Everything posted by அன்புத்தம்பி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முத்துமாரி உன்னை சரணடைந்தேன் தித்திக்கும் ஞால கலையும் பெறவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஊர் ஊராய் கோவில் கொண்டு உலகாழ வந்தவளே உன்னை பணிந்தோமே உடுக்கையின் ஒலியாலே ஊர் ஊராய் கோவில் கொண்டு உலகாழ வந்தவளே உன்னை பணிந்தோமே உடுக்கையின் ஒலியாலே
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
படித்தது.. ரசித்தது பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வையில் இருக்கிறதடா உலகின் அத்தனை பிரிவினைவாதமும்... அவள் பாதுகாப்பாய் வீடு திரும்பும் வரை உயிரற்ற உடலாய் காத்திருந்த நொடிகளில், செத்து பிழைக்கும் நான்.. தினம் தினம் அவளை பிரசவித்தேன்... இரு முறை தாய் வாசம் தெரியவேண்டுமெனில், பெண் பிள்ளை பெற்றெடுங்கள்... மகள்களின் நேசிப்பெனும் சிறையில் விடுதலை இல்லை ஆயுள் தண்டனை மட்டுமே... மகளில்லாத தந்தையர்களே, சகோதரியில்லாத ஆண் மகனே, எங்கேனும் தனியாய் பெண்ணைக் கண்டால் சுதந்திரமாய் செல்ல விடுங்கள்.. தந்தைகள் காத்திருக்கிறோம் அவள் வருகைக்காக...
-
தீபாவளி... சிரிப்புகள்.
- சிரிக்கலாம் வாங்க
- தீபாவளி... சிரிப்புகள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் சிரிக்க ....
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Meenkodi Theril- மலரும் நினைவுகள் ..
- மனதுக்கு இதமான இசை
- நான் ரசித்த விளம்பரம் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
அலைபாயும் கடலோரம் சித்தர் வாழ்ந்த பூமியதில் சிறப்புறவே வாழ்ந்திருக்கும் எங்கள் பிள்ளையாரே அலைபாயும் கடலோரம் சித்தர் வாழ்ந்த பூமியதில் சிறப்புறவே வாழ்ந்திருக்கும் எங்கள் பிள்ளையாரே- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நான் ரசித்த விளம்பரம் .
- மலரும் நினைவுகள் ..
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, Padmini, Muthuraman, M. N. Nambiar, S. V. Ramadass, Chittor V., Nagaiah Director: P. Madhavan Music: M. S. Viswanathan Year: 1970- இறைவனிடம் கையேந்துங்கள்
நீர்வை பதியுறை வடிவேலா எம் அல்லல் அகன்றிட வரம் நீதா கள்ளம் இல்லதென்கள் வெள்ளை உள்ளத்தில்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
00:00 Intro 00:07 Record of Lodoss War-Deedlit in Wonder Labyrinth 01:45 Touhou Luna Nights 03:49 Shantae and the Pirate's Curse 05:04 Axiom Verge 07:32 Blasphemous If you liked the video, please feel free to subscribe and leave a like and a comment- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கலாம் வாங்க