Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣....... இப்ப நொறுக்கிறம் பங்களாதேஷை அப்பளமாக......சுடுகிறம் வடையாக.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிறந்த நாள் பிள்ளையும் அவுட்......நீங்கள் சொன்னது போலவே இந்தியா அளவு ஓட்டங்களை தான் இவர்கள் எடுக்கப் போகின்றார்கள். பங்களாதேஷ் பாகிஸ்தான் அளவு ஓட்டங்களை எடுக்க.....கணக்கு சரிதானே.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா அணியை பார்க்கிறதே ஒரு த்ரிலிங்கான அனுபவம்.......ஆட்கள் அவுட்டாக்கும் என்ற நினைக்க அடிக்கின்றார்கள்.....அடடே, அடிக்கின்றார்களே என்று நினைக்க அவுட் ஆகின்றனர். இவர்கள் தோற்கத்தான் போகின்றார்கள் என்று பலரும் நினைக்க, வென்றும் விடுவார்கள் இன்றும்........😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கில்லர் மில்லரின் (killer Miller) பிறந்த நாள் இன்றாம். இன்றைக்கும் தென் ஆபிரிக்காவை அவர் தான் ரட்சிக்க வேண்டும் போல..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோலியாத் எதிர் டேவிட். இங்கு உள்ளூர்க்காரர்கள் இங்கு தான் கிரிக்கட் உலக கோப்பை நடக்குது என்று தெரிந்து ஆச்சரியப்படுகின்றார்கள். அமெரிக்காவிற்கு ஒரு அணி இருப்பதும், விளையாடுவதும், வெல்வதும் அவர்களுக்கு சிரிப்பாகவே இருக்கின்றது. தோற்றாலும் சிரித்து விட்டு மறந்து விடுவார்கள். கொடுத்து வைத்த அமெரிக்க வீரர்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பங்களாதேஷ் இலங்கையை வென்றதை யார் மறந்தாலும், மறைத்தாலும் நாங்கள் நாலு பேர்கள் மறக்க மாட்டோம்..........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.... 13 முட்டைகளை கூடுதலாக பொரிச்சிட்டமோ....🤣 👍... பார்த்தேன்....16 ஓவரிலிருந்து தான் பார்த்தேன்......👍
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் திரும்பி போக ஒரே பிளைட்டை புக் செய்யலாம்.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த போட்டியை பார்க்க முடியாதே, வெளியில் போக வேண்டி இருக்கே என்ற நிலை......கடவுள் இருக்கார், சார்..... இது பெரிய மாயாண்டி குடும்பப் பகை போல......ஒன்றுமே தெரியாத அப்பாவி அமெரிக்கா குடும்பச் சண்டைக்கு நடுவில போய் மாட்டுப்பட்டிட்டுது...........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣......... நீங்க பார்க்காதா கிரிக்கெட்டா, குருஜீ................ 15 ஓவர் மட்டும் தென் ஆபிரிக்கா சொத்த சொதப்பல். வழமையாக அரை இறுதி, இறுதிப் போட்டிகளில் தான் இப்படி சொதப்புவார்கள், இப்ப புதிதாக முதல் சுற்றிலேயே சொதப்ப ஆரம்பித்து விட்டார்களோ என்று நினைக்க..........கடைசி ஐந்து ஓவரில் மீண்டு வந்தனர்......... அதால இந்த முறை இவை தான் கப்பை தூக்கப் போயினமோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டா சில சாதனைகளில் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டது சரி தான்....நல்ல அணி....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்காவில் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிந்திருந்தது.....அது தான் பிழை.....இந்த துண்டுச் செய்தியும் தெரியாமல் இருந்திருந்தால், நெதர்லாந்தை தெரிவு செய்திருப்பன்........
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
திமுக பெற்ற 26.93 வீதமான வாக்குகள் அவர்கள் போட்டியிட்ட 22 தொகுதிகளில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டது. அவர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடியே 17 இலட்சம் வாக்குகளை 22 தொகுதிகளில் பெற்றிருக்கின்றனர், அது தமிழ்நாட்டில் பதியப்பட்ட மொத்த செல்லுபடியாகும் வாக்குகளின் 26.93%.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣..... அமெரிக்காவில் இருக்கும் கிரிக்கெட் தெரிந்த சிலரில் ஈழப்பிரியன் அண்ணாவும் ஓராளாக இருப்பார். அவர் தான் ஏஜண்டோ தெரியல.......🤣.
- Election_TN_2024.jpg
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பெரிய பெரிய அமௌண்டாக கொடுத்து மாட்சுகளை ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றோம்.........🤣.....பரிசுத் தொகையை பார்த்து கொஞ்சம் பெரிசா கொடுங்க.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லோருமே சொன்னாங்க. நீங்க தான் அதை நம்பாம கங்காருவை அவிட்டு விட்டு எங்களை வெருட்டினீங்க. அவுஸ் இப்படி ஒரு பிட்ச் செய்து கொடுத்ததே கிவிஸ் குரூப்பை கவிழ்க்கவாக இருக்குமோ....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.......... ஒரு ஆறு பேரை அமைச்சராக்க முடியுமா..........ஆகக் குறைந்தது உங்களுடன் பங்களாதேஷில் உறுதுணையாக நின்ற மூன்று பேரையாவது.......😜. பிடிச்ச நம்பர், பிடிச்ச நம்பர் என்று சொல்லிக் கொண்டு அங்கேயே நிற்கிற மாதிரி தெரியுது.........😜.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூசிலாந்து படு மோசமாகவே விளையாடியது, பையன் சார். ஆனால் இலங்கை இறுதி வரை போராடியது. 19 வது ஓவரில் முதல் பந்து ஒரு புல்டோஸ், அது சிக்ஸர்...அங்க தான் இலங்கை கையை விட்டது.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாலு நிபுணர்கள் சொன்னது போலவே பங்களாதேஷ் இலங்கையை வென்றுவிட்டது....🫢
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூசிலாந்து வீரர்களுக்கு மைதானம் பிரச்சனை மாதிரி தெரியல......கண்ணில தான் பிரச்சனை....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ இது ஆஸ்திரேலியாவில் எந்தப் பூங்கா........அந்தப் பக்கமே போகமாட்டேன். ஈழப்பிரியன் அண்ணைதான் அப்படி (கொஞ்சம் உறுதியாக....) சொல்லிக்கொண்டு திரிகின்றார். நான் அப்படியும் இருக்குமா, அப்படி இருக்காது என்ற இரண்டுக்கும் இடையில் நடுவில் தான் நிற்கின்றேன்.......🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதை தான் இப்போது பலரும் சொல்கின்றனர். தமிழ்வின் தங்களின் பங்காக மேலதிகமாக நாலு கண்களும், இரண்டு மூக்குகளும் வைப்பார்களே............ ஆஸ்திரேலியா பிட்ச் தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டார்கள்..............😜
-
1944 நார்மண்டி படையெடுப்பின் போது நாஜிக்கள் ஏமாற்றப்பட்டது எப்படி?
'Saving Private Ryan' இந் நிகழ்வை அடிப்படையாக வைத்து 1998 இல் அந்த அருமையான ஒரு படம். இது 1999 இல் நிறைய ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில விருதுகளையும் வென்றது. என்னுடன் வேலை செய்யும் ஒருவர் அவரின் தாத்தா, அவர் ஒரு முன்னாள் படை வீரர் மற்றும் நார்மண்டி தரையிறக்கத்தில் பங்குபற்றியவர், இந்த வாரம் அங்கு போயிருப்பதாகச் சொன்னார்.