Everything posted by வீரப் பையன்26
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
உண்மை தான் குருநாதா 2008களில் 19வயதுக்கு உள் பட்ட வீரருக்கான உலக கோப்பைய வென்று கொடுத்தவர் அதே ஆண்டு இந்திய தேசிய அணியில் இடமும் பிடித்தவர்..............ஆரம்ப காலங்களில் பந்தை அடிச்சு நொறுக்கினவர்....................ஒரு கட்டத்தில் சச்சின்ட சாதனைய கோலி உடைப்பார் என்று கிரிக்கேட் விமர்சகர்கள் சொன்னார்கள் அப்ப இருந்த கோலின்ட விளையாட்டு வேறு மாதிரி..................இந்த வருடம் வெஸ்சின்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை போட்டியில் பினலில் மட்டும் தான் ரன்ஸ் அடிச்சார் அதற்க்கு முதல் நடந்த போட்டிகளில் சீக்கிரம் அவுட் ஆகி வெளிய போனார்.....................2027 உலக கோப்பையில் தனது ஓய்வு அறிவிப்பை வெற்றியுடன் அறிவிப்பார்🙏🥰...........................................
-
பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம்
திராவிடமும்.............திராவிடத் தமிழ் தேசியமும்...............எடுக்கக் கூடிய கடைசி ஆயுதம் விஜயலட்சுமி................அரசியல் செய்ய கொள்கை இருந்தால் தானே😉....................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
குருநாதா ரோகித்தின்ட கப்டன் பதவி சிலது பறி போகும் 😁😛 ரோகித் டெஸ்ட் விளையாட்டுக்கு சரி பட்டு வர மாட்டார் டெஸ்ட் விளையாட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தால் அணிய வழி நடத்த இப்போதைக்கு இந்திய அணியில் தகுதியான வீரர்கள் யாரும் கிடையாது ஜடேயாவுக்கும் கப்டன் பதவிக்கும் சரி பட்டு வராது..............அஸ்வினுக்கும் வயதாகி விட்டது யார் தான் கப்டன் பதவியை ஏற்ப்பது கோலின்ட இளமைக் கால விளையாட்டு மிக அருமை இப்ப மட்டைய தூக்கி கொண்டு வருவதும் வெளியில் போவதும் நிலைத்து நின்று விளையாடாம அவுட் ஆகிறார்..................2027மட்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று நம்புவோம்🙏🥰........................................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
குருநாதா என்றாலும் உங்களுக்கு நக்கல் கூடத் தான் கோலிய ஒரு கால கட்டத்தில் ரன்ஸ் மிசின் என்று தான் அழைத்தவை..................நல்லா விளையாடக் கூடய ரலன்டான வீரர் அன்மைக் காலமாய் கோலின்ட விளையாட்டு சரியே இல்லை இன்னும் இரண்டு வருடம் விளையாடி விட்டு எல்லா வித கிரிக்கேட்டில் இருந்தும் கோலி ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல் வருது...................கூட்டி கழிச்சு பார்த்தால் எல்லாம் சரியாக தான் வருது சர்வதேச 20ஓவர் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்................அடுத்தது டெஸ்ட் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் அதற்க்கு பிறக்கு ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் 2027உலக கோப்பையோட சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுவை அறிவிப்பார்..................................................
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
தெரியப் படுத்தியமைக்கு நன்றி குநாதா👍..........................
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
குருநாதா உங்கட நாட்டில் பிரிவினைவாதம் இருக்கா 30வருடத்துக்கு முதல் Oklahoma மானிலம் நாங்கள் அமெரிக்கா கூட இருக்க விரும்பல எங்களை தனி நாடாக இருக்க போகிறோம் என்று சொன்னார்களா.....................அல்லது வேறு மானிலம் ஏதும் தனி நாடு கோரிக்கைய முன் வைத்தவையா...........................இந்தியாவை விட அமெரிக்கா மானிலங்களுக்கு அவை சுயமாய் முடிவெடுக்கும் அதிகாரங்கள் அதிகம் இருக்க தக்க ஏன் தனி நாட்டு கோரிக்கைய முன் வைத்தவை அந்தக் காலத்தில்.........................
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
அப்படியா 2002 ஆரம்ப காலத்தில் நல்லா தானே இருந்தார் பாடலில் கலக்கிறார் நிறைய பண மழையில் நனைந்தார் இப்போது சிறையா இவர் 2pacக்க பார்த்து வளந்தவர் 2Pacக்கின் இழப்பு தனக்கு வேதனை அளிப்பதாக 2002களில் சொல்லி இருந்தார்............................
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
உங்கட பார்ட்டில நானும் வாறேன் ஒட்டு மொத்த யாழ்களமே எங்கட பார்ட்டிய பார்த்து அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கனும் மைக்ஜக்சன் இல்லாதது குறை தான்...... அவருக்கு பதில் 50ரிசென்ட பாட்டுக்கு அழைப்போம் அமெரிக்காவில் இருந்து..................................... தென் ஆபிரிக்காவில் இருந்து மொடல் அழகியலை வர வைப்போம் அவேன்ட ஆட்டத்தை பார்த்து பாட்டிக்கு வருபவர்கள் அசந்து போகனும் ஓக்கே தாத்தா செய்யிறோம் அசத்துகிறோம்😁👍...........................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இப்போது கவுதம் கம்பீர கழுவி ஊத்தினம் இந்தியர்கள் இவர் தலமையில் இந்தியா இலங்கையிடம் தோல்வி அதே போல் நியுசிலாந்திடம் படு தோல்வி என்று புலம்புகினம்😁....................
-
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!
இதை வாசித்து ஒரே சிரிப்பாக இருக்கு தமிழ்சிறி அண்ணா😁👍..........................
-
மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் - செய்திகள்
நேற்றையான் விளையாட்டு சூப்பர்...........................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழரே...................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீமான் அரசியலுக்கு வந்த பிறக்கு............................சீமான் விஜேய் உறவு 11வருடத்துக்கு மேலாக தொடருது...................விஜேய்க்கு பல பிரச்சனைகள் வந்த போது சீமான் தான் முழு ஆதரவு கொடுத்தார்..................விஜேய் அதற்க்கு நன்றியும் தெரிவித்தார் கடந்த காலங்களில்.......................சீமான் கோழைத்தனமாய் அரசியலில் குதிக்க வில்லை அந்த பெரிய ஜெயலலிதா கருணாநிதி இருக்கும் போதே அரசியலில் குதிச்சவர்..........................அப்ப பல நடிகர்களுக்கு அரசியலில் எட்டி பார்க்கும் என்னமே இருந்தது கிடையாது..................சரி இரண்டு பெரிய தலைகள் போய் விட்டினம் இனி நாமலும் அரசியலில் இறங்குவோம் என்று வந்தவை தான் கமல் மற்றும் விஜேய் சீமான் தம்பிகள் இணையத்தில் கற்பனையில் கிறுக்கும் நபர்கள் கிடையாது.....................உலகம் இப்ப கைக்குள் வந்து விட்டது................விஜேய் சீமான் வீட்டுக்கு எத்தனை தரம் போனார் என்று சிம்பிலா கண்டு பிடிக்கலாம் அவர்கள் வாகனத்தில் பயணித்த போதும் கூட படம் வெளியிட வில்லை சந்திபுக்கள் நடந்த போதும் வெளியிட வில்லை இது அரசியல் ரகசியம் அவர்களுக்குள் எடுத்த முடிவு..................இது கூடத் தெரியாம ஒரு கூ முட்டை தொடர்ந்து யாழில் தொடர்ந்து அவதூற பரப்பி நக்கல் நையாண்டி செய்யுது..........................பெரிய நினைப்பு தான் ஏதோ பெரிய அறிவுஜீவி என்று................நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது......................ஒரு கொள்கை ஒரு கோட்பாடும் கிடையாது மற்றவர்களை குழப்ப பந்தி பந்தியா கிறுக்குவது அதை பார்த்து போதும்டா சாமி இந்த விளையாட்டுக்கு நான் வர வில்லை என்று ஒதுங்கினவர்கள் தான் அதிகம்................இனி கேள்வியும் அவரே பதிலும் அவரே ஹா ஹா😁..........................இந்த திரிக்குள் நான் எழுதும் கடசி பதிவு இது😁👍............................யார் என்ன தான் எழுதினாலும் வாசிக்க போவது கிடையாது😁👍............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அண்ணன் சீமான் வீடு தேடி முதல் போனது விஜேய் பிறக்கு வாகன பயணத்தில் பல மணி நேரம் பேசின பிறக்கு தான் தம்பி உன் பாதையில் பயணி நான் என் பாதையில் பயணிக்கிறேன் என்ர முடிவுக்கு வந்தவை சொந்த அண்ணன் தம்பிக்கு எப்படி எல்லாம் பாடம் எடுக்கனுமோ அவளவத்துக்கு சீமானிடம் நிறைய விஜேய் கேட்டு தெரிந்து கொண்டார் இதை விஜேயால் மறுக்க முடியுமா இதை விஜேயால் கூட மறுக்க முடியாது....................சில அறிவுஜீவிகள் ஏதோ தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் எல்லாத்தையும் நேரில் கண்ட மாதிரி கண்ட மேனிக்கு அடிச்சு விடுவதே வேலையா போச்சு................... புலனாய்பு போலி வேசத்தை கை விட்டு தமிழக அரசியலில் உண்மையில் என்ன நடக்குது என்று எழுதினாலே வாசிக்கும் உறவுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்👍................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தம்பி 15 முறை அண்ணன் சீமான் வீடு தேடி போனதை.......நன்றி கெட்ட விஜேய் தான் மக்கள் முன்னாள் அவரின் விஷில் அடிச்சான் குஞ்சுகளுக்கு முன்னாள் உண்மைய சொல்லனும்😁 அண்ணன் சீமானிடம் பல ஆலோசனைகள் கேட்டு விட்டு...............தனது முதல் மானாநாடு மேடையில் அண்ணன தாக்கி பேசலாமா ஹா ஹா கடந்த 8மாதங்களாக சீமான் பின்னால் விஜேய் போனாரா அல்லது சீமான் விஜேய் பின்னால் போனாரா என்று கூட தெரியாம தேவை இல்லா கோல் மூட்டள்களும் நக்கல்களும்😁........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அரசியல் புரிதல் உள்ள குழந்தை கூட நீங்கள் எழுதினதை நம்பாது உங்கட நன்பக தன்மைய தெரிந்து கொள்ள ஒரு வரி போதும் அப்படி எழுதினால் நீங்கள் அதை தாங்க மாட்டிங்கள் அதற்கான நேர்மை உங்கள் இடத்தில் இல்லை பிரோ bye......Take care Bro.................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இப்ப திமுக்கா ஆட்சி தானே நடக்குது சீமானுக்கு இத்தனை ஆயிரம் சொத்து இருக்கு என்றால் ஆதாரத்தோடு வரிமானத்துறையிடம் சொல்லி அது உண்மை ஆகும் பட்சத்தில் சீமானை சிறைக்குள் தள்ளலாமே ஏன் கூட முக்குவான் பிரோ ஹா ஹா சிம்பிலான கேள்வி பதில் வருமா.......................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இது திமுக்கா 200ரூபாய் இணையகைகூலிகள் தொடர்ந்து பரப்பும் அவதூறூகள் இதற்கெல்லாம் உங்கள் கூட விவாதம் செய்வது வேஸ்ட்....................................
-
விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?
ஊடக பலம் பண பலம் ஓட்டுக்கு காசு கொடுக்காம 35லச்ச மக்கள் ஓட்டு போட்டு இருக்கினமே........................ பெரியார் மற்றும் அண்ணா . சமாதியில் இருந்து திமுக்காவால் சொல்ல முடியுமா 2026 தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் அதோட மக்களை ஆடு மாடுகள் போல் வாகனத்தில் கூட்டிட்டு போய் காலை 500ரூபாய் மாலை 500ரூபாய் அதோட பிரியாணி இதுவெல்லோ அரசியல்................... நீங்கள் உண்மையான ஆண் மகனாய் இருந்தால் இலங்கையில் ஒரு கட்சிய ஆரம்பிச்சு மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து கட்சிய வளத்தெடுக்கலாமே அதை விடுத்து யாழிலும் முக நூலிலும் அடுத்தவர்களை குறை சொல்வதும் கேலியும் கிண்டல் செய்வது தான் உங்க பணி.....................அடுத்தவர்களை விமர்சிக்க முதல் அதற்க்கு நீங்கள் தகுதியான ஆளா என்று ஒரு கனம் கண்டாடியில் மூஞ்சைய பார்க்கவும்...............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்களை மாதிரி யாழில் முன்னுக்கு பின் முரனாய் எழுதும் நபரை எனது யாழ் அனுபவத்தில் கண்டதே இல்லை 2ஜீ ஊழல் தொட்டு 10ரூபாய் பாலாஜி இவர்கள் எதற்காக சிறையில் வருடக்கனக்காய் மாதக்கணகாய் அடைக்கப் பட்டவை திமுக்கா நிதிதுறை அமைச்சரே சொல்லி விட்டார் உதயநிதியும் சபரிசனும் 30ஆயிரம் கோடி ஊழல் செய்து இருக்கினம் என்று இதெல்லாம் மத்திய அரசுக்கு நன்றாக தெரியும் அதுக்கு தான் திமுக்கா பீஜேப்பி கூட இப்பவும் கள்ள உறவு வைச்சு இருக்கு................................ மஞ்ச்சல் பையோடு வந்தவன் குடும்பத்துக்கு எப்படி இந்த்தனை ஆயிரம் கோடி எங்கு இருந்து வந்தது...................... எம் இனத்தை அழிக்க துணை போனவங்களுக்கு சிங் சாங் போடுபவர்களும் எனது பார்வையில் துரோகி தான் புரிந்து கொண்டால் சரி😉.........................
-
விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?
2026 மக்கள் பதில் சொல்லுவினம்............................... மக்கள் பிரச்சனைக்காக மக்களோடு மக்களாய் கடந்த 14வருடமாய் யார் நின்றது என்ர கேள்விக்கு சீமான் தான் என்று இளையதலைமுறை பிள்ளைகள் தொட்டு பலர் தங்கட தெரிவை ரிவிட்டரில் தெரிவித்து இருக்கினம்..................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வேண்டும் போது நேர உங்கட கண்ணால் பார்த்திங்களா அல்லது சீமான் இதோ கைது ஆகிறார் என்று யாழில் அவதூற பரப்பின மாதிரி இதையும் புது வித அவதூறு என்று எடுத்து கொள்ளலாமா........................ காசு வேண்டின ஆதரத்தை காட்டவும் இல்லையேன் என் கூட விவாதிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கோ பிரோ...................................
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
அருமையான விளக்கம் தாத்தா👍.........................
- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
Important Information
By using this site, you agree to our Terms of Use.