Everything posted by யாயினி
-
புதனும் புதிரும்
· வயது போனவர்களோடு நேரம் செலவிடுவது என்பது மீண்டும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம்..🙏
-
புதனும் புதிரும்
இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகத் தான் இரண்டாம் பாகம் பதிவிடப்பட்டுள்ளதால் மிகுதி எப்போ வரும்... யாழின் 26 ஆண்டு பகுதி காத்திருக்கிறது....🖐️
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Wow very nice a photo of the day- எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
இதே மாதிரியான ஒரு திரி ஏற்கனவே பல பக்கங்களோடு இருந்ததே அது எங்கே..இந்த திரி கடந்த வருடம் நவம்பறில் அல்லவா ஆரம்பிக்கப் பட்டு இருக்கிறது...🤔- சிரிக்கவும் சிந்திக்கவும் .
egg plant 😀- சிரிக்க மட்டும் வாங்க
யோ புரட்சி நாய்களுக்கு இடையே நடாத்தப்பட்ட ஓட்டப்போட்டியின் போதான பதிவுகள். இந்தப் பகுதிக்குள் இணைப்பது தவறு என்று நினைக்கிறேன்..இப்படியும் ஒரு போட்டி பாருங்கள்..மிருகவதை.😒- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சத்தியமா எனக்கும் இந்தப் படம் ஒட்டுறதில பிரச்சனை இருக்கிறது.உள் பெட்டிப் பக்கம் படம் ஒட்டினால் ஒன்றில் வராது அப்படி இல்ல என்று வந்தால் பாதி படம் மற்றும் பந்தியாக ஏதும் இணைத்தாலும் பாதி தான் பார்க்க கூடியதாக இருக்கும்.சில வேளைகளில் கொஞ்சம் பெரிதானவற்றை இணைக்கும் போது இப்படியான தவறுகள் ஏற்படுகிறதோ தெரியாது..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி.🖐- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ணா.✍️- துவாரகா உரையாற்றியதாக...
- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
நன்றிகள்! 🙏- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
வாதவூரான் goshan_che நிழலி விசுகு Sabesh ஈழப்பிரியன் பெருமாள் நிலாமதி பாலபத்ர ஓணாண்டி நீர்வேலியான் நந்தன் Justin நன்றிகள்.Thank you for your kind support. Appreciate🙏🙏 மெசொபொத்தேமியா சுமேரியர் நியாயம் alvayan nochchi புலவர் nedukkalapoovan சுவைப்பிரியன் ரதி Maruthankerny Eppothum Thamizhan Ahasthiyan தந்தையை இழந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்து விட்டது..ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள் பல...யாராவது விடு பட்டு இருந்தால் மன்னித்துகொள்ளவும்.மற்றும் கண்மணி அக்கா தொலைபேசியில் கதைத்தற்கும் மிகவும் நன்றிகள். .Thank you for your kind support. Appreciate🙏🙏- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஏராளன் கிருபன் Kandiah57 புங்கையூரன் தமிழ் சிறி மோகன் suvy இணையவன் விளங்க நினைப்பவன் குமாரசாமி உடையார் nunavilan வாலி 🙏🙏🙏 இந்தப் பக்கத்தை ஆரம்பித்து வைத்த ஏராளனுக்கும் மற்றும் எமது துயரில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது நன்றிகள்.Thank you for your kind support. Appreciate it.....அவ்வப்போது நேரம் கிடைக்கும் வருகிறேன்.✍️- நானும் கவிதாயினியும்.....💕
எனக்கு ஒரு ஆசை.🤭.இந்தப் பக்கம் உலாவுற அப்புமாரின், ஆச்சிமாரையும் வர வைக்க வேணும்..😄- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாத்தா பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா..வீட்டை நிக்க முடியாதளவுக்கு வேலை கூடத் தாத்தா அதனால் இங்காலைப் பக்கம் வாறது ரொம்ப குறைவு..🖐️- கார் வாங்கப் போறம் - நாடகம்
சரி கார் வாங்கியாச்சோ இல்லயோ எதுக்கும் பாத்து ஓட்டுங்கோ..தண்டவாளங்கள் யாக்கிரதை.🖐️- இலங்கையில் ஆறு மாதங்கள்
யாழ்ப்பாணம் கச்சேரிக்குள் சிலர் கள்ள வேலை செய்து கொடுப்பற்கே இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்..கடந்தகிழமை எனக்கு கிடைத்த தகவல் ஒன்று எனது தந்தையாரின் ஓய்வூதியத்தில் சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கச்சேரியில் சகோதரர் போய் கதைத்தும் சரி வராத நிலையில் அறிந்த விடையம் கச்சேரிக்குள் பணி புரியும் பெண் ஒருவருக்கு 2லட்சம் கொடுத்தால் ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை செய்து தருவாவாம்..ஏன் இதை சொல்ல வாறன் என்றால் இப்டியாகத் தான் ஊரில் உள்ளவர்கள் காசை குடுத்து ஊர்க் காணிகளையும் தமதாக்கி கொள்கிறார்கள்.- இலங்கையில் ஆறு மாதங்கள்
இரண்டாம் பந்தி கனடாவில் எனது விருப்பமும் அதே தான்..உடல் உறுப்பு தானம் உட்பட ஓரளவுக்கு தயார்..😆- இலங்கையில் ஆறு மாதங்கள்
Too late Akka😀👋- இலங்கையில் ஆறு மாதங்கள்
பத்து கே பார்வையாளர்களை தொட்டதும் கால் வழைந்துட்டு ..😆👋- இலங்கையில் ஆறு மாதங்கள்
அக்கா எழுதும் விடையஙகளைப் பார்க்கும் போது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருக்கா ஊர் போய் வர வேணும் என்ற எண்ணமே இல்லாது போய் விடுகிறது..பொதுவாக மல சல; கூட வசதிகள் அற்ற இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்படும் இடையுறுகளை நினைக்கும் போது ஏன் வீணாக சிரமப்படுவான் என்று தோணுது..பார்க்கலாம்.- இலங்கையில் ஆறு மாதங்கள்
நீங்கள் நத்தை வேகத்தில் வந்தால்...🐌- இலங்கையில் ஆறு மாதங்கள்
அந்த றேஞ்சில தான் தண்டவாளத்தில போய் இருக்கிறா போலும்...அவ்வைசண்முகி புறம் யூகே.😆 - சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.