Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரென்சன் இல்லா வெற்றி இந்திய தேசிய அணியில் அதிரடி விளையாட்டுக்கு பெயர் போன , சூரிய குமார் ஜடாவ் மற்றும் திலக் வர்வுமா , இவர்கள் ஜபிஎல்ல இன்னும் அதிரடி ஆட்டத்தை காட்ட வில்லை..................பாண்டியா உப்பு சப்பு இல்லாம விளையாடி அவுட் ஆகினார் 36ரன்ஸ் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி தோல்விக்கு காரணம் மும்பை அணிக்கு தொடக்கம் நல்ல படியா அமைய வில்லை , நம்பிக்கை நச்சத்திர பந்து வீச்சாளர் வும்ரா காயம் காரணமாய் விளையாடாதது மும்பை அணிக்கு இன்னும் பின்னடைவு...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாண்டியாவை மும்பை அணிக்கு கப்டனாய் நிஜமிச்சதில் இருந்தது அந்த அணி பெரிசா சாதிக்க வில்லை போன வருடம் கடசிக்கு முதல் இடம் பிடிச்சவை...................இந்த முறையும் சுதப்ப போகினம்....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் அணியின் பந்து வீச்சு பாராட்ட தக்கது.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓவருக்கு 11 ரன்ஸ் படி அடிக்கனும்....................... தோல்விய நோக்கி மும்பை......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் அணியுடன் விளையாடின போது இவரின் பந்துக்கு அடி அகோரம் இன்று நல்லா பந்த போட்டு இரண்டு விக்கேட் எடுத்து இருக்கிறார்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இஷான்ட் சர்மா நல்லா பந்து போடுகிறார்..................மொகமெட் சின்ராஜ்க்கு இன்று நல்ல நாள் இரண்டு விக்கேட் எடுத்து விட்டார் தென் ஆபிரிக்கா வீரர் கிடைச்ச வாய்ப்பை சரியாக பயன் படுத்தல , அடுத்த விளையாட்டில் தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்பரை அணியில் சேர்ப்பினமோ தெரியாது...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சர்மா நீ செய்யிறது சரியா☹️................. வந்த கையோட மைதானத்தை விட்டு வெளிய போய் விட்டார்............போன மைச்சிலும் சர்மா பெரிசா அடிச்சு ஆட வில்லை இந்த மைச்சில் 8ரன்ஸ்☹️...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முப்பை மட்டையடி வீரர்கள் மனம் வைச்சா இந்த 197சிம்பிலா அடிக்கலாம் பஞ்சாப் அன்டக்கு இதே மைதானத்தில் 243ரன்ஸ் அடிச்சும் விளையாட்டு முடிவில் குஜராத் 11 ரன்சில் தோல்வி மும்பை 197 அடிப்பினம் என்ர நம்பிக்கை இருக்கு , தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுக்கனும்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் கூடுதல ரன்ஸ்ச விட்டு கொடுத்து விட்டார்................ஒரு கட்டத்தில் 200 தாண்டும் நிலையில் இருந்தது..................பாண்டியா வந்த பிறக்கு ஓட்டங்கள் கட்டும் படுத்த பட்டது............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வும்ராவை நம்பி தான் மும்பைய தெரிவு செய்தேன் அந்த சிறந்த வீரர் விளையாடாதது மும்பை அணிக்கு பாதகம்..................பவர் பிலே ஓவருக்கை 66ரன்ஸ் அடித்து விட்டினம் கைவசம் நிறைய விக்கேட் இருக்கு , ஆன படியால் இன்றும் வான வேடிக்கை தான்😁............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை வீரர்கள் சுதப்பல் பில்டிங் விக்கேட் கீப்பரிடம் எறிய வேண்டி பந்தை வேறு வீரரிடம் எறிந்து 4ரன்ஸ் கூட ஒரு பந்துக்கு 5ரன்ஸ் தமிழக வீரருக்கு கிடைச்சு இருக்கு...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாணயத்தில் வென்று பந்து வீச்சை மும்பை அணி கப்டன் தெரிவு செய்து இருக்கிறார் 200ரன்ஸ்சுக்கை மடக்கனும் , 2020 ரன்ஸ் குஜராத் அடிச்சால் மும்பையின் தோல்வி உறுதி..................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தீபக் கோடா , லக்னோ அணியில் சுதப்ப அவரை சில விளையாட்டு விளையாட விட்டுவிட்டு கூப்பில உக்கார வைச்சவை அப்படி பட்ட வீரரை சென்னை ஏலத்தில் எடுத்தது ஆச்சரியம் தமிழக வீரரை ஏலத்தில் எடுத்தினம் , அஸ்வினை தவிற மற்ற வீரருக்கு இன்னும் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப் பட வில்லை....................அடுத்த விளையாட்டிலும் தீபக் கோடாவை விளையாட விட்டால் , ஏதோ உள் குத்து இருக்கு என்று அர்த்தம்...................... லக்னோ அணி நிக்லஸ் பூரான தக்க வைக்க காரனம் , பூரான் 20ஓவர் விளையாட்டில் சச்திக்க கூடியவர் , தீபக் கோடாவை கலட்டி விடக் காரணம் இவர் அணிக்கு தேவை இல்லா ஆணி...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1983 கருப்பு யூலை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் , மற்ற சம்பவங்கள் நீங்கள் எழுதி தான் தெரிந்து கொண்டேன் கந்தப்பு அண்ண.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பினல் முடிந்து அடுத்த நாள் வான் புலிகள் கொழும்பு கட்டுநாயக்கா விமானத் தளம் மீது குண்டு போட்டவை , அதனால் இலங்கை வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உவங்களை நம்ப முடியாது ஏற்க்கனவே சூதாட்டத்தால் இரண்டு வருடம் சென்னை அணிக்கு தடை விதிச்சவை................சென்னையின் இன்றையான் தோல்விக்கு இந்திய வீரர்கள் தான் காரணம் , ( தீபக் கோடா ) என்ர வட நாட்டு வீரர் போன ஜபிஎல்ல லக்னோ அணிக்காக படு கேவலமாய் விளையாடின வீரரை , சென்னை ஏலத்தில் எடுத்து அவரை விளையாட விட , விளையாடின இரண்டு மைச்சிலும் அவர் அடிச்ச ரன்ஸ் வெறும் 7ரன்ஸ்☹️................... இந்த தீபக் கோடாவை விட தமிழ் நாட்டில் எத்தனையோ திறமையான வீரர்கள் இருக்கினம் அவர்களை ஏலத்தில் வேண்டாம☹️ , வட நாட்டானை வேண்டி தொடர்ந்து சுதப்ப சுதப்ப விளையாட விடுகினம் ஜபிஎல்ல😁 அந்த ஆண்டவருக்கு தெரியும் தமிழ் நாட்டில் எத்தனையோ திறமையான வீரர்கள் இருக்கினம் என்று..................ஆண்டவரின் மன சாட்சிக்கே இதை விட்டு விடுகிறேன் வாத்தி அண்ணா..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Lakers வந்து Luka Doncic வாங்கி விட்டினம் , நீங்கள் போன வருடம் இவரின் விளையாட்டை பார்த்து வியந்ததாக எழுதி இருந்தீங்கள்..............எனக்கும் Lakers வெல்லனும் என்று விருப்பம் , காரணம் Lebron Jamesக்கு இது தான் கடசி NBA விளையாட்டு அடுத்த சீசனில் விளையாட வாய்ப்பு மிக குறைவு வெற்றியுடன் ஓய்வு பெறட்டும் ஆனால் வெற்றிக்காக கடினமாய் இவர்கள் ஒருங்கினைந்து விளையாடனும்🙏👍💪....................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓம் வாத்தி அண்ணா அவர் இலங்கை வீரர் தான் அவரை எல்லாரும் குட்டி மலிங்கா என்று தான் அழைப்பினம் அது எனக்கும் பழகி போச்சு , லசித் மலிங்கா போல் இவர் கிரிக்கேட்டில் சாதிக்க மாட்டார் , மலிங்காவின் இளமைக் கால பந்து வீச்சை மறக்க முடியாது..............2007உலக கோப்பையில் 4பந்தில் 4தெப் ஆபிரிக்கா வீரர்களை தொடர்ந்து அவுட் ஆக்கினவர்...............அந்த விளையாட்டில் இலங்கை தோத்தாலும் , பினலில் அவுஸ்ரேலியா எதிர் இலங்கை தான் பினலில் விளையாடினாவை இலங்கை விளையாடும் போது மழை வர , நடுவர் மார் ரன்ஸ் அடிப்படையில் அவுஸ்ரேலியா வென்றது என அறிவிச்சவை அப்ப ஒன்றும் இன அழிப்பு நடக்க வில்லை தானே , முரளிதரன் அருனல்ட் டில்சான் , போன்ர தமிழர்கள் அந்த உலக கோப்பையில் விளையாடினவை.................... 2009க்கு பிறக்கு இலங்கை விளையாடின பல விளையாட்டு நான் பார்த்தது கிடையாது...............ஸ்கோரை மட்டும் பார்ப்பதோடு சரி...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் தெரிவு செய்த அணியின் இரண்டு மூன்று தோல்விக்கு அணிகளின் கப்டன் மார் விட்ட பிழை , லக்னோ விளையாடின முதலாவது விளையாட்டில் லக்னோ கப்டன் 10வது விக்கேட்ட வடிவாய் அவுட் ஆக்கி இருந்தால் 5ரன்ஸ்சில் லக்னோ வென்று இருக்கும் இன்று சென்னை விளையாட்டில் கப்டன் தொட்டு தொடக்க வீரர்கள் வரை சரியாக விளையாட வில்லை நியுசிலாந் வீரர் மற்றும் அப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் தங்கட கடமையை சரியா செய்தவை..............மற்றவை படு சுதப்பல் அண்ணா.............. எனக்கு இந்த ஜபிஎல் தொடக்கம் நல்ல மாதிரி அமைய வில்லை பாப்போம் போட்டி முடிவில் எத்தனையாவது இடத்துக்கு வருகிறேன் என்று.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குரு...........அந்த சிறுவன் போலி சாத்திரியார் இது தெரியாம நீங்கள் எப்படி என் மனசில் குரு என்ற இடம் பிடிச்சிங்கள் என்று சத்தியமாய் எனக்கு தெரியாது அவர் உண்மை சாத்திரி என்றால் இன் நேரம் பலர் கோடி பணத்தோட இருந்து இருப்பினம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும்....................இன்னும் இரண்டு கிழமையில் NBA ஆரம்ப சுற்று முடிந்து விடும்...............போர போக்கை பார்த்தால் Oklahoma City Thunder 2025 சம்பியன் ஆக கூடும் நீங்கள் எந்த அணி சம்பியன் ஆகும் என நினைக்கிறீங்கள்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை கப்டன் விட்ட முதல் பிழை நாணயத்தில் வென்றதும் மட்டைய தெரிவு செய்து இருக்கனும்..................பல ஜபிஎல் மைச்சில் சென்னை முதல் Bat பண்ணி பல வெற்றிய பெற்றவை சென்னை மைதானத்தில் ...................சென்னை மைதானத்தில் 175ரன்ஸ் அடிச்சால் வெற்றிய உறுதி செய்யலாம் வட நாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து அவர்கள் ரன்ஸ் அடிக்காம சுதப்பினம் பொய் என்றால் பாருங்கோ அடுத்த விளையாட்டில் சென்னை மைதானத்தில் முதல் bat பண்ணும் அணி தான் வெல்லும் பகல் பொழுதில் அதிக ரன்ஸ் சென்னை மைதானத்தில் அடிக்க முடியாது இரவு நேர போட்டி என்றால் 175ரன்ஸ் அடிச்சால் எதிர் அணிய சிம்பில மடக்கலாம்..............இன்று சென்னை 50ரன்ஸ்சால் தோல்வி...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த சின்ன சாத்திரி வசிப்பது அமெரிக்காவில் ஆனால் அவரிடம் இந்தியா தொலைக் காட்சியில் ஆங்கிலத்தில் கேட்ட போது அவர் சொன்ன பதில்கள் ஏற்புடதயதல்ல , நம்பும் படியா கூட இல்லை அண்ணா....................அவரால் எல்லா ஜபிஎல் விளையாட்டை முன் கூட்டி வெற்றி தோல்வி பற்றி சொல்ல முன் வர மாட்டார்........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த சின்ன மொட்டை சாத்திரி நாளைக்கு எந்த அணி வெல்லும் என்று சொல்லுகிறார் அவர் கடந்த காலங்களில் சொன்னது பல நடக்காம போனது அண்ணா.......................அவர் ஒரு யூடுப் சணல் வைச்சு இருக்கிறார் என்று நினைக்கிறேன் அந்த சணல் பெயரை மறந்து விட்டேன் காலப் போக்கில்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு வும்ரா விளையாடினால் மும்பை அணிக்கு கூடுதல் பலம் வும்ரா நாளை விளையாடாம விட்டால் அது குஜராத்துக்கு சாதகமாய் அமையும்................. முதல் விளையாட்டில் வும்ரா விளையாட வில்லை.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரிம் டேவிட் அவுஸ்ரேலியா வீரர் கடசியில் இறங்கி சென்னை வீரர்களின் பந்தை வானத்தில் பறக்க விட்டார் அதோட இரண்டாவது ஓவரில் அவுஸ்ரேலியா வேக பந்து வீச்சாளர் இரண்டு விக்கேட் எடுக்க , மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாய் இருக்க பவர் பிலே ஓவருக்கை சென்னையால் 30ரன்ஸ் தான் அடிக்க முடிஞ்சது😁 கிரிக்கேட்டில் ஒரு கைச்சை விட்டால் கூட அது அணிக்கு பாதகம்☹️......................