Everything posted by வீரப் பையன்26
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இதை வாசிக்க எனக்கு 1996 முல்லைதீவு சமர் தான் நினைவுக்கு வருது...................மூன்று நாள் நடந்த அந்த சமரில் ஆயிரத்துக்கு மேல் பட்ட சிங்கள இராணுவம் பலி சிங்கள இனவாத அரசு வெறும் 50 ஆமிகளின் உடல்களை வேண்டி விட்டு மீத உடல்களை வேண்ட வில்லை அதே போல் தான் இந்திய அரசும் தங்களின் இழப்புகளை நாட்டு மக்களுக்கு உண்மையும் நேர்மையுமாய் சொல்ல வில்லை மூடி மறைக்கப் பார்க்கினம் இந்தியாவின் இரண்டு விமானங்கள் பாக்கிஸ்தானில் வைச்சு சுட்டு வீழ்த்த பட்டு இருக்கு...............பாக்கிஸ்தான் மக்களே விமானத்தின் பாகங்களை எடுக்கும் காட்சிய ரிக்ரொக்கில் பார்த்தேன்....................இந்திய பெண் விமான ஓட்டி பாக்கிஸ்தானில் பருசூட் மூலம் குதிச்சாவோ அல்லது விமானம் வெடிக்க போகுது என்று தெரிந்து முந்தி விட்டாவோ தெரியாது , விமானத்தை ஏவுகனை தாக்கினால் அதில் இருந்து தப்பிக்க முடியாது...................மோடி அரசு சொந்த நாட்டு மக்களை நல்லா ஏமாற்றுது இந்தியாவில் ரிக்ரொக்கை தடை செய்யாட்டி , இப்ப இந்தியர்களும் பாக்கிஸ்தான் நாட்டவர்களும் பாக்கிஸ்தான் ஆதரவாளர்களும் கடும் போர் செய்து இருப்பினம் ரிக்ரோக்கில் குரு ஹா ஹா😁.......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எதை தெரிய வேண்டுமோ அதை நேரம் ஒதுக்கி தெரிந்து கொள்வேன்....................மற்றம் படி கூத்தாடிகளின் படங்களை பார்த்து பாடம் கற்றுக்கனும் என்றால் அது வேலைக் ஆகாது..................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இருக்கலாம் இப்ப வல்லரசு போட்டி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தான் , அமெரிக்கன் ஓடி வந்து போரை நிப்பாட்டும் போது ஏதோ உள் குத்து இருக்கு ஈழப்பிரியன் அண்ணா..................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உள்ளதையே சொல்லுகிறேன் நான் 2005ம் ஆண்டில் இருந்து படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்................திரை உலகில் என்ன நடக்குது என்று சத்தியமாய் எனக்கு தெரியாது தெரிந்து கொள்ளனும் என்ர ஆர்வமும் எனக்கு இல்லை😉................... நான் இதுக்கை எழுதுவது இந்த நூற்றாண்டில் நடப்தை....................இந்தியா எப்படி பட்ட நாடு நயவஞ்சகமாய் எந்த எல்லைக்கும் போக தயங்காத நாடு , மனசில் அழுக்கு இருந்தால் வாழ்வில் சிறு முன்னேற்றத்தை கூட காண முடியாது இது அரசியலுக்கும் பொருந்தும்.....................
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
வைக்கோவின் அரசியல் மீது எனக்கு முரன் இருக்கு ஆனால் அவர் பால்ராஜ் அண்ணா பற்றி சொன்னது உண்மையில் வேதனையாய் இருந்தது தான் ஈழத்துக்கு 1989களில் வந்த போது தனது பாதுகாவலர் பால்ராஜ் அண்ணா என்று சொல்லி இருந்தார்................தன்னை பத்திரமாய் தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் போது இந்திய இராணுவம் ஒரே செல் தாக்குதலாம் , ஒரு கட்டத்தில் தன்னை கீழ படுக்க விட்டு பால்ராஜ் அண்ணா தனக்கு மேல படுத்தவராம் தனக்கு காயங்கள் பட்டு விடக் கூடாது என்று.............செல் அடி ஓய்ந்த பிறக்கு இரண்டு பேரும் பாதுகாப்பான இடத்தில் இருந்து உடுப்பு மாத்தும் போது , பால்ராஜ் அண்ணாவின் உடம்பில் பல இடங்களில் காயங்களாம்......................எல்லாம் எதிரியின் குண்டுகள் பட்ட இடமாம்.............. ஆனையிறவு நாயகன் பால்ராஜ் அண்ணா.................எதிரின்ட கையால் சாகாம படுத்த படுக்கையில் உயிர் பிரிந்தது...............மாலை மரியாதையோட உடலை அடக்கம் செய்தது மனதுக்கு ஆறுதல் ஆனந்த புரத்தில் வீரச்சாவு அடைந்த தளபதிகளின் உடல்களை எடுக்க கூட முடிய வில்லை அவர்களுக்கு எல்லாம் பால்ராஜ் அண்ணா தான் வழி காட்டியா இருந்தவர்................. வார கிழமையோட 17வது ஆண்டு எம்மை விட்டு பிரிந்து................ வீர வணக்கம்🙏🙏🙏........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனன் , அமெரிக்கன் பிள்ளைகளின் திறமைகளை ஆரம்பத்திலே கண்டு விளையாட்டு அக்கடாமிக்கு அனுப்பி வைக்கினம்...................அது தான் அவர்களால் போட்டி போட்டு அதிக பதக்கங்கள் வெல்ல முடியுது ஒலிம்பிக்கில்.................. இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகளுக்கு நல்லதை எடுத்து சொல்ல வேண்டிய இந்த யூடுப்பர் அவதூற சொல்லி கொடுக்கிறார்.................தொழிநுட்பம் வளந்து விட்டது சீனன் அமெரிக்கன் ஜரோப்பியர்கள் அதை சரியா பயன் படுத்துகினம்...................ஆனால் இந்தியர்கள் பொய்யை அள்ளி கொட்டி அடுத்த சந்ததி பிள்ளைகளின் எதிர் காலத்தை நாசமக்குவதென்று முடிவு பண்ணிட்டினம்..............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தெரிந்து கொள்ளுகிற வயதில் குண்டு சத்ததை கேட்டதால் என்னால் பலதை தெரிந்து கொள்ள முடிய வில்லை.................. விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அவர்களை அழிச்சால் தமிழர்களுக்கு விடிவு காலம் என்று சொன்னவை எங்கை 16 ஆண்டு ஆக போகுது ஆயுதம் மெளவுனிக்கப் பட்டு , இந்த 16 ஆண்டில் இந்திய அரசால் தமிழர்களுக்கு கிடைச்ச நன்மை என்ன , தெரிந்தால் சொல்லுங்கோ......................எங்கட கோயில்களை இடித்தான் சிங்களவன் , தமிழர்களின் நிலங்களில் கட்டாயமா சிங்கள குடி ஏற்றங்கள்........................தமிழர்களின் நிலங்கள் எவளவோ பறி போய் இருக்கு கொழும்பில் வாழும் தமிழர்கள் தங்கட சொந்த காசில் கானிகளை வேண்டினவை ? தமிழர்களின் நிலப்பரப்பில் வாழும் சிங்களவர்கள் அப்படியா ? இந்தியா என்ர நாடே இருந்தது இல்லை , இங்லாந் நாட்டவன் உருவாக்கி போட்டு போனது...............ஆங்கிலேயரிடம் இருந்து பெற்ற நாட்டை முன்ன பின்ன தெரியாத ஹிந்தி மொழிய முதன்மை மொழி ஆக்கி பல மானில மொழிகளை அழித்தது டெல்லி ஆட்ச்சியாளர்கள்😡........................ இந்தியாவை உடைக்க பாக்கிஸ்தான் தேவை இல்லை இந்தியர்களே போதும் , அதை காலம் உனர்த்தும் ஈழ தமிழர்கள் உலக அளவில் அதகிகலாய் இருக்க இந்தியாவும் காரணம்.......................அமைதிப் படை என்று சொல்லி வந்து அட்டூழியப் படையாய் மாறினதை முன்னோர்கள் எமக்கு சொல்லி விட்டினம் அடுத்த சந்ததி பிள்ளைகளுக்கு அதை கடத்த வேண்டியது என் போன்ரவர்களின் கடமை........................ காற்றுப் போன பலூன் இந்தியா அந்த நாட்டில் பணக்காரர்களை விட ஏழைகள் தான் அதிகம்.........................சொந்த நாட்டில் வேலை இல்லை என்று அரபி நாடுகளில் போய் குறைந்த சம்பளத்துக்கு அதிக இந்தியர்கள் வேலை செய்யினம்.............நல்ல உருட்டு ஹிந்தி படிச்சால் வேலை கிடைக்கும் என்று , இப்ப தமிழ் நாட்டில் ஹிந்தி தெரிந்த வட நாட்டான் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கினம்.................... இது யாழ் களம் இங்கு நாகரிகம் முக்கியம் , இதே முக நூலில் நீங்களும் நானும் இந்தியா பற்றி விவாதிப்பதாய் இருந்தால் ஒரு சில கேள்வியோடு இந்தியாவை நாறடிப்பேன் நன்றி வணக்கம்.....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அடிக்கு மேல் அடி விழுந்தால் சிங்களவனே சொல்லுவான் எங்களை பிரித்து விடச் சொல்லி ஈழத்தை நேசிக்கும் பலர் , பல உலக நாடு அரசியலில் தங்களையும் இணைத்து விட்டினம்..................இன்னும் எத்தனை காலம் ராஜிவ் படுகொலை பூச்சாண்டி கதை சொல்ல போகினம்.................. எம்மவர் அசுர பலத்தோட 2002ம் ஆண்டு நின்ற படியால் தான் குள்ள நரி ரனில் எங்கட தலைவர் ஓட சமாதான ஒப்பந்தம் போட்டவர்.................புலிகள் போய் போட வில்லையே..................... பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு அடிச்ச அடிக்கு உலக அளவில் பாக்கிஸ்தான் நாட்டவர்கள் சந்தோசத்தில் கொண்டாடுகினம் உங்கட கதைப்படி வருவோம் பாக்கிஸ்தானில் தீவிர வாதிகளை வளத்து விடுவதே பாக்கிஸ்தான் தான் , அவர்கள் தான் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல்கள் செய்யினம் , ஆனால் நீங்கள் சொல்லுறீங்கள் பாக்கிஸ்தானும் இந்தியாவும் ஒற்றுமையை விரும்பும் நாடு என்று......................பெரும்பாலான பாக்கிஸ்தானியர்கள் இந்தியாவை எதிரி நாடாக பார்க்கினம்......................... உங்களுக்கு இந்திய பற்று அதிகம் போல் தெரியுது , இதுக்கை கருத்து எழுதின பலருக்கு இந்திய பற்று அறவே இல்லை , எனக்கு இந்தியா நாட்டை ஆள்பவர்களை பிடிக்காது இந்திய மக்கள் பலரை பிடிக்கும்....................... நிலப் பரப்பில் ஜேர்மன் தமிழ் நாட்டை விட கொஞ்சம் பெரிசு , ஜேர்மன் காரன் நாட்டை எப்படி வைச்சு இருக்கிறார் தமிழ் நாடு எந்த நிலையில் இருக்கு.....................மத்தியிலும் அரசியல் வாதிகள் சரி இல்லை சில மானிலங்களிலும் அரசியல் வாதிகள் சரி இல்லை............... மம்தா பானர்ஜி போன்ர ஒரு சில நேர்மையான ஆட்சியாளர்கள் அவர்களின் மானிலத்தை ஆளுகினம்👍.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எந்த போட்டி என்றாலும் 15வீரர்களை தெரிவு செய்யனும் இதில் வெறும் 11வீரர்கள் மட்டுமே , இதில் இருப்பவர்கள் சிலர் நீக்கப் படலாம் இன்னுன் 4வீரர்கள் இணைக்கப் படனும்.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்கு இன்னும் 4மாதம் இருக்கு தலைவரே.....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது சின்னக் காணொளி அண்ணா முழுக் காணொளியையும் பார்த்த ஒருதர் ரிக்ரோக்கில் விளக்கமாக சொல்லி இருந்தார் அதாவது பாக்கிஸ்தான் போரை நிப்பாட்ட சொல்லி மண்டியிட்டதாம்....................இந்தியர்களுக்கு அறிவில்லை தானே மோடி சொல்லுவதை உண்மை என நம்புங்கள்..................... இந்திய ரபே விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்ட காணொளிகள் ஒவ்வொன்றாய் வெளியில் வருது......................பாக்கிஸ்தான் இரானுவத்தால் இந்திய பெண் போர் விமானி பாக்கிஸ்தானில் வைத்து கைது................... இதை எல்லாம் மோடி நாட்டு மக்களுக்கு சொல்லுவாரா..................கீழ விழுந்து மீசையில் மண் பட வில்லை என்ர கதை போல் இருக்கு மோடியின் வீர வசனம்............................. இது சின்னக் காணொளி அண்ணா முழுக் காணொளியையும் பார்த்த ஒருதர் ரிக்ரோக்கில் விளக்கமாக சொல்லி இருந்தார் அதாவது பாக்கிஸ்தான் போரை நிப்பாட்ட சொல்லி மண்டியிட்டதாம்....................இந்தியர்களுக்கு அறிவில்லை தானே மோடி சொல்லுவதை உண்மை என நம்புங்கள்..................... இந்திய ரபே விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்ட காணொளிகள் ஒவ்வொன்றாய் வெளியில் வருது......................பாக்கிஸ்தான் இரானுவத்தால் இந்திய பெண் போர் விமானி பாக்கிஸ்தானில் வைத்து கைது................... இதை எல்லாம் மோடி நாட்டு மக்களுக்கு சொல்லுவாரா..................கீழ விழுந்து மீசையில் மண் பட வில்லை என்ர கதை போல் இருக்கு மோடியின் வீர வசனம்.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தியர்கள் என்றால் உருட்டு பிரட்டு தான்..................இது என்ன புதுசா.......................பாக்கிஸ்தான் இந்தியாவின் போர் விமானங்களை ஏவுகனை மூலம் வீழ்த்தி விட்டான்....................இந்தியா ஊடகங்கள் பாக்கிஸ்தானுக்கு நல்ல அடி அகோர அடி , இப்படி சொல்லியே ஏழை எளிய இந்திய மக்களை ஆளும் அரசு ஏமாற்றுது நண்பா......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சனிக் கிழமை மீண்டும் தொடங்குது ஜபிஎல் ஞாயிற்றுக் கிழமை 2விளையாட்டு நடத்துகினம்...........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பல காணொளிகளை ரிக்ரொக்கில் பார்த்தேன் இந்தியாவை பலர் கழுவி கழுவி ஊத்தினம்..................ஈழ தமிழர்களும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகத் தான் காணொளி போடுகினம் எங்களுக்கு எல்லாமே இந்தியா தான் என்று சொன்ன எம் முன்னேர்களின் காலம் போய் ☹️, இந்தியாவா என்றால் இப்ப இருக்கும் சந்ததி பிள்ளைகள் இந்தியாவை அசிங்கப் படுத்துகினம்..................அவர்களில் நானும் ஒருவன்👍.......................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அது சரி தாத்தா நீங்கள் எப்ப என்னோட Tik Tok கில் மெம்பர் ஆக போறீங்கள்🥰❤️...............அங்கை வாங்கோ உங்களுக்கு ஒரு பேத்திய அறிமுகம் செய்து வைக்கிறேன்...........................அவா பூர்விகமாய் மலேசியா ஆனால் எங்கட போராட்டத்தின் மேல் அதிக பற்று...................அடுத்த முறை நான் தமிழ் நாடு போகும் போது சொல்லட்டாம் தானும் வாறேன் என்றா.................கடவுள் எனக்கு அறிமுகம் செய்து வைச்ச நல்ல சகோதரி🥰🙏🙏🙏🙏🙏..................... அவான்ட அம்மம்மா ஜயா அவை பூர்விகமாய் தமிழ்நாடு , இவா மலேசியாவிலே பிறந்து வளந்தவா👍.............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சத்தியமாய் நான் பல இந்தியர்களின் யூடுப் சணல ஒரு கிழமையா பார்க்க வில்லை😁👎................ நண்பன் எப்போதும் தமிழன் இணைக்க போய் பாப்போம் என்றால் ஆரம்பமே கடுப்பாய் இருக்கு என்று வெளிய வந்து விட்டேன்😁................ ஸ்கே கிருஷ்னாவை பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது அவர் என்ன செய்கிறார் என்று...................அவன் வெளிய வந்தது தெரியும் , நான் அவரை பின் தொடர வில்லை👍................... யூடுப்பை விட ரிக்ரொக்கில் பல உண்மைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம் , பாக்கிஸ்தானியர் ரிக்ரொக்கை தெறிக்க விடுடினம்🙏🥰......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2013ம் ஆண்டு இந்திய வீரர்கள் கூட ஜபிஎல் சூதாட்டத்தில் பிடி பட்டவை............... கென்னிய அணி பல பெரிய அணிகளை வென்று பலமான அணியா இருந்தது 2003 அந்த காலப் பகுதியில் இடையில் என்ன ஆனது என்று எனக்கு சத்தியமாய் தெரியாது நீங்கள் சொல்வது சரி என்று படுது..................கென்னியா அணிய மீண்டும் பலமான அணியா உருவாக்க கென்னியா கிரிக்கேட் வாரியம் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது ......................உகன்டா அணி இடையில் வந்த அணி ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவை தவிர்த்து மற்ற அணிகளை உகன்டா வென்று இருக்கு....................கென்னியா அணி இப்போது மற்ற சின்ன அணிகளிடம் தோல்வி அடையினம்☹️................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நண்பா இந்தியா பாக்கிஸ்தானின் முழு அணுயுதத்தை அழித்து விட்டினம் என்று உறுதி செய்யப் பட்டது என்று அந்த யூடுப் விசுக்கோத்து சொன்ன கையோட நிப்பாட்டி விட்டேன்..................அவர் சொல்லுவதை கேட்க்க எனக்கு பொறுமை காணாது😁......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உறவே நான் சொல்ல வந்தது இந்தியா எம்மை அழிக்க சிங்களவனுக்கு கொடுத்த ரேடர பற்றி இந்தியா கொடுத்த ரேடர சிங்களவன் சொல்லுகிறார் அது மண் வெட்டி செய்ய தான் லாய்க்கு என்று................... இந்தியாவில் இருந்து வரும் உடைகளை தான் எம்மவர்கள் கொண்டாட்டங்களுக்கு அதிகம் வேண்டி போடுகினம்.........................அன்று தொட்டு இப்ப வரை மாருதி வாகனம் மற்றும் ஆட்டோ இந்த இரண்டையும் தான் இந்தியா தயாரிக்குது.....................சீனான் தொழில்நுட்பத்தில் எவளவத்தை கண்டு பிடித்து விட்டான் ஆசியாவில் சீனனின் ஆதிக்கம் தான் கூட............................
-
நரேந்திர மோதி உரை: ராணுவ நடவடிக்கை பற்றி என்ன சொன்னார்? - நேரலை
இவ** அரச பயங்கரவாதி இவ* தீவிரவாதத்தை பற்றி வாய் திறக்கலாமா 2002களில் குஜராத்தில் எத்தனை ஆயிரம் முஸ்லிம் மக்களை எரித்து கொன்றவர்.......................இதனால் தானே இவருக்கு 2013களில் அமெரிக்கா செல்ல தடை போட்டது அமெரிக்கா அரசாங்கம்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கென்னியா அணி 2003 உலக கோப்பையில் இந்தியா கூட சிமி பினலில் விளையாடினது இப்ப இந்த அணி கிரிக்கேட்டில் கீழ் மட்டத்துக்கு போனதுக்கு யார் காரணம் தெரியுமா...................இவர்கள் கடசியா 2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறக்கு சர்வதே உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வில்லை தகுதி சுற்று போட்டிகளில் நேற்று வந்த அணிகளிடம் தோக்கினம் அப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி , கென்னியாவின் வீழ்ச்சி கிரிக்கேட்டில்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தப் போட்டி 2006களில் நடந்தது எனக்கு இப்பவும் நினைவு இருக்கு......................நியுசிலாந் வீரர் ஆலோசனை சொன்னாலும் அதை நடைமுறை படுத்தினது இங்லாந் தான்.................முத்தையா முரளிதரன் 2004 Lancshire கிலப்புக்கு விளையாடினவர்................... இந்தியாவுக்கு என்ன தான் உருப்படியாய் தெரியும் அவுஸ்ரேலியா முன்னாள் கப்டன் 2004ம் ஆண்டு கனடா கூட ஒரு போட்டி விளையாடினவை , அவுஸ்ரேலியா வென்ற பிறக்கு ரிக்கி பொயின்டிங் ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில் கனடா போன்ர நாடுகளுடன் கிரிக்கேட் விளையாடுவது வெக்கக் கேடு என்று வார்த்தைய விட்டவர்........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1999 உலக கோப்பையின் போது அதிக மக்கள் பார்வையிட்ட முதல் கிரிக்கேட் இணையத்தளம் Cricinfo பல அமெரிக்கா விளையாட்டு தளத்தையும் முதல் ESPN என்று போட்டு தான் இணையத்தின் பெயரை போடினம்.................இப்ப Championship போட்டிகள் இடை விடாம நடக்குது பார்த்து ரசிக்க வேண்டியது தானே......................எனக்கும் டெஸ்ட் விளையாட்டுக்கும் ஆகாது மேல் ஓட்டமாய் ஸ்கோர பார்பதோடு சரி...................... 20ஓவர் கிரிக்கேட்டை இங்லாந் நாட்டவர்கள் 2004ம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்து இருக்காட்டி இப்பவும் கிரிக்கேட் சிறு வட்டத்துக்கை தான் இருந்து இருக்கும் ....................10ஓவர் விளையாட்டை தான் பல ஜரோப்பிய நாடுகள் விளையாடுகினம்............................20ஓவர் வருகைக்கு பிறக்கு தான் கிரிக்கேட்டை பல நாடுகள் விளையாட முன் வந்தவை அப்கானிஸ்தான் ஓமான் நேபால் கொங் கொங் எமரேட் அமெரிக்கா நம்பீயா கனடா சிங்கப்பூர் உகன்டா பாபுவா நீயு கினுநியா போன்ற நாடுகள் 20வருடத்துக்கு முதல் கிரிக்கேட்டை பெரிசா எட்டியும் பார்க்காத நாடுகள் இப்ப கிரிக்கேட்டில் இந்த நாடுகளுக்குள் கடும் போட்டி உலக கோப்பைக்கு தகுதி பெற நடக்கும் போட்டிகளில்........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு ஜபிஎல் தொடரை இரண்டு மாதத்துக்கு இழுத்தடிப்பது உண்மையில் வெறுப்பு அடைய செய்யும் ஒரு நாளுக்கு இரண்டு விளையாட்டு வைச்சாலே சீக்கிரம் முடிந்துடும்........................பார்த்த விளம்பரத்தை மக்கள் எவளவு தரம் பார்க்க போகினம் இங்லாந் நாட்டில் 8மைச்சை ஒரு நாளில் வைப்பினம்....................இங்லாந்தில் கிரிக்கேட்டே 6மாதம் தான் நடத்த முடியும் , இந்த மாத கடசியில் இருந்து அதிக விளையாட்டுக்களை தொடர்ந்து நடத்துவினம்........................இங்லாந் உள்ளூர் கிலப்பில் முன்னனி வெளி நாட்டு வீரர்கள் ஒரு சிலர் ஒவ்வொரு கிலப்புக்கும் விளையாடுவினம்....................உண்மையை சொல்லப் போனால் ஜபிஎல்லை விட இங்லாந் உள்ளூர் 100பந்து விளையாட்டும் 20 ஓவர் விளையாட்டும் எனக்கு அதிகம் பிடிக்கும்..................100பந்து விளையாட்டு முதல் மகளிருக்கு பிறக்கு ஆண்களுக்கு அதே மைதானத்தில் நடக்கும் ....................இங்லாந்தின் முன்னனி விளையாட்டு ஊடகம் ஸ்கை ஸ்போஸ் சணல் நேரடி ஒளிபரப்பு செய்வினம் விளையாட்டை பார்க்க ஜாலியா இருக்கும்🙏🥰...................... நான் cricinfoவை தவிற வேறு ஒன்றும் பார்ப்பது கிடையாது இது தானே அவர்களின் உண்மையான இணையத் தளம்................ கிரிக்கேட் செய்திகள் முந்தி இதுக்கு தான் முதல் வரும்......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மதியம் பார்க்கும் போது கொல்கட்டாவில் தான் பினல் என்று போட்டு இருந்தவை இப்ப நீக்கி விட்டினம்........................................