Everything posted by வீரப் பையன்26
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
மீண்டும் கண்டது மகிழ்ச்சி அக்கா.............................
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
சாட்டைய நான் பெரிதா ஆதரிச்சது கிடையாது மூன்று வருடத்துக்கு முதலே அவரின் பொய்யை கண்டு பிடித்து விட்டேன்................14லச்சம் பார்வையாளர்களை வைத்து இருந்தாலும் அவர் போடும் காணொளிகளை குறைவான மக்களே பார்க்கினம்..........................
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
போட்டி பொறாமை பொய் பித்தலாட்டம் இவை அணைத்தும் சாட்டை துரை முருகனிடம் இருக்கு...................... நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் பலருக்கு தெரிந்த விடையம் தான் சாட்டைதுரைமுருகனால் கட்சிக்கு பாதகம் என.................... கட்சிக்குள் அன்மைக் கால பல குழப்பத்துக்கு கட்சியில் இருந்து நீக்கப் பட்ட வெற்றிக் குமரனும் இப்போது கட்சியில் பயணிக்கும் சாட்டை துரைமுருகனும் தான் காரனம் அதோட அண்ணன் சீமான் கட்சி வேட்பாளர்கை தேவடியால் பிசுறு என்று கெட்ட வார்த்தையில் திட்டுவதில் எனக்கு உடன் பாடு இல்லை......................சீமான் தன்னை மாற்றி கொள்ளனும் இல்லையேன் கட்சிக்கு எப்பவும் பாதகமாய் தான் அமையும்.........................
-
நாகேஷ் எனும் நடிகமலை
வணக்கம் அண்ணா சின்னனில் இவரின் காமெடி ஒன்று பார்த்தேன் களவாய் போய் பச்சை முட்டை எடுத்து குடிப்பார் பிறக்கு இவரின் வாய்க்காள் கோழி குஞ்சு வரும் அந்தப் பட பெயர் தெரியுமா அந்தப் படத்தின் பெயர் தெர்ந்தால் சொல்லுங்கோ மீண்டும் அந்த காமெடி பார்க்கலாம்..................................
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
வைக்கோ கருணாநிதி குடும்பத்தை பார்த்து கேக்க வில்லையா இந்த தொழில் செய்வதும் பார்க்க வேறு தொழில் செய்யலாம் என்று ஈழ தமிழர்களை அழிக்க துணை போன திமுக்கா கூட எந்த தமிழன் கூட்டனி வைப்பான் உங்களுக்கு வெக்கம் மானம் ரோசம் சூடு சுரனை இல்லையா என்று ஊடகங்கள் முன்னாள் பேசின நபர் தான் வைக்கோ இப்படி தமிழக அரசியல் பிழைப்பு வாதிகளை பற்றி எழுத நிறைய இருக்கு தாத்தா😁😁😁😁😁😁😁😁😁😁.....................................
-
வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வாங்கோ உங்கள் வரவு நல் வரவாகட்டும்🙏🥰......................
-
யாழ் களத்தில் புதுவரவு
வாங்கோ உங்கள் வரவு நல் வரவாகட்டும்🙏🥰......................
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
வைக்கோ மானஸ்தன் திருமா மானஸ்தன் இவர்களையும் பற்றி எழுதலாமே ஏன் சீமான் மீதான வெறுப்பு சீமான் விமர்சனத்துக்கு அப்பால் பட்ட மனிதர் கிடையாது சீமான் ஈழத்தை பெற்று தந்து விடுவார் என்று நாம் அவரை ஆதரிக்க வில்லை 2009க்கு பிறக்கு தமிழ் நாட்டில் இப்படியான கட்சி அவசியம் தேவை.................சீமான் கூட ஒன்னா பயனித்த துரோகியல் தான் இந்த ஆடியோ வெளியிட்டு குழப்பத்தை உண்டு பண்ணுகினம் இதுக்கு அடித்தலம் சாட்டை என்ர ஓட்டை இவனால் கட்சிக்கு பாதம் தான் அதிகம் சாதகம் மிக மிக குறைவு😉.........................
-
அதிசயக்குதிரை
உறவுகள் இணைக்கும் படங்கள் நீக்கப் படுது லிங் மட்டும் தான் தெரியுது................படம் உப்பிலெட் சைட்டுக்கை போய் பதிவேற்றம் செய்தால் படங்கள் தொடர்ந்து பார்க்கலாம்....................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பிரபா, வாதவூரான், வாலி உங்க மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்🙏🥰............................
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
உங்கட நிறுவணத்துக்கு எனது பாராட்டுக்கள் ஏராளன் அண்ணா...................மெல் மேலும் இப்படியான உதவிகள் கஸ்ரப் பட்ட மக்களுக்கு போய் சேரனும் உதவிய நல் உள்ளங்களுக்கும் நன்றி.................................
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
20 ஓவர் வருகைக்கு பிறக்கு 5 நாள் டெஸ்ட் தொடர் சம நிலையில் பெரிதாக முடியிறதில்லை................இங்லாந் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிய கூட ஒரு நாள் போட்டி போல் அதிரடியா அடிச்சு ஆடி ரன்ஸ் குவிப்பினம்....................
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
சில நல்ல வீரர்களை அடுத்த ஜபிஎல் சீசனில் எடுக்க வில்லை..................தொடர்ந்து சர்வதேச போட்டிகளில்சுதப்பும் வீரர்களை எடுக்கினம் யாழ்கள போட்டிக்காக தான் எனக்கு ஜபிஎல் பார்க்க பிடிக்கும் மற்றம் படி ஜபிஎல் மீது பெரிய ஆர்வம் கிடையாது..............................
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
ஆசிய கோப்பையில் பாக்கிஸ்தான் இந்தியாவை வென்று இருக்கு வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாருக்கு கடன் கிடையாது ஹா ஹா அப்ப இவரின் கடை விலங்கிடும் லொள்......................
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
அப்படியும் இருக்கலாம் தாத்தா இவரின் பதவிக் காலம் முடியும் போது உக்கிரேனுக்கு பெருத்த உதவியுடன் சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயன் படுத்தவும் அனுமதி கொடுத்தார்..................................
-
மேற்கிந்தியத் தீவுகள் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
ஜமேக்கா பிச்சு பந்து வீச்சாளர்களுக்கு சதாகமான பிச் நேற்று 15 ஓவருக்கை 6 முன்னனி விக்கேட்டை பறி கொடுத்தாவை வெஸ்சின்டீஸ் வீரர்கள்.................................
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இது ஓவர் நக்கல் ஹா ஹா.....................
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
உங்கட தளபதிய முதல் ஊடகத்தை சந்திக்க சொல்லுங்கோ கட்ச்சி ஆரம்பிச்சு ஒரு மாதத்துக்கு மேல ஆகுது இன்னும் ஊடக சந்திப்பு நடத்தாம விலகி செல்கிறார் தமிழக வெற்றிக் கழகம் ஆதிமுக்கா கூட கூட்டனி வைச்சா பல தொகுதியில் வெல்ல வாய்ப்பு இருக்கு தனிய நின்றால் திருட்டு திமுக்கா மீண்டும் ஆட்சிய பிடிக்கும்...................தனிய நின்றால் ஓட்டு சதவீதம் தான் கூடும் ஒலிய பல தொகுதிகளை வெல்ல முடியாது பிரோ...............................
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
ஓயத அலை அடிய விட அண்ணனுக்கு பெரிய அடி கொடுக்க தயாராகிட்டேன் தாத்தா பிரோவ வரட்டு ஆளை ஒரு கை பார்க்கிறேன் ஹா ஹா😁..............................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பெரியப்பு கவலைய மறக்க ஒரு வைக் விரான்டி அடியுங்கோ கவலைகள் எல்லாம் மறந்து போய் விடும்.......................... நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில கந்தப்பு அண்ணா போட்டி நடத்தினால் நீங்கள் முன்னுக்கு வருவீங்கள்...........................
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
அது சரி உந்த சங்கி கூட்டத்தை 25வருடத்துக்கு முதல் யார் தமிழகத்தில் யார் வளத்து விட்டது பீஜேப்பி எச் ராஜாவை யார் வெல்ல வைச்சது..................தமிழ் எழுத தெரிஞ்சாப் போல சகட்டமேனிக்கு எழுதக் கூடாது................... சரி இவர்கள் சங்கி நீங்கள் வெறுக்கிறீங்கள் அப்ப நீங்கள் ஆதரிப்பது காங்கிரசையா பிரோ🫤.................................................
-
மேற்கிந்தியத் தீவுகள் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
அனுபவம் இல்லா வீரர்களால் வங்கிளாதேஸ் அணி தொடர்ந்து சுதப்பல் விளையாட்டு..............10ஓவருக்கை முன்னனி விக்கேட் 4பேர் அவுட் அதனால் முதலாவது இனிங்சில் பெரிய இஸ்கோர் இவர்களால் அடிக்க முடியாம போய் விட்டது..............................
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
சங்கிக்கு முற்றுப் புள்ளி வைச்ச அண்ணாமலை😁.......................
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
நியுசிலாந் தொடக்க வீரர் டவ்ன் கொவின்வெய் இரண்டு இனிங்சிலும் சுதப்பல் டெஸ்ட் விளையாட்டுக்கு நல்ல தொடக்கம் முக்கியம்................நியுசிலாந் வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுக்க வில்லை...........................