Everything posted by புலவர்
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
அவர்களைக்கால்களைக் கழுவி மலசலகூடத்தை ஈரமாக்கி விட்டுப் போவதால் ஏனையவர்களின் சொக்ஸ்கள் நனைந்துவிடும் குளிர்காலங்களில் நனைந்த சோக்ஸகளுடன் வேலை செய்யும் பொழுது எவ்வளவு அசெளகரியமக இருக்கும்.
-
மாவளி கண் பார்
சொக்கப் பனையாகத்தான் இருக்க வேண்டும். ஆண்பனையின் பூவை எரித்து கரியாக்கி செய்வார்கள்.
-
மாவளி கண் பார்
இதை எழுதியவர் தமிழ்நன்றாகத்த தெரிந்த தமிழரல்லாதவர் போல் தெரிகிறது.(கருணாநிதியைப்போல)அவருக்கு ஆரியம் திலாவிடம்தான் எழுத தோன்றுகிறது. தமிழர் பண்பாடு என்று எழுத ஏதோ தடுக்கிறது. https://youtu.be/CWOiUezgJZg?si=jdywKujCFFGDyAsx
-
இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்!
இந்தியாவின்அடிவருடிகளில் அடைக்கலநாதன் மிஸ்ஸிங்.ஆழிப்பேரலை அழிவின்போது தமிழர்பகுதிகள்தான் பெரிதாகப்பாதிக்கப்பட்டது. தமிழர்களைத்தவிர யாரும்உதவவில்லை.2009 இறதியுத்தத்தில் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு குண்டு மழை பொழிந்த போது எந்த நாடும் தமிழ்களுக்காக ஒரு அனுதாபக்குரல்கூடக் கொடுக்கவில்லை. இந்தியா இந்த இனப்படுகொலைக்கு முழு அளவில் பின்னணியில் இருந்தது.நேரடியாகவும் பங்கு கொண்டது. இப்போது மட்டும் என்ன அக்கறை?அதுவும் இந்தியாவை எப்போதுமே எதிர்த்த ஜேவிபியின் ஆட்சியில் இவ்வளவு கரிசனை? இந்தியா எவ்வளவுக்கு இறங்கிப் போனாலும் சிறிலங்கா சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் வைத்திருக்கும் நட்பை ஒரு போதும் முறிக்காது.
-
தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!
வடிவா கேளுங்கப்பா! கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தானாம்.
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
https://youtu.be/jXdrntebgng?si=cc-X7ylDoR9dvEJJ https://youtu.be/jXdrntebgng?si=cc-X7ylDoR9dvEJJ
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
தன்னிகரல்லாத தலைவனுக்கு இனிய அகவைநாள் வாழத்துகள்.
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
https://youtu.be/GPP-oVj5Kcs?si=tVayfJtU4JeU1-7x
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
https://www.youtube.com/watch?v=zDwMeH5TZro https://youtu.be/zDwMeH5TZro?si=Fce9gbHkVZGeFwxh
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
- எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
https://youtu.be/p3LFv2Px0oM?si=cBL2C6u4ubosLVni- ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
கடந்தகாலங்களில் பார்பெர்மீட் எடுத்த ஆட்களின் விபரங்களை வெளியிடுமாறு ஜனாதிபதியை சுமத்திரன் கேட்டாரா? அறிய ஆவல்.- யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்- ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
அவர் கடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை வரும். அப்போது ஏதாவது கட்சிக்கு ஆதரவு கொடுத்து அமைச்சுப்பதவியைப்பெறலாம் என்று கனவுகண்டார். ஆனால் முடிவுகள் வேறுமாதிரி வந்தது மட்டுமல்லாமல் அவர் பாரளுமன்றத்திற்கு ஒரு எம்பியாகத்தானும் தெரிவு செய்யப்படாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.ஆனால் அவரால் அப்படிப்பதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆகவே முதலமைச்சர் கனவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அனுரவிடம் கேட்கிறார். அரசியல் னகதிகள் விடுதலை புத்தசிலை விகாரம்பற்றி பேசினாரோ தெpயவில்லை. அதுபற்றி பேசியிருந்தால் நல்லது. மகிந்த கூட மாகாணசபைத் தேர்தலை நடத்தினார். ஆனால் நல்லாட்சி என்று நரியாட்சி நடத்திய ரணிலுடன் தேனிலவு நடத்திய நேரத்தில் இந்த மாகாண சபைத் தேர்தல்களை ஒழுங்காக நடத்துமாறு ரணிலைக் கேட்க திராணியில்லை. பொழுது போக்குக்கு அரசியல் செய்கிறார்.- திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
https://www.facebook.com/share/p/1AmymLHzMU/?mibextid=wwXIfr- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
தமிழர்களை அனுரா அரசு முட்டாள்களாக்கி விட்டது ஒரேநாளில் தெரிந்து விட்டது . .கம்மினியூசம் பேசிய ஜேவிபி பிக்குகளுக்கு முன்னால் கம்முன்னு அடக்கி வாசிப்பதுதான் கம்னியூசம் என்று புது விளக்கம் கொடுக்கிறது.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
https://fb.watch/Ds5_5ANMZO/- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இந்தச் சஜித்துக்கு வாக்குப் போடச் சொன்ன சுமத்திரனு; இப்ப ஏன்குத்தி முறிகிறார். அவரால் நல்லாட்சி என்று அன்பாக அழைக்கப்பட்டு நியமிக்கப்படாத அமைச்சராக ரணிலோடு மதன்நிலவு அனபவித்த போது வடக்கு கிழக்கு எங்கும் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என்ற ரணிலின் திட்டமே இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த புத்தவிகாரைகள் அமைக்கும் திட்டத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக இருந்துள்ளார். இப்போது பதவி இல்லாத காரணத்தால் நானும் அரசியலில் ஆக்டிவ் ஆக இருக்கிறேன் என்பதற்கான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்.- மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களின் நியாயமான போராட்டதை ஆதரித்தது கிடையாது. மாறாக சிங்கள அரசுகளுடன் சேர்ந்து ஊர்காவல் படைகளில் இணைந்து பெரும் அட்டுழியங்களைதமிழ்மக்களுக்கு எதிராக செய்துள்ளனர். முஸ்லிம் தலைவர்களும் மெைச்சுப்பதவிகளைப் பெற்று முஸ்லிம் நாடுகளை தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுக்க வைத்தனர்.ஆனால் தமிர்கள் இரத்தம் சிந்தி போராடி ஆயுத வலுச்சமநிலையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது தங்களுக்கு தனியான அலகு வேண்டும் என்று பேச்சுவார்ததைகளில் ஈடுபட்னர்.புலிகள் அவர்களது கோரிக்கையையு; சாதகமாகவே பேச்சு வாரத்தைகளில் அணுகினார்கள். அதிகம் போவானேன்.கிழக்குமாகாண சபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு முஸ்லம் தலைவர்களை அணுகிய போது முதலசை;சர் பதவியையே விட்டுத்தரத்தயார்என்று விட்டுக்கொடுத்த பொழதும் இனவாத சிங்களக்கட்சியுடன் இiஒந்து ஆட்சி அமைத்தனர். இதெல்லாம் வரலாறு. இதை விட்டு புலிகள் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றிய ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் தங்கமானவர்கள் தமழிர்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிராக எப்போழுதும் செயற்படகிறார்கள் என்று எழுதுபவர்கள் புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்தாளர்கள்தான். உண்மையில் முஸ்லிம்கள் சிங்கள அரசோடு சேர்ந்து முள்ளிவாய்க்கால்வரையும் செய்த துரோகத்து புலிகள் அவர்களை மன்னித்தாலும் தமிழர்களால் மன்னிக்க முடியாத வடுக்களைச் சுமந்து நிற்கிறார்கள்.இருந்தாலும் தமிழ்கள் தங்கள் பெருந்தன்மையைக் காட்டும் பொழுதும் நேசக்கரங்களைத்தட்டி விட்டு சிங்கள அரசேடு சேர்ந்து தமிழ்களுக்கு எதிராகவே செயற்பட்டிருக்கிறார்கள் செயற்படுவார்கள். இவையெல்லாம் இந்த மாற்றுக்கருத்து புலிஎதிர்ப்பு மாணிக்கங்களுக்கு கண்களுக்குத் தெரியாதமாதிரி சைக்கிள் கைப்பில் புகுந்து விளையாடுவார்கள்.இவர்களைத்தமிழ்மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.- பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
பகிரப்பட்ட அந்தரங்கமான புகைப்படங்கள் - சுரேசின் சிறிய தந்தை வெளிப்படுத்திய தகவல்கள் https://www.facebook.com/share/v/1ZjVvrqvRb/- பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
https://www.facebook.com/share/v/1ZjVvrqvRb/- பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
https://www.facebook.com/share/1AWf1dqQJL/?mibextid=wwXIfr- கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
பார்த்தால் தெருநாய்போல் இருக்கிறது.- பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
பல ஊடகங்களும் இந்த விடயத்தில் மெளனமாகஇருக்கின்றார்கள். இந்தக்குரல் பதிவுகள் கொஞ்ச நாட்களாக சமுக ஊடகளில் வெளிவந்தாலும் இதன் உண்மைத்தன்மை அறியாத காரணத்தால் மெளனமாக இருந்தாலும். குரல்பதிவில் பேசிய நபர் குறுகிய காலத்தில் மர்மமான முறையில் இறந்த விடயமும் செல்வம் இது தொடர்பாக எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தொடுத்துள்ளதும் சந்தேகங்களை எழுப்புகிறது.- யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!
மிகவும் துயரமான செய்தி . எவ்வளவு ஆசைகளை அந்தப் பெண் வைத்திருந்திருபபார்.செயற்கை கருத்தரித்தல் செய்பவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாவது பல சந்தர்பங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்.விஞ்ஞானம் இதற்கொரு முடிவை காணும் முயற்சி இன்னும் பெறவில்லை என்பது பெரிய சோகம். - எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.