சியும் எப்பவோ கவுன்டு இருக்கும்..................அடிக்கு மேல் அடிய எம்மவர்கள் அடித்து இருந்து நாடு படு பாதாலத்தில் போய் இருந்தால் , சிங்கள மக்களே இவரை ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி இருப்பினம்.....................இலங்கை அரசிசியலில் ஊழலில் இவனும் இவனின்ட அண்ணனும் கொள்ளை அடிச்ச மாதிரி வேறு எந்த அரசியல் வாதிகளும் கொள்ளை அடிச்சு இருக்க மாட்டினம்..........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜபிஎல் தொரரில் இவரும் சரியாக விளையாட வில்லை நோயில் இருந்து சீக்கிரம் மீண்டு வரட்டும்.......................... - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.