Everything posted by வீரப் பையன்26
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மிக சிறப்பு தாத்தா👍.................
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
தெரியப் படுத்தியமைக்கு நன்றி தமிழ்சிறி அண்ணா இவன்ட கட்சியின் பெயர் தெரியாம நீ எப்படி யாழ்கள போட்டியில் கலந்து கொண்டாய் என்று என்னை நக்கல் அடிக்க கூடும்..............போட்டி பதிவிலே உண்மைய சொல்லி விட்டேன் யாழில் மூத்த உறவின் உதவியுடன் போட்டியில் கலந்து கொண்டேன் என்று ஹா ஹா😁.........................
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அது சரி நீங்கள் இணைச்ச கட்சிகளின் பெயரில் எது மட்டக்களப்பு பிள்ளையானின் கட்சியின் பெயர் பீளிஸ் சொல்லுங்கோ சார்😁........................................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
ஒரு சிவப்பு புள்ளிக்கு நீங்கள் வருத்த படுகிறீங்கள் நான் கடந்த காலங்களில் எழுதின பல நல்ல கருத்துக்கு தொடர்ந்து சிவப்பு புள்ளிய அமுக்கி போட்டு போவார் ஒருதர் காரணம் ஈழ விடையத்தில் யாழில் அவர் பரப்பின அவதூறு தலைவரின் மகள் வருகிறா மதிவதனி அம்மாவின் அக்கா கூட கதைச்சேன் அவா உறுதி செய்து விட்டா அப்படி யாழில் வாய்க்கு வந்த படி அடிச்சு விட அதுக்கு கடும் எதிர்ப்பை காட்டின நவர் என்றால் அது நான் தான் அந்த கோவத்தை மனசில் வைச்சு பின்னைய காலங்களில் யாழில் நான் என்ன எழுதினாலும் சிவப்பு புள்ளிய அமுக்குவார்...............அதை நினைச்சு நான் கவலைப் பட்டது கிடையாது தாத்தா சிவப்பு புள்ளி இட்டது உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்ள ஏலாது அல்லது அந்த கருத்துடன் உடன் பாடு இல்லாம இருக்கலாம் அதற்காக குமாரசாமி அண்ணா என் மீது வெறுப்பை காட்டுகிறார் என்று நினைக்க வேண்டாம்................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அப்ப நீங்கள் அவரின் ஆலோசகராக இருங்களேன் அண்ணா தமிழ் இனத்துக்கு புன்னியமாய் இருக்கும்.................. விஜேய் இப்ப இருக்கும் முதலமைச்சர் எத்தனை தடவை ஊடகத்தை சந்திச்சவை குறை சொல்வது எளிது அவர் இடத்தில் இருந்து அவர் செய்யும் அரசியலை நீங்கள் செய்து பார்த்தால் தான் தெரியும் அதன் வேதனை......................கடந்த இரண்டு நாளாக மக்கள் பிரச்சனைக்காகத் தானே ஊர் ஊராய் போய் குரல் கொடுக்கிறார் மக்கள் முன்னாள் மேடையில் பேசுகிறார்☹️.........................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
இதில் ஒன்றை சொல்லி காட்ட விரும்புகிறேன் நான் தலைவரின் கொள்கைய பார்த்து வளந்தவன் எனது தலைவரை 2009க்கு பிட் பாடு அண்ணன் சீமான் தமிழகமெங்கும் எடுத்து சென்று இருக்கிறார்.................... யாழில் அவதூறு பரப்புவர்கள் மீது நான் எதிர் கருத்தை முன் வைப்பது போல் அண்ணன் சீமான் விடும் தவறுகளை கட்சி பெடியங்களுடன் தொலைபேசியில் சுட்டி காட்டி இருக்கிறேன் கருத்துக் களம் என்றால் சில முரன்கள் இருக்க தான் செய்யும் அது கருத்துக் களத்தோடு மட்டும் தான் யாழுக்கு வெளிய கிடையாது ஈழ பற்று தான் என்னை சீமானோடு இணைத்தது ஒரு முறை நான் தமிழ் நாடு சென்று வந்த போது அண்ணன் சீமானை சந்திக்காம வந்து விட்டேன் டென்மார்க்கில் இருக்கும் நாம் தமிழர் கட்சி பொருப்பாளர் ஏன் அண்ணனை சந்திக்காம வந்து விட்டீங்கள் என்று என் மீது கோவப் பட்டார்.................அப்படி சீமான் கட்சி பெடியங்களுடனான உறவு பெரியது எப்படி தான் இந்த மனுஷன் இவளவு விமர்சனங்களை அவமானங்களை தாங்கி கொண்டு கட்சிய வழி நடத்துகிறார் என்று கவலைப் பட்டும் இருக்கிறேன் எம் இனத்துக்கு துரோகம் செய்த கருணாநிதிய யாழில் ஒரு சில விமர்சனம் வைத்து விட்டு அவர் மீதான வெறுப்பை காட்டி விட்டு விலகி இருக்கிறேன் ஆனால் யாழில் திமுக்கா இணைய கைகூலிகள் மாதிரி ஒரு சில நபர்கள் சீமான் மீது தேவை இல்லா வாந்தி எடுப்பதை ஏற்று கொள்ள முடியாது.....................உண்மை எது பொய் எது என்று அந்தக் காலம் தொட்டு கட்சியோடு பயணிக்கும் எனக்கு தெரியும்........................அரசியலை அரசியலால் எதிர் கொள்ளனும் அதை விடுத்து கேட்ட கேள்விக்கு பதில் இல்லா விட்டால் விஜயலச்சுமிய இழுக்கிறது.................அப்ப எப்படி யாழில் நாகரிகமான கருத்தாடல் செய்யலாம் அண்ணா சொல்லுங்கோ.....................................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
இனி நான் இந்த திரிய எட்டியும் பார்க்க மாட்டேன்😁😁😁😁😁😁.........................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@நீர்வேலியான் என்ன அண்ணா நீங்கள் கலந்து கொள்ள வில்லையா...................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் தாத்தா.......................................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
2009க்கு பிறக்கு இலங்கை அரசியலை பெரிதாக பார்த்தது கிடையாது தலைவர் வாழ்ந்த காலத்தில் அவர் கை நீட்டும் கட்சிகளுக்கு தானே தமிழர்கள் ஓட்டு போட்டவர்கள்............இந்த 15வருடத்தில் நிறைய மாற்றங்கள் மக்கள் இடையே வந்து விட்டது நினைத்தால் வேதனை தான் என்ன செய்வது☹️......................... நான் போட்டியில் சுமை தாங்கியா வழ்ந்தாலும் மகிழ்ச்சி எல்லாரையும் தாங்கி பிடிக்க பெரிய மனசு வேணும் குருநாதா ஹா ஹா😁.....................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஹா ஹா😁😁😁😁😁😁😁 எனக்கு அரசியல் போட்டி சரி வராது குருநாதா வயதில் மூத்த உறவு அன்போடு கேட்ட படியால் அவரின் உதவியோடு போட்டியில் கலந்து இருக்கிறேன் வென்றால் எல்லா புகழும் இறைவனுக்கே🙏🥰.............................................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் குருநாதா............................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
வெளிப்படையா சொல்லனும் என்றால் நான் சீமானின் காணொளிய தொடர்ந்து பாப்பேன் இந்த மீனவ பிரச்சனைக்கு முற்றிலும் மத்திய அரசு தான் காரனம்...............கோழைத் தனமாக மத்திய அரசு செயல் படுது சொந்த நாட்டு மீனவனை காப்பாற்ற துப்பில்லை இதில வல்லரசு வெட்டி பேச்சு கேரிலா இரண்டு மீணவர்களுக்கு கொத்தளித்த மத்திய அரசு தமிழக மீனவர்களை மதிப்பதில்லை முதுகெலும்பு இல்லாத முதமைச்சர் தமிழ் நாட்டை ஆட்சி செய்தால் இதே போல் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொடுமைகளை அனுபவிக்க வேண்டி வரும் சீமான் மீனவ பிரச்சனையில் மத்திய அரசுக்கு எவளவோ சொல்லியும் அவர்கள் கண்டு கொள்ளாம விட்டால் சீமான் என்ன செய்வது கோவத்தின் உச்சியில் தான் சீமான் இலங்கை அரசின் மீது தடை போடனும் என்று நேற்று சொல்லி இருந்தார்......................இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் மண்டியிடுதே சிங்கள கடல்படை அவங்கட இஸ்ரத்துக்கு செயல் படுகினம்............................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
டங்கு மற்றும் பலர் சீமானை கடந்த காலங்களில் ஆதரிச்சவை யாழ் களத்தில் நிர்வாகம் எடுத்த முடிவால் சீமானின் காணொளிகள் நாம் தமிழர் அரசியல் பிரச்சாரம் யாழில் செய்யக் கூடாது என்று சொல்ல டங்கு தொட்டு பலர் அதோட விலகினவை அதற்க்கு பிறக்கு அவர்கள் யாழ் வருவதை தவிர்த்து விட்டினம் சீமான் சொல்வது உங்களுக்கோ சீமான் எதிர்ப்பாளர்களுக்கு சிரிப்பாய் இருக்கலாம்.............சில வருடம் கழித்து பாருங்கோ அவர் சொன்னது எல்லாம் பின்னைய காலங்களில் சரி என்று படும் இணையத்தில் வார ஆதரவு எதிர்ப்பு முற்றிலும் போலி அதை வைத்து தப்பு கணக்கு போட வேண்டாம் ஒருதனே 10 போலி ஜடில எழுதுகிற உலகம் இது😁.................... சீமான் ஆரம்ப காலத்தில் பேசினது எல்லாம் இப்போது நடைமுறைக்கு வந்து விட்டது ....................சென்னையில் குடி நீர் தண்ணீர் விற்பனைக்கு வந்து விட்டது சீமானின் தேர்தல் அறிக்கைய தான் இப்போது திருடி அதை செயல் படுத்துகினம் இப்படி பலதை சொல்லலாம்....................... சீமானின் எல்லா செயலுக்கும் அவரை ஆதரிப்பவர்கள் சிங்சாங் போடுவதில்லை சீமான் சொல்வது சரி என்றால் விவாதிக்கலாம் தேவை இல்லா ஆணிய பற்றி விவாதிக்க சீமானின் ஆதரவாளர்கள் முன் வர மாட்டினம் அவர் சொல்லும் நல்லதுகள் நினைவில் இருக்கும் காது கொடுத்து கேட்ப்போம் தேவை இல்லாததை அந்த இடத்திலே விட்டு விடுவது நல்லம்................... சிலர் யாழில் சீமானுக்கு எதிரா எழுதினால் சீமானின் ஆதரிப்பவர்கள் அதற்க்குள் மூக்கை நுழைக்க விரும்புவதில்லை😁👍.....................
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
வசி அண்ணா நீங்கள் இப்படி எழுத எனக்கு இந்த பழ மொழி தான் ஞாவத்துக்கு வருது ஆடத்தெரியாதவலுக்கு மேடடை சரி இல்லையாம் பிச்சை குறை சொல்ல முடியாது எல்லா பந்துக்கும் அடிச்சு ஆட முடியாது வார எல்லா பந்துக்கும் மட்டைய தூக்கினா சீக்கிரம் அவுட் ஆகி வெளிய போவினம்............................ முதல் விளையாட்டில் சஞ்சு சம்சுன அவுட் ஆக்கி இருந்தால் இந்தியாவால் பெரிய இஸ்கோர் அடிக்க முடியால் போய் இருக்கும் நேற்று தொடக்க வீரர்கள் அவுட் ஆக நடுத்தர வீரர்கள் விளையாடி குறைந்த அளவு இஸ்கோர் அடித்து இருந்தாலும் தமிழக வீரர் வருன் சக்கரவத்தியின் சுழல் பந்தில் தென் ஆபிரிக்கா முன்னனி வீரர்கள் அவுட் 20 ஓவர் விளையாட்டில் 5 விக்கேட் தனி ஒரு பந்து வீச்சாளர் எடுப்பது ஈசியானது கிடையாது நேற்றையான் தோல்விக்கு இந்தியா வேக பந்து வீச்சாளர்கள் தான் காரணம் இதே பும்ரா இந்திய அணியில் தெரிவாகி இருந்தால் நேற்றையான் மச்சை சிம்பிலா வென்று கொடுத்து இருப்பார் இந்திய அணிக்கு அவுஸ்ரேலியா தொடரில் விளையாட இருப்பதால் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்க பட வில்லை...........................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள்.................................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் புத்தன் மாமா.............................
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தலைவரே இது தான் உண்மையான பழைய காலத்து அன்பு🙏🥰.....................................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இந்தியா மண்ண கவ்விட்டு இரண்டாவது போட்டியில்😁.............................- ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
அப்கானிஸ்தான் அணி தெரிவு இலங்கை அணி வெளிய உலக கோப்பையில் வங்கிளாதேஸ்ச வென்று இருந்தால் இலங்கை அணியும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் விளையாடி இருக்கும்.................................- இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
தொடக்க வீரர்கள் தொடர்ந்து ரன்ஸ் அடிக்காம அவுட் ஆகினால் பின்னனி வீரர்களுக்கு சிரமமும் ஹசரங்கா அவுட் ஆன பிறக்கு வந்த வீரர் பந்தை வீன் அடித்து விட்டார் இந்த தோல்விக்கு மட்டையடி வீரர்கள் தான் காரனம்.............................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இன்று நடக்கும் விளையாட்டில் தென் ஆபிரிக்கா வென்று ஆகனும் தோத்தா சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோத்து விட்டினம் என்ர விமர்சனம் எழும்................................- அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
தொடரை வென்றது பாக்கிஸ்தான் அவுஸ்ரேலியா முன்னனி வீரர்கள் விளையாட வில்லை அப்படி இருந்தும் இளம் வீரர்கள் விளையாடி பாக்கிஸ்தான வெல்ல முடிய வில்லை😁..................................- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
புத்தி உள்ளவர்களுக்கு நான் எழுதினது விளங்கும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் முடிந்தால் உலகம் எந்த பெரிசு என்று தெரியாதவர்களிடம் உங்கட அவதூறுகள் குரங்கு சேட்டைகளை அவர்களோடு வைத்து கொள்ளுங்கோ என்னிடத்தில் வேண்டாம் ..................... உங்களுடன் விவாதம் செய்வதும் பார்க்க ஊமை படம் பார்க்கலாம் புரியுதா ( உங்கட தரம் ) இவளவத்துக்குள் தான் இருக்குது 😆😁😄 திராவிட சில்லறைக்கு இனி பதில் அளிக்க மாட்டேன்🫠............................ - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.