Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புலவர்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  4,103
 • Joined

 • Last visited

 • Days Won

  10

Everything posted by புலவர்

 1. அறப் படிச்சு கூழ்பானைக்குள் விழுவது இதுதான். பையன் கிரிக்கட்டில் ஒரு புலி பாவம் அவருடையை கணி;பு தலை கீழாப் போச்சு. இருந்தாலும் பையனிடமிருந்துதான் கிரிக்கட் பற்றிய செய்திகளை அறியலாம். பையா கவலைப்படாதே. ஆனைக்கும் அடி சறுக்கும். அத்திவாரம் அடியிலதானப்பா இருக்கும்.
 2. எனது பக்கத்து வீட்டுக்காரர் பட்டப்பகலில் காரைப் பார்க் பண்ணி விட்டுப் போட்டு வந்து அரமைணித்தியாலத்தில் திரும்பி வந்து கார் எடுக்க கார் பயங்கர சத்தம்.சீசீரிவியில் பார்த்த பொழுது ஒரு கார் வீட்டைக் கடந்து போனது உடனே றிவேசில் வந்து 2 பேர் ஒராள் நோட்டம் விட மற்றாள் குனிஞசு பார்த்து விட்டு திரும்பப் போய் கார் றிவேசில் வந்து 3 நிமிடத்தில் கழட்டிக் கொண்டு போய் விட்டார்கள். இன்னொரு சம்பவம் எனது நண்பரின் நண்பரின் வீட்டில் இரவு நேரம் சத்தம் கேட்டு வெளியே வர ஒருத்தன் கதைக்கிற மாதிரி வந்து கண்ணுக்கு ஸ்பிறே ஒன்சை அடித்து விட்ட பக்கத்தில் நிற்க மற்றவன் கழட்டிக் கொண்டு போய்விட்டான் சீசீரிவியில் ஆட்களை சரியாக அடையாளம் காண மடியவில்லை. மற்றம் எனது 2 நண்பர்களின் பெற்றோல்ராங்கில் ஓட்டை போட்டு பெற்றோல்களவெடுத்த (பெற்றோல் தட்டுப்பாடு இல்லாத காலத்திலேயே) சம்பவமும் நடந்திருக்கு. இதெல்லாம் லண்டனில் சாதரணமப்பா!
 3. 6/2-2.1 இந்தியா வெஸ்ற் இண்டீசை வெல்லுவாங்கள போல இருக்கு. கிரிகெற் ஆய்வாளர் பையனே கடைசியில் வரும்போது நான் எம்மாத்திரம்.
 4. மட்டை போட்டு இழுக்கிற பணம் எல்லாம் களவுக்குள் அடங்காதா?அது கை ரெக்னோலொஜிக்குள் அடங்குமாம்.இந்தியர்களும் தமிழர்களும் கள்ள மட்டை பேட்டு விட்டு(எல்லோரும் அல்ல)ஐரோப்பியர்களை கள்ளர்என்பது விந்தை. அவர்களில் பலர் கடின உழைப்பாளிகள்.ஒரு சிலர் களவெடுப்பதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் கள்ளர் என்பது ஏற்புடையதாகுமா?
 5. கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 6. என்ர பழைய காரை யாலும் தொடமாட்டார்கள்.பளபளப்பாய் கார் வைச்சு மினுக்கினால் கைவைக்காமல் விடுவாங்களா. என்ர காரைத்தூக்கினால் காசைக் கட்டித்தான் நெரிக்க வேண்டும்'.
 7. எல்லா சோதனைகளும் செய்து பார்த்தாச்சு ஒரு பிரச்சினையும் இல்லை. கால் நோ குறையவில்லை. முழங்காலில் ஸ்ரோரைட் ஊசி போட்டார்கள் அதன் பின்பும் எந்த மாற்றமும் இல்லை. நின்றால் மட்டும் நோ .படுத்தாலோ .இருந்தாலோ நோவதில்லை. முழங்காலுக்கு கீழே தான் நோகிறது.
 8. தமிழகத்தின் தீயசக்தி சீமான் நல்ல சக்தி திருட்டுத் திராவிடக் கும்பல் அப்படித்தானே.நீண்ட கால திராவிட ஆட்சியில் தமிழர் என்ற அடையாளம் அழிந்து திராவிட சாயம் பூசப்பட்டிருக்கிறது. அதை அழித்து நாம் தமிழர் என்ற இன அடையாளத்தை சீமான் தூக்கிப்பிடிப்பது திராவிடத்திற்கு கசக்கிறது. அவ்வளவுதான்.
 9. நீங்கள் மாகாணசபை தேர்தல் என்றவுடன் தோட்டத்திற்கு போவிங்கள்....வயலில இறங்குவியள்! ஏன் பனையிலையும் ஏறுவிங்க அதற்காக எமது பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் சமேளனம் சுமந்திரனிடம் கோரிக்கை https://www.facebook.com/100024421883118/videos/1239065516579859/
 10. மிகவும் அருமை. உரத்தட்டுப்பாடு பூச்சி கொல்லி களை கொல்லிகளைப் பாவிக்காமல் மண்ணின் தன்மையைப் பாதுகாப்பதுடன் குறைந்தளவு நீருடன் எண்ணெய்ச் செலவு மின்சாரசெலவையும் முpதப்படுத்துகிறது.ஒரு குழியில் 5 கன்றுகள் வரை நடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
 11. /வீடியோ வுக்கு நிண்டா போதுமாம் டைரக்டர் சொல்லிக் கொடுக்க ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தார் சுத்துமாத்து. https://www.facebook.com/YarlVoiceNews/videos/1444160842636231
 12. மீன் பிடி விடயத்தில் பிரிட்டன் ஒத்துக்கொண்டபடி நடக்காதால் பிரான் கோபம் அடைந்துள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான 2 தீவுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்கப் போவதாக மிரட்டியுள்ளது.
 13. Earlier, the prime minister denied there was a crisis in the UK, despite a shortage of HGV drivers disrupting fuel deliveries and leaving some shelves empty, and a range of industries warning there was a lack of skilled workers as a result of both the pandemic and Brexit. He told BBC Radio 4's Today programme the country was at a "turning point" and the UK's "world leading" logistics industry would fix the issues. அவரே ஒத்துக் கொள்கிறார்.ஆனால் டமில்ஸ்சுக்கு ஒத்துக் கொள்வது மானப்பிரச்சினை;
 14. The PM also said on BBC Breakfast that only 127 HGV drivers had applied for temporary visas offered by the government to help tackle the shortage. The department for business said 27 drivers had been identified, but have not confirmed what the prime minister's number of 127 was referring to. The Road Haulage Association said a three month visa "simply wasn't attractive enough for European truckers to give up their current jobs for a short term contract - perhaps only weeks long - with all the hassle, including short term rents, that would be involved." அங்கையும் பொய்தான் சொல்லுறார்.இதையும் BBC தான் போட்டிருக்கு.
 15. பிரிய வேண்டும் என்று நாங்கள் வாக்களிக்காது விட்டாலும் பிரிந்திருக்கும். ஆகவே வாக்களித்தோம் என்றுதான் இதனைப் பரிந்து கொள்ள வெண்டியிருக்கு. அப்போ பிரெக்ஸற் பிழையான முடிவுதான் என்ற நிலைக்கு நீங்கள் வந்த விட்டீர்கள்.p
 16. சண்>மெயில் கூடுதலான அடித்தட்டு நடுத்தர வர்க்கத்து மக்களால் வாசிக்கப்படும் பத்திரிகைகள்.ரைம்ஸ் கனவான் முகத்தைக் குறைந்த எண்ணிக்கையான வாசகர்களுக்குக் காட்ட அதன் சகோதரப்பத்திரிகையான சண் உண்மை முகத்தைக்காட்டும்.பிரெக்ஸிற்றிற்கு மக்கள் ஆதரவளித்தற்கு இந்த ஊடகங்களும் பெரும்பங்கை வகித்திருக்கின்றன. இது பத்திரிகைகள் முன்பு ஐரோப்பி யூனியனுடன் இணைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்த ஊடகங்களே.இவர்கள் உண்மையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் இல்லை. ரைேhப்பிய ஒன்றயத்தில் ஜேரமன்>பிரான்சின் ஆதிக்கம் இருப்பதை இவர்கள் ரசிக்கவில்லை.அதன்வெளிப்பாடே இந்த வெறித்தனமான பிரச்சாரங்கள். தங்களை நியாயப்படுத்த விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று புலம்புகிறார்கள். பெரும்பாலான தமிழர்களும் இந்தியர்களும் வேண்டும் என்றே வாக்களித்தாரகள். இது உண்மை.இன்னும் கொஞ்ச காலத்தில் இவர்களே திட்டித் தீர்ப்பார்கள்.அத்துடன் வயதான வெள்ளைகளம் பிரிய வேண்டம் என்றே வாக்களித்தனர்.இளையதலை முறை பிரியக் கூடாது என்று வாக்களித்தன
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.