Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இலங்கை சுழல் பந்து வீச்சாளர்களின் சுழல் பந்து ஜபிஎல்ல எடுபடாது தேசிய அணிக்கு விளையாடும் போது பந்து வீச்சு ஓக்கே , ஜபிஎல்ல இவர்களின் பந்துக்கு சிம்பிலா அடிக்கினம்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பல பந்தை ராஜஸ்தான் வீரர்கள் வீன் அடித்து விட்டினம் 15 ஓவரில் இருந்து 20ஓவர் வரை நிறைய டொட் பந்து கே கே ஆர் அணி விரர்கள் போட்டவை........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜபிஎல் விளையாட்டு கிட்ட தட்ட லொத்தர் மாதிரி , அதிஷ்டம் கை கொடுத்தால் வெற்றி இல்லையேன் தோல்வி ஜபிஎல் வெற்றி தோல்விய கணிப்பது மிக மிக சிரமம்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராஜஸ்தானின் மட்டையடி வீரர்கள் யாரும் சரியாக விளையாட வில்லை வருவதும் போவதுமாக இருக்கு இளம் வீரரருக்கு வேர கப்டன் பொருப்பு வந்தார் 3சிக்ஸ் அடிச்சார் , பிறக்கு வெளிய , இலங்கை வீரர் வண்டு ஹசரங்கா ரன்ஸ் குவிப்பார் என நினைத்தேன் அவரும் அவுட்.................... 151 இது பெரிய ஸ்கோர் இல்லை 151க்குள் மடக்க வாய்ப்பு மிக குறைவு , சுழல் பந்து மாஜிக் நடந்தால் ஏதும் வெற்றி கிடைக்கும்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
150 அடிப்பதே சந்தேகம்...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
160தாண்டுவதே கஸ்ரம் ஹெட்மாயிர் அதிரடியா விளையாடினால் 170 ரன்ஸ் அடிக்கலாம் பாப்போம் முடிவில் எவளவு அடிக்கினம் என்று இன்னும் 5ஓவர் தான் இருக்கு.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த மைதானத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாது..................200க்கு உள்ளை தான்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாணயத்தில் வென்ற கே கே ஆர் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹா ஹா😁................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி தெய்வமே ராஜஸ்தான் வெல்லுது , நண்பர் எப்போதும் தமிழனின் வாயை அடக்றோம் லொள்😁........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே நானும் ராஜஸ்தானை தான் தெரிவு செய்து இருக்கிறேன்...............கே கே ஆர் சிறந்த அணி அதே போல் ராஜஸ்தானும் நல்ல அணி திறமையான வீரர்கள் இரண்டு அணிகளிலும் இருக்கினம் , நண்பர் எப்போதும் தமிழன் சொல்வது போல் வெற்றி வாய்ப்பு அதிகம் KKRக்கு தான் 20ஓவர் விளைட்டில் எதுவும் நடக்கலாம்.....................விளையாட்டில் வெற்றி தோல்வி சகயம்..........................................
-
கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்!
இவர் மீது ஊழல் புகார் 10வருடத்துக்கு முதலும் எழுப்பினார்கள் சிறந்த கிரிக்கேட் வீரர் வங்கிளாதேஸ் கிரிக்கேட் வீரர்களில் இவர் அளவுக்கு மற்ற வீரர்கள் காசு சம்பாதிச்சு இருக்க மாட்டினம் ஏற்கனவே கிரிக்கேட்டில் பல கோடி சம்பாதித்து விட்டார் ஏன் தேவை இல்லாம பல ஊழல் மோசடிக்குள் சிக்கிறார் என்று புரிய வில்லை..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் பின் வாங்குவது போல் தெரியலாம் நான் முன்னுக்கு போக விட்டு தான் பதுங்கி தாக்கிற நான் , தெய்வம் செம்பாட்டான் இப்ப முன்னுக்கு நிக்கலாம் முடிவில் முன்னுக்கு நிப்பாரா என்றால் சந்தேகம் தான் வார்த்தி...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிறதர் ஒரு கிழமை பொறுத்து பாருங்கோ புள்ளிப் பட்டியலில் எங்கை நிக்கிறேன் என்று இப்ப 5 போட்டி தான் நடந்து முடிந்து இருக்கு.............இன்னும் 67 போட்டி இருக்கு , அதோட குறுக்கு மறுக்கு கேள்விகள் பல இருக்கு ஏதாவது ஒரு போட்டியில் அதிக ரன்ஸ் அடிக்கும் அணி...................கூட்டி கழிச்சு பார்த்தால் கடசியில் நான் சொல்வது சரியா வரும்....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனது யாழ்கள போட்டி அனுபவத்தில் சொல்லுகிறேன் எப்பவும் பின்னுக்கு நிப்பேன் போட்டி முடிவில் 10க்குள் நிப்பேன்........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் அணியில் இரண்டு தமிழக வீரர்கள் தங்கட திறமைய சரியாக காட்டி விட்டனர் சுழல் பந்து வீச்சாளர் சய் கிஷோர் , மட்டை அடி வீரர் சய் சுதர்சன்.................................. மற்றதுகள் சோத்து மூட்டையல்..............சர்வதேச போட்டியில் விளையாடின இந்தியா வீரர் (மொகம்ட் சின்ராஜ்) தென்( ஆபிரிக்கா வீரர் ரபபாட ) (அப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் ரசித் ஹான் ) இவகள் தான் தோல்விக்கு காரணம் , கிரிக்கேட்டில் ஒரு கைச்சை விட்டால் கூட அணிக்கு பாதகம்...................243ரன்ஸ் சின்ன ஸ்கோர் கிடையாது பெரிய ஸ்கோர் அனுபவ வீரர்கள் சுதப்பி விட்டினம் மீண்டும் முட்டை..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்லாந் கப்டன் பட்லர் ஆமை வேகத்தில் விளையாடுகிறார் ஹா ஹா எனக்கு மிகவும் பிடிச்ச வீரர் இளமையில் நல்லா அடிச்சு ஆடினார் வயது போக போக விளையாட்டின் வேகம் முன்பு போல் இல்லை , தமிழக வீரர் சேய் சுதர்சன் வேகமாக அடிச்சு ஆடி ரன்ஸ் கூட்டுகிறார்...........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் ஈசியா வெல்ல போகுது.................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அனுபவமான வீரர்களின் பந்துக்கு அடிச்சு 230 தாண்டி விட்டினம் ரசித் ஹானின் பந்துக்கு முன்னைய காலங்களில் அடிப்பது சிரமம் இந்தியா மைதானம் என்றாலும் சரி மற்ற நாட்டு மைதானங்கள் என்றாலும் சரி நல்லா பந்து போடுவார் , இப்ப இவரின் பந்துக்கு நல்லா அடி விழுது பழைய படி பந்தை சுழட்டி போட ரசித் ஹான் முயற்ச்சி செய்யனும் இல்லையேன் , குஜராத் அடுத்த ஜபிஎல்ல ரசித் ஹானை கலட்டி விடுவினம்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தாத்தா நீங்கள் சுனாமி போல இருந்தாப் போல புள்ளிப் பட்டியலில் டக்கேன மேல வந்து விடுவிங்கள் கோஷானும் சேர்ந்து வருவார் லொள்.....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சொல்வதும் சரி தான் கந்தப்பு அண்ணா இந்திய அணியின் முன்னனி இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் டெல்லிக்கு விளையாடுகினம் அவர்களால் தான் நேற்று ரன்ஸ் கட்டுப் படுத்த பட்டது அவுஸ்ரேலியா வேக பந்து வீச்சாளர் ஸ்ராக் மூன்று விக்கேட் சரியான நேரத்தில் எடுத்தார் இல்லையேன் லக்னோ 235ரன்ஸ் அடித்து இருப்பினம்.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் இப்ப வாய் திறக்க மாட்டேன் நாளைக்கு விளையாட்டு முடிந்த பின் தான் வாய் திறப்பேன்.................என்ர நாறவாயால் எது சொன்னாலும் அது வினையா எனக்கே அமையுது லொள்😁.......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே , என்னை விட அமெரிக்கன் கட்டத்துரை அண்ணை தான் ஓவர் வில்டாப் விட்டவர் போட்டி நடக்கும் போது கூட , அவருக்கும் ஏதும் ஆறுதல் வார்த்தை சொல்லவும் லொள்😁......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை மைதானத்தை தவிற மற்ற மைதானங்கள் மட்டைக்கு சாதகமான மைதானங்கள் நேற்று SHR 286 ரன்ஸ் அடித்தார்கள் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் டுபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் 270 ரன்ஸ் எந்த அணியும் அடிச்சதில்லை இந்தியா மைதானங்கள் பல ரசிகர்களை குசிப் படுத்த மட்டைக்கு சாதகமாய் அமைக்கப் பட்ட மைதானங்கள்..................ஜபிஎல்ல 200ரன்ஸ் அடிப்பது பெரிய மேட்டரே கிடையாது............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்ப தான் கட்லையிட் பார்த்தேன் 19 ஓவரில் முதல் பந்தில் சர்மாவை லக்னோ கப்டன் அவுட் செய்து இருக்கலாம் , அப்படி செய்து இருந்தால் லக்னோ வென்று இருக்கு , டெல்லி சகல வீரர்களும் ஆட்டம் இழந்து இருப்பினம் லக்னோ கப்டன் எல்லாத்திலும் சுதப்பல் டெல்லி அணிக்கா கப்டனாய் செயல் பட்டு இருந்த ரிசர்பந் ஏதும் சாதிக்க வில்லை......................கே ல் ராகுல் , லக்னோ அணியில் இரண்டு ஆண்டு சிறப்பாக செயல் பட்டார்............................