இல்லை தாத்தா..நான் எப்பவாது படம் மட்டும் மாத்து வேன் மற்றும் படி ஒன்று செய்ததாக நினைவில்லை..இப்போ யாழுக்குள் எழுதுவதென்றால் கூட பருத்தித்துறையில பட்டத்தோட தொங்கின பிள்ளை மாதிரி தான் நிலமை போகுதி..யாரும் எழுதிட்டு விட்டாப்பிறகு தான் அந்த தலைப்பின் கீழ் எழுதக் கூடிய தாக கூட இருக்கும்..சரி பரவாயில்லை எப்பவோ ஒரு நாளைக்கு ஒன்றை திருத்த இன்னும் ஒன்று சரி வரும் தானே.அது வரை பொறுப்போம்.நன்றி✍️👋