Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இதை தானே இந்த‌ திரியின் ஆர‌ம்ப‌த்தில் எழுதி இருந்தேன் இவ‌ர் ஒரு மாபியா....................நேற்றுக் கூட‌ ல‌ண்ட‌னில் இருந்து இவ‌ரின் அடி ஆள் ஒருத‌ர் யாழ்ப்பாண‌ யூடுப்ப‌ருக்கு கொலை மிர‌ட்ட‌ல் விட்டு இருந்தார்...................இவ‌ன் ஒரு த‌ர‌க‌ர் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் காசை வேண்டி க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு கொடுக்கும் த‌ர‌க‌ர்................இவனை எல்லாம் ச‌ம்முக‌ சேவ்வை செய்யும் புனித‌ர் என்று அழைக்க‌ வாய்ப்பே இல்லை........................இவ‌ன்ட‌ அம்மா நேற்று முக‌ம் காட்டாம‌ அழுது வீடியோ போட்டு இருந்தா யோலி வுலோக் யூடுப்பில்.................இவ‌னின் ம‌க‌ன் இப்ப‌டி எத்த‌னை பேரை அழ‌ வைச்சு இருப்பான்....................
  2. இன்னும் 9 நாள் இருக்கு தானே பெரிய‌ப்பு ஜ‌பிஎல்லுக்கு குண்ட‌க்கா ம‌ண்ட‌க்காவை தெரிவு செய்தால் தான் புள்ளி கிடைக்கும் , இந்த‌ ஜ‌பிஎல்ல‌ சென்னைய‌ த‌விர்த்து ம‌ற்ற‌ அணிக‌ள் த‌ங்க‌ட‌ ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ரை நீக்கி புது வீர‌ர்க‌ள் வேண்டி இருக்கின‌ம்😁.......................
  3. புத்த‌ன் மாமா இப்ப‌வும் ஒன்றும் கெட்டு போக‌ வில்லை , வெளி நாடுக‌ளில் இருக்கும் அந்த‌ அந்த‌ ஊரை சேர்ந்த‌ உற‌வுக‌ள் , ஊரில் மிக‌வும் ந‌ம்பிக்கையான‌ ஒடுவ‌ரை அம‌த்தி அவ‌ர் த‌ல‌மையில் ஒருவ‌ருட‌ ப‌டிப்புக்கான‌ செலவை வ‌ருட‌ க‌ட‌சியில் ஆளுக்கு 100 டொல‌ர் போட்டால் அதில் 25 , அல்ல‌து 30 உற‌வுக‌ள் இருந்தால் 2500 டொல‌ர் அல்ல‌து 3000 ஆயிர‌ம் அவுஸ் டொல‌ர் போதும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக‌ளின் வ‌ருட‌ ப‌டிப்புக்கு..................என்ர‌ சொந்த‌ ஊர் ஏழாலை புத்த‌ன் மாமா , எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா , எங்க‌ட‌ ஊர் உற‌வுக‌ளை முக‌ நூல் ஊடாக‌ தொட‌ர்வு கொண்டு , இப்ப‌டி எங்க‌ட‌ ஊரில் இருக்கும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக‌ள் ப‌டிச்சு முன்னுக்கு வ‌ர‌ நிக்கின‌ம் , அவ‌ர்க‌ளுக்கு ப‌டிப்ப‌த‌ற்க்கு வ‌ச‌தி இல்லை என‌ சொல்ல‌ , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ 30 குடும்ப‌ங்க‌ள் வ‌ருட‌த்தில‌ ஒருக்கா 100ப‌வுன்ஸ் 50 ப‌வுன்ஸ் 75ப‌வுன்ஸ் என்று கொடுக்க‌ , இப்ப‌ ஊர் பிள்ளைக‌ள் ப‌ண‌ நெறுக்க‌டி இல்லாம‌ மாத‌ம் மாத‌ம் புல‌ம்பெய‌ர் நாட்டு எம் ஊர் உற‌வுக‌ளின் உத‌வியோட‌ ப‌டிச்ச‌ பிள்ளைக‌ள் இப்ப‌ மேல் ப‌டிப்பு ப‌டிக்க‌ தொட‌ங்கிட்டின‌ம்................. வ‌ருட‌த்தில‌ ஒருக்காத் தான் இப்ப‌டி நாங்க‌ள் செய்யிற‌து புத்த‌ன் மாமா , தை மாத‌ம் இல‌ங்கை காசுக்கு இந்த‌னை பிள்ளைக‌ளுக்கு இந்த‌ ஆயிர‌ம் ரூபாய் ப‌டிப்பு செல‌வுக்கு கொடுத்தோம் என்று பிள்ளைக‌ளின் பெய‌ரும் வ‌ரும் காசு கொடுத்த‌ விப‌ர‌மும் ச‌ரியா போடுவின‌ம் , இது இப்ப‌ தொட‌ங்கி மூன்று வ‌ருட‌ம் இருக்கும் என‌ நினைக்கிறேன்..................இதை ஆர‌ம்பிச்சு வைச்ச‌து ல‌ண்ட‌னில் வ‌சிக்கும் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா , அவ‌ர் ஊருக்கு போய் வ‌டிவாய் எல்லாம் பார்த்து விட்டு தான் , இந்த‌ முடிவை எடுத்த‌வ‌ர் , எங்க‌ட‌ புல‌ம்பெய‌ர் ஊர் ம‌க்க‌ளுக்கும் பெருத்த‌ ம‌கிழ்ச்சி................ இப்ப‌டி ஒவ்வொரு ஊரை சேர்ந்த‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் செய்தால் எங்க‌ட‌ பிள்ளைக‌ள் ப‌டிச்சு முன்னுக்கு வ‌ருங்க‌ள் , உந்த‌ கேடு கெட்ட‌ க‌ள்ள‌ யூடுப்ப‌ர்க‌ளிட‌ம் அதுக‌ள் கை ஏந்தாதுக‌ள் புத்த‌ன் மாமா🙏👍...................... நீங்க‌ள் முய‌ற்ச்சி செய்து பாருங்கோ வெற்றி அளிக்கும் உங்க‌ட‌ ம‌ன‌சுக்கும் திருப்தியாய் இருக்கும்🙏...........................
  4. யூடுப்பில் வ‌ருமான‌ம் வ‌ரும் ஆனால் அது பெரிய‌ தொகையா இருக்காது , ப‌ல‌ர் த‌ங்க‌ட‌ வ‌ருமான‌த்தை வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம் , சில‌ர் சொல்வ‌தில்லை , சில‌ர் ப‌ல‌ வீடியோ போட்டும் ப‌ல‌ மாத‌ம் க‌ழித்து இல‌ங்கை காசுக்கு 45ஆயிர‌ம் ரூபாய் எடுத்த‌வையும் இருக்கின‌ம் புத்த‌ன் மாமா , கிருஷ்னாவை சுற்றி உல‌க‌ அள‌வில் பெரிய‌ காங் இருக்கு...................இவ‌ங்க‌ள் எல்லாரும் பிலான் ப‌ண்ணி மோச‌டி செய்வ‌தாக‌ என‌க்கு ப‌டுது , நேற்று 10லோய‌ரை வைத்து வாதாடி இருக்கின‌ம் கிருஷ்னாவுக்கான்டி , இவ‌ள‌வ‌த்துக்கும் காசு எங்கை இருந்து வ‌ந்த‌து , என்ர‌ ஒட்ட‌ விட்ட‌ த‌ம்பின்ட‌ ம‌னைவி அவாவும் லோய‌ர் ஊரில் அவா காசு அடிப்ப‌தில் கிருஷ்னாவை விட‌ ப‌க்கா பிராடு...............அவா ஒரு கேசுக்கு க‌டித‌ம் எழுத‌னும் என்றால் ஊர் காசுக்கு 2ல‌ச்ச‌ம் கேப்பாவாம் , 10 லோய‌ர‌ வைத்து வாதாடும் போது அது மில்லிய‌ன் க‌ன‌க்கில் காசு அத‌ற்க்கே வேனும் , இவ‌ள‌வு காசும் யார் க‌ட்டுவ‌து எங்கு இருந்து வ‌ந்த‌து ,ஏற்க‌ன‌வே கொள்ளை அடிச்ச‌ காசை தான் இப்ப‌ லோய‌ருக்கு கொட்டின‌மா ஒன்றும் புரிய‌ வில்லை புத்த‌ன் மாமா குருஷ்னா பெரிய‌ ர‌வுடி கும்ப‌ல‌ வைத்து இருக்கிறார் வெளி நாடுக‌ளில் இருந்து திருப்பி அனுப்ப‌ ப‌ட்ட‌ ர‌வுடி ஒருத‌ர் ஊருக்கு போய் கிருஷ்னா கூட‌ சேர்ந்து விட்டாராம்...........................கிருஷ்னா ஊரில் த‌ன‌க்கு ஆத‌ர‌வாய் க‌தைக்க‌ எழுத‌ சில‌ரை அம‌த்தி இருக்கிறார்....................
  5. anu with vasanth இந்த‌ யூடுப் முக‌ட‌ப் ப‌ட்டு விட்ட‌து அண்ணா , மாவீர‌ நாளின் போது இய‌க்க‌ப் பாட்டு போட்ட‌த‌னால் முட‌க்கி விட்டின‌ம் என்று , இவைக்கு நெருக்க‌மான‌ த‌ம்பி சொன்னார் என‌க்கு....................அவை இன்னொரு யூடுப்பும் வைச்சு இருக்கின‌ம் / ஏஞ்ச‌ல் வியூஸ் /.................
  6. இவ‌ரின் யூடுப்பை முட‌க்க‌னும் என்று ப‌ல‌ர் சொல்லுகின‌ம் , சில‌ர் ரிப்போட் அடிக்க‌ தொட‌ங்கிட்டின‌ம் என‌ நினைக்கிறேன் நான் இவ‌ரின் ச‌ண‌ல‌ பார்க்காம‌ விட்டு இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது.................இவ‌ன் முறைகேடு செய்த‌ ப‌ண‌த்தை க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக‌ளின் இல்ல‌த்துக்கு இவ‌னிட‌ம் இருந்து வேண்டி கொடுக்க‌னும் லோய‌ரை வைத்து ....................... ந‌ல் வ‌ழி காட்டி விட்ட‌ ந‌ண்ப‌னுக்கே கொலை மிர‌ட்ட‌ல் விடும் அள‌வுக்கு போய் விட்டார் என்றால் இவ‌ர் மிக‌வும் ஆப‌த்தான‌ ந‌ப‌ர்....................ரிக்ரொக்கில் அல்ல‌து யூடுப்பில் உங்க‌ளின் முக‌த்தை காட்டி இவ‌ரின் குள‌று ப‌டிக‌ளை சொன்னால் , இவ‌ரின் அடியாக்க‌ள் உங்க‌ட‌ ப‌ட‌த்தை போட்டு உங்க‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்துவின‌ம்..................அப்ப‌டித் தான் ஒரு சில‌ருக்கு ந‌ட‌ந்து இருக்கு..........................
  7. அந்த‌ மூன்று ல‌ச்ச‌மும் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளையின் தேவைக்கு தான் கொடுத்தார் க‌ன‌டா அண்ணா..............இந்த‌ யூடுப்ப‌ர் அந்த‌ பிள்ளைக்கு மூன்று ல‌ச்ச‌ம் கொடுப்ப‌தை வீடியோவில் காட்டி விட்டு , சுத்து மாத்து ப‌ண்ணி வேண்டி விட்டார் , அந்த‌ யூடுப்ப‌ரின் நினைப்பு க‌ன‌டா அண்ணாக்கு காணொளி மூல‌ம் காசு கொடுத்த‌தை காட்டியாச்சு தானே இனி ஆதார‌ம் கேக்க‌ மாட்டார் , பிற‌க்கு த‌ன்ட‌ குள‌று ப‌டி விளையாட்டை காட்டி அந்த‌ பிள்ளையிட‌ம் வேண்டி விட்டார் க‌ன‌டா அண்ணா காசு அனுப்பி சில‌ மாத‌ம் க‌ழித்து ஊருக்கு போய் இருக்கிறார் , க‌ன‌டா அண்ணாவுக்கு அடிப்ப‌டையில் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளையை யார் என்று கூட‌ தெரியா , அந்த‌ பிள்ளையின் க‌ஸ்ர‌த்தை உன‌ர்ந்து பெரிய‌ தொகையை க‌ன‌டாவில் இருந்து அனுப்பி இருக்கிறார் வாழ்க்கையில் முன்னுக்கு வ‌ர‌ட்டும் பிள்ளை என்று.............. ஊருக்கு வ‌ந்த‌தும் அந்த‌ யூடுப்ப‌ருக்கு போன் ப‌ண்ணி இருக்கிறார் த‌ம்பி வாங்கோ வெளிய போய் விட்டு வ‌ரும் என்று , அந்த‌ யூடுப்ப‌ரும் போக‌ , க‌ன‌டா அண்ணாக்கு அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக்கு கூடுத‌ல் உத‌வி நேரில் போய் செய்ய‌னும் என்று என்ன‌ம் இருந்து இருக்கு , அந்த‌ பிள்ளைக்கு முன்னாள‌ கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின‌ 3ல‌ச்ச‌ம் காசு இவ‌ர் ச‌ரியான‌ முறையில் த‌ந்தாரா என‌ , அந்த‌ பிள்ளை ஒளிவும‌றைவு இல்லாம‌ சொல்லி இருக்கு இவ‌ர் 3ல‌ச்ச‌த்தை த‌ந்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌த்தை வேண்டி விட்டார் என்று , ம‌று க‌தை இல்லை அந்த‌ யூடுப்ப‌ருக்கு அந்த‌ இட‌த்திலே க‌ன‌டா அண்ணா ந‌ல்ல‌ அடி , அடி தாங்க‌ முடிய‌மா , அண்ண‌ நான் செய்த‌து த‌ப்பு என்னை ம‌ன்னித்து விடுங்கோ என்று ம‌ன்னிப்பு கேட்ட‌வ‌ர் வ‌ய‌து போன‌ மூதாட்டியையும் அதே யூடுப்ப‌ர் தான் ஏமாற்றின‌வ‌ர் , மூதாட்டி த‌ன‌து இர‌ண்டு ஊன‌முற்ற‌ பேர‌ப்பிள்ளைக‌ளை வைத்து பார்க்கிறா , அந்த‌ மூதாட்டிக்கு யூடுப் என்றால் என்ன‌ என்று தெரியாது , அந்த‌ மூதாட்டி த‌ன‌து க‌ஸ்ர‌ங்க‌ளை சொல்ல‌ , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் காசு அனுப்ப‌ , வீடியோவில் மூதாட்டிக்கு காசு கொடுக்கிற‌ மாதிரி காட்டி விட்டு , வீடியோவை நிப்பாட்டி போட்டு அந்த‌ காசை தாங்கோ என்று வேண்டிட்டு ஓடின‌ ஆள் தான் அந்த‌ கேடு கெட்ட‌ யூடுப்ப‌ர் , ஆண்ட‌வ‌ர் கூட‌ ம‌ன்னிக்க‌ மாட்டார் அந்த‌ மூதாட்டிக்கு அந்த‌ யூடுப்ப‌ர் செய்த‌ துரோக‌த்தை அண்ணா................................
  8. தாத்தா ஊ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கோ க‌ட்ட‌த்துரைய‌ நான் போட்டு த‌ள்ளுறேன்😁..................
  9. நன்றி புல‌வ‌ர் அண்ணா..........2021 ஜ‌பிஎல் போட்டியில் நான் தான் முத‌ல் இட‌ம் , 2011ம் ஆண்டு இல‌ங்கை , இந்தியா , வ‌ங்கிளாதேஸ்சில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் 2ம் இட‌ம் வ‌ந்தேன் ஒரு புள்ளி கூட‌ எடுத்து இருந்தால் அந்த‌ போட்டியிலும் முத‌லாம் இட‌ம்................ கிரிக்கேட் போட்டிக‌ளில் ஒருக்கா தான் சுவி ஜ‌யாவுக்கு மேல‌ நின்றேன் அதாவ‌து க‌ட‌சிக்கு முத‌ல்................ம‌ற்ற‌ம் ப‌டி ந‌டுவில் நின்று முக்குவ‌து , ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சு வீர‌ர் இந்த‌ தொட‌ரில் விளையாட‌ வில்லை , அதோட‌ இங்லாந் ந‌ல்ல‌ ஆப்பு வைத்து விட்ட‌து இல்லையேன் கூடுத‌ல் புள்ளி கிடைச்சு இருக்கும்..................................
  10. விளையாட்டு திரி என்றால் குப்பை கொட்ட‌ பிடிக்கும் 😁 யாழில் இருக்கும் பெரிசுக‌ள் போட்டி ப‌திவை ப‌திந்து விட்டு பேசாம‌ இருப்பின‌ம் நாம‌ தான் இதுக்கை ப‌ம்ப‌ல் அடிப்ப‌து................... என‌க்கும் ஜ‌பிஎல் பிடிக்காது பெரிய‌ப்ப‌ரின் விருப்ப‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொள்ளுவோம்😁👍......................
  11. கிருஷ்னான்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ளே போட்டி பொறாமை பிடித்த‌துக‌ள் கிருஷ்னா செய்யும் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ளை புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ளுக்கு சொல்லுவ‌தே கிருஷ்னாவின் ச‌கோத‌ர‌ங்க‌ள் தான்................இதில் நீங்க‌ள் ஓணாண்டியை குறை சொல்வ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை😁.....................கிருஷ்னான்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ளுக்கு கானி வேண்ட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் தான் உத‌வினவை , அப்ப‌டி வாய் விட்டு ப‌ல‌ உத‌விய‌ பெற்று இருக்கின‌ம் , பொய் என்றால் த‌னி ம‌ட‌லில் உங்க‌ளுக்கு யூடுப் லிங் அனுப்பிறேன் பாருங்கோ , ஒரு அண்ணா கிருஷ்னா குடும்ப‌த்துக்கு எத்த‌னை ல‌ச்ச‌த்தை அள்ளி கொடுத்து இருக்கிறார் என்று , இப்ப‌ கிருஷ்னா அந்த‌ அண்ணாவை சிறு துளிய‌ள‌வு கூட‌ ம‌திப்ப‌தில்லை க‌ண்டும் கொள்வ‌தில்லை எல்லாம் ப‌ண‌ திமிர்😡....................1400 ப‌வுன்ஸ் பெரும‌தியான‌ கைபேசிய‌ இன்னொரு அண்ணாட்ட‌ வாய் விட்டு கேட்டு வாங்கி விட்டு இன்னொரு அண்ணாவிட‌ம் புது ஜ‌போன் வேணும் என‌ சொல்ல‌ ம‌ற்ற‌ அண்ணாவும் ஜ‌போன் வேண்டி கொடுத்தார் , ஏன் இந்த‌ பேர் ஆசை இதெல்லாம் குறுகிய‌ நாட்க‌ளுக்குள் ந‌ட‌ந்து க‌ட‌சியில் கிருஷ்னா பிடி ப‌ட்ட‌வ‌ர்...................... ஒரு பொருல் வேனும் என்றால் த‌ன‌து யூடுப் வ‌ருமான‌த்தில் வேண்ட‌லாமே , ஏன் அடுத்த‌வேட்ட‌ வாய் விட்டு கேப்பான்.....................செய்யிற‌து க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி , ஆனால் பிற‌ந்த‌ நாள் கொண்டாட்ட‌ம் ஆட்ட‌ம் பாட்டு கூத்துக‌ள் என்று ச‌கித்து கொள்ள‌ முடியாத‌ கூத்துக‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் ப‌ல‌ கோடி காசு வைச்சு இருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இப்ப‌டி பிற‌ந்த‌ நாள் கூத்தை வ‌ருடா வ‌ருட‌ம் செய்த‌தை நான் பார்த்த‌து இல்லை.................. நேர்மையா உழைச்சு முன்னேறினால் எம‌து உற‌வுக‌ள் வாழ்த்துவின‌ம்..................... 2கிழ‌மை சிறை , 10 வ‌க்கில்ல‌ வைச்சு வாதாடும் அள‌வுக்கு எங்கு இருந்து வ‌ந்த‌து இவள‌வு ப‌ண‌ம் , ர‌வுடி கும்ப‌லை வைத்து அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு கொலை மிர‌ட்ட‌ல் விடுப‌வ‌ன் அதே ர‌வுடி கும்ப‌லாள் தான் அழிவான்................... சொல்லுற‌து எல்லாம் ப‌ச்சை பொய் , சிங்க‌ள‌ கொடிய‌ கையில் பிடித்து கொண்டு சிங்க‌ள‌ சுத‌ந்திர‌ நாளை கொண்டாடி விட்டு , புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து சோச‌ல் மீடியாக்க‌ள் மூல‌ம் கிருஷ்னாவுக்கு அடி விழ‌ , தானாக‌ போக‌ வில்லை த‌ன்ட‌ ந‌ண்ப‌ன் அழைத்தான் அத‌னால் போனேன் என்று சொல்லி ச‌மாளித்தார்............................ உங்க‌ட‌ ம‌ன‌ சாட்சிய‌ தொட்டு சொல்லுங்கோ கிருஷ்னா அந்த‌ வீடு புகுந்து ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் ச‌ரியா என்று....................முன்ன‌ பின்ன‌ தெரியாத‌ ஒரு பெண் பிள்ளைய‌ பார்த்து நீ காத‌லிக்கிறீயா , நீ என்ன‌ பெரிய‌ அஸ்வ‌ர்யாவா , இது உத‌வி செய்ய‌ போன‌ இட‌த்தில் கேக்க‌ வேண்டிய‌ கேள்வியா..................அது தான் விவாதிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌ முத‌ல் விடைய‌ம் அத‌ற்க்கு பிற‌க்கு தான் இவ‌ர் செய்த‌ குள‌று ப‌டிக‌ள்..................இவ‌ர் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் ப‌ல‌ இருக்கு , ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பெண் பிள்ளைக்கு இவ‌ன் செய்த‌ துரோக‌த்தால் அழுத‌து , ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் இர‌ண்டு த‌மிழ் பெடிய‌ங்க‌ள் சேர்ந்து உத‌வி செய்யின‌ம் அவ‌ர்க‌ள் பெண் பிள்ளைக‌ளை ந‌ட‌த்தும் வித‌ம் பாராட்ட‌ த‌க்க‌து ம‌ரியாதை கொடுத்து நாங்க‌ள் உங்க‌ட‌ அண்ணா மாதிரி என்று அன்பால் க‌தைச்சு அதுக‌ளுக்கான‌ உத‌விகளை புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளிட‌ம் இருந்து பெற்றுக் கொடுக்கின‌ம்.......................அவ‌ர்க‌ளின் யூடும் ச‌ண‌ல் ( ஆர் ஜே த‌மிழா ) அந்த‌ பெடிய‌ங்க‌ளிட‌ம் இருந்து கிருஷ்னா ந‌ல்ல‌தை தெரிந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கு , அவ‌ர்க‌ளும் கிருஷ்னாவின் ந‌ண்ப‌ர்க‌ள் தான் ஆனால் அவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ நாக‌ரிக‌மான‌ முறையில் உத‌வியை செய்யின‌ம்👍..............................
  12. அண்ண‌னும் 39 புள்ளி த‌ம்பியும் 39 புள்ளி , இதில‌ அமெரிக்க‌ன் அண்ணையின் வில்டாப் மிக‌ ஓவ‌ர் லொள்😁......................
  13. போட்டி தொகுப்பாள‌ர் பெரிய‌ப்புவுக்கு ச‌ம்பிய‌ன் கிண்ண‌ தொட‌ர் ந‌ல்ல‌ ப‌டியா அமைய‌ வில்லை , இங்லாந் அணி கை கொடுத்து இருந்தால் இன்னும் கூட‌த‌ல் புள்ளிய‌ பெற்று இருக்க‌லாம் பாவி ப‌ய‌லுங்க‌ள் ஏமாற்றி போட்டாங்க‌ள் நீங்க‌ள் க‌வுர‌வ‌மான‌ புள்ளிய‌ எடுத்த‌தை நினைத்து பெருமை ப‌டுங்கோ அண்ணா...............................
  14. நீங்க‌ள் சொல்வ‌து நூற்றுக்கு நூறு உண்மை இவ‌ர் இன்னொரு யூடுப்ப‌ருக்கு கொலை மிர‌ட்ட‌ல் விட்ட‌வ‌ர் அது தான் நான் நேற்று விப‌ர‌மாய் எழுதினான் கிருஷ்னா ச‌ம்முக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் மாபியா காங் போல் செய‌ல் ப‌டுகிறார்...................மூன்று பேருட‌ன் போய் உத‌வி வீடியோ போடும் போது தெரிய‌ வில்லையா இந்த‌ துடை ந‌டுங்கி ஆட்க‌ளுக்கு மிர‌ட்ட‌ல் விட்டு த‌ன‌து பாதுகாப்புக்காக‌ கூட்டி செல்லுகிறார்...................இவ‌ர் உத‌வி விடியோ போட‌ தொட‌ங்கின‌து 2022க‌ட‌சியில் , 2 வ‌ருட‌மும் 5 மாத‌மும் இருக்கும் , இவ‌ரின் குள‌று ப‌டிக‌ளை பொது வெளியில் சொன்னால் சொன்ன‌ ஆட்க‌ளுக்கு மிர‌ட்ட‌ல் விட‌ப் ப‌டும் , கிளிநொச்சியில் கூட‌ ஒரு அண்ணாவுக்கு மிர‌ட்ட‌ல் விட்ட‌து இப்ப‌ தெரிய‌ வ‌ந்து இருக்கு வொஸ் ஒப் அனுஷ‌ன் ந‌ல்ல‌ மாதிரி நேர்மையா செய்து கொண்டு வ‌ந்த‌ பெடிய‌னையும் ப‌ழுதாக்கின‌து இந்த‌ கிருஷ்னா தான்.................கிருஷ்னா அடிக்க‌ வேண்டிய‌தை அடிச்சு விட்டான் புல‌ம்பெய‌ர் வாழ் எம் ஈழ‌த்து உற‌வுக‌ளிட‌ம் இருந்து வாய் விட்டு கேட்டு ப‌ல‌தை பெற்று விட்டான் , சிறையால் வ‌ந்தாப் பிற‌க்கும் ந‌ல்ல‌வ‌ன் போல் வேச‌ம் போடுவான் பொய் என்றால் பாருங்கோ அக்கா எங்க‌ட‌ ம‌க்க‌ள் அனுப்பும் காசை கொண்டு போய் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ உற‌வுக‌ளுட்டை கொடுக்க‌ இவ‌ர் போடும் சீன் அருவ‌ருக்க‌ த‌க்க‌து😞................... இந்த‌ நூற்றாண்டில் யாரையும் ந‌ம்ப‌ முடியாது அக்கா......................க‌டும் குளிருக்கை போய் நின்று வேலை செய்து இந்த‌ பிராட்டுக்கு காசு அனுப்பும் உற‌வுக‌ள் இதோட‌ திருந்த‌னும்......................................
  15. எழுதி அனுப்பின‌ பிற‌க்கு அல்லா அக்ப‌ட் எழுத‌ ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் குரு😁 செம்பாட்டான் , நான் , இருவ‌ரும் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் இந்த‌ தொட‌ரில் விளையாட‌ வில்லை , அப்ப‌டி இருந்தும் 42 புள்ளி கிடைச்ச‌து ம‌கிழ்ச்சி...................
  16. நித‌ர்ச‌ன‌ உண்மை ந‌ண்பா இதில் கோவிக்க‌ என்ன‌ இருக்கு.............. 6உற‌வுக‌ளும் வெற்றியாள‌ர்க‌ள்...............நான் என‌து ப‌திவை முத‌ல் ப‌திந்த‌தால் நான் முன்னுக்கு நிக்கிறேன்................................
  17. பெரிய‌ப்பு இந்த‌ முறை யாரின் கையால் எனக்கு ஜ‌ந்து ப‌வுஸ் ப‌ரிசு த‌ர‌ போறீங்க‌ள் லொள்.............ஜ‌பிஎல் போட்டியில் மீரா அண்ணா கையால் த‌ந்தீங்க‌ள்.....................இந்த‌ முறை நிலாம‌தி அக்காவின் கையால் வாங்க‌ ஆசைப் ப‌டுகிறேன் லொள்😁.................. நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் இந்த‌ தொட‌ர் முழுவ‌தும் விளையாடாம‌ விட்டும் 42 புள்ளி எடுத்த‌து ம‌கிழ்ச்சி அளிக்குது🙏👍..........................
  18. உங்க‌ட‌ ப‌ந்து வீச்சு தெரிவு எந்த‌ நாட்டு வீர‌ர் இந்தியா என்றால் உங்க‌ளுக்கும் மூன்று புள்ளி கிடைக்கும்..................................
  19. இங்கை தான் தாத்த்தா மீண்டும் உங்க‌ளை இந்த‌ திரியில் கண்ட‌து ம்ச்கிழ்ச்சி...........................
  20. ந‌ன்றி ந‌ண்பா நான் நேர‌லைய‌ பார்க்க‌ வில்லை இது சும்மா பொழுது போக்குக்கு நட‌த்த‌ப் ப‌டும் போட்டி தானே , நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஒரு போட்டியில் கூட‌ விளையாட‌ வில்லை சில‌து சிங் விளையாடி அதிக‌ விக்கேட் எடுத்து இருந்தால் நான் தான் முத‌லாம் இட‌ம் ந‌ண்பா🙏👍...............................
  21. சோத‌னை மேல் சோத‌னை வ‌ருன் இன்னொரு விக்கேட் கூட‌ எடுத்து இருந்தால் 3புள்ளி கூட‌ கிடைச்சு இருக்கும் மூன்று விளையாட்டில் 9 விக்கேட்...............................
  22. இங்லாந் அணிக்கு இந்த‌ தொட‌ர் ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை , அப்கானிஸ்தானிட‌ம் தோல்வி , இந்த‌ தொட‌ரில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணி என்று எல்லாத்திலும் சுத‌ப்ப‌ல்................ சொந்த‌ ம‌ண்ணில் ந‌ல்ல‌ விளையாடுவ‌து போல் ம‌ற்ற‌ நாடுக‌ளிலும் ந‌ல்லா விளையாட‌ இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌ங்க‌ளை த‌யார் ப‌டுத்த‌னும்.............பாக்கிஸ்தான் மைதான‌ம் டுபாய் மைதான‌ங்க‌ளில் அணியில் இர‌ண்டு திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்ய‌னும் இங்லாந் கொச் ம‌க்ம‌ல‌ன நீக்கி விட்டு புது கொச்சை தெரிவு செய்ய‌னும்...........................
  23. நியுசிலாந்தின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வை ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் அவுட் ஆகுவ‌தும் இன்னொரு வீர‌ர் 101 ப‌ந்துக்கு ஆமை வேக‌த்தில் விளையாடி 63ர‌ன்ஸ் தான் அடிச்சார் ர‌ச்சின் அவுட் ஆகாம‌ இருந்து இருக்க‌னும் நியுசிலாந் 275 ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ந்து இருக்கும் , இந்தியாவுக்கு நெறுக்க‌டி கொடுத்து இருப்பின‌ம்.................நியுசிலாந் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஹென்ரி இன்று விளையாட‌ வில்லை அவ‌ர் தான் இந்த‌ தொட‌ரில் அதிக‌ விக்கேட் எடுத்த‌வ‌ர்...........................
  24. அப்ப‌டி பார்த்தால் ஹென்ரி தான் முத‌ல் இட‌ம் நான் ஓவ‌ரை க‌வ‌னிக்க‌ வில்லை பெரிய‌ப்பு.............ஹென்ரி குறைந்த‌ ஓவ‌ர் போட்டு இருக்கிறார்............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.