Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. இது சமீபத்தில் 'புள்ளீங்கோ' மீது பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்த நடவடிக்கை..! 😎
  2. முகத்தை சவரம் செய்ய சலூன் அல்லது பிளேடு கிடைக்காமல் குஷ்டம் வந்தது போல 'ட்ரிம்' செய்த தாடியுடன் அல்லது பரட்டை தலையில் 'கோடு போட்டு' திரிப்பவர்களை கண்டால் காத தூரம் விலகி நடப்பதுண்டு. அதில் இக்கால புள்ளீங்களும் அடக்கம்..! இவ்வகை 'புள்ளீங்களுக்கு' செமத்தியாக 'வச்சு செய்த' சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..! 😛
  3. இன்றைய செய்தியில் இக்காணொளியை காண நேர்ந்தது. உயிரை பணையம் வைத்து 6000கி.மீ செல்வது எவ்வளவு ஆபத்தானது? அதற்கு தமிழகம் வந்து சிலகாலம் தங்கிவிட்டு நிலைமை சரியானதும் நாடு திரும்பலாமே? இங்கே வளம் இல்லைதான், ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லைதானே? 🤔
  4. முடிவு தெரிந்து விட்டதால், 'இனி என்ன செய்ய..?' என சிந்தனையே மேலோங்குகிறது..! 'இது எனக்கு மட்டும் தோன்றுகிறதா..? இல்லை, எல்லோருக்குமா..?' என தெரியவில்லை.
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஈழப்பிரியன்.🌹
  6. இரு நாட்களுக்கு முன் தாம்பரத்தை அண்மித்த பொழிச்சலூரில், ஐடி ஊழியர் ஒருவர் தன் இரு குழந்தைகள் (13 மற்றும் 8 வயது), மனைவி ஆகியோரை தங்கள் திருமண நாளன்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர்கள் மயங்கிய நிலையில் மின்ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தன்னையும் ரம்பத்தால் கழுதறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இது கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அறியப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்துவரும் காவல் அதிகாரி, இந்த சுருக்கமான பேட்டியில் நடந்தவற்றை கண்கலங்கி சொன்னவிதம், நம்மையும் ஒருகணம் சோகத்தில் ஆழ்த்துகிறது..! 😢
  7. ஹிஹி..நானும் மதுரைவாசிதான். அப்படியே பொடிநடையா சங்குப்பிட்டி, பூநகரி, வெள்ளாங்குளம், மன்னார் வழியா மதுரை வந்தால், மீனாட்சி தரிசனத்துடன் கோனார் கறிக்கடையில் உண்டு, ஜிகிர்தண்டா அருந்தி, தூங்கா நகரத்தை பார்க்கலாம்.
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,சுவி.🌹
  9. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதி அக்கா(?) அவர்களுக்கும், ஏற்கனவே பிறந்தநாள் கொண்டாடிய பாஞ் அவர்களுக்கும்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 💐
  10. நாம் பிறந்து விளையாடிய சொந்த கிராமத்திற்கு சென்றால், பால்ய வயது தோழர்கள், பெரியவர்கள், குழப்படி செய்து உருண்டோடிய இடங்கள், அடி வாங்கிய தருணங்கள் என அனைத்தும் நம் நினைவை தாக்கும்.. ஆனால் இன்னமும் பதட்டதுடன், மரியாதையுடன் நோக்கும் இடங்கள், நாம் பயின்ற ஆரம்ப பள்ளிகள் தான்..! அந்த பால்ய நாட்களை நினைவுகூரும் போது இன்றும் கண்களில் நீர் கோர்க்கும்..😢 ஏறக்குறைய 63 வருடங்களுக்கு முன் என் சிறிய கிராமத்து பள்ளியையும், அதனருகில் வசித்த வகுப்பாசிரியரையும் இன்று(17-04-2022) நினைக்க வைத்த அருமையான பாடல் இது..! இப்பாடலை, இப்பொழுதுள்ள மேடை பாடகர்களின் அதே குரல் வளத்தில், பிசிறாமல் கேட்பதும் சிறப்புதான்..! 😍 அசல்: நகல்:
  11. அது ஒன்னுமில்லீங்க..! 😎 "கோத்த கோத்தா..(Gotta)" ன்னு "வீட்டுக்கு போக" (Go home) சொல்லி தெற்கே (SriLanka) கேட்குதே, மேற்கு என்ன சொல்லுதுன்னு 'உங்கள் குழாயில்' (You Tube) தேடுனேனுங்க..🧐 உடனே இந்த சிட்சுவேசன் சாங் (Situation Song) மாட்டுப்பட்டு போச்சுதுங்க..🤗 நீங்களும் ஒருக்கா கேளுங்க..பொருந்தி வருதா..?🤔 ஒரு சின்ன குறிப்புங்க.. இந்த 'சாங்' நான் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் மிகப் பிரபலமா இருந்துச்சிங்க..!
  12. வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  13. தகவல் தொழிற்நுட்பம் அதிவேகத்தில் முன்னேறியவுடன் பல விடயங்களை உடனுக்குடன் நேரலையாக கையடக்க கருவிகளில் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. முன்பெல்லாம் எமக்கு ஈழத்து கலைஞர்கள் யாரென்றே தெரியாது. இலங்கை வானொலியில், அல்லது தமிழ் நாட்டில் வரும் ஊடக துணுக்குகளில் மட்டுமே அறியக்கூடியதாக இருந்த ஈழத்து கலைஞர்களின் முகம், தற்பொழுது பலரும் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் முன்பு காட்பெர்டில்(Hot Bird) வந்துகொண்டிருந்த "படலைக்கு படலை" காணொளியை சில வருடங்களுக்கு முன் பார்த்து வந்தேன். அத்தொடரில் கவர்ந்த கலைஞர்களான 'சிறீதரன் மாணிக்கம்' மற்றும் 'பாஸ்கி' ஆகியோரின் இயல்பான ஈழத்து தமிழில் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அந்த கலைஞரின் நேர்முக பேட்டியை இன்று ரசித்து பார்த்தேன். ஒவ்வொரு கலைஞரின் பின்புலத்திலும் சோகம் உண்டு போலும்..! வளர்க வளமுடன்..🌹
  14. இந்த திரையை பார்த்தால், கே.பி.சுந்தராம்பாள் ஞாபகம்தான் வருகிறது.🤭
  15. சதுர் முகம்.. இதுவரை ஒன்றிரண்டு மல்லு படங்கள் மட்டும் பார்த்துள்ளேன். 😔 இன்று தற்செயலாக 'யுடுயூபில்' ஆங்கில படத்தை தேடப் போய், இந்த விஞ்ஞான திகில் படம் மாட்டுப்பட்டது. சதுர் முகம் - இது மல்லு படத்தின் தமிழ் வடிவம். யாவரும் நலம், யு டர்ன் போன்ற தமிழ் திகில் படம் மாதிரியிருக்கும் இதையும் ஒருமுறை பார்க்கலாம். நடித்துள்ள நடிகர், நடிகைகளை பற்றி எனக்கு தெரியாது..!
  16. அருமையான திருவிழா முடிவுற்றது..! 😔 நாளை அதிகாலை 3 மணி வரை கொண்டாட்டம், வாண வேடிக்கைகள் உள்ளன. 😍 Now Recorded version is available in the same link below.
  17. நேரலை தொடங்கியாச்சுது..! https://virtualexpodubai.com/listen-watch/events/expo-2020-dubai-closing-ceremony#video Just click above link to watch live telecast.. யுடுயூப் இணைப்பில், 4K தரத்தில் நேரலை, அருமையான படத் தெளிவு..! 🌹
  18. இன்னும் 70 நிமிடங்களில் தொடங்கவிருக்கும் "துபாய் எக்ஸ்போ 2020" முற்றுபெறும் விழாவின் (Closing ceremony) நேரலையை கீழேயுள்ள யூடுயூப் இணையத்தில் காணலாம்..!
  19. நாளை நடைபெற இருக்கும் "துபாய் எக்ஸ்போ 2020" முற்றுபெறும் விழாவின் முன்னோட்டம்..! 😔
  20. மிக்க நன்றி, சுவி, ரதி, முனிவர்ஜீ மற்றும் இணையவன். வேலைப்பளுவினால் வீட்டிற்கு தாமதமாக வருவதால், உடனுக்குடன் யோசித்து எழுத முடிவதில்லை. வார இறுதி விடுமுறையில் தொடர்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.