-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
வணக்கம் தமிழ்சிறி அண்ணா.. வேலைப்பழு காரணமாக வரமுடியவில்லை. நான் இம்முறை அனுரவின் கட்சிக்கு வாக்களித்தேன். திருக்கோணமலை மாவட்டம். இளம் தமிழ் பிரதிநிதி. திறமையானவர். இம்முறை எம்மவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்கிற நோக்கம்தான். திருகோணமலையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற அதீத நம்பிக்கைதான். (ஊடறுத்த குடியேற்றங்கள். அதிகரிக்கும் விகாரைகள் பேன்றவை) 'மகிந்த யதார்த்தவாதி' என்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோ அதே தலைவரின் வழிகாட்டல்தான். போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் ஒன்றுதான்!
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம் வாருங்கள்… 🙏
-
வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
"பனங்கருக்கும் பால் சுரக்கும்" பனங்கருக்கு என்றால் பனை மட்டையின் ஓரத்தில் இருக்கும் கறுப்பு நிறத்திலான மரம் வெட்டும் வாள் முள்ளுகள் போல் இதில் இருக்கும் முட்களை "கருக்கு" என்று கூறுவது உண்டு. இந்த முட்களும் பால் சுரக்கும் என்றும் அல்லது கரடு முரடான மனதுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்று உவமைபடுத்தி கவிதையாசிரியர் எழுதியிருக்கலாம்.🥰
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
புலிக்குரல் started following துளசி
-
புலிக்குரல் started following MEERA
-
புலிக்குரல் changed their profile photo
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஜயா
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணை பற்றிய விளக்கத்தினை அறியத்தாருங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் மோகண்ணா யாழ் இணையம் புது பொலிவு மிக நன்றாக உள்ளது. நான் ஆங்கிலத்தில் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரிவர வில்லை நிழலி அவர்களுக்கு முகப்பு புத்தகம் ஊடாக தகவல் இட்டேன் பதில் இல்லை வேலைப்பளு காரணமாக இருக்கலாம் தமிழ் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரி வந்துதது நன்றாக உள்ளது. அன்ரோய்ட் மூலம் இயங்கும் கைபேசிக்குாிய யாழ் இயங்குதளம் வேலை செய்யவில்லை. என்ன வென்று அறியத்தாருங்கள். திண்ணை பக்கத்தினை இலகுவாக மாற்றுங்கள் தற்போது உள்ளது சிரமாக உள்ளது. கைபேசியில் திண்ணை உள்ளதா இருந்தால் அதற்க்குரிய வழிகளை அறியத்தாருங்கள். மிக்க நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் சுண்டலுக்கு வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் அன்புத் தங்கை யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
முஸ்லிம் மக்களோடு இணைந்து எக்கால கட்டத்திலும் வாழவே முடியாது. இதனை வாழ்ந்து அனுபத்தே கூறுகின்றோம் எமது வாழ்விடங்களை அபகரிப்பதும், அப்பாவி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்து அவர்களது வளங்களை சுரண்டுவதும், கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை திட்டமிட்டு சீர்குலைப்பதும், வலிந்த பாலியல் துஷ்பிரயோகங்களும் என் இனத்தின் மீது முஸ்லிம் சமுகத்தினாலேயே அரங்கேற்றப்படுகின்றது. சும்மா ஆய்வு எழுதுபவர்களும், கவி வடிப்பவர்களுக்கும் தங்களின் இருப்பு கருதி எதையும் எழுத முடியும். யதார்த்தம் என்ற ஒன்று இருக்கின்றது. நல்லிணக்கம் பேசுபவர்களும் ஆய்வு பத்தி எழுதுபவர்களும் என் மக்களோடு வாழ்ந்து எழுதுங்கள் அப்போது தெரியும் உண்மை நிலை. மக்களுக்கான வாழ்வாதார, விழிப்புனர்வு, மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட எனக்கு அந்த மக்களுடன் வாழ்ந்து அவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்த எனக்கு, திட்டமிட்ட சீரழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை மிக லவமாக களைந்த எனக்கு தெரியும் யதார்த்தம் எது என்று. தயவு செய்து மறுபடியும் நல்லிணக்கம் பேசி எம் மக்களை படுகுழியில் தள்ளாதீர்கள்! வேண்டும் என்றால் எமக்கான வலுவான சுழல் உருவாகும் இடத்து இதனை பற்றி சிந்திக்கலாம். அதுவரையும் எதுவுமே சாத்தியப்படாது.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தோழரை கண்டது சந்தோஷம்.... விரிவாக எழுதுவோம் வங்கோ 2 கிழமை கழித்து. நல்லிணக்கம் பேசி நலிவுற்று உள்ளீர்கள் ஓய்வு எடுத்து வாங்கோ உங்களின் அண்மைய நல்லிணக்கம் பற்றிய அறிக்கை பற்றி விவாதிக்கனும். ஆனால் இங்க கத்தியெல்லாம் கதைக்க கூடாது. ஒன்றை மட்டும் கவனியுங்கோ அடிபட்டும் கவிஞர் திருந்தலை அதுதான் எனக்கு கவலையாக் கிடக்குது..!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் பாதுகாப்பாக விடுதலையாக வேண்டும். ...........நல்லிணக்கம் பேசியவர்...ம்....ம்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவ செல்வங்களே தலை சாய்த்து வணங்குகின்றேன் உங்கள் அற போராட்டத்திற்க்கு!!! எமக்காய் வீதிகளில் இறங்கி நிற்கின்றீர்கள் மீண்டும் ஒரு முறை மெய்சிலிர்க்கின்றன என் உணர்வுகள். தொடரட்டும் உங்கள் போராட்டம் உங்கள் போராட்ட வீச்சால் நாம் விடுதலையடைவோம் என்ற இலக்கு அருகிலிருப்பதாக உணர்கின்றோம்.
-
லெப்.கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் 07-02-2013
வீர வணக்கம்!!! உம் பணிகளை எம் சிரம்மேற்கொண்டு விடுதலை எனும் இலட்சிய கனியை வென்றே தீருவோம்!!!