Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. அது எப்ப‌டி நீங்க‌ள் தான் சுமை தாங்கி என‌ முடிவெடுத்தீங்க‌ள் ந‌ட‌ந்து முடிந்த‌ உல‌க‌ கோப்பையில் நீங்க‌ள் தெரிவு செய்த‌ சின்ன‌ அணிக‌ள் பெரிய‌ அணிக‌ளை வென்ற‌வை ஹா ஹா.......................
  2. நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான் இந்த‌ அணிக‌ள் ந‌ல்ல‌ அணிக‌ள் இந்த‌ ஞாயிற்றுக் கிழ‌மை இர‌ண்டு சிமி பின‌ல் விளையாட்டு ந‌ட‌க்க‌ இருக்கு...............என்ன‌ கிரிக்கேட் மாதிரி கூட‌ நேர‌ம் எடுக்கும் அமெரிக்க‌ன் ப‌ந்து விளையாட்டும்😁👍............................
  3. அப்ப‌டி அடிப்ப‌தால் உல‌கில் ஏதும் மாற்ற‌ம் வ‌ந்து விட‌வா போகுது ஹா ஹா அவ‌ர் அவ‌ர்களுக்கு பிடிச்ச‌ ஆட்க‌ளை யாழில் பெருமை ப‌டுத்தி எழுதுவின‌ம் அம்ம‌ட்டும்........................
  4. குருநாதா நேற்று Philadelphia Eagles எதிர் Los Angeles Rams இரு அணிக‌ள் விளையாடின‌ விளையாட்டை பார்த்திங்க‌ளா செம‌ ரென்ச‌ன் விளையாட்டு😁👍.............. Philadelphia Eagles சிமி பின‌லுக்கு போய் விட்டின‌ம் போர‌ போக்கை பார்த்தால் இவ‌ர்க‌ள் தான் கோப்பை தூக்குவின‌ம் போல் தெரியுது பாப்போம்💪👍....................
  5. இவ‌ர்க‌ள் விளையாட‌ போகின‌ம் குருநாதா ரோகித் ச‌ர்மா ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் அவுஸ்ரேலியா தொட‌ரில் இவ‌ரின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்😁.................................. இவ‌ர்க‌ள் விளையாடும் அனைத்து விளையாட்டும் டுபாயில் ந‌ட‌த்த‌ ப‌டும் ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் பாக்கிஸ்தான் மைதான‌ங்க‌ளில் ந‌ட‌க்கும்🙏👍...................................................... ம‌ன்னிக்க‌னும் பிரோ என்ர‌ கைபேசியில் இருந்து எல்லாருக்கும் அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருந்திச்சு அது தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவிட‌ன் சொன்னேன் எல்லாரையும் அழைக்க‌ சொல்லி👍........................
  6. இந்தியா இருக்கே க‌ழுவி க‌ழுவி ஊத்த‌ இந்தியான்ட‌ கையில் கோப்பை போக‌ வாய்ப்பு மிக‌ குறைவு குருநாதா அவுஸ்ரேலியா அணி ம‌ற்ற‌ அணிக‌ளை வென்று கோப்பையை தூக்கும் லொள்................. இல‌ங்கை தெரிவாக‌த‌த்துக்கு கார‌ன‌ம் உல‌க‌ கோப்பையில் வ‌ங்கிளாதேஸ்சிட‌ம் தோத்த‌ ப‌டியால் உல‌க‌ கோப்பையில் முத‌ல் 8 இட‌ங்க‌ளை பிடித்த‌ அணிக‌ள் தான் விளையாட‌ போகின‌ம்.................அப்கானிஸ்தான் சில‌ மாஜிக் காட்ட‌க் கூடும் பாப்போம் எப்ப‌டி விளையாடுகின‌ம் என்று😁................... அப்ப‌டியே ஜ‌முனாவையும் கூட்டிட்டு வாங்கோ புத்த‌ன் மாமா👍..................... கிரிக்கேட் மீது என்னை போல் காத‌ல் கொண்ட‌ க‌ள‌ உற‌வு @vasee அண்ணாவையும் போட்டிக்கு அழைக்கிறோம் வாங்கோ அண்ணா🙏🥰👍......................
  7. நாங்க‌ள் முட்டு கொடுக்க‌ வில்லை இந்த‌ ப‌ட‌ம் ப‌ற்றிய‌ உண்மை அவ‌ன் அறிவான்..................ந‌டேஷ‌ன் ஜ‌யா கூட‌ அண்ண‌ன் சீமான் கூட‌ நேர‌ம் ஒதுக்கி இருக்கிறார்..................ப‌ட‌ம் ப‌ல‌ கோன‌த்தில் இருப்ப‌தால் இப்போதைக்கு இதை ப‌ற்றி ஒன்றும் சொல்ல‌ முடியாது பிரோ..................
  8. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே உல‌க‌ கோப்பைக்கு நிக‌ர் ஆன‌ சம்பியன்ஸ் கிண்ண‌ போட்டி அடுத்த‌ மாத‌ம் தொட‌ங்க‌ இருக்குது கிருபன் பெரிய‌ப்பா முழு ம‌ன‌தோட‌ தான் போட்டிய‌ ந‌ட‌த்த ஓக்கே சொல்லி இருக்கிறார் வ‌ழ‌மை போல‌ 20.25 உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் போட்டி @suvy @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி @nilmini @ரசோதரன் @நந்தன் @ஏராளன் @பிரபா @நிலாமதி @கிருபன் @சுவைப்பிரியன் @Ahasthiyan கைபேசியில் இருந்து த‌மிழ் சிறி அண்ணா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா க‌ந்த‌ப்பு அண்ணா இவைக்கு அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருக்கு............... ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா மீதி உற‌வுக‌ளை போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாரு அழையுங்கோ🙏👍...........................
  9. சீமான் ந‌டேஷ‌ன் ஜ‌யா கூட‌ போராளிக‌ள் கூட‌ எடுத்த‌ ப‌ட‌த்தையும் இன்னொரு கும்ப‌ல் கில‌ம்பும் அதையும் எடிட் ப‌ண்ணி சீமானிட‌ம் கொடுத்த‌தே நாங்க‌ள் தான் என‌ ஹா ஹா................
  10. சீமானுக்கு உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் காசு கொடுக்கும் உற‌வுக‌ளுக்கு அதிக‌ம் வேர்க்க‌ வில்லை ஆனால் உங்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்குது! வேர்வையை முத‌ல் துடையுங்கோ திமுக்கா இணைய‌ கைகூலிக‌ள் மாதிரி யாழில் சீமான் சீமான் என‌ புல‌ம்பும் ந‌ப‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருத‌ர்...................சீமான் ஈழ‌த்தை பெற்று த‌ந்து விடுவார் என்று நாம் அவ‌ரை ஆத‌ரிக்க‌ வில்லை த‌லைவ‌ரின் தியாக‌ங்க‌ளை தமிழ‌க‌ ம‌க்க‌ளிட‌ம் கொண்டு சேர்த்த‌வ‌ர் அதோட‌ 2009ம் ஆண்டு ஈழத்தில் ந‌ட‌ந்த‌ இன‌ ப‌டுகொலையை மூள‌ முட‌க்கெங்கும் கொண்டு போய் சேர்த்த‌வ‌ர் அதுக்கு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ந‌ன்றிக‌ட‌ன் ப‌ட்டு இருக்க‌னும்...................பெரியார் மீது அடி விழ‌ இப்ப‌டியான‌ கேன‌ கூட்ட‌ங்க‌ள் அவ‌தூற‌ கையில் எடுக்குங்க‌ள்.....................
  11. போட்டி கேள்விக‌ளை நீங்க‌ள் த‌யார் ப‌டுத்தினால் வ‌ழ‌மை போல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்...................இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே இந்த‌க் கிழ‌மை நேர‌ம் இருக்கும் போது போட்டி கேள்விய‌ த‌யார் ப‌டுத்துங்கோ பெரிய‌ப்பு 🙏👍....................
  12. காளிய‌ம்மாள‌ வ‌ள‌த்து விட்ட‌தே சீமான் தான் போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது காமிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதிக்கு இர‌ண்டு முறை போய் பிர‌ச்சார‌ம் செய்தார் சில‌ தொகுதிக்கு சீமானால் போக‌ முடிய‌ வில்லை த‌லைவ‌ரை ச‌ந்திச்ச‌ விவ‌கார‌ம் அந்த‌ கூட்ட‌த்தோடு முடிந்து விட்ட‌து திமுக்கா இணைய‌ கைகூலிக‌ள் தான் அதை வ‌ன்ம‌த்தோடு ப‌ர‌ப்பினார்க‌ள்................... திமுக்கா இணைய‌ கைகூலிக‌ளால் சோச‌ல் மீடியா ப‌டு கேவ‌ல‌மாய் போய் விட்ட‌து பிரோ .........................
  13. விஜேயை வைத்து எடுக்க‌ இருந்த‌ ப‌க‌ல‌வ‌ன் ப‌ட‌ம் த‌டைப‌ட‌ கார‌ன‌ம் சீமான் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னை வ‌ழி காட்டியாக‌ ஏற்ற‌த‌ன் கார‌ன‌மாக‌ அப்போது ப‌ல‌ நெருக்க‌டி அத‌னால் அந்த‌ப் ப‌ட‌ம் இன்னும் எடுக்க‌ வில்லை அப்ப‌டியே இருக்கு என்று நினைக்கிறேன்..................... பின் குறிப்பு நான் த‌ம்பி ப‌ட‌ம் தொட்டு 2005க்கு பிற‌க்கு வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌ வில்லை............................
  14. பிசுறு என்ம‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை அது எப்ப‌ எத‌ற்காக‌ அந்த‌ வார்த்தைய‌ விட்டார் தெரியாது..................த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னை த‌லைவ‌ராய் ஏற்று க‌ட்சி பிள்ளைக‌ளை சீமான் இப்ப‌டி பேசின‌து க‌ண்டிக்க‌ த‌க்க‌து இப்போது பிசுறு பிர‌ச்ச‌னை தீர்ந்து விட்ட‌து அவ‌ர்க‌ள் பேசி தீர்த்து விட்டின‌ம் ஆன‌ ப‌டியால் நாம் அதை ப‌ற்றி அதிக‌ம் அல‌ட்ட‌ தேவை இல்லை பிரோ😉......................
  15. த‌ம்பி என்ர‌ ப‌ட‌த்துக்கு சீமானுக்கு விருது கிடைச்ச‌து...................சீமான் எது செய்தாலும் சொன்னாலும் குற்ற‌ம் இது உங்க‌ட‌ நிலைப் பாடு ஆன‌ ப‌டியால் நாம் இருவ‌ரும் விவாத‌ம் செய்வ‌து வீன் பிரோ.................... 2008 த‌ன்மான‌ த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டை ஆன்டு இருக்க‌னும் ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌ந்து இருக்காது ம‌க்க‌ள் புர‌ட்ச்சி வெடித்து விட‌க் கூடாது என்று தானே இன‌த்துரோகி க‌ருணாநிதி ப‌ல‌ரின் ம‌ண்டைய‌ உடைத்தார்..........பாட‌சாலைக‌ளுக்கு லீவு விட்டார்.............போரை நிப்பாட்ட‌ சொல்லி போராடின‌வ‌ர்க‌ளை கைது செய்து சிறையில் அடைத்தார்...............ஈழ‌த்துக்கு போக‌ இருந்த‌ ம‌ருந்துக‌ளை காவ‌ல்துறைய‌ வைச்சு எல்லாத்தையும் உடைத்தார் பெரியார் வ‌ழி வ‌ந்த‌ க‌ருணாநிதி 2009க‌ளில் செய்த‌து மாபெரும் துரோக‌ம்...................அந்த‌ வெறுப்பு க‌ருணாநிதி குடும்ப‌த்தில் எல்லார் மேலும் இப்ப‌வும் இருக்கு.............................
  16. நான் யாழில் இணைந்து ஒரு சில‌ மாத‌ம் க‌ழித்து அண்ண‌ன் சீமான் பேசின‌ காணொளி இது 2008க‌ளில் பேசினார் 17வ‌ருட‌ம் ஆக‌ போகுது..................அன்று அவ‌ர் பேச்சில் எப்ப‌டி துணிவு இருந்த‌தோ அதே துணிவு இப்ப‌வும் இருக்கு................இந்த‌ பேச்சுக்கு தான் இன‌த் துரோகி க‌ருணாநிதி அண்ண‌ன் சீமானை முத‌ல் முறை சிறையில் அடைத்தார்...................க‌ருணாநிதி ஆட்சியில் 2010ம் ஆண்டு சிறையால் வ‌ந்தாப் பிற‌க்கு மேடை போட்டு க‌ருணாநிதிய‌ மிக‌ தாக்கி பேசினார் க‌ருணாநிதியால் மீண்டும் சிறை ப‌டுத்த‌ முடிய‌ வில்லை................2011 திமுக்கா ஆட்சி காலி அதோட‌ 2ஜீ ஊழ‌ல் க‌னிமொழி விகார் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டா ஹா ஹா 2011ம் ஆண்டு எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு இன்ப‌ம்..................க‌ருணாநிதியின் ஆட்சி க‌வுப்பு அதோட‌ எந்த‌ ஊழ‌லுக்காக‌ இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்தாரோ அதே ஊழ‌லுக்காக‌ அவ‌ர் முன்னாள் க‌னிமொழி சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டு 6மாத‌ம் சிறை உண‌வு உண்ட‌வா................................................
  17. சீமான் விடைய‌த்தில் அன்று தொட்டு இன்று வ‌ரை ஆத‌ர‌வில் மாற்ற‌ம் இல்லை அவ‌ர் சொல்லும் ந‌ல்ல‌துக‌ள் தான் எப்ப‌வும் என் நினைவில் இருக்கும்...............அண்ண‌ன் சீமான் சொல்வ‌த‌ர்க்கெல்லாம் நான் த‌லை ஆட்டுவ‌து கிடையாது.................இந்த‌ திரிக்குள் அவ‌தூறு ப‌ர‌ப்பின‌ ப‌டியால் தான் நேர‌ம் ஒதுக்கி எழுத‌ வேண்டி வ‌ந்த‌து ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுத‌ ஒன்றும் இல்லை பிரோ...........................
  18. பெரியாரை இந்த‌ கொள்ளை கும்ப‌ல் தானே தூக்கி பிடிக்கின‌ம்..............நீங்க‌ள் திமுக்கா சார்பாய் சில‌ ச‌மைய‌ம் எழுதுவிங்க‌ள் அடிக்கு மேல் அடி விழுந்தால் க‌ற்ப‌னை வ‌ண்ண‌ம் கிண்ண‌ம் என்று புல‌ம்புவ‌து ஏன் பிரோ😁.....................
  19. வெளி நாட்டில் நீங்க‌ள் அடிக்காத‌ ச‌ர‌க்கையா சீமான் அடித்து விட்டார்....................உங்க‌ட‌ அனுப‌வ‌ம் பொது வெளியில் எழுத‌ வைக்குது😁 ந‌ன்றி வாலி பிரோ ஹா ஹா👍...........................
  20. அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்தால் த‌மிழ் நாட்டில் என்ன‌ கூத்தும் போட‌லாம் வெளிச்ச‌த்துக்கு வ‌ந்தால் சோடிக்க‌ப் ப‌ட்ட‌ அறிக்கையை விட்டு த‌ப்பிப்ப‌து..................இது தான் பெரியாரின் பெண்ணிய‌ ம‌ண்ணில் ந‌ட‌க்கும் கொடுமை.....................................
  21. நீங்க‌ள் தூக்கி பிடிப்ப‌ர்க‌ளை நீங்க‌ளே கேவ‌ல‌மாக‌ எழுதுறீங்க‌ள் உங்க‌ கொள்கை தான் என்ன‌ அதை முத‌ல் சொல்லுங்கோ......................... சீமான் ஊழ‌ல் செய்தால் அம‌லாக்க‌துறை பார்த்து கொள்ளுவின‌ம் அதை ப‌ற்றி நீங்க‌ள் க‌வ‌லைப் ப‌ட‌ தேவை இல்லை....................
  22. த‌மிழ் நாட்டில் ப‌ல‌ அக‌தி முகாம் இருக்கு ஒரு சில‌ அக‌தி முகாமை க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாது பார்க்க‌ க‌ரும‌மாய் இருக்கும் எப்ப‌டி வாழ‌ வேண்டிய‌ ம‌க்க‌ள் அதுக்கை அடை ப‌ட்டு போய் இருக்கின‌ம்..............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.