Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உந்த வட நாட்டாங்களை சென்னை அணியில் இருந்து நீக்கி 2008களில் விளையாடின தமிழகத்து வீரர்களை விட இப்ப நல்ல இளம் வீரர்கள் இருக்கினம் அவங்கள ஏலத்தில் எடுத்து இருக்கனும் தீபக் கோடா என்ர வீரர் இரண்டு விளையாட்டிலும் அடிச்ச ரன்ஸ் வெறும் 7 ரன்ஸ்................. சென்னை மைதானத்தில் நாணயத்தில் வென்றால் மட்டைய தெரிவு செய்யனும் கடந்த கால போட்டிகளில் சென்னை முதல் bat பண்ணி நிறைய மைச் வென்று இருக்கினம் விளையாட்டு தொடங்க முதலே சொன்னான் 175 ரன்ஸ் அடிச்சால் உந்த மைதானத்தில் வெல்வது சிரமம் என்று பெங்களூர் 196 அடிச்சது பெரிய ஸ்கோர்.....................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குறைந்த ஸ்கோர் இதாய் கூட இருக்கலாம்........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்று நீங்கள் எழுதி இருந்திங்கள் சென்னை தோக்கும் என்று யாரோ சொன்னது என எழுதி இருந்தீங்கள் அந்த நபர் யார் அண்ணா........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்து போட்டியில் முட்டை கிடைக்க வெறுப்பாய் இருக்கு.....................8போட்டியில் இரண்டு போட்டி மட்டும் தான் சரி மீதி எல்லாம் நினைத்த படி அமைய வில்லை பெரியப்பர் பெங்களூர தெரிவு செய்த உறவுகளுக்கு வந்து புள்ளிய போடுங்கோ சென்னை வெல்ல சிறு வாய்ப்பு கூட இனி இல்லை..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுழல் பந்துக்கு சாதகமான பிச்சில் ஜடேயாவின் பந்துக்கு நல்ல அடி 3ஓவர் தான் இன்று போட்டவர்...............ஏலத்தில் சென்னை அப்கானிஸ்தான் வீரர் Noor வேண்டின வரவேற்க்க தக்கது இரண்டு விளையாட்டிலும் தனது திறமைய காட்டி 7விக்கேட் எடுத்து ரன்ஸ்ச கட்டுப் படுத்தினவர்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையின் தோல்வி உறுதி இந்திய வீரர்கள் தான் சென்னையின் தோல்விக்கு காரணம் மூன்று இந்திய வீரர்கள் 16 பந்துக்கு 9ரன்ஸ் அடிச்சு அவுட் ஆகி இருக்கினம் பெங்களூர் வெற்றிய கிட்ட தட்ட உறுதி செய்து விட்டது ஓவருக்கு 12ரன்ஸ் படி உந்த மைதானத்தில் அடிக்க ஏலாது..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணியில் ( தீபக் கோடா ) இவர் ஜபிஎல்லுக்கு சரி பட்டு வர மட்டார் , லக்னோ அணியில் இரண்டு வருடம் விளையாடினவர் தொடர்ந்து சுதப்ப இவரை கூப்பில் உக்கார வைச்சவை இவரின்டம் என்ன இருக்கு என்று ஏலத்தில் வேண்டி விளையாட விடினம் என்றால் எனக்கு தெரியல இரண்டு விளையாட்டு விளையாடி , முதல் விள்சியாட்டிலும் ரன்ஸ் பெரிதும் அடிக்காம அவுட் இந்த விளையாட்டில் 9பந்துக்கு ஒரு 4ரன்ஸ் அடிச்சு விட்டு அவுட்........................ திறமையான வீரர் என்றால் அந்த வீரரை மறுபடியும் ஏலத்தில் விட்டு வைச்சு இருந்த அணியே அவரை மீண்டும் ஏலத்தில் எடுப்பினம் தீபக் கோடா , ஒரு சில மைச்சில் ஆரம்ப காலத்தில் விளையாடினார்...........இப்போது அவரின் விளையாட்டு சரியே இல்லை சென்னை இப்படியே போனால் பிலே ஒவ்வுக்கு போக முடியாது..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உந்தப் பெரிய ஸ்கோர அடிச்சு வெல்வது கஸ்ரம் ஈழப்பிரின் அண்ணா..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குட்டி மலிங்காவின் பந்து வீச்சு சரி இல்லை இவர் சர்வதேச போட்டிகளில் கூட அதிக ரன்ஸ் விட்டு கொடுப்பார் , விக்கேட் எடுப்பதும் குறைவு ஜபிஎல்ல ஒரு மச்சில் சுதப்பினால் அடுத்த விளையாட்டில் மாற்று வீரரை தெரிவு செய்வினம்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
175க்கு மேல் பெங்களூர் அணி அடிச்சால் சென்னையின் தோல்வி உறுதி..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை மைதானத்தில் சென்னை அணிய வெல்வது ஈசி கிடையாது சென்னை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு நாணயத்தில் எந்த கப்டன் வெல்லுகினமோ தெரியாது.................. பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களை அவுட் செய்தால் ஈசியா வெல்லலாம்.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை மைதானத்தில் 175ரன்ஸ்ச தாண்ட வாய்ப்பில்லை 165 இருந்து 175 ரன்ஸ் அடிக்க வாய்ப்பு இருக்கு................ 175ரன்ஸ் அடிச்சால் வெற்றிய உறுதி செய்யலாம்.............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தென் ஆபிரிக்காவின் முன்னனி வேகப் பந்து வீச்சாளர் சொல்வது மிக சரி...................... திறமையான பந்து வீச்சாளர்களின் பந்துக்கு இந்திய தேசிய அணியில் இடம் பிடிக்காத வீரர்கள் கூட பந்து வரும் போது மட்டைய சும்மா தூக்க பந்து சிக்ஸ்சுக்கு போகுது இதனால் பந்து வீச்சாளர்கள் தான் அதிகம் விமர்சிக்கப் படுவினம்................பிச் மட்டைக்கு சாதகமாய் அமைத்து விட்டு திறமையான பந்து வீச்சாளர் மீது விமர்சனம் வைக்க கூடாது..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுவி செம்பாட்டான் ரசோதரன் நந்தன் அகஸ்தியன் @செம்பாட்டான் தெய்வமே தொடர் முட்டை😁...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நிக்லஸ் பூரான்ட அடி சூப்பர்..............மீண்டும் முட்டை கோதாரி பிடிச்ச 4புள்ளியோட தொடர்ந்து நிக்கிறேன்.......................................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவிசேக் சர்மா என்ன தான் செய்கிறார் ஒன்றும் புரிய வில்லை.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த விளையாட்டில் SHR 230 அடிப்பதே சந்தேகம் போன விளையாட்டில் 286 அது இமைய மலை ஸ்கோர்😁......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் கப்டன் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கிறார்............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜபிஎல் விளையாட்டுக்காக சர்வதேச போட்டிகளை புரக்கனித்த வீரர்களும் இருக்கினம் ஒரு நாளுக்கு இரண்டு ஜபிஎல் விளையாட்டு நடத்தினால் கூட ஜபிஎல் தொடரை குறைந்தது 6கிழமைக்குள் முடிக்கலாம் இந்தியா தொலைக் காட்சியில் ஒவ்வொரு ஓவர் முடிய குறைந்தது இரண்டு விளம்பரம் அல்லது ஒரு பெரிய விளம்பரம் போடுவினம் தொலைக் காட்சியில் இங்லாந்தில் 8மைச் ஒரே நேரத்தில் நடத்தாலும் பெரிய சணல் ஆன sky sports ஒரு விளையாட்டை தான் நேரடியா காட்டுவினம் மீத விளையாட்டுக்களை யூடுப்பில் நேரடி ஒளிபரப்பு செய்வினம்...........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே சரியா சொன்னீங்கள் 👍👍👍👍👍👍👍👍👍 ஜபிஎல் தொடங்கப் பட்ட காலத்தில் 160ரன்ஸ் அடிப்பதே சிரமம் இப்ப எல்லாம் 160 ரன்ஸ்ச 13 , 14 ஓவரில் அடிக்கினம்....................... இவை மைதானத்தை மட்டை வீரர்களுக்கு சாதகமாய் அமைக்க , விளையாட்டு நேரம் கூடிட்டே போகும் , உதாரணத்துக்கு பந்து சிக்ஸ்சுக்கு போனால் அதுவும் மைதானத்தை தாண்டி போனால் புது பந்தில் போட விடனும் , நடுவர் பந்துகளை பார்த்து பந்து போடும் வீரரிடம் புது பந்தை கொடுக்கையிலே அதிலையே மூன்று நிமிடத்துக்கு மேல் போய் விடும்😁😁😁😁😁😁😁😁 பந்து சிக்சுக்கு போனால் அந்த ஓவர் போட்டு முடிக்க கூடுதல் நேரம் எடுக்கும் எனக்கு ஜபிஎல்ல விட இங்லாந்தில் நடக்கும் உள்ளூர் கிலப் 100 பந்து விளையாட்டு மற்றும் 20ஓவர் விளையாட்டு அதிகம் பிடிக்கும்😍🥰🙏...................................... இங்லாந் மைதானங்களில் 20ஓவரில் 180ரன்ஸ் தான் கூடின ஸ்கோர் , சிலது 200ரன்ஸ் அடிச்சால் அந்த அணி ரென்சன் இல்லாம வெற்றிய உறுதி செய்து விடும் இவங்கள் ஒரு நாளுக்கு ஒரு ஜபிஎல் மைச்சை தான் நடத்துவானுங்கள் இங்லாந்தில் ஒரே நாளில் 8 விளையாட்டு நடக்கும் கிட்ட தட்ட ஒரே நேரத்தில் , விரும்பின அணி விளையாடும் போது அதை யூடுப்பில் நேரடியாக பார்க்கலாம்💪.......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புலவர் அண்ணா நீங்கள் சொன்ன பழமொழிய உங்களுக்கே சொல்லுகிறேன் நான் உப்பு விக்க போனால் மழை பெய்யுது , மா விக்க போனால் காற்று வீசுது 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 இப்ப 6 போட்டி முடிந்து விட்டது இன்னும் 67 போட்டி இருக்கு அதில் குருட் லக் வேலை செய்தால் புள்ளி கிடைக்கும் , என் 4ல தாண்டினால் பிறக்கு எனக்கு ஏறு முகம் தான்🥰😍.....................நடந்து முடிந்த அனைத்து விளையாட்டிலும் நாணயத்தில் வென்ற அணிகள் பந்து வீச்சை தெரிவு செய்து 4 மைச்சை வென்று இருக்கினம் பந்து வீச்சை தெரிவு செய்த அணி 2மைச் தோத்து இருக்கினம்...................போட்டி இரவு நேரம் நட்ப்பதால் பனிப் பொழிவு மைதானத்தில் அதிகம் விளையாடும் அணிகள் எத்தனை ரன்ஸ் அடிப்பினம் என்று கணிப்பது சிரமம் இப்ப கிடைக்காத புள்ளிகளை கேள்வி 72க்கு பிறக்கு சரி செய்யலாம் , நான் தெரிவு செய்த வீரர்கள் அணிகள் சாதிச்சால் , 3 புள்ளி , 5 புள்ளி அதில் பெறலாம் , எனக்கு அதில் நம்பிக்கை இருக்கு அண்ணா லொத்தரில் வென்றால் இந்தக் காலத்தில் கோடி காசு வைச்சு இருந்தாலும் கம்மன்ன இருக்கனும் அண்ணா ஏன் என்றால் நாங்கள் வாழும் உலகம் ஆவத்தான உலகம் காசுக்காக எதையும் செய்வினம் லொத்தரில் வென்றால் அது உங்களுக்குள் மட்டும் இருக்கனும் அண்ணா அப்ப தான் சேவ்ரி.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கட நாட்டில் நடக்கும் ( விக் வாஸ் போட்டியில்) 20ஓவருக்கு அவர்கள் தொடர்ந்து அடிக்கும் ரன்ஸ் 140தில் இருந்து 168 போன்ற ரன்ஸ் தான் அடிப்பினம் , அவுஸ்ரேலியா வீரர்கள் அதிரடி விளையாட்டுக்கு பெயர் போன வீரர்கள் இந்தியா மைதானங்கள் 20 வருடத்துக்கு முதல் ரன்ஸ் அடிக்க சிரமம் ஆன மைதானங்கள்...................ராஜிவ் காந்தி மைதானத்தில் 200ரன்ஸ்ச 16 ஓவரில் அடித்து விடலாம்....................சென்னை மைதானத்தை தவிர்த்து மற்ற மைதானங்கள் மட்டையடி வீரர்களுக்கு சாதகமானது இதே ஜபிஎல் தொடரை டுபாயில் நடத்தின காலத்தில் எந்த அணியும் 200ரன்ஸ் அடிச்சதில்லை டுபாய் மைதானத்தில்....................... டெல்லி எதிர் லக்னோ விளையாடின விளையாட்டை பார்த்தேன் மட்டையால் மெதுவாய் அடிக்க பந்து சிக்ஸ்சுக்கு போகுது............................... இலங்கை , அவுஸ்ரேலியா , சிம்பாவே , வெஸ்சின்டீஸ் , இப்படியான நாட்டு மைதானங்களில் ரன்ஸ் அடிப்பது சிரமம்................ஜமேக்காவில் இருக்கும் மைதானத்தில் முந்தி ரன்ஸ் அடிப்பது சிரமம் , இந்தியா மைதானங்கள் மட்டை வீரர்களுக்கு சாதகமான மைதானங்கள்........... இங்லாந் மைதானங்களில் 200ரன்ஸ் அடிப்பது சிரமம் அப்படி ஏதாவது ஒரு மைச்சில் அடிச்சால் நூற்றுக்கு நூறு வெற்றி உறுதி👍..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நடந்து முடிந்த 6 விளையாட்டில் மூன்று விளையாட்டை நாணயம் தான் வென்று கொடுத்தது..............நாணயத்தில் வெல்லும் கப்டன் மார் உடன பந்து வீச்சை தான் தெரிவு செய்கினம்................ இன்றும் கே கே ஆர் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து ராஜஸ்தானை 151ரன்சில் மடக்கி விட்டினம் உண்மை தான் இந்த வருடம் ராஜஸ்தான் அணியில் நம்பிக்கை தரும் வீரர்கள் யாரும் இல்லை.................பந்து வீச்சில் சுதப்பும் வீரர்கள் , மட்டையடியில் அதிரடியாக விளையாடும் வீரர்கள் குறைவு......................இரண்டு மூன்று திறமையான வீரர்களை வைத்து கொண்டு அணிய வெற்றி பாதைக்கு அழைத்து செல்வது சிரமம்.................ராஜஸ்தான் தொடர் தோல்வி........................ஏலத்தில் உள்ளூர் நல்ல வீரர்களை வேண்ட ராஜஸ்தான் கொச் கோட்டை விட்டு விட்டார்.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டி பார்க்கிற நான் போட்டி முழுதா பாக்காட்டி கட்லையிட் பாப்பேன்........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராஜிவ் காந்தி மைதானத்தில் 230ரன்ஸ்சுக்கு மேல் அடிச்ச ராஜஸ்தான் வீரர்களால் சொந்த மைதானத்தில் 175 ரன்ஸ் கூட அடிக்க முடிய வில்லை............... தோல்விக்கு இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் வண்டு ஹசரங்காவும் காரணம்...............................