Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. உண்மை பல ஆகங்களில் அவதானிக்க முடிந்த விடையம் நிறைய கற்பனை திறனுடையவர். புத்தகம் ஒன்று வெளியிடுவமா என்று கேட்க வேண்டும் போல் நினைப்பதுண்டு..பின் சுவியண்ணா என்ன நினைப்பாரோ தெரியாது என்றுட்டு போய் விடுவது.
  2. எப்போதும் போல சிட்னி முருகனோட தான்.ஒரே முருகனை ரொய் ஆக்காமல் வேற ஏதாவது ஒன்றை எடுத்து வாங்கோ .✍😃👋
  3. இவ்வளவு நாளும் பயம் குறைந்த நிலைப்பாட்டோடு பிரச்சனை சொல்லி திருத்தி கொண்டோம்.இந்த தாத்தா போட்ட லிங் பார்த்தப் பிறகு..அய்யோ வேணாம் என்று போச்சு..இனி என்ன கேக்க தோன்றினாலும் இந்த லிங் தான் கண்ணுகக வரும்.✍️ 😄👋
  4. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக microsoft edge ஊடாக வந்தேன்.அது தான் கடந்த பல மாதங்களாக எல்லாத்தையும் மாற்றி விட்டது என்று நினைக்கிறேேன். இன்று குகிள்குரோம் ஊடாக வந்து பார்த்தேன் அது வழமை போன்று இருக்கிறது..நான் குகிளையே பாவிக்கிறேன் இனிமேல்.நன்றியண்ண.
  5. இல்லை தாத்தா..நான் எப்பவாது படம் மட்டும் மாத்து வேன் மற்றும் படி ஒன்று செய்ததாக நினைவில்லை..இப்போ யாழுக்குள் எழுதுவதென்றால் கூட பருத்தித்துறையில பட்டத்தோட தொங்கின பிள்ளை மாதிரி தான் நிலமை போகுதி..யாரும் எழுதிட்டு விட்டாப்பிறகு தான் அந்த தலைப்பின் கீழ் எழுதக் கூடிய தாக கூட இருக்கும்..சரி பரவாயில்லை எப்பவோ ஒரு நாளைக்கு ஒன்றை திருத்த இன்னும் ஒன்று சரி வரும் தானே.அது வரை பொறுப்போம்.நன்றி✍️👋
  6. 24/12/2021 கணணி மற்றும் போணிலும் இப்படித் தான் சைன் இன் செய்து வரும் போது தலைப்பும் பார்க்க உள்ளிட ஏலாது.
  7. இதே பிரச்சினை தான் நீண்ட காலமா...இனிமேல் மோகண்விடமும் ஒண்ணும் கேக்கறேல்ல எண்ட முடிவோட உலாவுறன்..✍️🤔
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 💐🎊🎉
  9. எனக்கு சைன் அவுட் செய்து விட்டு யாழை பார்க்கும் போது எல்லா பகுதியும் சரியாக பார்க்க கூடிய மாதிரி இருக்கிறது.சைன் இன் செய்தால் இனிய பொழுது மட்டும் தான் பார்க்க கூடியவாறு இருக்கிறது...வழமையாக மோகண்ணா திருத்தி தாறவர்.இப்போ அப்படியே பார்த்துட்டு பாட்டுக்கு போற மாதிரி இருக்கிறது.அப்போ சரி.பிழைகளை யாரிடம் கேட்பது..
  10. அப்போ யாரைக் கேட்கிறது தாத்தா?🙆✍️
  11. கனடா மட்டுறுத்துனருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎁
  12. சத்தியமா அண்ணா நான் ஒன்றும் செய்யாமலே எனக்கு யாழுக்குள் எல்லாப் பகுதியையும் பார்க்க இயலாது இருக்கிறது..பல மாதங்களாக இதே பிரச்சனை..உங்களை தொந்தரவு பண்ண வேணாமே என்று என்ட பாட்டுக்கு திரிகிறன்..நேரம் இருக்கும் போது ஓருக்கா பாருங்களன்.. Forums - கருத்துக்களம் (yarl.com)
  13. எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சசியண்ண..✍️ஏற்கனவே ஆங்கிலத்தில் போட்டு இருந்தன் அதைக் காணம்..ஆப்பிட்ட எல்லாத்தையும் வெட்டுற மட்டுறுத்தினர் யாரு........🤔
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.