Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍...... அமெரிக்கா செய்த உதவி.........😜.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣....... டீவி அமெரிக்கன் ஃபுட்பாலை காட்டுது........ஆனால் டெக்னாலஜி ஜேர்மனாக இருக்கும் போல தெரியுதே...😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது சரி வராது, பையன் சார், என் வீட்டுப் பொறுப்பாளர் இதையெல்லாம் கடந்தவர் எப்பவோ........மேலும், எல்லோரையும் போல, யூடியூப்பில் படித்து 49% அளவில் மருத்துவமும் தெரியும். அலோபதி, ஆயுர்வேதம் என்று மருந்துகள் தான் கிடைக்குமே தவிர டிவி கிடைக்காது..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.......... பாத்ரூமிலும் ஒரு டிவி வைக்கலாமே என்ற யோசனை ஒன்றும் வருகுது........ஆனால் வீட்டில் என்ன காரணம் சொல்லிச் சமாளிக்கலாம் என்று தான் தெரியவில்லை......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இருக்கிற நாட்டுக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டுமோ...................🤣. Go USA!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍..... அமீர் கூட அப்படித்தான் நினைச்சு ஏழு ஓட்டங்களை வைட்டாகவே சூப்பர் ஓவரில் கொடுத்திட்டார் போல......😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சூப்பர் ஓவர் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள், பிரார்த்தனையை தொடருங்கள்...........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣......... போகட்டும் பையன் சார்........நாங்க தோற்றாலும், வெல்லப் போவது யாரு....நம்ம ஈழப்பிரியன் அண்ணை தானே.......😜.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
👍......... இதை மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையால் பெருக்கி விட்டால், வரும் எண் ஓரளவு சரியான நிலவரத்தை காட்டக்கூடும். உதாரணம்: திமுக = 1.28 * 40 = 51.2%
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍..... நேர்மை எல்லாவற்றிலும் இருக்க வேண்டும், ஆனால் அதை எங்கேயோ கைமாறி வைத்து விட்டோம் என்று உலகமே அதை இருட்டில் தேடிக் கொண்டிருக்கின்றது போல ........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
'pitched outside leg.......' என்று ரிவியூவில் காட்டியிருக்கின்றார்கள்..........முந்திக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை, அப்பீல் செய்யக்கூடியதாக இருப்பது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அந்த பிட்சில் 159 காணாது தான்.......நாலு ஃபாஸ்ட் பவுலர்களை வைச்சு அமெரிக்காவை வெருட்டலாம் என்று பார்த்தால், அமீர் முதல் ஓவரிலேயே மூன்று வைட்டாகப் போட்டிட்டார்......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப அடிக்க ஆரம்பித்து உள்ளார்கள், இன்னும் ஏழு ஓவர்கள் இருக்குது...........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் விளையாடுவதை பார்த்தால், இந்தியாவுடன் மட்டும் தான் ஒழுங்காக விளையாடுவம், மற்ற போட்டிகள் எல்லாம் ஏனோ தானோ தான் என்று விளையாடுகிற மாதிரி தெரியுது..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சலீம் மாலிக் ஈடுபட்டவர் என்று கேட்டதாக ஞாபகம். அசாருதீன் மேலேயும் இப்படியான ஒரு குற்றச்சாட்டு இருந்ததும் ஞாபகம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் விளையாடுது என்றாலே ஏதாவது காசு கைமாறியிருக்குமோ என்ற ஒரு எண்ணம் இன்றும் வருகுது தான்............ யாரோ ஒரு சிலர் செய்ததால் முழு அணிக்குமே இது ஒரு இழுக்காகக் கிடக்குது......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍...... நீங்கள் ஈழப்பிரியன் அண்ணையின் நெருங்கின நண்பர் போல......அது தான் பாக்கிஸ்தான் வெல்லப் போகுது என்பதை சொல்லாமல் தவிர்க்கின்றியள்............🤣 'நாங்கள் ஈஸியாக கலைச்சு அடிப்பம்......' என்று அமெரிக்கா சொல்லி பந்து வீச்சை தெரிவு செய்திருக்கின்றார்கள். இப்படித் தான் உலகம் முழுக்க போய், பின்னர் ஏனடா அங்கே போனோம் என்று நின்று முழிக்கிறவையள்...
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
17 வது ஆண்டு நினைவு நாள் வணக்கம், தில்லை ஐயா. நீங்கள் வாழ்ந்த பெருவாழ்வின் நினைவுகள் உங்களுடன் தங்கி, உங்களுக்கு என்றும் ஆறுதலை அளிக்கும்.......🙏.
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
இணைகள் இருவருக்கும் இனிய 53 வது திருமண நாள் வாழ்த்துகள்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣......... இந்தப் போட்டியில் ஒரு நாலைந்து புலிகளைத் தவிர மற்றவை எல்லாம் களத்தில் பதுங்கித்தான் இருக்கினம்.......அதில் ஒன்று தான் ஆகக் கூட பாயப் போகுதோ.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்படி எல்லாம் இடையில் விட்டு விட்டு போக முடியாது, பையன் சார். நீங்க காண்ட்ராக்டை திரும்பவும் வாசித்துப் பாருங்க. நீங்க எல்லா மாட்சுகளுக்கும் முடிவு சொல்ல வேண்டும் என்று நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம். நீங்கள் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு எது எதுவென்றே தெரியாது.......👍 நேற்று பபுவா நியுகினியா, பெயரே விஜய் டிவி தலைப்பு மாதிரி இருக்குது......., போட்டிருந்த யூனிபார்ம் சூப்பர். நல்ல கலரும், டிசைனும்.......நீங்க தான் விளையாட்டைப் பார்த்து சொல்ல வேண்டும்........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஐரோப்பாவில் எல்லோரும் மூழ்கி துயிலில் இருக்கும் போது உகண்டா வென்றுவிட்டது.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டா முதல் நாலு ஓவரை நல்லாவே போட்டிருக்கின்றார்கள்.........25/3. ஏற்கனவே நாங்கள் வேறு ஒரு அணியை அவர்கள் நல்லா விளையாடவில்லை என்று கீரை விற்க போங்கள் என்று அனுப்பினாங்கள்........பபுவா நியூகினிக்கு இந்த விசயம் தெரியாது..........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையன் சாருக்கும், கோஷானுக்கும் கிரிக்கெட்டில் நிறையவே தெரிந்திருக்குது..........நீங்க இரண்டு பேர்களும் அநேகமாக அடியில் தான் போய் நிற்கப் போகிறீர்களோ என்று சந்தேகமாக இருக்குது.......🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வேலைக்கு சுகமில்லை என்று லீவு போட்டு விட்டு (sick leave), வந்து முகத்தை மறைச்சுக் கொண்டு நின்று போட்டியை பார்க்கிறாரோ.......... தலை முடியும் விக் மாதிரி நல்ல அடர்த்தியாகக் கிடக்குது......😜.