Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9914
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறின அனைவருக்கும் நன்றிகள் இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து யாழ் நண்பர்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  2. அதான் குறிப்பு என எழுதி இருக்கிறன் டொட்😁
  3. சிவலிங்கத்துடன் குதித்துள்ளார் என்பது குறிப்பு 😎
  4. எங்கள் அஞ்சா நெஞ்சன் சுவி அண்ணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  5. மிக்க நன்றிகள் சுனாமியின் பிறகு எந்த கொண்டாட்டங்களும் கொண்டாடியதில்லை பெரிதாக இந்த மனைவியும் , மருமகள்களின் வேண்டுதலுக்கிணங்க கேக் வெட்டி கொண்டாடினோம் நன்றிகள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நான் வேறு அவர் வேறே என நினைக்கிறன் யாழில் எனக்கு ஒரு ஐடிதான் நம்பலாம் ரதி
  6. யாழில் நலன் விரும்பிகள் அதிகம் என்பதனனையும் நல்ல வேண்டுதல் நிறைவேறும் என்பதனனையும் நன்றியையும் எங்கட வெள்ள மனசுக்காரருக்கு தெரிவிச்சுக்கொள்கிறன் குடும்பம் சார்பாகவும் 👌
  7. வயலுக்குள் சென்ற போது எங்க ஊரு மேற்கே வயல் கிழக்கே வங்ககடல்
  8. சக நண்பனை காப்பாற்ற சென்று இறந்து போன பிருந்தன் என்ற ஓர் தமிழ் சிறுவனின் பெயர் பலகை கொண்ட பார்க்கின் இடம் என்று நினைக்கிறேன் ரதி சில வருடங்களுக்கு முன்பு படித்த செய்தியின் ஞாபகம் வந்தது
  9. பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  10. ஈழத்தமிழனுக்கு இயற்கை கூட சவால் விடும் கிழக்கு வெள்ளம் குடும்பி மலை கிரான் வீதி மழை தொடர்கிறது
  11. காரைநகர் சென்ற போது அங்கே எடுத்தது வெள்ளைகள் காலத்தில் இருந்திருக்குமோ என்ன ?
  12. புள்ளி மானை கிட்ட போய் சுட்டது அதே இடத்தில்
  13. தண்ணீர் ஊற்றில் தண்ணிரை தேடினேன் காட்டுப்பாதைதான் உள்ளது திருகோணமலை கோவிலுக்கு செல்லும் போது படர்ந்து இருந்தது இந்த தாவரத்தின் பெயர் தெரியாது
  14. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன் அண்ணை
  15. நீங்கள் விரும்புவது போல் பச்சைகள் வழங்க முடியாது ரிக்கா ராஜா வழக்கு போடுங்கள் மதுரையில் நான் வாரன் வழக்கு பேச இல்லாட்டா ரசிதீயாவுக்கு சரியோ
  16. நான் எனக்கு மட்டும் தான் என நினச்சன் அப்பாடா சந்தோஷம் இப்ப சரி
  17. நெடுக்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  18. எல்லோருக்கும் வாழ்த்து சொல்லுறம் ஒரு பார்ட்டியாவது யாரவது போடுறாங்களா பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொண்டாடிய அனைவருக்கும்
  19. அப்பப்ப சோதினகார ஐயா வந்துட்டு பார்த்திட்டு போற மாதிரி பார்த்திட்டு போயிடணூம் ( டாப்ப)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.