Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவர எத்தனை உறவுகள் போட்டியில் கலந்து இருக்கினம்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நீங்கள் சொல்வதும் சரி அக்கா ஆனால் அங்கை இருக்கும் ஆம்பிளைகள் தமிழ் நாட்டு ஆம்பிளைகளை போல் குடிக்கு அடிமை ஆகி விட்டினம்..............உழைக்கிற காசு பாதி அவர்களின் குடிக்கே போய் விடுது...............இப்பத்த உணவு பெருட்களின் விலைவாசியை உணர்ந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து தகப்பன் மார் பொறுப்புடன் நடந்து கொள்ளனும்..................போன வருடம் மூக்கு முட்ட குடித்து விட்டு மட்டக்களப்பில் ஒரு குடும்ப தறுதலை வீட்டையே நெருப்பால கொழுத்தினவர்....................கனடாவில் வசிக்கும் அண்ணா தான் அந்த வீட்டை கஸ்ரப் பட்ட குடும்பத்துக்கு கட்டி கொடுத்தவர் பல லச்சத்தில்..................நல்ல வேலை மனைவி பிள்ளைகள் ஓடி தப்பி விட்டினம் வீட்டுக்கை நின்று இருந்தால் அவையையும் கொழுத்தி இருப்பான்...................தலைவர் வாழ்ந்த காலத்தில் இப்படி கொடுமைகள் நடந்ததில்லை..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மை தான் பெரியப்பர் செலவிடும் நேரம் அதிகம் தான்.................அதை புரிந்து கொண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரில் கலந்து கொண்ட உறவுகள் ஜபிஎல் போட்டியிலும் கலந்து கொண்டால் சிறப்பாய் இருக்கும்.................10க்கு மேல் பட்ட உறவுகள் போட்டியில் கலந்து விட்டினம்.................இன்னும் 14 , 16 பேர் கூட கலந்து கொண்டால் நல்லா இருக்கும்...................... நாளைக்கு இரண்டு பேரை லாறியில் ஏற்றி தன்னும் இந்த திரிக்குள் கொண்டு வந்து இறக்குவேன் லொள்😁👍..............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
வவுனியவில் வசிக்கும் ஜயா பல ஏக்கரில் தோட்டம் செய்கிறார் வேலைக்கு ஆட்கள் தேவையாம் , வேலைக்கு வார ஆட்கள் இரண்டு நாள் தொடர்ந்து வருவாங்கள் பிறக்கு சொல்லம கொள்ளாம வேலைக்கு வரமாட்டினம் , எப்படி இவையை நம்பி நான் தோட்டத்தை கொண்டு நடத்த முடியும் என்று அந்த வயது போன ஜயா வேதனை பட்டார்...............அப்படி இருந்தும் தனக்கு வேலைக்கு ஆட்கள் இன்னும் தேவையாம்........................எங்கடை ஈழ மக்களுக்கு உழைச்சு முன்னுக்கு வரத் தெரியாது ஈழப்பிரியன் அண்ணா.........................மாதத்தில் 31 நாளில் 27 நாள் தன்னும் வேலை செய்தால் 54ஆயிரம் ரூபாய் உழைக்கலாம்................... நல்ல காசு அதோட மனைவி மார் சிலரின் வீட்டு வேலைக்கு போனால் 4 , 5 மணித்தியாலம் செய்தால் 700ரூபாய் கொடுப்பினமாம்..............அப்படி எங்கட ஈழ மண்ணில் பல வசதி இருக்கு.................................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
உண்மை தான் பாட்டிக்கு ஒரு லச்சம் கொடுத்த காணொளியை காசு அனுப்பினவர்களுக்கு காட்டி விட்டு பொது வெளியில் போடாம விட்டு இருந்தால் அந்த காசை பாட்டி தனது தேவைக்கு பயன் படுத்தி இருக்கும் 92வயதிலும் தன்ட கையால் உழைச்சு சாப்பிட்டு வாழனும் என்ர மனசை ஆண்டவர் பாட்டிக்கு கொடுத்த படியால் 92வயதிலும் நோய் நொடி இல்லாம பாட்டி வாழுது.............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
ஊரில் கூலி வேலைக்கு போனால் கூட 1500ரூயாயில் இருந்து 2000ரூபாய் வரை ஒரு நாளுக்கு உழைக்கலாம் யாழ்பாணத்தில் 92வயது பாட்டி கச்சான் வித்து தனது வாழ்க்கைய கொண்டு நடத்தினது , அந்த பாட்டிய யாரோ ஒரு யூடுப்பர் வீடியோ பிடிச்சு போட அந்தப் பாட்டிக்கு நிறைய உதவி கிடைச்சது இந்த வருடம் பாட்டிக்கு புது கட்டில் புது பான் அதோட உடுப்புகள் , கை செலவுக்கு 1லச்சம் ரூபாய் கொடுக்க , அடுத்த நாளே பாட்டிக்கு கொடுத்த ஒரு லச்சம் ரூபாய யாரோ களவெடுத்து போட்டினம்...................அடுத்தவேட்ட கை ஏந்தாம தானும் தன்ட தொழிலும் என்று வாழ்ந்த பாட்டிக்கு , புலம்பெயர் நாட்டில் வசிக்கும் மனித நேயத்தை நேசிக்கும் ஒரு குடும்பம் அம்மட்டு உதவியை செய்ய , பாட்டி வேலையில் நிக்கும் போது பாட்டியின் வீடு புகுந்து அந்த ஒரு லச்சம் காசையும் ஆட்டைய போட்ட கூட்டங்கள் ஊரில் இருப்பதை நினைத்து வேதனை படுகிறேன்..................... ஈழ மண்ணில் காசுக்காக கொலையும் செய்ய தயங்காதுகள்😞................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹா ஹா பொதுவாய் சிலருக்கு ஜபிஎல்ல பிடிக்காது ஜபிஎல் போட்டிய கணிப்பது சிரமம் லொத்தர் மாதிரி தான் ஜபிஎல் விளையாட்டும்😁...........................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
சமூக சேவ்வை செய்பவர்கள் எல்லாம் வால் வெட்டு ரவுடிகள் போல் தெரியுது..................ஆரம்பத்தில் நான் இவரை நல்லவர் என நினைத்தேன்................இவரும் கோடி காசை ஆட்டைய போட்டவர் என்று காணொளி வெளியிடுகினம்................... ஏழை மக்களை காட்டி ஏன் இப்படி ஊத்தை வேலை செய்கினம் இப்படியான ஆட்கள் சமுக சேவ்வை செய்ய தகுதியானவர்கள் கிடையாது.................... இவகிரின் குளறு படிகளை சொல்லத் தான் இவர் ரவுடிகளை அனுப்பி வெட்டி இருக்கிறார்😡.........................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
Dk vanni யூடுப்பரையும் சிறையில் அடைத்து விட்டினமாம் இலங்கை காவல்துறை...................... இவர் மேலையும் பல குற்றச் சாட்டுகள் எழுந்து இருக்காம் இவரை பற்றி எனக்கு ஒன்றும் பெரிதாக தெரியாது..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே நீங்களும் விலகினால் என்னால் எப்படி இதற்க்குள் குப்பை கொட்ட முடியும் , சும்மா அடிச்சு விடுங்கோ , ஜபிஎல்ல யாராலும் நூற்றுக்கு நூறு சரியாக கணிக்க முடியாது கடசி ஓவருக்கு 30 ரன்ஸ் அடிச்சால் தான் வெற்றி போல் இருக்கும் தொடர்ந்து 5பந்துக்கு 5சிக்ஸ் அடிச்சு போட்டிய வெல்ல வைச்ச வீரரும் விளையாடுகிறார் அவரை போல் பல அதிரடி ஆட்டக் காரரும் விளையாடுகினம்.....................எனக்கும் ஜபிஎல் பிடிக்காது யாழ்கத்தில் போட்டி வைப்பதால் கலந்து கொள்ளுகிறேன் மற்றம் படி 2015களில் இருந்து இதுவரை பல ஜபிஎல் தொடரை நான் பார்க்க வில்லை அதற்க்கு முதல் எல்லா தொடரும் பார்த்து இருப்பேன் ஜபிஎல் தொடங்கப் பட்ட போது சென்னை அணியின் விளையாட்டை அதிகம் விரும்பி பார்ப்பேன்.............. எனக்கு ஜபிஎல்ல விட சர்வதேச 20ஓவர் உலக கோப்பை விளையாட்டுத்தான் அதிகம் பிடிக்கும்.............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இதுக்கை நான் நேரத்தை ஒதுக்க காரனம் எம் உறவுகள் இப்படியான கள்ளக் கூட்டத்திடம் இனி வரும் காலங்களில் ஏமாறக் கூடாது என்ர படியால்.................நான் டென்மார்க்கு வந்து 26வருடம் ஆக போகுது , இதுவரை சிறு துளி பொறாமை கூட பட்டது கிடையாது மற்றவர்கள் மேல் இது தான் நிதர்சன உண்மையும் கூட👍..........................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
எல்லாரும் பார்க்க வேண்டிய 6 நிமிட காணொளி கிருஷ்னாவின் உண்மை முகத்தை நங்கு அறிந்த இந்த சகோதரன் வடிவாக சொல்லி இருக்கிறார்...............கிருஷ்னா எப்படி பட்ட நபர் என்பத இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கோ ஆரம்பத்தில் நான் இந்த திரியில் கிருஷ்னா ஒரு மாபியா என்று எழுத சிலர் நம்பி இருக்க மாட்டினம் அதற்கான உண்மை காணொளி இது................யூடுப்புக்கு வெளியால் கிருஷ்னாவின் ரவுடிசம் அதிகம்😡😡😡😡😡😡😡.................. இது கிருஷ்னான்ட தாய்க்கு தெரியுமா , தன்ட மகனுக்கு வாய்க்கை வாழைப் பழத்தை வைச்சாலும் கடிக்கத் தெரியாது என்று தான் சொல்லுவா😁 வடிவாய் பாருங்கோ காணொளிய இன்னும் இதை பலருக்கு தெரியப் படுத்துங்கோ அப்ப தான் சிலருக்கு நல்ல புத்தி வரும்.........................................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அந்த வீடியோவில் அழுதது கவிதாஸ்சின் அம்மா கிருஷ்னாவின் அம்மா முகம் காட்டாம ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருந்தா....................கிருஷ்னான்ட செயல் பாடு பிடிக்காட்டி நாம அவரை விட்டு ஒதுங்கிடனும் அதை தான் 2023ம் ஆண்டே நான் செய்தேன்................மற்றம் படி அதற்க்கு பிறக்கு செய்த பல குளறு படிகள் எனக்கு தெரியாது , கிருஷ்னான்ட சொந்தக் கார பெடியன் தான் எனக்கு சொன்னது கானி வேண்டி வீடு கட்ட மொத்தமாய் 6கோடி முடிந்தது என்று.....................ரிக்ரோக்கில் சில உண்மை சம்பவங்களை காணொளி ஊடாக பார்க்க முடிந்தது , ஆரம்பத்தில் கிருஷ்னா குடும்பத்தை பற்றி எனக்கு தெரியும் நான் யார் கூடவும் இதை பற்றி அலட்டி கொள்வது கிடையாது.................... கிருஷ்னா நல்லது செய்தது நல்லது செய்தது என்று சிலர் கூவுகினம் , கிருஷ்னாக்கு முதலே பலர் சம்மூக சேய்வ்வை செய்ய தொடங்கிட்டினம்..................அவையை பார்த்து காசு சம்பாதிக்க தான் கிருஷ்னா இதை தெரிவு செய்தார்..................ஆரம்ப காலத்தில் சொந்த பணத்தை கொடுத்தா சம்மூக சேவ்வை செய்தார்................... செய்யிறது கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவி , ஆனால் பிறந்த நாள் கொண்டாட்டம் அது இது என்று பார்க்க சலிப்பாய் இருக்கும்.................புலம்பெயர் நாட்டில் பல கோடி காசு வைத்து இருப்பவர்கள் கூட பிறந்த நாள் கூத்து போட்டது கிடையாது...............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
உறவே ஆரம்பத்தில் கிருஷ்னாவை ஆதரித்த உறவுகளில் நானும் ஒருதன் கிருஷ்னாவை மட்டும் அல்ல , அனுஷனை கூட ஆதரிச்சேன் , நம்பி நம்பி ஏமாறுவது எனக்கு தொடர் கதை மாதிரி போகுது.................... ஆரம்பத்தில் அவர்கள் மோட்ட சைக்கில்ல வேகமாய் ஓடும் போது ஆண்டவா இந்த பிள்ளைகளுக்கு ஒன்றும் நடக்க கூடாது கவணமாக பார்த்து கொள்ளுங்கோ என்று ஆண்டவரிடம் கேட்டேன்.................... கிருஷ்னா ஆரம்பத்தில் நேர்மையா ஒழுக்கமாய் செய்து கொண்டு வந்தார் சிறு மாதம் கழித்து பேச்சில் மாற்றம் , ஆனுவ கதை , பெண்களுடன் தப்பான முறையில் பல கேள்விகள் கேட்பார் , இப்படி போக கிருஷ்னாவின் காணொளிகளை பார்க்காம விட்டு இப்ப இரண்டு வருடம் ஆக போகுது.....................வெளி நாட்டில் இருக்கும் அதுளுக்கு தான் மன்டை பழுது என்று பார்த்தால்................கிருஷ்னா அவர்களை விட அருவருக்க தக்க நபர் யாரோ அனுப்பின ஜட்டிய தனது யூடுப் சணலில் காட்டினவர் இதெல்லாம் சம்மூக சேவை செய்து கொண்டு செய்யும் செயலா இது................... விட்டால் நீங்கள் சொல்லுவிங்கள் போல வீரப் பையன் அல்வயன் யாயினி இவர்கள் பொறாமையில் யாழில் எழுதுகினம் என்று....................... எனக்கோ இந்த இந்த திரியில் கருத்து எழுதிதன உறவுகளை தனிப்பட்ட முறையில் தெரியும் எங்களுக்கு பொறாமை என்றது சிறு துளி கூட இல்லை.................... கிருஷ்னா தன்னை பழைய படி திருத்தி ஆரம்பத்தில் செய்தது போல் செய்ய விரும்பினால் வாழ்த்துவோம் பாராட்டுவோம் சிறையால் வந்தாப் பிறக்கும் பெண்களை அவமதிப்பது , வயது போன அம்மா மார கேவலப் படுத்துவது தொடர்ந்தால் , கிருஷ்னாவை தொடர்ந்து விமர்சனம் செய்வோம் , கிருஷ்னா ரவுடிகளை வைத்து ஆட்களை மிரட்டுவதை முதல் நிறுத்தனும்........................எத்தனையோ பேர் சம்மூக சேவ்வை செய்யினம் யாராவது ரவுடிகளை வைத்து செய்யினமா😁................... தனி ஆளை போய் மோட்ட சைக்கில்ல சம்முக சேவ்வை செய்த கிருஷ்னா , இப்போது மூன்று பேருடன் போய் செய்ய காரணம் என்ன , பயம் யாராவது தனக்கு கை வைத்தால் அவர்களிடம் இருந்து தப்பிக்க தான் வாகனத்தில் கூட்டிட்டு போய் வாரார் சம்மூக சேவ்வை என்றால் நூற்றூக்கு நூறு உண்மையாய் செய்யனும் அதில் குளறு படி இருக்க கூடாது.......................ஊழல் மோசடி செய்தால் இலங்கை அரசியல் வாதிகளுக்கும் கிருஷ்னாவுக்கும் என்ன வித்தியாசம்.................... இப்படி எழுத நிறைய இருக்கு ஒரு நாள் நீங்களே உணருவிங்கள் கிருஷ்னாவின் ஊழல் மோசடி இன்னும் வெளிய வரும் போது....................1500 குடும்பத்துக்கு இவர் உதவ வில்லை புலம்பெயர் நாட்டு மக்கள் கொடுத்த காசை இந்த கிருஷ்னா என்ர தரகர் கொண்டு போய் கொடுத்தார் அம்மட்டும் தான்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெரியப் படுத்தியமைக்கி நன்றி வாத்தி சரியாக கவனிக்க வில்லை......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT எதிர் LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK KKR MI SHR 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) KKR #3 - ? (2 புள்ளிகள்) MI #4 - ? (1 புள்ளி) SRH 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator KKR 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? RR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Abhishek Sharma 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Varun Chakravarthy 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Abhishek Sharma 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Varun Chakravarthy 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Sunil Narine 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? KKR போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வியாழன் 20 மார்ச் 2025 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சும்மா பம்பலுக்கு எழுதினான் தனிழ் சிறி அண்ணா சிரிப்புக்காக.............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கிருஷ்னான்ட அக்காவுக்கு பெயர் சாரு , இவை ஆரம்பத்தில் சைவ மதத்தில் இருந்து வேறு ஏதோ மதத்துக்கு மாறினவை.................மதம் மாறுவதது அது அவர்களின் சொந்த விருப்பம்..................எந்த ஆண்டவராய் இருந்தாலும் நாங்கள் வணங்கும் தெய்வதுக்கு உண்மையும் நேர்மையுமாய் இருக்கனும்...............500க்கு மேல் பட்ட வீடியோவை அழித்து விட்டு தனது தம்பி நல்லவன் உண்மையானவன் என்று ஆண்டவரின் பெயரையும் அதற்க்குள் இழுத்து சொல்லுகிறா...................இவான்ட தம்பி ஒழுக்கமானவர் நேர்மையானவர் என்றால் ஏன் முந்த நாள் 500 வீடியோ நீக்கினவை..................நீக்கின வீடியோக்கள் பல கிருஷ்னா அசிங்கமாய் பெண்களுடன் கதைச்ச வீடியோக்கள் மற்றும் பல குளறு படி வீடியோக்கள் கிருஷ்னாவுக்கு காசு அனுப்பி அந்த காசு பாதிக்கப் பட்ட மக்களுக்கு போக வில்லை அதற்கான ஆதாரம் இருக்கு..................இரண்டு மூன்று பேர் வைச்சு இருக்கினம்....................இப்படியான கள்ள செயல்கள் கூடத் தான் , எம் ஈழத்து புலம்பெயர் உறவுகள் உண்மை தெரிந்த பிறக்கு கிருஷ்னா மூலம் உதவுதை நிறுத்தினவை........................கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவி என்ர பெயரில் 2வருடமும் 5மாதத்தில் இலங்கை காசுக்கு 9கோடிக்கு மேல் முறைகேடு செய்து அடிச்சு இருக்கிறார்..................... தமிழ் நாட்டு யூடுப்பர் சிலர் தங்கட சொந்த முயற்ச்சியால் பல கோடி உழைச்சவை அவர்களிடம் 30லச்சம் பார்வையாளர்கள் இருக்கு , சிலருக்கு 275லச்சம் பார்வையாளர்கள் இருக்கினம் அவை யூடுப்பால் உழைச்சு முன்னுக்கு வந்து இருக்கினம் என்றால் நம்பலாம் கிருஷ்னா 2லச்ச பார்வையாளர கூட இன்னும் தொட வில்லை , கிருஷ்னா போடும் வீடியோவை சில மாதங்களாக 30ஆயிரத்துக்கு குறைவான மக்கள் தான் பார்க்கினம் .....................அடிச்சு சொல்லுறேன் யூடுப்பால் கிருஷ்னாவால் 2வருடத்தில் 5 மாதத்தில் யூடுப்பால் இவளவு காசு உழைச்சு இருக்க முடியாது...............கிருஷ்னா மற்ற யூடுப்பர்களின் உருட்டு தாங்கள் வீடியோ போட்டும் உதவி கிடைக்கலை என்று , அந்த வீடியோ போட்டு போன வியூஸ் காசை தன்னும் அந்த வீடியோ எடுத்த கஸ்ரப் பட்ட குடும்பத்துக்கு கொடுத்து இருக்கலாமே அதை செய்ய மாட்டாங்கள் ..................உண்மையான சம்முக சேவ்வை என்பது இந்த கள்ள யூடுப்பர்களுக்கு தெரியாது இது தான் உண்மை👍...................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கிருஷ்னாவே சொல்லி இருந்தார் முன்பு போல் இப்போது உதவிகள் கிடைப்பதில்லை என்று....................இவளவு உண்மைகளும் வெளிய வந்த பிறக்கும் சில கூ முட்டைகள் இவன் மூலம் கொடுப்போம் என்றால் என்ன சொல்லுறது , கிருஷ்னான்ட அம்மா நேற்று முட்டை கண்ணீர் விட்டு சொல்லி இருந்தா இனி தன்ட மகனை சம்முக சேவ்வை செய்ய விட மாட்டேன் என்று.....................சம்முக சேவ்வைக்கு இருந்த மதிப்பையே கெடுத்தவர் தான் கிருஷ்னா.................... இவர் மூலம் காசு கொடுக்கும் அலுக்கோசுகள் ஊரில் அவர்களின் கஸ்ரப் பட்ட சொந்தங்களுக்கு காசு கொடுத்து இருக்கிங்கலோ தெரியாது..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு மட்டும் என்ன ஜபிஎல்ல பிடிக்குமா , தினேஸ் கார்த்திக் விளையாடின போது ஜபிஎல்ல விரும்பி பார்ப்பேன் கார்த்திக் ஜபிஎல்ல இருந்து ஓய்வு பெற்று விட்டார்..............சும்மா பொழுது போக்குக்கு அடிச்சு விடுங்கோ சிலது அதிக புள்ளிகள் கிடைக்கும் , பம்பலுக்காக தான் நான் கலந்து கொள்ளுறேன்..................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@கந்தப்பு சர்வதேச கிரிக்கேட்டை பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கும் கந்தப்பு அண்ணாவுக்கு சிறப்பு அழைப்பிதல்🙏👍............... @suvy 2023 ஜபிஎல்ல முதல் இடம் பிடிச்ச எனது தலைவர் சுவி ஜயாவுக்கும் சிறப்பான அழைப்பிதல்...............வயதானாலும் ஜயாவின் கணிப்புகள் பல சரியாகவே வரும் இந்த முறையும் அதிக புள்ளிய பெற வாழ்த்துகிறேன் சுவி ஜயாவை🙏👍..................... @வாதவூரான் @நியாயம் @வாத்தியார் @நந்தன் @பிரபா @kalyani உங்களையும் அன்போடு அழைக்கிறோம்🙏👍................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@தமிழ் சிறி யாழ்கள கிரிக்கேட் விமர்சகர் தமிழ் சிறி அண்ணாவுக்கும் @குமாரசாமி கிரிக்கேட் ஆலோசகர் குமாரசாமி தாத்தாவையும் போட்டிக்கு அழைப்பதால் அவர்களுக்கு சிறப்பான அழைப்பிதல் 😁...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@Eppothum Thamizhan @சுவைப்பிரியன் @nunaviIan @ரசோதரன் @ஏராளன் @செம்பாட்டான் @புலவர் @நிலாமதி @நீர்வேலியான் @goshan_che எனது பதிவை நாளை பதியிறேன் பெரியப்பு மற்ற உறவுகளுக்கும் தெரியப் படுத்தி இருக்கிறேன்👍.......................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
ஏதோ பயந்து தான் 500 காணொளிகளை நீக்கி இருக்கினம்...................இவை காணொளிகள் அழிச்சாலும் பல ஆதாரக் காணொளிகள் இப்பவும் மற்றவர்களின் ரிக்ரோக்கில் இருக்கு தமிழ் சிறி அண்ணா............................நீதிமன்றம் போனால் கேப்பினம் தானே எதற்காக 500 காணொளிகள் நீக்கினவை என்று.......................இவனுக்கு பின்னால் பல ரவுடி காங் இருக்கு அது மட்டும் வடிவாய் தெரியும்.......................மூன்று வருடத்துக்கு முதல் இவனை யாருக்கும் தெரியாது , இடையில் உதவி வீடியோ போட்டு தன்னை விளம்பரப் படுத்தி , உதவி பெறும் பெண் பிள்ளைகளை கேவலப் படுத்துவது................... இலங்கை சுதந்திர தினத்தின் போது சிங்கக் கொடிய பிடிச்சவர்..................அதெல்லாம் ஏதோ தெரியாமல் செய்து விட்டார் என்று மன்னிப்பு கேட்ட பிறக்கு இவரை மன்னித்து விட்டிட்டினம்...................... காவல்துறை மூலம் கிடைத்த தகவலின் படி இவரின் வங்கியில் 9கோடி இருக்காம்.....................இவனிடம் இருந்து இந்த காசை வேண்டி இவன் வீடியோ பிடிச்ச கஸ்ரப் பட்ட மக்களுக்கு கொடுக்கனும்....................