Everything posted by யாயினி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுவியண்ண..😄👋70 ஆவதுக்கு என்ன விசேடம்..எல்லாரிடமும் கேட்க கூடா..உங்களிடம் மற்றும் சில வயது போனவர்களிடம் கேட்கலாம்..🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி ✍️🖐️
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
அவ்வப் போது மருத்துவம் பற்றியும் எழுதுங்கள்...நல் வரவு..✍️🖐️
-
சிந்தனைக்கு சில படங்கள்...
சோப்பு விலைக்கு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
24.04.2022 கடந்த அரை மணி நேரத்திற்கு யாழுக்குள் உள்ளிட முடியாதவாறு இருந்தது..என்ன பிரச்சனை என்றால் இடியுடன் மழை என்று காட்டிச்சுது..பறவா இல்ல நீங்களும் முடிந்தால் பாருங்கள்.....✍️🤭 ·
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிலாக்கா.
-
ரயில் மற்றும் 104 பயணிகள்..
எழுதி முடிக்கிறதுக்குள்ள அடுத்த பகுயை அல்லது கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துடுவம் என்று ஒரு எண்ணம்.✍️.🤭
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!✍️
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..
நிறைய கிறுக்கியது இருக்கிறது எண்டால் அவ்வப்போது எடுத்துட்டு வாங்களன்..✍️🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான் ✍️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த றாள் நல் வாழ்த்துக்கள் தியா!✍👋
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சில நேரங்களில்: சில விடையங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போவதும் நன்றே...
-
அந்த மனிதன்
எப்போ வரும்...punctuality, கொஞ்சமாவது கடைப் பிடித்தால் நன்று..✍️🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் மெசோ அக்கா.😀💥
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சிரியாவுக்கு புரளி கிளப்புறதே வேலையா போய்ட்டு..✍️😆
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
தான் விடுப்பு பாக்க ஊருக்கு போய்ட்டு. நாங்க விடுப்பு பாக்கிறம் எண்டு சொல்லுறார் பாருங்களள்..
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
உங்கள் தமிழ் ஏள் அரை குறையாக மாறுது...கலப்படம் ..✍️🤭
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அளைவரது வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நண்றிகள்!✍️🙏
-
இரத்த சரித்திரம்
அய்..என்ன ஒரு வில்லத்தனம்..பாருங்கவன்.✍🤭😀👋
-
இரத்த சரித்திரம்
நாங்க யாழில் சாமத்திலயும் நிக்கிறனாங்க அமானிய தொடரில பேய் பிசாசு ஏதாச்சும் கொண்டந்துடாதீங்க..தொடருங்க..✍🤭
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
யாரு ஆங்கிலத்தில எழுத சொன்னது..நான் வந்து சாமத்தில போணுக்கு என்னாச்சு என்று தட்டிக் கொண்டிருக்கிறன்..✍️🤭
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
அவசரமில்லை ஆறுதலாக எழுதி முடித்திருக்கலாம்..எங்கட ஆய்க்கினை தாங்காது எழுதியது போல் எனக்கு ஒரு பிரமை.✍️😆
-
சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
சுற்றுலா 2022.✍️🖐️
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஏன் இந்த கைபிற்ஸ் கோவம் அண்ணா.✍️வராதீங்கோ பார்க்காதீங்கோ எழுதாதீங்கோ என்றால் எப்படி உங்கள் ஆக்கங்களைப் படிப்பது நாங்கள்.வாசிப்பதற்கு யாரும் இல்லாத விடத்து எழுதியும் பிரியோசனம் இல்லயே..சற்று யோசிச்சு பாருங்கோ..அப்புறம் என்னோடும் கத்தக் கூடா..மனதில் பட்டதை அப்படியே சொல்லிட்டு போறன்.நன்றி.🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தனி மற்றும் கொழும்பான்.