Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1.  
    எனை என்ன செய்தாய் வேய்ங்குழலே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய் இந்த இளமனம் இளகிடவே எனை என்ன செய்தாய் வேய்ங்குழலே - சுதா ரகுநாதன்இவன் 2002 \ இளையராஜா \ வாலி
     
     
  2. போனதுக்கு பிரியோசனமான நல்ல விடையம்.ஓரளவுக்கு பிரியோசனம் தரும் மரம், செடி, கொடிகளை, அழிக்காமல் பாதுகாப்பது மிகவும் நன்று..மற்றப்படி பொது வெளியில் சிலவற்றை தவிர்த்து எழுதுவது நன்று..நான் அனுபவபட்டு இருக்கிறேன்.நன்றி🖐️
  3.  

    "Education is the most powerful weapon you can use to change the world..Nelson Mandela 

  4. பண்ணை தேடி ஒரு உலா 😆..தொழிளாளர் தின நல் வாழ்த்துக்கள்🤭
  5. அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்
  6. அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்
    வாழ்த்துக்கள்/
     
    May be an image of text that says 'ShareChat Share @paulasir கடின உழைப்பு ஒருநாள் பலன் தரும், அதற்கான காத்திருப்பு ஒருநாள் வெற்றிபெறும். மே paulasir தொழிளாளர் தினம் வாழ்த்துக்கள்'
     
     
     
     
  7. உண்மை தான் முதுமை என்பது ஒரு வரம்..ஆனாலும் அதுவும் ஒரு வயதுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்..மறதி ; மனநோய் என பலதும் பத்துமாக ஒரு முதியவருக்கு வந்து சேர்ந்து என்ன செய்கிறோம், என்ன சாப்பிடுகிறோம், அடுத்து என்ன செய்ய வேண்டும்.... என்பது எல்லாம் தெரியாவரைக்கு முதுமை தள்ளி போவதை என்னால் எப்போதும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏன் எனில் நான் பிள்ளை என்ற ஒரு நிலைக்கு அப்பால் ; கெயார்கிவ்வராகவும் இருக்கிறேன்..ஒவ்வொரு வயது முதிர்ந்தவர்களும் படும் பாட்டைப் பார்க்கும் என்னையறியாமலே ஆண்டவா எனக்கு இப்படி ஒரு நிலையை கொண்டு வந்து விடாதே என்று கடவுளை இன்றுவரை வேண்டுவது ஒன்றே ஒன்று தான்..சில விடையங்களை சொல்லவோ எழுதவோ முடியாது. நாளாந்தம் ஒவ்வொரு விடையங்களிலும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைப் பெறுகிறோம் இல்லயா..அப்படித் தான்..
  8. கவனம் யாழில் ரக்ரர் படத்தை ,ஸ்கூட்டியில புழுதி எழுப்பினதை கொண்டு வந்து ஒட்டிடாதீங்கோ..சும்மாவே யாழ் தள்ளாடுது அப்புறம் எழும்பி ஓட முடியாதவே பாடு சொல்ல இயலாது..✍️🖐️
  9. புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. 30/04/2023

      ·
     
    May be an image of text that says 'When you think positive, good things @motivationalFlameQ happen.'
     
     
     
     
    1. யாயினி

      யாயினி

      ஏப்பிரல் மாதத்தின் இறுதி நாள்.

  11.  

    1. யாயினி

      யாயினி

       

      Winston Churchill quote: We make a living by what we get, but we make a life...

      We make a living by what we get, but we make a life by what we give.

       
  12. இனி போற நேரம் எல்லாம் எட்டு வருசத்துக்கு எல்லா வாகனமும் அக்கா ஓடலாமா🤔....இல்ல அப்படித் தான் படங்கள் பல விதமாக பார்க்க கூடியதாக இருந்தது....🤭
  13.   · 
     
    காலை வணக்கம்!
    May be an image of text that says 'Do good and good will come www.bepositivepage.com to you.'
     
     
  14. ஆச்சிமார் ஒரே கனவு காண்பது இயல்பு தானே, அது தான் வாசகர்களும் விட்டுட்டு நகர்ந்து விட்டமாக்கும்..
  15. இலகுவான உழைப்பு தானே அய்யா அது தான் ஒரே வீட்டில் எல்லாருமாக சேர்ந்து படம் காட்டுகீனம்.வேலைக்கு போய் முறியத் தேவை இல்லை.
  16. நெடுந்தீவு தனு · செல்லம் அன்ரி நெடுந்தீவு என்றால் கற்கள் கொண்டு அமைக்கப்படும் வேலி முறை என்றும் அதிக சுற்றுலா இடங்கள் உள்ள அழகான தீவு என்றும் எங்கு திரும்பினும் கோவில்களும் ஆலயங்களும் நிறைந்து பேசப்படும் உயிருள்ள தீவு என்றும் கூறப்படும் அன்பும் உபசரிப்பும் பரிவும் நிறைந்த இலங்கையின் தலைத்தீவே நெடுந்தீவாகும். சிலருக்கு நெடுந்தீவு என்று சொன்னதும் நினைவில் வருவது குமுதினிப்படகும் அதன் படுகொலை நிகழ்வுகளுமே ஆகும். °°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நெடுந்தீவின் நானுணர்ந்த இறங்குதுறையில் இவ்வாறான கொடூர காப்பரங்கள் இல்லா காலமது. தீவை விட்டு வெளியேறும்போது செல்லம் அன்ரியிடம் தேனீர் குடித்து சென்ற நேரங்களில் அவர் முகத்தில் தோல் சுருங்கவில்லை. இதே சிரிப்பும் இதே உபசரிப்பும் அன்புகலந்த உண்மை உறவாடலுமே அன்ரியிடம் இருந்தது. யெற்றி கடலுக்கு சிப்பி பிறக்க போகும்போது அன்ரி கண்ணில படாம போக முடியாது. ஆனா போறத தடுக்கமாட்டா கூடவே தானும் வாறன் என்டு நெடுந்தீவின் நீண்ட கதைகளை சொல்லும் ஓர் பொக்கிஷம். கிழக்கு சனசமூக நிலையத்தில் புத்தகம் எடுக்க போறப்போ அன்ரி வீட்டு மதிலில சைக்கிள சாத்திட்டு அன்ரி இத பாத்துக்கொள்ளுங்க என்டா வரும் மட்டும் நிக்கும் காவல் தெய்வம் செல்லம் அன்ரி. இன்னாரின் மகன் என்று சொன்னா அம்மா, அம்மாச்சி, மாமா, பெரியம்மா, என தனக்கும் எங்கள் குடும்பத்துக்குமிடையிலான நீண்ட கருத்தாடல்களை கூறுவதுடன் அதே தேனீர் மற்றும் பிஸ்கட்டுக்களுடனும் முருங்கைக்காய் பார்சலும் சுற்றி வழியனுப்பும் நல்உள்ளம் செல்லம் அன்ரி. கண்டதும் நலம் விசாரிப்பது தொடக்கம் பாசத்துடன் நிறைந்த தங்குமிடங்களையும் வழங்கிய கொடை வள்ளல் 🩵. ஊர்பற்றியும் உலகு பற்றியும் நாட்டு நடப்புக்களையும் தெரிந்ததை பிடித்தவர்களுடன் பகிரும் நடமாடும் பத்திரிகை செல்லம் அன்ரி. இறுதியாக போடப்படும் வீதீகளின் உயரம் தரம் பற்றி தனக்கு தெரிந்ததை எடுத்து கூறியதுடன் சிவனாலயம் கட்டுறாங்க நீயும் அத பாக்க விரும்பினா இன்னைக்கு வா என்ற செல்லம் அன்ரி.. இன்று இல்லை "வாழும் காலத்தில் அன்பை கொடுத்தீர் நல் உறவை வளர்த்தீர்.. பேசும் மொழிகளிலே உலகை வரைந்தீர் என் உள்ளமதில் எப்போதும் நிற்பீர் தாயே.." °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நெடுந்தீவு என்றால் குமுதினியின் கதை சொல்லும் செல்லம் அன்ரியின் இறப்பு கூட இனி நெடுந்தீவில் ஆண்டாண்டு கதை சொல்லும். ஆறாவதாக காயபட்ட நிலைpயிலிருந்த ழுதாட்டியும் மரணம்...
  17. “I can never read all the books I want; I can never be all the people I want and live all the lives I want. I can never train myself in all the skills I want.

    unknown 

    1. Show previous comments  6 more
    2. யாயினி
    3. யாயினி

      யாயினி

      ❤️செல்லம் அன்ரி❤️
      நெடுந்தீவு என்றால் கற்கள் கொண்டு அமைக்கப்படும் வேலி முறை என்றும் அதிக சுற்றுலா இடங்கள் உள்ள அழகான தீவு என்றும் எங்கு திரும்பினும் கோவில்களும் ஆலயங்களும் நிறைந்து பேசப்படும் உயிருள்ள தீவு என்றும் கூறப்படும் அன்பும் உபசரிப்பும் பரிவும் நிறைந்த இலங்கையின் தலைத்தீவே நெடுந்தீவாகும். சிலருக்கு நெடுந்தீவு என்று சொன்னதும் நினைவில் வருவது குமுதினிப்படகும் அதன் படுகொலை நிகழ்வுகளுமே ஆகும்.
      °°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      நெடுந்தீவின் நானுணர்ந்த இறங்குதுறையில் இவ்வாறான கொடூர காப்பரங்கள் இல்லா காலமது. தீவை விட்டு வெளியேறும்போது செல்லம் அன்ரியிடம் தேனீர் குடித்து சென்ற நேரங்களில் அவர் முகத்தில் தோல் சுருங்கவில்லை. இதே சிரிப்பும் இதே உபசரிப்பும் அன்புகலந்த உண்மை உறவாடலுமே அன்ரியிடம் இருந்தது. யெற்றி கடலுக்கு சிப்பி பிறக்க போகும்போது அன்ரி கண்ணில படாம போக முடியாது. ஆனா போறத தடுக்கமாட்டா கூடவே தானும் வாறன் என்டு நெடுந்தீவின் நீண்ட கதைகளை சொல்லும் ஓர் பொக்கிஷம். கிழக்கு சனசமூக நிலையத்தில் புத்தகம் எடுக்க போறப்போ அன்ரி வீட்டு மதிலில சைக்கிள சாத்திட்டு அன்ரி இத பாத்துக்கொள்ளுங்க என்டா வரும் மட்டும் நிக்கும் காவல் தெய்வம் செல்லம் அன்ரி💚.
      இன்னாரின் மகன் என்று சொன்னா அம்மா, அம்மாச்சி, மாமா, பெரியம்மா, என தனக்கும் எங்கள் குடும்பத்துக்குமிடையிலான நீண்ட கருத்தாடல்களை கூறுவதுடன் அதே தேனீர் மற்றும் பிஸ்கட்டுக்களுடனும் முருங்கைக்காய் பார்சலும் சுற்றி வழியனுப்பும் நல்உள்ளம் செல்லம் அன்ரி. கண்டதும் நலம் விசாரிப்பது தொடக்கம் பாசத்துடன் நிறைந்த தங்குமிடங்களையும் வழங்கிய கொடை வள்ளல் 🩵.
      ஊர்பற்றியும் உலகு பற்றியும் நாட்டு நடப்புக்களையும் தெரிந்ததை பிடித்தவர்களுடன் பகிரும் நடமாடும் பத்திரிகை செல்லம் அன்ரி. இறுதியாக போடப்படும் வீதீகளின் உயரம் தரம் பற்றி தனக்கு தெரிந்ததை எடுத்து கூறியதுடன் சிவனாலயம் கட்டுறாங்க நீயும் அத பாக்க விரும்பினா இன்னைக்கு வா என்ற செல்லம் அன்ரி.. 🧡
      😭😭இன்று இல்லை😭😭
      "வாழும் காலத்தில் அன்பை கொடுத்தீர்
      நல் உறவை வளர்த்தீர்..
      பேசும் மொழிகளிலே உலகை வரைந்தீர்
      என் உள்ளமதில் எப்போதும் நிற்பீர் தாயே.." ❤️
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      நெடுந்தீவு என்றால் குமுதினியின் கதை சொல்லும் செல்லம் அன்ரியின் இறப்பு கூட இனி நெடுந்தீவில் ஆண்டாண்டு கதை சொல்லும்.
      May be an image of 1 person and smiling
      ஆறாவதாக காயபட்ட நிலைpயிலிருந்த ழுதாட்டியும் மரணம்...
       
       
       
    4. யாயினி

      யாயினி

      மார்ச் மாத ஆனந்த விகடனில் வெளியான சின்னக்கிளி.குட்டியப்பன் சிறுகதை.
      "குட்டியப்பனை அந்த வீடு சுமந்தது. அந்த வீட்டை குட்டியப்பன் சுமக்கும் வயதில்தான் வேட்டையும் அவன் வாழ்விற்குள் வந்தது. சிலோனிலிருந்து கப்பலில் தூத்துக்குடி வந்த ஒரு வெள்ளைக்காரனிடம் தாத்தா வாங்கி வைத்திருந்த துப்பாக்கிதான் குட்டியப்பனை விளையாட்டு சாமான்களை விட அதிகம் ஈர்த்தது.
      இருளில் ஒளிரும் கண்களை வைத்தே அது வெளிமானா அல்லது காட்டுப்பூனையா என்பதை சொல்லிவிடும் அளவிற்கு வேட்டையில் தேர்ந்திருந்தான். அதிகாலை வீடு வரும்போது ஜீப்பின் பின்புறம் பெரியதொரு சாக்குப்பையில் உருப்படிகளை சுருட்டிக் கொண்டுவருவான், கூடவே துணைக்குஅவனது சேக்காளியில் ஒருவனும் வருவான். காட்டுப்பன்றி, விருவு, மரநாய், முயல் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். ஆச்சிதான் அத்தனையும் சமைத்துக்கொடுப்பாள். குட்டியப்பனுக்கு விருவுக்கறி என்றால் உயிர். அதனை நன்றாக சுத்தம் செய்து வறுத்துக் கொடுத்தால் சோற்றைக்கூட துறந்துவிட்டு விருவுக்கறியை ஒரு பிடிபிடிப்பான்."
      மேலும் வாசிப்பதற்கான சுட்டி முதல் பின்னூட்டத்தில்.
       
  18. உலக புத்தக தினம்.world book day 23/04/2023

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.