Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழில் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது! யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி, உட்புகுந்த திருடன் வீட்டில் இருந்த ஒன்பதே முக்கால் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளான் சம்பவம் தொடர்பில் வீட்டாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு திருடிய நகைகள் இளைஞனிடம் இருந்து மீட்டுள்ளதுடன் இளைஞனை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.[ஒ] https://newuthayan.com/article/யாழில்_திருட்டில்_ஈடுபட்ட_இளைஞன்_கைது!
  2. யாழ்ப்பாணம் 22 மணி நேரம் முன் யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்காகரம்! யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடி விட்டு வாளியைக் கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளான்.இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் மிதிபட்டதில் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளான்.இந்நிலையில், குறித்த சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளான். அவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது https://newuthayan.com/article/சவக்காரம்_விதியான_4_வயது_சிறுவன்!
  3. தாயாரின் இறப்பு வீட்டிக்கு சென்றிருக்கிறார்.இன்று யூருப் செய்தி ஒன்றில் பகிரப்பட்டு இருக்கிறது.
  4. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பையா.✍️🎂
  5. மரத்தின் அருமை விளக்கும் படம்...... All reaction
  6. இதை நான் நேற்றே பலதும், பத்தும் பகுதியில் இணைத்திருந்தேன்..ஆங்கில ஊடகத்திலிருந்து வந்ததால் யாரும் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லையோ தெரியாது.. https://ripbook.com/mathysoody-kulathungam-6740e9e1d9923/notice/obituary-6740ea45cb91c
  7. இவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் ஏதாவது.............. யாராவது பூர்த்தி செய்தார்களா.....?
  8. ஏன் பையா..வைத்தியரின் தந்தையாரின் படங்கள் கூட முகப் புத்தகங்களில் உலாவியதே.பார்க்கும் சந்தர்ப்பம் கிடைகவில்லையா..?
  9. அங்காலை தேர்தல் பிரச்சனை இங்க கொன்ஸ்ரக்ஸன் பிறாப்பிளமாம்..🤭
  10. ஒரு இடத்தை பிடித்துள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.💉🖐️
  11. பெயர் குறிப்பிட்டு போடும் அளவுக்கு எனக்கு யாரையும் தெரியாது.அவர்களின் செயல்பாடுகள். பேச்சுவார்த்தைகளில் கூட அறவே உடன்பாடு கிடையாது..வெறும் ஊசி மட்டும் தெரிவு..💉
  12. உங்களுடையதா..மிகவும் அழகாக இருக்கிறது.✍️🖐️
  13. திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️
  14. கனடாவில் ஓங்கி ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம்; ஜெய்சங்கர் விளாசல் | Canadian Hindus | Canada Attack
  15. வீரகேசரிக்காரருக்கு எதை எல்லாம் செய்தியாக்க வேணும் என்ற விவஸ்த்தையே இல்லாமல் போச்சு;..🤭
  16. பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா.✍️
  17. ஏன்..உங்கள் பேரன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்....குழந்தைப் பிள்ளை ஏதாவது தவற விடுவதாக நினைக்கிறாரோ தெரியாது..நீங்கள் தான் அவரது மனதிலிருப்பதை அறிய வேணும்.ஏன் எனில் கடந்த காலங்களில் ஜேர்மன் நாட்டில் பாடசாலை ஒன்றில் தமிழ் பெண் பிள்ளை ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் செய்திகள் ஊடாக அறிந்திருக்கிறேன்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.