Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
விளையாட்டு திரி என்றால் குப்பை கொட்ட பிடிக்கும் 😁 யாழில் இருக்கும் பெரிசுகள் போட்டி பதிவை பதிந்து விட்டு பேசாம இருப்பினம் நாம தான் இதுக்கை பம்பல் அடிப்பது................... எனக்கும் ஜபிஎல் பிடிக்காது பெரியப்பரின் விருப்பத்துக்காக கலந்து கொள்ளுவோம்😁👍......................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கிருஷ்னான்ட சகோதரங்களே போட்டி பொறாமை பிடித்ததுகள் கிருஷ்னா செய்யும் பல குளறு படிகளை புலம்பெயர் உறவுகளுக்கு சொல்லுவதே கிருஷ்னாவின் சகோதரங்கள் தான்................இதில் நீங்கள் ஓணாண்டியை குறை சொல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை😁.....................கிருஷ்னான்ட சகோதரங்களுக்கு கானி வேண்ட புலம்பெயர் நாட்டு எம் உறவுகள் தான் உதவினவை , அப்படி வாய் விட்டு பல உதவிய பெற்று இருக்கினம் , பொய் என்றால் தனி மடலில் உங்களுக்கு யூடுப் லிங் அனுப்பிறேன் பாருங்கோ , ஒரு அண்ணா கிருஷ்னா குடும்பத்துக்கு எத்தனை லச்சத்தை அள்ளி கொடுத்து இருக்கிறார் என்று , இப்ப கிருஷ்னா அந்த அண்ணாவை சிறு துளியளவு கூட மதிப்பதில்லை கண்டும் கொள்வதில்லை எல்லாம் பண திமிர்😡....................1400 பவுன்ஸ் பெருமதியான கைபேசிய இன்னொரு அண்ணாட்ட வாய் விட்டு கேட்டு வாங்கி விட்டு இன்னொரு அண்ணாவிடம் புது ஜபோன் வேணும் என சொல்ல மற்ற அண்ணாவும் ஜபோன் வேண்டி கொடுத்தார் , ஏன் இந்த பேர் ஆசை இதெல்லாம் குறுகிய நாட்களுக்குள் நடந்து கடசியில் கிருஷ்னா பிடி பட்டவர்...................... ஒரு பொருல் வேனும் என்றால் தனது யூடுப் வருமானத்தில் வேண்டலாமே , ஏன் அடுத்தவேட்ட வாய் விட்டு கேப்பான்.....................செய்யிறது கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவி , ஆனால் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆட்டம் பாட்டு கூத்துகள் என்று சகித்து கொள்ள முடியாத கூத்துகள் புலம்பெயர் நாட்டில் பல கோடி காசு வைச்சு இருப்பவர்கள் கூட இப்படி பிறந்த நாள் கூத்தை வருடா வருடம் செய்ததை நான் பார்த்தது இல்லை.................. நேர்மையா உழைச்சு முன்னேறினால் எமது உறவுகள் வாழ்த்துவினம்..................... 2கிழமை சிறை , 10 வக்கில்ல வைச்சு வாதாடும் அளவுக்கு எங்கு இருந்து வந்தது இவளவு பணம் , ரவுடி கும்பலை வைத்து அடுத்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுபவன் அதே ரவுடி கும்பலாள் தான் அழிவான்................... சொல்லுறது எல்லாம் பச்சை பொய் , சிங்கள கொடிய கையில் பிடித்து கொண்டு சிங்கள சுதந்திர நாளை கொண்டாடி விட்டு , புலம்பெயர் நாட்டில் இருந்து சோசல் மீடியாக்கள் மூலம் கிருஷ்னாவுக்கு அடி விழ , தானாக போக வில்லை தன்ட நண்பன் அழைத்தான் அதனால் போனேன் என்று சொல்லி சமாளித்தார்............................ உங்கட மன சாட்சிய தொட்டு சொல்லுங்கோ கிருஷ்னா அந்த வீடு புகுந்து நடந்து கொண்ட விதம் சரியா என்று....................முன்ன பின்ன தெரியாத ஒரு பெண் பிள்ளைய பார்த்து நீ காதலிக்கிறீயா , நீ என்ன பெரிய அஸ்வர்யாவா , இது உதவி செய்ய போன இடத்தில் கேக்க வேண்டிய கேள்வியா..................அது தான் விவாதிக்கப் பட வேண்டிய முதல் விடையம் அதற்க்கு பிறக்கு தான் இவர் செய்த குளறு படிகள்..................இவர் செய்த குளறு படிகள் பல இருக்கு , மட்டக்களப்பு பெண் பிள்ளைக்கு இவன் செய்த துரோகத்தால் அழுதது , மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பெடியங்கள் சேர்ந்து உதவி செய்யினம் அவர்கள் பெண் பிள்ளைகளை நடத்தும் விதம் பாராட்ட தக்கது மரியாதை கொடுத்து நாங்கள் உங்கட அண்ணா மாதிரி என்று அன்பால் கதைச்சு அதுகளுக்கான உதவிகளை புலம்பெயர் நாட்டு உறவுகளிடம் இருந்து பெற்றுக் கொடுக்கினம்.......................அவர்களின் யூடும் சணல் ( ஆர் ஜே தமிழா ) அந்த பெடியங்களிடம் இருந்து கிருஷ்னா நல்லதை தெரிந்து கொள்ள நிறைய இருக்கு , அவர்களும் கிருஷ்னாவின் நண்பர்கள் தான் ஆனால் அவர்கள் குளறு படிகள் செய்யாம நாகரிகமான முறையில் உதவியை செய்யினம்👍..............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அண்ணனும் 39 புள்ளி தம்பியும் 39 புள்ளி , இதில அமெரிக்கன் அண்ணையின் வில்டாப் மிக ஓவர் லொள்😁......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டி தொகுப்பாளர் பெரியப்புவுக்கு சம்பியன் கிண்ண தொடர் நல்ல படியா அமைய வில்லை , இங்லாந் அணி கை கொடுத்து இருந்தால் இன்னும் கூடதல் புள்ளிய பெற்று இருக்கலாம் பாவி பயலுங்கள் ஏமாற்றி போட்டாங்கள் நீங்கள் கவுரவமான புள்ளிய எடுத்ததை நினைத்து பெருமை படுங்கோ அண்ணா...............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இவர் இன்னொரு யூடுப்பருக்கு கொலை மிரட்டல் விட்டவர் அது தான் நான் நேற்று விபரமாய் எழுதினான் கிருஷ்னா சம்முக சேவ்வை என்ர பெயரில் மாபியா காங் போல் செயல் படுகிறார்...................மூன்று பேருடன் போய் உதவி வீடியோ போடும் போது தெரிய வில்லையா இந்த துடை நடுங்கி ஆட்களுக்கு மிரட்டல் விட்டு தனது பாதுகாப்புக்காக கூட்டி செல்லுகிறார்...................இவர் உதவி விடியோ போட தொடங்கினது 2022கடசியில் , 2 வருடமும் 5 மாதமும் இருக்கும் , இவரின் குளறு படிகளை பொது வெளியில் சொன்னால் சொன்ன ஆட்களுக்கு மிரட்டல் விடப் படும் , கிளிநொச்சியில் கூட ஒரு அண்ணாவுக்கு மிரட்டல் விட்டது இப்ப தெரிய வந்து இருக்கு வொஸ் ஒப் அனுஷன் நல்ல மாதிரி நேர்மையா செய்து கொண்டு வந்த பெடியனையும் பழுதாக்கினது இந்த கிருஷ்னா தான்.................கிருஷ்னா அடிக்க வேண்டியதை அடிச்சு விட்டான் புலம்பெயர் வாழ் எம் ஈழத்து உறவுகளிடம் இருந்து வாய் விட்டு கேட்டு பலதை பெற்று விட்டான் , சிறையால் வந்தாப் பிறக்கும் நல்லவன் போல் வேசம் போடுவான் பொய் என்றால் பாருங்கோ அக்கா எங்கட மக்கள் அனுப்பும் காசை கொண்டு போய் கஸ்ரப் பட்ட உறவுகளுட்டை கொடுக்க இவர் போடும் சீன் அருவருக்க தக்கது😞................... இந்த நூற்றாண்டில் யாரையும் நம்ப முடியாது அக்கா......................கடும் குளிருக்கை போய் நின்று வேலை செய்து இந்த பிராட்டுக்கு காசு அனுப்பும் உறவுகள் இதோட திருந்தனும்......................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எழுதி அனுப்பின பிறக்கு அல்லா அக்பட் எழுத மறந்து விட வேண்டாம் குரு😁 செம்பாட்டான் , நான் , இருவரும் தெரிவு செய்த பந்து வீச்சாளர் இந்த தொடரில் விளையாட வில்லை , அப்படி இருந்தும் 42 புள்ளி கிடைச்சது மகிழ்ச்சி...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நிதர்சன உண்மை நண்பா இதில் கோவிக்க என்ன இருக்கு.............. 6உறவுகளும் வெற்றியாளர்கள்...............நான் எனது பதிவை முதல் பதிந்ததால் நான் முன்னுக்கு நிக்கிறேன்................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பெரியப்பு இந்த முறை யாரின் கையால் எனக்கு ஜந்து பவுஸ் பரிசு தர போறீங்கள் லொள்.............ஜபிஎல் போட்டியில் மீரா அண்ணா கையால் தந்தீங்கள்.....................இந்த முறை நிலாமதி அக்காவின் கையால் வாங்க ஆசைப் படுகிறேன் லொள்😁.................. நான் தெரிவு செய்த பந்து வீச்சாளர் இந்த தொடர் முழுவதும் விளையாடாம விட்டும் 42 புள்ளி எடுத்தது மகிழ்ச்சி அளிக்குது🙏👍..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்கட பந்து வீச்சு தெரிவு எந்த நாட்டு வீரர் இந்தியா என்றால் உங்களுக்கும் மூன்று புள்ளி கிடைக்கும்..................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்கை தான் தாத்த்தா மீண்டும் உங்களை இந்த திரியில் கண்டது ம்ச்கிழ்ச்சி...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி நண்பா நான் நேரலைய பார்க்க வில்லை இது சும்மா பொழுது போக்குக்கு நடத்தப் படும் போட்டி தானே , நான் தெரிவு செய்த பந்து வீச்சாளர் ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை சிலது சிங் விளையாடி அதிக விக்கேட் எடுத்து இருந்தால் நான் தான் முதலாம் இடம் நண்பா🙏👍...............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சோதனை மேல் சோதனை வருன் இன்னொரு விக்கேட் கூட எடுத்து இருந்தால் 3புள்ளி கூட கிடைச்சு இருக்கும் மூன்று விளையாட்டில் 9 விக்கேட்...............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்லாந் அணிக்கு இந்த தொடர் நல்ல மாதிரி அமைய வில்லை , அப்கானிஸ்தானிடம் தோல்வி , இந்த தொடரில் குறைந்த ஓட்டம் எடுத்த அணி என்று எல்லாத்திலும் சுதப்பல்................ சொந்த மண்ணில் நல்ல விளையாடுவது போல் மற்ற நாடுகளிலும் நல்லா விளையாட இனி வரும் காலங்களில் தங்களை தயார் படுத்தனும்.............பாக்கிஸ்தான் மைதானம் டுபாய் மைதானங்களில் அணியில் இரண்டு திறமையான சுழல் பந்து வீச்சாளர்களை தெரிவு செய்யனும் இங்லாந் கொச் மக்மலன நீக்கி விட்டு புது கொச்சை தெரிவு செய்யனும்...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந்தின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தவை நடுத்தர வீரர்கள் அவுட் ஆகுவதும் இன்னொரு வீரர் 101 பந்துக்கு ஆமை வேகத்தில் விளையாடி 63ரன்ஸ் தான் அடிச்சார் ரச்சின் அவுட் ஆகாம இருந்து இருக்கனும் நியுசிலாந் 275 ரன்ஸ்ச கடந்து இருக்கும் , இந்தியாவுக்கு நெறுக்கடி கொடுத்து இருப்பினம்.................நியுசிலாந் வேக பந்து வீச்சாளர் ஹென்ரி இன்று விளையாட வில்லை அவர் தான் இந்த தொடரில் அதிக விக்கேட் எடுத்தவர்...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி பார்த்தால் ஹென்ரி தான் முதல் இடம் நான் ஓவரை கவனிக்க வில்லை பெரியப்பு.............ஹென்ரி குறைந்த ஓவர் போட்டு இருக்கிறார்............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முறையின் படி பார்க்க போனால் இந்த கோப்பையை உங்கட நாடு தான் தூக்கி இருக்கனும் , முன்னனி வீரர்கள் விளையாடம வெளி ஏறினது இந்தியாவுக்கு சாதகமாய் அமைந்து விட்டது................இல்லை என்றால் அவுஸ்சின் கை தான் ஓங்கி இருக்கும் அண்ணா..................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
👍.................. இரண்டு பேரும் 42/ ரன்ஸ் / 5 விக்கேட்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் நினைக்கிறேன் நான் 5வது இடம் இங்லாந் அணி என்னை ஏமாற்றி விட்டது நான் தெரிவு செய்த பந்து வீச்சாளருக்கு போட்டியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்க வில்லை இந்தியா சார்பாய்...................................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
எனக்கு ஏழை மக்களை காட்டி வயிறு வளக்கும் கள்ள கூட்டத்தை பிடிக்காது..................வயதான எம் தாத்தா பாட்டி மாருக்கு யூடுப் என்றால் என்ன என்று தெரியாது.....................சம்முக சேவ்வை செய்ய என்று இப்ப பல யூடுப்பர் தொடங்கிட்டினம் ..................ஒரு சிலர் ஒழுங்காய் செய்யினம்...............கூடுதலான ஆட்கள் குளறு படிகள் செய்யினம்.................................அந்த நாட்டில் அரசியல் வாதிகள் தான் மோசடி கும்பல்கள் என்று பார்க்க , புலம்பெயர் நாட்டு மக்கள் கொடுக்கும் காசை வேண்டி கொடுக்கிறதில் பல திமிர் கதை ஓவர் வந்தா , மரியாதை இல்லாம நடந்து கொள்வது , ஏதோ தங்கட சொந்த பணத்தை கொடுப்பது போல் நினைப்பு , புலம்பெயர் நாட்டில் எங்கட உறவுகள் கடும் குளிருக்கை போய் கஸ்ரப் பட்டு வேலை செய்து காசு அனுப்ப , ஈழத்து யூடுப்பர் மார்களில் தொல்லை பெரிய தொல்லை எங்கட உறவுகள் நேர்மையா ஒழுக்கமாய் எதை செய்தாலும் பாராட்டுங்கள்..................கிருஷ்னாவை ஆரம்பத்தில் ஊக்கம் கொடுத்து வளத்து விட்டவர்கள் தான் பல குற்றச் சாட்டுக்களை வைக்கினம்.....................அந்த பொண்ணு வீட்டை போய் தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதாம் அந்த அம்மாவை வாசிக்கட்டாம் , அந்த அம்மா சொல்லுறா தனக்கு கண் பார்வை குறைவு சரியா வாசிக்க தெரியாது என்று , தாய் மகளை கூப்பிடுது அதை வாசிக்க சொல்லி மகள் வெளிய வர மாட்டேன் என்று சொல்லுறா , கிருஷ்னா அந்த அம்மாக்கு சொன்னது பச்சை பொய் தனக்கு தமிழ் வாசிக்க வராது என்று , அந்த பிள்ளை வீடியோவுக்கு வர வில்லை என்று சொல்ல நீ என்ன யாரையாவது காதலிக்கிறியா , நீ என்ன அஸ்வர்யாவா....................இதனால் தான் கிருஷ்னாவை பலர் வெறுக்கினம்..........................ஒரு பொருள் வேனும் என்றால் உழைச்சு வாங்கனும்....................அந்தப் பழக்கம் கிருஷ்னாவிடம் இல்லை , மூன்று வருடத்துக்கு முதல் ஓட்டுக்கு மேல ஏறி நின்று கொண்டு போட்ட காணொளிகளை பாருங்கோ அவரின் உள் நோக்கம் எப்படி என்று தெரியும்...................உந்த கொரோனா வந்த போதே எங்கட மக்கள் தங்களை தாங்கள் ஏதோ ஒரு வகையில் கொண்டு நடத்தினவை தானே , 2009ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு மட்டும் எப்படி வாழ்ந்தவை................சரி எங்கட மக்கள் கஸ்ரப் படுகினம் , கொடுக்கிர 50ஆயிரம் ஒரு லச்சம் சில மாதங்களில் முடிந்து விடும் அதற்க்கு பிறக்கு என்ன செய்வினம் , எங்கட மக்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் , கோழி வளக்க அல்லது விவசாயம் , ஆடு மாடு வளத்து அதில் வரும் வருமானத்தை கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேற்றனும்....................அதை விடுத்து சிறு பணத்தை கொடுத்தால் அது முடிந்ததும் மறு படியும் கை ஏந்தனுமா , இந்தக் கிழமை ஒரு அக்காவின் காணொளி ஒன்று பார்த்தேன் அவான்ட புருஷன் அவாவை விட்டுட்டு போட்டார் , அவான்ட கானிக்கை விவசாயம் செய்து அதோட கூலி வேலைக்கும் போய் தனது இரண்டு மகன்களையும் பார்க்கிறா அந்த அக்கா இருப்பது ஓட்டை வீடு தனது வீட்டை திருத்தி தரச் சொல்லி பருத்திதுறை யூடுப்பர கேட்டு இருக்கிறா , சுவிஸ் நாட்டில் வசிக்கும் அக்கா நேரில் அந்த யூடுப்பருடன் போய் காசு கொடுத்து உதவினா வீட்டு திட்டத்துக்கு , இப்படி உதவி செய்வது உண்மையில் பாராட்ட தக்கது🙏🥰.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன ஒரு ஒற்றுமை எங்களுக்குள்..................ஜந்து புள்ளிய தவிற வேறு புள்ளி கிடைக்க வாய்ப்பில்லை 😁👍 இங்லாந்தை தூக்கி ஓரமாய் போட்டு இருந்தால் முதல் இடம் வந்து இருப்போம் லொள் 😁😁😁😁😁 நான் நினைக்கிறேன் நியாயம் அவர் தான் இந்த போட்டியின் வெற்றியாளர்🙏.....................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் தெரிவு செய்த வீரர் சிங் நீங்கள் யாரை தெரிவு செய்தீங்கள்.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஜபிஎல் 2008 முதல் தொடரோட சரி அதற்க்கு பிறக்கு பாக்கிஸ்தான் வீரர்கள் ஜபிஎல்ல விளையாடினதில்லை தான்....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஜபிஎல்ல ஒன்று அல்லது இரண்டு விளையாட்டில் சுதப்பினால் மூன்றாவது விளையாட்டில் வாய்ப்பு கிடைக்காது...................... நான் தெரிவு செய்த இந்தியன் பந்து வீச்சாளருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கல பந்து போட அதனால் அந்த கேள்விக்கு புள்ளி கிடையாது..............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவரை பற்றி நீங்கள் போன வருடமே யாழில் என்னை எழுத சொன்னீங்கள் என்னால் யாழில் தேவை இல்லாம பிரச்சனை வந்து விடக் கூடாது என்று நினைத்து இந்த கிருஷ்னா பற்றி எழுத வில்லை....................எங்கட கண்ணால் கண்டதை அடுத்தவர்கள் ஆதாரத்தோடு சொன்னதை பார்க்க எல்லாம் சரி என்று படுது............................ இவரின் கேலி கூத்துகள் உருட்டு பிரட்டுகளை எழுதினால் எங்களை பொறாமையில் எழுதுது என்று சில கூட்டம் வருங்கள் , எனது உடம்பில் பொறாமை குனம் சிறு துளி அளவு கூட இல்லை , கிருஷான பற்றி ரிக்ரொக்கில் இவரின் குளறு படிகள் வந்தால் அடுத்தவர்கள் அதை பார்த்து திருந்தட்டும் என்று ( ஒரு வரி இவன் கள்ளன் பிராடு ) இதோட சரி இதுக்கு மிஞ்சி நான் ஏதும் எழுதினது கிடையாது , பலர் இப்ப விழிப்புனர்வு அடைந்து விட்டினம்....................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சரியா சொன்னீங்கள் ஜபிஎல்ல கூட பாக்கிஸ்தான் வீரர்கள் இல்லை இந்தியாவில் எல்லாத்திலும் அரசியல் தலையீடு இருக்கு....................... கிரிக்கேட் வாரியத்தில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகம் இதே அமெரிக்கா வெஸ்வோல்லுக்கு பதில் கிரிக்கேட்டை அந்த காலத்தில் கையில் எடுத்து இருக்கனும் , இந்தியாவின் ஆதிக்கம் கிரிக்கேட்டில் இருந்து இருக்காது .....................இங்லாந்தில் கால் பந்துக்கு தான் முதல் இடம் இரண்டாவது ருக்வி , கிரிக்கேட் 3வது இடம் என நினைக்கிறேன்..............................