Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Haris rauf இன்று விளையாடுகிறார் கந்தப்பு அண்ணா சொன்னார் அவர் விளையாட வில்லை மாற்று வீரரை தெரிவு செய்ய சொல்லி................. பாக்கிஸ்தான் சொந்த நாட்டில் சம்பியன்ஸ் கிண்ண தொடர் வைப்பதால் வீரர்கள் தெரிவில் குளறுபடிகள் செய்யினமோ தெரியாது...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம் எப்படியும் நியுசிலாந் 275ரன்ஸ் அடிச்சால் தான் உந்த மைதானத்தில் பாக்கிஸ்தானை மடக்கலாம்............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போன கிழமை நடந்த இரண்டு முக்கியமான விளையாட்டில் நியுசிலாந் வென்றது அண்ணா பாக்கிஸ்தானின் மண்ணில் மட்டையடியில் பாக்கிஸ்தான் வீரர்களை விட நியுசிலாந் வீரர்கள் நல்ல போமில் இருக்கினம்...................கிட்ட தட்ட நியுசிலாந் அணியில் விளையாடும் 10வீரருக்கு மட்டையால் பந்தை அடிக்கத் தெரியும்................நல்ல சுழல் பந்து வீரர்கள் நல்ல வேக பந்து வீச்சாளர்களுடன் நியுசிலாந் இன்று விளையாட போகினம் இன்னும் சில நிமிடம் தான் இருக்கு நாணயம் போட....................விளையாட்டு தானே எதுவும் நடக்கலாம்👍..................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இவர் நம்பிக்கை நச்சத்திர பந்து வீச்சாளர் கிடையாது என்ன இவர் அதி வேகமாய் பந்து வீசக் கூடியவர் ஜபிஎல்ல போல அவுஸ்ரேலியாவிலும் விக்வாஸ் தொடர் நடக்கிறது (சிட்னி ருன்டன் ) கிளப்புக்கு விளையாடினார் இவரின் சில ஓவருக்கு முரட்டு தனமாய் எதிர் அணி வீரர்கள் அடித்து ஆடினவை..............இவர் நியுசிலாந் அணிக்கு விளையாடாதது அணிக்கு நல்லம்🙏😁👍............இவருக்கு மாற்றா தெரிவு செய்த வீரர் பந்தும் போடுவார் மட்டையாலும் அடிப்பார்💪......................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் தோக்க அதிக வாய்ப்பு பாக்கிஸ்தான் தேர்வுக்குழு நல்ல வீரர்களை தெரிவு செய்ய வில்லை அதோட இளம் தொடக்க வீரர் காயம் காரணமாக விளையாட வில்லை..............கூட டெஸ்ட் போட்டியில் விளையாடின வீரர்களை தான் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தெரிவு செய்து இருக்கினம் நியுசிலாந் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தால் பாக்கிஸ்தானை சிம்பிலா வெல்ல முடியும்........................- வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் - ஐங்கரநேசன்
உண்மை தாத்தா நாட்டு கோழி சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் எம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் இனி நோய் சாப்பாட்டால் தான் வரும்................அதை இங்கைத்தை டாக்குத்தர் மாரே சொல்லுகினம்................பால் குடிச்சு புற்று நோயை வந்த ஆட்களும் இருக்கினம் அப்படி உணவால் பல கொடுமைகள்..........................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வணக்கம் குருநாதர் விளையாட்டு திரி எப்பவும் பம்பலா ஜாலியா இருப்பதையே விரும்புகிறேன் முதல் சிவப்பு புள்ளி உங்களுக்கு குத்தின போது மனதளவில் சிறு பாதிப்பு , அது தான் புலவர் அண்ணாக்கு சொன்னான் அதை நீக்க சொல்லி எனக்கும் சிவப்பு புள்ளி குத்தும் போது குத்தின நபருக்கு நாங்கள் மேல எழுதினது தெரியாது போல @நிலாமதி மேல நிலாமதி அக்கா சொன்னது போல யாழ்களத்தில் தேவை இல்லா விவாதங்களை தவிர்க்க போகிறேன் அண்ணா🙏👍....................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வணக்கம் பெரியப்பு இந்த போட்டி தொடங்க முதல் நீங்கள் என்னை தான் முதல் கேட்டிங்கள் இந்த போட்டிய நடத்துவோமா என்று நான் ஆம் சொன்னேன் நடுவில் விட்டு சென்றால் அது உங்களுக்கு நான் செய்யும் துரோகம் மாதிரி ஏதோ ஒரு குற்ற உனர்வு மாதிரி என் மனம் சொல்லுது இந்த போட்டி முடியும் வரை உங்களுடன் இணைந்து இருக்கிறேன் பெரியப்பு🙏👍................- ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
இதுக்கை இருந்து முக்காம போய் பெரியாருக்கு கழுவி விடுவதை பாருங்கோ என் கடமை எதுவோ அதை சரியாய் செய்வேன்................. தலைவர் பிரபாகரன் எனது வழி காட்டி , அகண்ட வெளி எப்பவும் சிறப்பு இந்த திரியில் எழுத வேண்டியதை எழுதியாச்சு , இனி பதில் வராது நன்றி வணக்கம்.....................- ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
இதுகளோட விவாதிச்சா நமக்கு தான் பையித்தியம் பிடிக்கும் அண்ணா...............உங்கட வைப்பருக்கு ஒரு லிங் அணுப்பிறேன் பாருங்கோ அதில் தெரியும் எங்கட திட்டம்🙏👍..................... என்னை பற்றி உங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன தெரியும் ஏதும் கதைச்சு இருக்கிறோமா அல்லது அன்பை பகிர்ந்து கொண்டு இருக்கிறோமா..............ஒருதரை பற்றி தெரியாட்டி வாய் மூடி இருப்பது உங்களுக்கு நல்லம்😡.................- ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
நான் போவேன் போய் செய்த பிறக்கு படம் பிடிச்சு போட்டால் உங்கட பாதி மீசைய எடுப்பிங்களா😡..................- ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
சும்மா இந்த சிறு வட்டத்துக்கை இருந்து முக்காம கண்ண திறந்து போட்டு பாருங்கோ உலக அளவில் இந்த சிலைக்கு எவளவு எதிர்ப்புகள் வருது என்று...............திருக்குறள எதோட ஒப்பிட்டாரோ அதே நாத்தாம் தமிழீழம் பூரா நாறும்..................மண்டியிடாத மானம் வீழ்ந்து விடாத வீரம் என்று சொன்ன மாவீரர் உயிர் தியாகம் செய்த மண்ணில் சிலையா.................... தமிழ் நாட்டில் திமுக்கா கூட்டனியில் எத்தனை ஜாதி கட்சிகள் இருக்கு இந்த லச்சனத்தில் சொறியாருக்கு ஈழ மண்ணில் சிலை.................. தமிழ் ஒரு காட்டு மிராண்டி என்று சொன்ன அரைவேக்காடுக்கு ஈழ மண்ணில் சிலையா , நாய் கெட்ட கேட்டுக்கு ஞாயிற்று கிழமை லீவு கேட்டிச்சாம்...................- ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
வீரம் விளைந்த மண்ணில் ஏன் அனாதைக்கு சிலை பெரியார் சிலை பற்றி நானும் எனது நட்பு வட்டாரம் இரண்டு கிழமைக்கு முதலே விவாதிச்சிட்டோம் ரிக்ரொக்கிலும் பலரின் எதிர்ப்பை பார்க்க முடிந்தது............... கூட குரைக்க வேண்டாம் செயலில் செய்து போட்டு காட்டுகிறோம் அது மட்டும் பொறுமை கிட்டு அண்ணா இப்ப உயிருடன் இருந்து இருக்கனும் திராவிடம் கொடிய விஷம் என்பதைதெரிந்து கொண்டு இருப்பார் ................... பெரியார் பற்றி படிக்க நான் திராவிட கூமுட்டை கிடையாது நான் தலைவர் பிராபகரனின் கொள்கையை பார்த்து வளந்தவன்................தலைவரின் திருமணம் தமிழ் நாட்டில் எந்த கோயிலில் நடந்தது என்று எனக்கு நங்கு தெரியும்................கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை தலைவர் ஒரு தந்தையா ஏற்று இருப்பாரோ தெரியாது............... முடிந்தால் முந்தியடிச்சு போய் சிலையை வைக்க சொல்லுங்கோ பிறக்கு அந்த இடத்தில் புல்லு கூட முளைக்காது.............வடிவாய் வைச்சு செய்ய நாங்கள் தயார்💪😡....................- ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
எமக்காக தியாகம் செய்த எத்தனையோ பேருக்கு சிலை வைக்க இருக்கு இந்த ஈவேராவுக்கு சிலை வைச்சால் இங்கு இருந்து ஈழ மண்ணுக்கு போய் எனது தோழர்களுடன் சேர்ந்து சிலையை உடைத்து எறிவோம்.................முடிந்தால் வைத்து பார்க்கட்டும் என பல ஈழத்து இளைஞர்கள் நேரடியாக சொல்லி விட்டினம் ஈவேரா ஈழ மண்ணிலும் அசிங்கப் படனும் என்று எழுதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.................. அகிம்சைக்கு சொந்தக் காரர் அண்ணன் திலீபன் , மூதாட்டி அன்னை பூவதி அம்மா இவர்களின் சிலை இருக்க வேண்டிய எம் மண்ணில் 🙏🙏🙏................. எங்கள் மண்ணுக்கும் எங்கள் நாட்டுக்கும் சம்மந்தம்மே இல்லாத சொறியார் சிலை எதற்க்கு👎😉......................- ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஏற்கனவே பாக்கிஸ்தான் வீரர்களை தள்ளி வைச்சாச்சு இப்போது வெளி நாட்டு வீரர்களுக்கு மிரட்டல் வெளி நாட்டு வீரர்கள் இல்லை என்றால் ஜபிஎல்லுக்கு வரவேற்ப்பு இருக்காது....................- சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
திராவிடத்துன் கடசி ஆயுதம் விஜயலச்சுமி......................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
விவாதம் உங்களுக்கும் எனக்கும் மூன்றாம் நபர் வந்து சிவப்பு புள்ளி குத்தும் போது புரிந்து விட்டது அவரின் மன நிலை.............. ஒரு நாளுக்கு முதல் நான் புலவர் அண்ணாவுக்கு எழுதினதை வாசியுங்கோ🙏.................... என்னமோ தெரியல இந்த திரியிம் எனக்கு வெறுத்து போச்சு இது தான் நான் யாழ்களத்தில் களந்து கொள்ளும் கடசி போட்டி................... இனி இந்த திரிக்குள்ளும் எழுத போவது கிடையாது..............இது கோழைத் தனமாய் எடுத்த முடிவு கிடையாது நயஞ்சகர்கள் வந்து போகும் இடத்தில் இருந்து தள்ளி நிக்க விரும்புகிறேன்.......................- ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
பாருங்கோ வெளி நாட்டு வீரர்களுக்கு எவளவு கெடுபிடி கொடுக்கினம் எனக்கு ஜபிஎல் விளையாட்டின் மீது ஆர்வம் இல்லை............ஜபிஎல் தொடங்கப் பட்ட 2008களில் இருந்து 2011வரை குட்ட தட்ட பல விளையாட்டுக்கள் பார்த்தேன் இப்ப பார்ப்பது மிக மிக குறைவு........................................- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
உண்மை சிலதுகளுக்கு பொய் சொல்லுறது சின்ன மேட்டர் யாழிலும் அது இருக்கு..............கால சூழலுக்கு ஏற்ற போல் யாழில் ஒவ்வொரு பெயர்களில் வந்து எழுதுவது சத்தியமாய் இது தான் உங்கட யாழின் முதல் பெயரா என்று கேட்டால் மெளவுனத்தை கடை பிடிக்கிறது சத்தியத்துக்கு பயந்து.................விட்டால் தங்களை விட இந்த உலகில் நேர்மையாளர்கள் இல்லை என பீத்தி கொள்ளுவினம் ஹா ஹா...............................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
விளையாட்டு திரியில் முதல் முறை என் கருத்துக்கு சிவப்பு புள்ளி குத்தப் பட்டு ஒருக்கு.............14வருட யாழ் போட்டியில் முதல் முறை சிவப்பு புள்ளி😉 குத்தின நல் உள்ளத்துக்கு நன்றி👎🙈..................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ம்ம்ம்ம்ம் நக்கல்😮........................... இரவு நான் தூங்கி விட்டேன் அதனால் பதில் தாமதம்.............. சரி அணிய பிழையாக சொல்லி விட்டேன் அப்பாகிஸ்தான் அணிக்கும் எங்கட தாயக பாட்டுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா.............. நன்றி வணக்கம்.........................................- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
பெயருக்கு தான் இந்தியா அகிம்சை பாரதம் மற்றம் படி ஊழலில் ஊறிப் போன பிக்காலி நாடு...............எத்தனையோ கோடி இந்திய மக்கம் இரவு நேர உணவு இல்லாம தூக்க போகினம் என இந்திய தொலைக் காட்சியில் விளம்பரம் செய்யினம் கஸ்ரப் பட்ட மக்களுக்கு உனவு கொடுக்க சிறு பங்களிப்பு செய்ய சொல்லி...........................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது ஏதோ பெரிய போர் குற்றம் போல் அபகாசம் எல்லாம் தாரிங்க😁............நடக்க வேண்டிய அலுவல பாருங்கோ காலை பாப்போம் என சொன்ன பிறக்கும்👍...............- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்த திரியில் நீங்கள் நான் எழுதினதை கிரின்சொட் எடுப்பது ஈசி அது பல பக்கத்தை தான்டின திரி இப்போது அதற்க்குள் போக நேரம் இல்லை காலை பாப்போம்👍................ எம் ஸ் டோனி விளையாடின காலங்களில் வீரர்கள் சண்டை பிடிப்பதில்லை..............உவன் கோலியும் இன்னொரு வேக பந்து வீச்சாளர் முகமட் சிராஜ் இருவரும் தான் மற்ற வீரர்களுடன் சண்டைக்கு போவது மற்றம் படி மற்ற வீரர்கள் தாங்களும் தங்கட பாடும்....................... - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.