-
Posts
5555 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அன்புத்தம்பி
-
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
பாடல் :- சிவப்பு கல்லு மூக்குத்தி படம் :- எல்லோரும் நல்லவரே பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் எங்கேன்னுதான் சொல்லுமோ பேசாத மானை தேடாமல் தேடி பின்னாலே யார் வந்ததோ செவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆஹா தங்க முகத்தில குங்குமப் பொட்டு வைச்சுக்கிட்டு நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு -
பாத்திமுத்து ஜகிராவின் பரம்பரையில் வந்த பெண்ணு தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு மாண்புகளை காத்திருக்கும் மகசிரின் கண்ணு தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு
-
Shiva Shambho: Bharatanatyam Dance
-
Mahesh Raghvan and Nandini Shankar
-
நாதஸ்வர தவில் கச்சேரி
-
நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
-
Movie:Nilave Nee Saatch i Music: MSV Singer:SPB Starring:Jaishankar,K.R.Vijaya Directed by P.Madhavan Released in 1970 மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
-
பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் பாடிய 'தணிகைமலை பெருந்துரையே' என்ற முருகன் பக்தி பாடல். தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா தயாநிதியே தர்மதுரையே - வா வா வா அடியவர்க்கு அருளும் அரசே - வா வா வா ஆலம் உண்டோன் பாலகனே - வா வா வா பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே - வா வா வா ஆறுமுகக் கருணைக் கோவே - வா வா வா என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா பாவி என்னை மறந்திடாதே - வா வா வா -------------- வேல் பிடிக்கும் செஞ்சுடரே - வா வா வா வேலெடுத்து வினையைத் தீர்க்க வா வா வா என் மரண பயம் தீர்க்க நீயும் - வா வா வா மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா திருத் - தணிகைமலை சாமிமலை பழனிமலை சோலைமலைப் பெருந் துரையே - வா வா வா தயாநிதியே தர்மதுரையே - வா வா வா -------------- சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே சஞ்சல் ஆரம்ப மாயன் சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா சம்ப்ரம-ஆ னந்த மாயன் மங்கைமார் கொங்கைசேர் அங்க-மோ கங்களால் வம்பிலே துன்புறாமே வண்குகா நின்-சொரூ பம்-ப்ரகா சம்-கொடே வந்துநீ அன்பில் ஆள்வாய் -------------- கங்கை-சூ டும்பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சையூரா கம்பியாது இந்த்ர-லோ கங்கள்கா என்று-அவா கண்டலே சன்சொல்-வீரா செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே சென்று-மோ தும் ப்ரதாபா செங்கண்மால் பங்கஜா னன்-தொழு ஆனந்தவேள் செந்தில்வாழ் தம்பிரானே!
-
பக்த நந்தனார் (1935) Actors: K.B. Sundarambal, Maharajapuram Vishwanadha Iyer Director: M.L. Tanton Release Date: 01-01-1935
-
நாதஸ்வரம் தமிழீழ பாடல் எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாது இங்கு இருந்து பாடுகின்ற எங்கள் குரல் கேக்காது தள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும் உறங்கும் சாமத்திலே யாரும் அற்ற நேரத்திலே காரிருட்டில் படகு எடுத்து போவோம் நேவி கண்டு விட்டால் கடலில் நாங்கள் சாவோம் பெரும் இன்றி ஊரும் இன்றி பெற்றவளின் முத்தம் இன்றி வீரவுடன் கரை ஒதுங்கும் காலை புலி இந்த நிலை மாற்றிடுவான் நாளை
-
Romanian traditional dance
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
Movie: Lalitha Music: MSV Singer: SPB Starring:Kamal,Gemini,Sujatha,Sumithra , Directed by Valampuri Somanathan, Released in 1976 தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம் எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம் எரியாத தீபம் சிலர் செய்த பாவம் நாயகன் நாயகி பாவம் காண்பது கோவிலில் காண்கின்ற காட்சி நான் அதை கண்டேன் வேறெதை சொல்வேன் தடுக்கின்றதே மன சாட்சி சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே.... நிலையானது.. -
Movie Mani Osai starring M. R. Radha, R. Vijaya Kumari, Kalyan Kumar, C. S. Pushpalata directed by P Madhavan Music by Vishwanathan Ramamoorthy பருத்திக் காட்டு கழனி மேட்டில் பாய் விரித்துப் படுக்கை போட்டு ஒருத்திக்காகக் காத்துக்காத்து நின்னாரு〰️ அத்தான் ஓடைக் காத்தை தூது போகச் சொன்னாரு அத்தான் ஓடைக் காத்தை தூது போகச் சொன்னாரு வருஷம் மாசம் தேதி பார்த்து வயசு வந்த பொண்ணைப் பார்த்து புருஷனாக வருவன்னு சொன்னாரு அத்தான் பூமிக்குள்ளே பெண்ணைத் தேடி நின்னாரு
-
English Note, composed by Muthiah Bhagavathar. Ambi Subramaniam
-
Songs: Deenkodi Naatiya Singer: Isaimurasu Nagore E. M. Hanifa Composer: T. A. Kalyanam வான் புகழ் தன்னில் காவியமே வையகமே தொழும் ஜி..வியமே தேனமுதம் சிந்தும் ஜோதிடமே தேவரீர் நபி நாயகமே தேனமுதம் சிந்தும் ஜோதிடமே தேவரீர் நபி நாயகமே
-
Alagendra sollukku Muruga அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா முருகா
-
விசித்திர வனிதா (1947) நடிக நடிகையர் :சித்ரா கிருஷ்ணசாமி, பி. எஸ். சரோஜா,பி. ஏ. பெரியநாயகி, புளிமூட்டை ராம...
-
வானொலி விளம்பரம் சுகவீனமோ பலவீனமோ தடுக்கும் டியூரோல் இழந்த சக்த்தியை மீண்டும் கொடுக்கும் டியூரோல்
-
தவில் & நாகஸ்வரம்
-
A.R. Rahman | Flute Tribute by Parth Chandiramani புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக்கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
-
Afghan Dance performance with Parvaz Dance Ensemble at Layali Dance Academy student ஆப்கான் நடன நிகழ்ச்சி ஒரு அழகான நடனம்...
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
Ambigaiye Unnai Nambi Vanthen Singers : S. P. Balasubrahmanyam Lyrics : Alangudi Somu Music : Shankar Ganesh Movie : Oli Piranthathu (1980) Cast :Vijayan,Menaka அம்பிகையே உன்னை நம்பி வந்தேன் -
SONG : AJMEERIN RAJA SINGER : JAINUL ABIDEEN FAIZEE LOCATION : NAGORE DARGAH அஜ்மீரின் ராஜா