Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சிங்கங்கள் ஏற்கனவே தங்களை ஏயார்போட்டில் ஏழு மணித்தியாலங்கள் காக்க வைத்ததாகவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் மைதானத்தில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதாகவும் குறை சொல்லியிருக்கின்றார்கள். சிங்கங்கள் எது நடந்தாலும், அதற்கு இப்பவே தயராகவே இருக்கின்றார்கள் போல........🤣. பங்களாதேஷின் தேசிய விலங்கு எது என்று தேடிப் பார்த்தேன்........... சரியான தெரிவும், போட்டியும்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பங்களாதேஷ் வெல்லப் போகுது என்று போட்ட நால்வரும் ஒரு பயங்கரமான காம்பினேஷனாக தெரியுதே...😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ கனடாவின் முதலாவது உலக கோப்பை வெற்றி அல்லது அப்படி ஏதோ கமெண்ட்ரியில் சொன்னார்கள்...👍
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தப் பிள்ளை ஏன் இப்படி சுத்தி சுத்தி ஓடுது........கனடா வென்றால், அங்கே எவரும் இரண்டு காலும் பூமியில் பட நிற்க மாட்டினம் போல..........🤣. ஃபோன் பக்கத்திலேயே இருக்குது, 'எப்படி அயர்லாந்திற்கு குடுத்தம்........' என்று இப்ப கூப்பிட்டுச் சொல்வார்கள்................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அயர்லாந்து ஒரு Full Member ஆ?
-
ஆங்கில வார்த்தை என்ன?
கேணி - Small Tank? சிரமதானம் - Community Service? பிழையாகக் கூட இருக்கலாம், அதனால் தான் '?' அங்கே இருக்கின்றது.......😀.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த அயர்லாந்து இங்கிலாந்தோட முரண்டு பட்டுக் கொண்டிருந்தார்களே, அதால கிரிக்கெட்டில் நல்லா வந்திருப்பார்கள் ஆக்கும் என்று ஒரு பொது அறிவை பயன்படுத்தி தான் நான் அயர்லாந்தை தெரிவு செய்தேன்............பையன் சார், இந்த டீமை அயர்லாந்துச் சந்தையில கீரை விக்க அனுப்புவம்......🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோஷான் நினைத்ததை சாதித்து விட்டார்.............🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣....... அமெரிக்காவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்கள்.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣....... நாங்க ஒரு ஓரம் சாரமா இருந்து கிரிக்கட் பற்றி மட்டும் கதைக்கிறது பிடிக்கவில்லை உங்களுக்கு, அது தான் ரஷ்யாவை உள்ளே இழுக்கிறீங்க.....😜 நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூ யோர்க் பிட்ச் சரியில்லை என்று ஒரே குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஐசிசி அமெரிக்க கிரிக்கெட் கவுன்சிலை எச்சரித்திருத்திருக்கிறார்களாம் என்று இலங்கை டெயிலி மிர்ரரில் செய்தி போட்டிருக்கின்றார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🙏..... சிலரால் தான் இவை முடியும். தமிழக நாடாளுமன்ற தேர்தலை அவர், @கந்தப்பு, தானே நடத்தி இருந்தவர்......👍 அந்த நேரம் வெளியில் நின்ற படியால் அதில் பங்குபற்ற முடியாமல் போய் விட்டது. என்ன பகிடியா.........ஈழப்பிரியன் அண்ணாவும், கோஷானும் எதிர்பார்த்தார்களே......❤️.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ கனடாவை ஒரே அமுக்கா அமுக்கி விட்டு, தாங்கள் ஒரு பத்து ஓவர்களில் அடிச்சு முடிக்கிற துணிவோட அயர்லாந்து தலைவர் நம்பிக்கையாக இருக்கின்றார்........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓ, நீங்கள் தான் அதுவா.............கவலையை விடுங்கள், நாங்கள் பலர் கடகம் வைச்சுக் கொண்டு நிற்கிறம், எங்களுக்கும் கிடைக்கத் தான் போகுது.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாவது நடக்கவே நடக்காது, கோஷான். இங்கு கால்ப்பந்தாட்டமே, மெஸ்ஸி வந்த பின்னும், மெது மெதுவாகவே மூச்சு விடுகின்றது. இவர்கள் சில விடயங்களில் மாறவே மாட்டார்கள். இன்னமும் இறாத்தல், அடி, அங்குலம் என்பது போல முதல் நாலு விளையாட்டுகளும் அப்படியே இருக்கும் - அமெரிக்கன் ஃபுட்பால், பேஸ்பால், பாஸ்கட்பால், ஐஸ் ஹாக்கி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கும் என்னுடையதை நம்ப கஷ்டமாகத்தானிருக்கிறது, நந்தன். நந்தன் ஏன் முடிவுகளைப் பார்த்து சிரிக்கின்றார் என்று நினைத்தேன், இப்பதானே விளங்குது.........இன்னும் நிறைய தூரம் இருக்குது நந்தன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்கா பாகிஸ்தானை வென்றதே பெரிய மலையாள மாந்திரீகம் ஆகக் கிடக்குது.......அதிலும் அந்த அமெரிக்க ஓபனிங் துடுப்பாட்டக்காரர் ஒரு பகுதி நேர கிரிக்கெட் வீரராம்........முழு நேர சாப்ட்ஃவேர் இன்ஜினியராம்............கம்பனியில் வேலை குறைவு போல.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍...... அமெரிக்கா செய்த உதவி.........😜.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣....... டீவி அமெரிக்கன் ஃபுட்பாலை காட்டுது........ஆனால் டெக்னாலஜி ஜேர்மனாக இருக்கும் போல தெரியுதே...😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது சரி வராது, பையன் சார், என் வீட்டுப் பொறுப்பாளர் இதையெல்லாம் கடந்தவர் எப்பவோ........மேலும், எல்லோரையும் போல, யூடியூப்பில் படித்து 49% அளவில் மருத்துவமும் தெரியும். அலோபதி, ஆயுர்வேதம் என்று மருந்துகள் தான் கிடைக்குமே தவிர டிவி கிடைக்காது..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.......... பாத்ரூமிலும் ஒரு டிவி வைக்கலாமே என்ற யோசனை ஒன்றும் வருகுது........ஆனால் வீட்டில் என்ன காரணம் சொல்லிச் சமாளிக்கலாம் என்று தான் தெரியவில்லை......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இருக்கிற நாட்டுக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டுமோ...................🤣. Go USA!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍..... அமீர் கூட அப்படித்தான் நினைச்சு ஏழு ஓட்டங்களை வைட்டாகவே சூப்பர் ஓவரில் கொடுத்திட்டார் போல......😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சூப்பர் ஓவர் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள், பிரார்த்தனையை தொடருங்கள்...........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣......... போகட்டும் பையன் சார்........நாங்க தோற்றாலும், வெல்லப் போவது யாரு....நம்ம ஈழப்பிரியன் அண்ணை தானே.......😜.