Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. Movie Kanmani Raja Starring: Sivakumar, Sumithra Director: Devaraj Mohan Music: Shankar Ganesh Year: 1974 ஓடம் கடல் ஒரம் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரையேறும் அது தேடும் துணையேன்ன. ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்.
  2. Vayasu Ponnu Starring By: Jai Ganesh, Latha, R. Muthuraman Director By: K. Shankar Music By: M.S. Viswanathan Film Year: 1978 தென் குமரிக் கடலினிலே சிவந்த மாலைப் பொழுதினிலே பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம் அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
  3. Album Name: Thirumal Perumai Starring: Sivaji Ganesan, Padmini Kolhapure, Sowcar Janaki, Sivakumar, M.N. Nambiar, Nagesh Composer: K. V. Mahadevan Album Year: 1968 கொடியேற்றி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட மடியேறி மழலையர் ஆடும் மன்னவன் வாழ்க பொன்னை மறையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு
  4. Starring: Kamal Haasan, Major Sundarrajan, Savitri, Deepa Director: Muktha Srinivasan Music: G. Devarajan Year: 1975 மன்மதனின் ரதியும் உன்னால் பொன் வதனம் பெற்றதென்னால் ஊர்வசியும் இங்கு வந்தாள் பேரழகை வாங்கிச் சென்றாள் ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
  5. Starring: Kamal Haasan, Jayachitra Nagesh, V. K. Ramasamy Director: A. S. Pragasam Music: P. Sreenivasan Year: 1975 சர்க்கரை பந்தலில் தேன் மழை பெய்து.........
  6. Movie: வெள்ளிக்கிழமை விரதம் Music: Shankar Ganesh. Singers: T.M. Saundarajan, P. Sushila. பூவுடல் நடுங்குது குளிரில் நான் போர்வை ஆகலாமா தேவை ஏற்படும் நாளில் அந்த சேவை செய்யலாம் வரட்டும் அந்த நாள் வந்தால் தருவேன் என்னை நான்..
  7. Album Name: Then Mazhai Song: Ennadi sellakanne…. Singers: Sarala Music: T. K. Ramamoorthy என்னடி செல்லக்கண்ணு எண்ணம் எங்கே போகுதே பள்ளியறை மோகமா பருவத்தேன் வேகமா
  8. Movie : Enippadigal(1979) Music : K. V. Mahadevan Directed : P. Madhavan Starring :Sivakumar,Shoba கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த வண்ணத் தோகையவள்.. சங்கீத ஞானமுண்டு பாடல் நடத்த வானம்பாடி அவள்.. அவள் பூவிழிச் சிரிப்பினில் பூலோகம் மயங்கும் பொல்லாதப் புன்னகை கலங்க வைக்கும் நல்ல புகழும்..பெரும் பொருளும்.. அவள் அடைகின்ற காலம் வரும்.... பூந்தேனில் கலந்து.. பொன் வண்டு எழுந்து.. சங்கீதம் படிப்பதென்ன.. தள்ளாடி நடப்பதென்ன..
  9. நந்தன் வந்தான் கோவிலிலே- எஸ்.சரளா [பின்னணிப் பாடகி] நினைவில் நின்றவள் படத்தில் ரி.கே.ராமமூர்த்தி இசையமைப்பில் நந்தன் வந்தான் கோயிலிலே நந்தி
  10. ஹரேகிருஸ்ண.........ஹரேகிருஸ்ண.....
  11. Starring: M. G. Ramachandran, S. Varalakshmi Director: P. Neelakantan Music: M. S. Viswanathan Year: 1976 நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ முகம் என்று அதற்கொரு தலை நகரோ கைககள் மூடிய கோட்டைக் கதவுகளோ இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அது இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
  12. IRU VALLAVARKAL ஆண்டு - 1966 பாடலாசிரியர்,- கண்ணதாசன். இசை,- வேதா, பாடியவர்கள் T.M.S.& சுசீலா & சீர்காழி & ஈஸ்வரி &.ராஜேஸ்வரி Starring: Jaishankar, R. S. Manohar, L. Vijayalakshmi உன் கண்களில் ஏனிந்த நெருப்பு இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு விழியழகின் சிறு தோரணம் விளையாடும் பந்தாட்டம் என்ன காவல் இல்லாத காட்டு மலர்கள் காட்டும் கண்ணாடி என்ன பூந்தோட்டத்தில் ஆடுவதென்ன அந்தக் கோலத்தை மூடுவதென்ன
  13. திரைப்படம்:- எதிர்காலம்; ரிலீஸ்:- 27th பிப்ரவரி 1970; இசை:- MSV; பாடல்:- கண்ணதாசன்; மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ
  14. Album: Sri Ramajayam Singer: B.S. Sasirekha,T.L. Maharajan Lyricist: Nethaji Star Cast: Thengai Srinivasan,Sujatha Music By: M.S. Viswanathan Releasing on: 12 Dec, 1979 காமதேவனின் பாணம்.. உந்தன் பூவிழியாகும்… சொர்க்க லோகங்கள் யாவும்.. உந்தன் மேனிக்குள் ஆடும்… பெ :எந்தன் கற்பனை கோயில்.. கொண்ட பொற்சிலை நீயே… பல அற்புத பாடம்.. நீ கற்பிப்பதென்ன…
  15. Movie : Manidharil Ithanai Nirangala Lyrics : Kannadasan Singers : S.P. Balasubrahmanyam, S.P. Sailaja Music by Shyam Starring :Sridevi,Murali Mohan Directed by R. C. Sakthi தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது, அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்... மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள்... யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
  16. Movie: Kuzhandai Ullam Song: Muthu Chippikkulle Oru Poovandu Singer: S.P.Balasubramaniam & P.Susheela Director:Savitri Stars:Gemini Ganesan, Savitri, Vanisri 1969 முத்தமிட்ட இதழே பாலாக முன்னிடை மெலிந்து நூலாக கட்டி வைத்த கூந்தல் அலையாக தென்றல் காற்றே நீ சாட்சி தேன் தரும் நிலவே நீ சாட்சி வானும் நிலவும் உள்ளவரை வளரட்டும் காதல் அரசாட்சி
  17. Album Name: Vaazhvu En Pakkam Starring: R. Muthuraman, Lakshmi Composer: M. S. Viswanathan Album Year: 1976 தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே
  18. Movie Name: Vandikkaara Magan Starring: Jaishankar, Jayachitra Music Director: M. S. Viswanathan Album Year: 1978 மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ..ஓ .. பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ
  19. Movie Name: Uththaman Starring: Sivaji Ganesan, Manjula Music Director: K. V. Mahadevan Album Year: 1976 பூவை இவள் உடலை சுற்றி பூவை போடடி நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும் புடவை ஏனடி தேவன் வந்தாண்டி ஒரு தீபம் கொண்டாடி
  20. Poovum Pottum (1968) ast: AVM Rajan, Bharathi Vishnuvardhan Crew: Dada Mirasi (Director), R Govardhanam (Music Director) Genres: Drama Release Dates: 01 Jan 1968 நின்றால் கோயில் சிலை அழகு நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு நடந்தால் அன்னத்தின் நடை அழகு நாடகமாடும் இடை அழகு அழகில் இது புதுவிதமே இறைவனுக்கே அதிசயமே
  21. Starring: Sivaji Ganesan, Vijayakumari, Muthuraman, Sivakumar, Lakshmi, M. N. Nambiar Director: A. P. Nagarajan Music: Kunnakudi Vaidyanathan Year: 1973 நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க!
  22. Starring: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri Director: A. Bhimsingh Music: Viswanathan–Ramamoorthy Year: 1961 தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள் கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள் எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ?
  23. Music: Shankar-Ganesh Director: Kalainjanam Producer: Bhairavi Combines Cast: Sudhakar, Radhika, Suralirajan Release Date: Septembr 05, 1980 ஏ மாமா பொண்ணு ரோசா பூவே வாமா கண்ணு சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு நீதான்டி நேத்தைக்கு சொன்ன
  24. 1951 – பிச்சைக்காரி இயக்கம்-கே.வேம்பு, வசனம்-ப.ஆதிமூலம், இசை-வி.தட்ஷிணாமூர்த்தி, பாடல்-பா.ஆதிமூலம், ஒளி-பி.பாலசுப்ரமணியம், கலை-ரோமீஸ், எடிட்டிங்-ஆர்.ராஜகோபாலன், நடனம்-கோபிநாத்-கட்டக், லேப்-உதயா. பிச்சைக்காரி ஜீவிதநௌகா என்ற பெயரில் தணிக்கை செய்யப்பட்டு பிச்சைக்காரி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மலையாளம்-இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.
  25. Bhama Rukmani Starring K.Bhagyaraj and Radhika . [1980] உவமைகளாலே தமயந்தி அழகை புகழேற்றினான் ஒரு புலவன் கவிதைகளாலே தசரதன் மகனை உருவாக்கினான் ஒரு கவிஞன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.