Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் உண்மையை ம‌றைத்து ம‌த்திய‌ அர‌சுக்கு ஜால்ரா அடிப்ப‌தில் முத‌ல் இட‌ம்...................அணு குண்டை விட‌ ஆவ‌த்தான‌ ஊட‌க‌ம் த‌மிழ் நாட்டு த‌ந்தி ஊட‌க‌ம்...........................
  2. இந்திய‌ன் ஆமியில் கூட‌ ஏழை குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் தான் அதிக‌ம்......................நாட்டு ப‌ற்றினால் இணைந்த‌வ‌ர்க‌ள் மிக‌ குறைவு.......................... ஜ‌ரோப்பாவில் ஆமியில் சேருவில் பாட‌சாலை ப‌டிப்பு முடிச்சு இருக்க‌னும்.....................அத‌ற்க்கு பிற‌க்கு தான் ஆமி ப‌யிற்ச்சிக்கு கூப்பிடுவின‌ம்.......................டென்மார்க்கில் 18வ‌ய‌துக்கு பிற‌க்கு க‌ட்டாய‌ம் ஆமி ப‌யிற்ச்சி 6மாத‌ம் எடுத்து இருக்க‌னும்............................ காணொளிய‌ பார்க்க‌ க‌வ‌லையாக‌ தான் இருக்கு.................இந்தியா ஆட்சியாள‌ர்க‌ள் 1987க‌ளில் ம‌ற்றும் 2009க‌ளில் ஈழ‌ ம‌ண்ணில் செய்த‌து இதை விட‌ கொடுமை....................இதை எல்லாம் பார்த்து விட்டு க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு இந்தியா அதை செய்து விட்ட‌து இதை செய்து விட்ட‌து என்று இணைய‌த்தில் இருந்து குரைக்கும் கூட்ட‌த்துக்கு இப்ப‌டியான‌ காணொளிக‌ளை அனுப்பி வைக்க‌னும்..................அப்ப‌வாவ‌து திருந்த‌ட்டும் போர் என்று வ‌ந்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று.................................
  3. அண்ணாம‌லை பாட்டி வ‌டை சுட்ட‌ க‌தை சொல்லுகிறார் பார்த்து விட்டு வாய் விட்டு சிரியுங்கோ..........................த‌மிழ் நாட்டில் இருக்கும் சில‌ர் இவ‌ர் சொல்வ‌தை ந‌ம்புங்க‌ள்.....................ஈழ‌ ம‌ண்ணில் ஈழ‌த்து போராளிக‌ளிட‌ம் அடி வேண்டி நாடு திரும்பின‌ வ‌ர‌லாற்றை அண்ணாம‌லைக்கு தெரிந்தாலும் தெரியாது போல் வேறு மாதிரி க‌தை சொல்வார்............................
  4. அரைச்ச‌ மாவை மீண்டும் அரைக்க‌ தொட‌ங்கி விட்டார் விக்கி மாமா😁.......................
  5. மீண்டும் க‌ஸ்மீர் ப‌ஞ்சாப் மானில‌ங்க‌ள் மீது தாக்குத‌ல்...................ஜ‌பிஎல் வார‌ வியாழ‌க் கிழ‌மை தொட‌ங்குவ‌தாய் இருந்த‌து.................அந்த‌ அன்று தொட‌ங்குமோ தெரியாது.................................
  6. உங்க‌ட‌ ப‌க்கோன‌ சூடாக்குங்கோ நான் அல்வா சாப்பிடுகிறேன்😁.................
  7. ர‌ம் போர் நிறுத்த‌த்தை வ‌ர‌வேற்றார்..................ஆனால் மீண்டும் குண்டு ம‌ழை க‌ஸ்மீர் ப‌ஞ்சாப் மானில‌ங்க‌ளில்......................
  8. காஸ்மீர் மீண்டும் அதிருது ரோன் மூல‌ம்...................................
  9. இது உண்மையா அல்ல‌து சிரிப்புக்காக‌ எழுதி நீங்க‌ளா😁.............................
  10. இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் பாக்கிஸ்தான் காசு இல‌ங்கை காசை விட‌ விட‌ ந‌ல்ல‌ நிலையில் இருந்த‌து , இப்போது இல‌ங்கை காசுக்கு நிக‌ரா வ‌ந்து விட்ட‌து பாக்கிஸ்தானுக்குள்ளும் உள் நாட்டு பிர‌ச்ச‌னைக‌ள் சில‌ இருக்கு.................... பாக்கிஸ்தான் இராணுவ‌ த‌ள‌வ‌தி அணு குண்டு த‌ங்க‌ளின் மேசைக்கு மேல‌ இருக்கு என்று அறிக்கை விட்டார்....................அது எல்லாருக்கும் தெரிந்த‌ ஒன்று தான் இது வெறும் வாய் சொல் என்று........................ பாக்கிஸ்தான் இப்ப‌டி சீக்கிர‌ம் ச‌ர‌ன் அடைவின‌ம் என்று எதிர்பார்க்க‌ வில்லை........................ ஹிந்தியா ப‌ண‌ ப‌ல‌த்தில் பெரிய‌ நாடு , கூடுத‌ல் ப‌ண‌த்தை நாட்டின் பாதுகாப்புக்கே செல‌விடின‌ம்..................ஆனால் இந்திய‌ ம‌க்க‌ளின் நிலை தான் க‌வ‌லைக் கிட‌ம் , எத்த‌னையோ கோடி இந்திய‌ர்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தான் தூங்க‌ போகின‌ம்.................இது இந்தியா நாட்டு தொலைக் காட்சியில் விள‌ம்ப‌ர‌ம் செய்த‌வை , க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு இர‌வு நேர‌ உண‌வு கொடுக்க‌ ம‌க்க‌ளால் முடிந்த‌ உத‌விய‌ செய்ய‌ சொல்லி.................. ஆனால் வ‌ட‌ நாட்டில் பெரிய‌ முன்னேற்ற‌ம் எதுவும் இல்லை................பாட‌சாலைக‌ள் புதிப்பிக்க‌ப் ப‌ட‌ வில்லை..................பிகார் போன்ர‌ மானில‌த்தில் மின்சார‌ வ‌ச‌திக‌ள் பெரிசா இல்லை இப்ப‌டி இந்தியா உள் நாட்டுக்கை ப‌ல‌ குறைக‌ள் இருக்கு (குரு )👍...................
  11. ஜ‌பிஎல் செய்திய‌ அந்த‌ திரியில் இணைத்து இருக்கிறேன் போய் பாருங்கோ.........................
  12. இதை இப்ப‌வே சொல்ல‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌ள் நீங்க‌ள் நாளைக்கு போய் விட்டிங்க‌ள்......................பார்க்கிஸ்தான் தொட‌ர்ந்து அடிச்சு இருந்தால் இந்தியா ச‌ர‌ன் அடைந்து இருக்கும் பாக்கிஸ்தானிட‌ம் போதிய‌ ஆயுத‌ங்க‌ள் ம‌ற்றும் ப‌ண‌ங்க‌ள் இல்லை போல் தெரிகிற‌து....................இர‌ண்டு நாளில் முடிவ‌தை எல்லாம் போர் என்று சொல்ல‌ முடியாது க‌ல் எறிந்து கை ஓய்ந்த‌ க‌தை இது ஹா ஹா..................... எம்ம‌வ‌ர் 2000ம் ஆண்டு ஆனையிற‌வு ச‌ம‌ர் சில‌ மாத‌ம் எடுத்த‌து தொட‌ர்ந்து ஓயாத‌ குண்டு ம‌ழைக்குள் போர் செய்த‌வை.............................
  13. நித‌ர்ச‌ன‌ உண்மை👍 ம‌க‌த்மா காந்தின்ட‌ ப‌ட‌ம் ம‌ட்டும் அல்ல‌ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் , இவ‌ர்க‌ளின் ப‌ட‌ம் என‌து அம்ம‌ம்மா வீட்டில் இருந்த‌து சிறுவ‌ய‌தில் பார்த்து இருக்கிறேன் ம‌க‌த்மா காந்தின்ட‌ சின்ன‌ சிலை அத்தை வீட்டை இருந்த‌து....................இனி உப்ப‌டியா துருப்புக‌ள் யார் வைத்து இருந்தாலும் தூக்கி குப்பை தொட்டியில் போடுவேன்...........................................
  14. சாட்டை இப்ப‌ தான் துணிவோட‌ உருப்ப‌டியான‌ காணொளி போட்டு இருக்கிறார் எம‌து இன‌ம் அழிந்த‌தையிம் சுட்டி காட்டி இருக்கிறார்...................த‌மிழ‌க‌ எச்சை ஊட‌க‌ங்க‌ளுக்கு செருப்ப‌டி காணொளி......................................
  15. நான் நினைக்கிறேன் இந்தியா ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌ந்தை நாடாக‌ இருந்த‌ கால‌ம் ராஜிவ்காந்தியின் அட்டூழிய‌ ப‌டை ஈழ‌ ம‌ண்ணில் கால் வைக்க‌ முத‌ல்....................பின் குறிப்பு என‌க்கு இந்திய‌ன் ஆமி செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் தெரியாது அப்போது நான் குழ‌ந்தை என‌க்கு மூதாட்டி 2000ம் ஆண்டு ராஜிவ்காந்தி அனுப்பி வைச்ச‌ ப‌டை செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளை ப‌ல‌ ம‌ணித்தியால‌ம் சொன்னா , அதை கேட்டு திகைச்சு போய் விட்டேன்.................. இப்ப‌ இந்தியா எங்க‌ளுக்கு த‌ந்தை நாடும் கிடையாது எங்க‌ளின் முத‌ல் எதிரி நாடே இந்தியா தான்😡................ ஈழ‌ ம‌ண்ணில் நான் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்ற‌ பாட‌சாலையில் 670 பிள்ளைக‌ள் ப‌டிச்சோம் இப்ப‌ 300க்கு குறைவான‌ பிள்ளைக‌ள் தான் ப‌டிக்கின‌ம்....................இந்திய‌ன் ஆமி அந்த‌க் கால‌த்தில் எத்த‌னை ஆயிர‌ம் எம் உற‌வுக‌ளை கொன்று குவித்த‌வ‌ர்க‌ள்...................இத‌னால் தான் இப்போது ஈழ‌ ம‌ண்ணில் ம‌க்க‌ளின் என்னிக்கை குறைவு அடுத்த‌ பேர் இடி முள்ளிவாய்க்காலில் ப‌ல‌ ஆயிர‌ம் எம் உற‌வுக‌ளை இந்திய‌ அர‌சு உல‌கில் த‌டை செய்ய‌ ப‌ட்ட‌ குண்டுக‌ளை சிங்க‌ள‌வ‌ன் கூட‌ சேர்ந்து போட்டு கொன்று குவித்தவை..........................த‌மிழீழ‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம் செய்த‌ 35ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ மாவீர‌ர்க‌ள் ஒரு குடும்ப‌த்தில் 5பேர் ப‌டி பார்த்தால் 35ஆயிர‌ம் ப‌டி கூட்டி பாருங்கோ எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் எத்த‌னை லச்ச‌ ம‌க்க‌ள் இருந்து இருப்பின‌ம் என்று சிங்க‌ள‌வ‌னால் இந்திய‌னால் கொல்ல‌ ப‌ட்ட‌ ம‌க்களின் என்னிக்கையை பாருங்கோ எவ‌ள‌வு என்று.....................எங்க‌ட‌ ஒரு ச‌ந்த‌திய‌ இந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் அழித்து விட்டார்க‌ள் இல்லையேன் ஈழ‌ நில‌ப் ப‌ர‌ப்பு எங்க்கும் அதிக‌ ம‌க்க‌ள் செல்ல‌ செழிப்பாக‌ வாழ்ந்து இருப்பின‌ம்.................. அனைத்து பாட‌சாலைக‌ள் எல்லாம் குறைந்த‌து 600பிள்ளைக‌ளில் இருந்து 700 பிள்ளைக‌ள் வ‌ரை ப‌டித்து இருப்பின‌ம் இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்.......................... 2009ம் ஆண்டே விவாதிச்ச‌ நாங்க‌ள் பாக்கிஸ்தான் கூட‌ நேருக்கு நேர் மோத‌ துப்பில்ல‌ உங்க‌ட‌ வீர‌த்தை எங்க‌ளோடு காட்டுறிங்க‌ளான்னு.....................எம்ம‌வ‌ர்க‌ளுக்கு வ‌ந்த‌ ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை அழித்து எல்லா நாச‌கார‌ வேலைக‌ளையும் செய்து விட்டு தான் , 2009ம் ஆண்டு எம் போராட்ட‌த்தை த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ குண்டுக‌ளை போட்டு அழித்த‌வ‌ர்க‌ள்.....................கோரிலா தாக்குத‌லில் எம் போராளிக‌ளிட‌ம் அடி வேண்டி தோத்த‌வை.....................ச‌ம‌ ஆயுத‌ ப‌ல‌த்தோட‌ எம்ம‌வ‌ர்க‌ள் இருந்து இருக்க‌னும் வ‌ன்னி ம‌ண்ணில் சின்ன‌ அங்குல‌த்தை த‌ன்னும் இவ‌ர்க‌ளால் பிடித்து இருக்க‌ முடியாது................ வாழ்க‌ வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்🙏...............................
  16. 8000 ஆயிர‌ம் X த‌ள‌ம் ம‌த்திய‌ அர‌சால் முட‌க்க‌ப் ப‌ட்டு இருக்கு இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ , இந்திய‌ர்க‌ளே பாக்கிஸ்தானுக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் ப‌டுகின‌ம்👍.........................
  17. 😁😁😁😁😁😁😁😁ஒரே சிரிப்பு பொய்யை சொன்னாலும் ஹிந்திய‌ன் அத‌ பொருந்த‌ சொல்ல‌னும்....................................
  18. ம‌னித‌ அழிவை நானும் விரும்ப‌ வில்லை தாத்தா.................2009ம் ஆண்டு எம் இன‌ம் இன‌த்தை அழித்த‌வ‌ர்க‌ள் நாட்டின் மீது போர் என்று வ‌ரும் போது நான் வேடிக்கை தான் பார்ப்பேன்................ஆம் நீங்க‌ள் ஏன் ஹிந்தி ஊட‌க‌த்துக்கு போறிங்க‌ள் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ம் சொல்லும் அப்ப‌ட்ட‌மான‌ பொய்யை பாருங்கோ இந்தியா அதை செய்து விட்ட‌து இந்தியா இதை செய்து விட்ட‌து என்று வாய்க்கு வ‌ந்த‌தை எல்லாம் அடிச்சு விட்டு சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளையே முட்டாள்க‌ள் ஆக்க‌ பார்க்கின‌ம் இந்தியா போர் ப‌ற்றி டென்மார்க் ஊட‌க‌ங்க‌ள் கூட‌ இதுவ‌ரை பெரிசா அல‌ட்டி கொள்ள‌ வில்லை கேடு கெட்ட‌ இந்தியா இந்த‌ நூற்றாண்டில் எம் க‌ண் முன்னே அடி வேண்ட‌னும் என்று 15வ‌ருட‌த்துக்கு முத‌லே ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் இட்ட‌ சாவ‌ம் , அது இப்ப‌ ந‌ம் க‌ண் முன்னே ந‌ட‌க்குது ஜ‌ ஆம் சோ ஹாப்பி.................... இந்த‌ ச‌ந்தோஷ‌த்தை இர‌ண்டு பேரும் க‌ள்ளு அடிச்சு கொண்டாடுவோம் ஓக்கே தாத்தா👍....................
  19. மிக‌ ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள் உங்க‌ள் அள‌வுக்கு இந்தியா ப‌ற்றி எழுத‌ என‌க்கு பொறுமை காணாது..................நீங்க‌ள் விப‌ர‌மாய் சுருக்கமாய் எழுதி இருக்கிறீங்க‌ள்.................... உந்த‌ நாட்டை எப்ப‌டியாவ‌து ப‌ழி தீர்க்க‌னும் அல்ல‌து எம் க‌ண் முன்னே உந்த‌ நாடு உடைந்து போக‌னும் என்று ப‌ல‌ வாட்டி நினைத்து இருப்பேன்........................ப‌ழி தீர்க்கும் அள‌வுக்கு எம்மிட‌ம் இப்போது ப‌ல‌ம் இல்லை....................எதிரி நாடு தான் ஹிந்தியாவுக்கு ச‌ரியான‌ ம‌ருந்து🙏அல்லா அக்ப‌ட்...................................
  20. உங்க‌ளுக்காக‌ இவான்ட‌ பில்டிங் ம‌ற்றும் ப‌ந்து வீச்சை யூடுப்பில் தேடி எடுத்தேன்...................நான் ம‌க‌ளிர் கிரிக்கேட்டை கூட‌ விட்டு வைக்க‌ மாட்டேன் பார்த்து ர‌சிப்ப‌துண்டு சில‌ செக்க‌ன் காணொளி பாருங்கோ இந்த‌ பிள்ளையின் பில்டிங் எப்ப‌டி என்று.................. மெல்லிய‌ பிள்ளை அழ‌கான‌ முக‌ம் , சுழ‌ல் ப‌ந்து ந‌ல்லா போடுவா த‌லைவ‌ரே இதுவ‌ரை இந்தியா ம‌க‌ளிர் ஒரு உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை அதிக‌ம் உல‌க‌ கோப்பை தூக்கின‌து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் ஒரு முறை இங்லாந் ம‌க‌ளிர் ஒரு முறை வெஸ்சின்டீஸ் ம‌க‌ளிர் ஒரு முறை நியுசிலாந் ம‌க‌ளிர்..................................
  21. இது தான் இவான்ட‌ கிரிக்கேட் விப‌ர‌ம்................இவ‌ருக்கு 14வ‌ய‌து இவாக்கு 22வ‌ய‌து........................ சின்ன‌ன் சிறுசுக‌ள் ந‌ல்லா இருக்க‌ட்டும் த‌லைவ‌ரே🙏🥰❤️....................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.