Everything posted by யாயினி
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
வலது பக்க காது பக்கமாக தான் ரத்தம் வருகிறது..செய்தியில் கண் அருகில் என்கிறார். The Secret Service said in a statement that "the former President is safe." Former U.S. president Donald Trump is surrounded by U.S. Secret Service agents at a campaign rally after gunshots were fired, in Butler, Pa., on Saturday. (Evan Vucci/The Associated Press- மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024
கோவில் நிகழ்வுகளைப் பகிரும் ஓம் ரீவியில் இன்று என்ற மாதிரி தான் பகிர்ந்திருந்தார்கள்.3 மணித்தியாலத்திற்கு முன் பதிவிட்டு இருக்கிறார்கள்.🖐️- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024
மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024- சம்பந்தர் காலமானார்
சற்று வேலையாக வெளியில் நின்றேன்...உங்கள் பதிவுகளை பார்த்து விட்டு இங்கு சாவகச்சேரியின் கிளை ஏதாவது முழைச்சுட்டோ என்று நினைச்சுட்டன்...அப்படி ஒரு இடக்கும் யாருக்கும் செய்ய மாட்n டேன்..🖐️- சம்பந்தர் காலமானார்
நீங்கள் பதிவிட்ட பகுதியில் நான் கருத்து பகிர்ந்தது என் தவறு தான் பொறுத்துக் கொள்ளவும.யாயினி என்றால் கடந்து போகத் தான் முயற்சிக்கிறீர்கள்.பிரச்சனையேயில்லை..நன்றி.- சம்பந்தர் காலமானார்
பொதுவாகத் தான் சொன்னேன் பையா….உங்கள் மனது கடினமாக எழுதியிருப்பின் மன்னித்துக் கொள்ளவும்..கனத்தில் எழுதவே பயமாக கவலையாக உள்ளதுஅப்பன்.. யாரு எப்போ எப்படி மாறுவீர்கள் என்று தெரியாமலுள்ளது..🙏- சம்பந்தர் காலமானார்
உங்களுக்கு எல்லாம் ஒரு அறிவு வேணாமா...தள்ளாத வயதில் இறந்து போன ஒரு சீவனப் பற்றி பக்கம், பக்கமா எழுதி என்ன செய்யிறீங்கள்...இறந்தவர் உயிர்த்து வந்து தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள போறாரா..ஒரு மனித தன்மை வேணாமா....🙏- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
பொறுப்பற்று செயற்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை| அமைச்சரவை அதிரடி|சாவகச்சேரி வைத்தியசாவை விவகாரம்- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
Ramanathan Archchuna 41m · I was long waiting for this. Thank you sir for your great leadership. You are the one first reached out Base Hospital Chavakacheri. Now I'm glad you will do the needful as you were doing so far. Let me retire on this issue and face the inquiries these corrupted PDHS AND RDHS has initiated on me. I hope the justice will be served to me. Thank you once again sir. Truly yours Dr. Ramanathan Archchuna Medical Superintendent Base Hospital Chavakacheri Douglas Devananda 1h · சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விசாரணைக் குழு அமைக்கப்பட்டு , சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(09.07.2024) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த விடயத்தினை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது, "சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக கடந்த ஜீன் மாதம் நியமிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், அங்கு நிலவி வந்த நிர்வாக சீர்கேடுகளையும், குறைபாடுகளைம் அடையாளம் கண்டு அவற்றை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதனடிப்படையில், பெண் நோயியல் பிரிவு, சந்திர சிகிச்சை பிரிவு, ஐ.சி.யு. பிரிவு ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடம் கடந்த 14 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததுடன், நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அவற்றை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வைத்திய அத்தியட்சகர், முதற் கட்டமாக ஐ.சி.யு. மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியவற்றை செயற்படுத்தியுள்ளார். மேலும், சந்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் சத்திர சிகிச்சை பிரிவை இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதேபோன்று, குறித்த வைத்தியசாலையில் உயிரிழப்பவர்களின் உடல்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், அதனை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொண்டு, பொது மக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற அசௌகரியங்களை தடுப்பதற்கும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மருந்துப் பொருட்கள் உரிய களஞ்சியப்படுத்தல் ஏற்பாடுகள் இன்றி, தரையில் போடப்பட்டிருந்ததுடன், குறித்த வைத்தியசாலையில் 22 வைத்தியர்கள் கடமையாற்றி வந்ததுடன், அவர்களுள் பெரும்பாலானவர்கள், மாதத்தில் 10 நாட்கள் மாத்திரமே வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளனர். இவ்வாறான பல்வேறு சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு வைத்திய அத்தியட்சகர் முன்னெடுத்த முயற்சிகளை விரும்பாத சக்திகள், அங்கு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இவை அனைத்தையும் அறிந்து கொண்ட பொது மக்கள் பாரிய போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர். எனவே, குறித்த விவகாரம் தொடர்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்" என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. All reacti- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
செய்தி: சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதியவைத்திய அத்தியச்சராக Dr. கோபால மூர்த்தி ரஜீவ் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் All rea- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர் நியமனம்???? All r- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்;கள் நில்மினி அக்கா.🌹மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்✍️.🖐️- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மிகவும் தந்திரமான முறையில் வெளியேற்றப்பட்டிருக்கும் வைத்தியர் அர்ச்சுனா.அடுத்து வரும் நியமனக் கடித்தை வாங்குவாரா...விடுவாரா ..........? வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.......🖐️🖐️- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
Ramanathan Archchuna 1m · I'm on Medical Leave today. Not going to report to duty. #PDHS All reactions: 6You and 5 others- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்தியர் அர்ச்சனாவை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளர்..வைத்தியர் அர்ச்சனானவின் முகப்புத்தக செய்தி.- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கடசியா ஒன்று மட்டும் விளங்குது..ஜேர்மனியில் நீங்கள் போகும் நிகழ்வுகளுக்கு செக்கியூருட்டி போட போயினம்.🤭🖐️- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
really😆- பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
மைக்கு கிடைச்சால் என்ன வேணும் என்றாலும் சொல்லீட்டு போகலாம் என்று நினைக்க கூடாது..எல்லாரும் அங்க சுத்தி, இங்க சுத்தி கடசியாக எங்க வந்து நிற்பீர்கள் என்பது தெரியும்....- மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்🙏- ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
வாழ்த்துகள் துமிலன் செல்வகுமாரன்🌹.உங்கள் பணி மேலும் தொடரட்டும்.🌺- யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
நான் அறிந்து கொண்டவரையில் அவரது அம்மாவின் பிடிவாதமும் காதலியின் பிடிவாதமுமே அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது..தாயார் இன்னும் வயது இருக்கிறது 3, 4 ஆண்டுகள் பின்னர் பார்க்கலாம் என்றும், காதலி இல்லை தாமதிக்க வேண்டியதில்லை என்ற இரு பக்க அழுத்தங்களுமே அந்த வைத்தியரை தவறான வழிக்கு கொண்டு போய் இருக்கிறது;.பாவம் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.🙏- சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!
40 இலட்சம் பெறுமதியான ஆடுகள், மாடுகள் மீட்பு! வடக்கில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு நோக்கி இரு வாகனங்களில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அவை 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதுடன், ஆடுகளும், மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடத்தினர், என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (ஆதவன்) - Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.