-
பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு
Teen charged after Brampton’s Tamil Genocide Memorial defaced with derogatory messages: police By Joanna Lavoie Opens in new window Published: April 02, 2026 at 3:53PM EDT CKTB - News - Peel Police A 14-year-old boy has been charged after the Tamil Genocide Memorial at Brampton’s Chinguacousy Park was recently vandalized with derogatory spray-painted messages. Peel Regional Police said they were called to that area on March 20 after receiving reports that the memorial had been defaced. “Upon arrival, officers confirmed the vandalism and immediately assigned the investigation to the Hate Crime Unit,” police said in a news release. After a thorough investigation, a teenage boy from Brampton was arrested and charged on March 31 with two counts of mischief over $5,000. The accused, who cannot be identified under the provisions of the Youth Criminal Justice Act, is set to appear in court at a later date. “Peel Regional Police will not tolerate vandalism — especially hate-motivated crimes of spaces that are meaningful to our communities. People across the region have the right to feel safe in public spaces,“ Police Chief Nishan Duraiappah said in a release. “We thank our Hate Crime Unit for acting swiftly to locate and hold those responsible accountable.” The force recently launched a centralized Hate Crime Unit, which is aimed at enhancing its response to hate-motivated crimes and incidents as well as culturally sensitive incidents. Anyone with further information is asked to contact the Hate Crime Unit at 905-453-2121, ext. 6098, or Crime Stoppers anonymously. Joanna Lavoie Opens in new window Journalist, CP24.com
-
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
இந்த கேள்வி எனக்கும் இருந்தது அண்ணா.பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு மாற்று உடை வாங்கிக் கொண்டு போய் குடுக்க முடியாமலா இருந்தவர்கள்..இந்த இசாராவின்ட கொண்டாட்டத்தாலா..யாழில் அனைவருமே ஒராளின்ட பிறந்த நாளை மறந்துட்டீனம்.ஒண்டும் பிரச்சனை இல்லை.🤭
-
யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
காலை வணக்கத்தோடு யாழின் முகப்புத் தோற்றம் குறிப்பாக 28ம் ஆண்டு தோற்றம் மிகவும் நன்றாக இருக்கிறது.இனிய 28ம் ஆண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.இது யாயினி.🙏
-
யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது
வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் – 14 பவுண் நகையுடன் கைது written by admin March 27, 2026 யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து காவல்துறையினா் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால் , வீட்டு வேலைக்கு என 54 வயதுடைய பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியுள்ளனர். அந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த 14 பவுண் நகை காணாமல் போயுள்ளது. அதனை அடுத்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தம்பதியினர் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் , நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வீட்டின் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த வீட்டில் இருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளையும் காவல்துறையினா் மீட்டுள்ளனர். அதேவேளை , குறித்த பெண் முன்னர் தான் பணியாற்றிய வீட்டிலும் நகைகளை களவாடியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார். குறித்த பணிப்பெண்ணை காவல்துறையினா் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2026/231143/
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அய்..இந்தப் படம் மிகவும் நன்றாக இருக்கிறது..🤭
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
உங்கள் எழுத்துக்களின் ஊடாக நிறைய புதிய விடையங்களை தெரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது..முக்கியமாக விமான பயணத்தில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றங்கள்.எதிர் காலத்தில் இந்த நிலைமைகள் மாற்றப்படுமா... ? அல்லது இதே வரிசையில் நின்று நம்பர் துண்டு எடுத்து இது எல்லாம் எல்லாருக்கும் சாத்தியபடாத ஒன்று..மிக்க நன்றியக்கா.தொடர்ந்து எழுதுங்கள்.✍
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
60, 65 தாண்டினாலே பிரச்சனை தான் போலும்.வீட்டுக்கார அண்ண உண்மையாக பாவம் தான்.🤭
-
யாழில் விரிவுரையாளரின் படுகொலையும் ; அதன் பின்னணிகளும்
- அப்பிள்போன் வேணும் தம்பி….
இதாலதான் ஊரும் வெறுத்து போச்சு... உறவும் வெறுத்து போச்சு..உங்கள் பணி தொடரட்டும் அய்யா.🤭- பிள்ளைகள் வெளிநாட்டிலா?! மருத்துவர்கள் உரையாடல்
உண்மைகளை பேசும் வைத்தியர்களுக்கு நன்றி.- சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இந்த செயலை யார் செய்தார் என்ற கேள்விக் குறி ஒரு புறமிருக்க..இவர் தீ பற்ற வைக்கும் மட்டும் ஏன் மற்றப் பயணிகள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஒரு வித கேள்விக் குறியாகவே இருக்கிறது..குறிபிட்ட நபரின் நடவடிக்கை சரியில்லை என்று நடத்துணரிடம் சொல்லி இருக்கலாம்..அப்படி யாராவது செய்திருப்பின் இத்தனை இழப்புக்கள் ஏற்பட்டு இருக்காது.- சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இவரது மரண அறிவித்தல் லங்காசிறியிலும் குடும்பத்தினரால் பகிரப்பட்டுள்து. சாதரணமாக நடந்த ஏதோ விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தேன்.ஆழ்ந்த இரங்கல்கள்.🙏- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
என்னப்பு அடிப்படை சுகாதார வசதி திட்டம் என்று போய் இப்போ வீட்டோடு வாறியள்.திட்டம் ஒரு நிலைப்பாட்டில் இல்லைப் போலும்.தொடரட்டும்.🤭- கறையான் புற்று
எனக்கும் ஒரு சின்ன சந்தேகம்.🤭இந்த தடவை யாழில் எழுதுபவர்களின் ஆக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது..அடிக்கடி ஞாபகபடுத்தல்கள் தேவை போலும்..✍- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அவருக்கு பணம் அனுப்பும் அறிவுஜீவிகள் தான் சங்கீதாவை பற்றியும் பேச சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் கதைக்க முன் வந்ததாக சொல்லி விட்டு தான் லிங் ஒன்று போட்டு இருக்கிறார்.பொதுவாக ஏதாவது பார்ப்போம் என்று தொடங்கினால் இவரது குப்பைகளும் கண்ணில படுகிறது.வைத்தியர் என்றோ அல்லது அவரும் ஒரு குடும்பஸ்தன் என்று சொல்வற்கோ அருகதை அற்ற மனிதர்.அர்ச்சனா.அவர் பின்னாடி நிற்கும் அம்மாமார், அன்ரிமார் இன்னும் திருந்த இல்லை. - அப்பிள்போன் வேணும் தம்பி….
Important Information
By using this site, you agree to our Terms of Use.