Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வேலூர் பளூடா யூஸ் .. 😋
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளரை அதிர வைத்த அஜித் - விஜய் ரசிகர்கள். ! அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது என்பது இன்று நேற்றல்ல., கடந்த பல வருடங்களாக நடந்து வரும் ஒரு தினசரி நிகழ்வு. இருதரப்பினர்களும் மோதிக்கொள்ளாமல் இருந்தால்தான் அது உலக அதிசயம். இது நமக்கு பழகியதான், ஆனால் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு இது புதுசு. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு அஜித் ரசிகர், நேற்று வெளியான 'விஸ்வாசம்' படத்தின் அடிச்சு தூக்கு பாடலின் ஸ்டில் ஒன்றை பதிவு செய்தார். இந்த ஸ்டில்லுக்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தின் கமெண்ட்டில் அஜித் ரசிகர்கள் லைக் செய்து வந்தனர். இது என்ன ஸ்டில் என்றே புரியாத ஸ்டெயின், 'இது என்ன? என்ன நடக்குது இங்கே' என்று கேட்க, உடனே அஜித் ரசிகர்கள் இதற்கு விளக்கம் அளித்து வந்தனர். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? உடனே 'விஸ்வாசம்' ஸ்டில்லை மீம் செய்து அதே பக்கத்தில் வெளியிட்டனர். சாதாரணமாக தனது டுவீட் ஒன்றுக்கு சுமார் 50 கமெண்ட்டுக்களே வழக்கமாக வந்து கொண்டிருந்ததை பார்த்த ஸ்டெயினுக்கு ஆயிரக்கணக்கான கமெண்டுக்கள் வந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அஜித், விஜய், விஸ்வாசம் என எதுவுமே புரியாத ஸ்டெயின் ஒருவழியாக 'இரவு வந்துவிட்டது கடையை சாத்துகிறேன்' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் போய்விட்டாலும் அஜித், விஜய் ரசிகர்கள் இன்னும் அவருடைய பக்கத்தில் கமெண்டுக்களை பதிவு செய்து மோதி வருகின்றனர். http://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ajith-vijay-fans-confuse-dale-steyn-on-twitter-118121200061_1.html டிஸ்கி : படிப்பறிவு இல்லாதது தான் பிளக்ஸ் பேனர் என்றால் இதுகள் இன்னும் மோசம் ..🤔
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இன்று ரசுனி பிறந்த நாள் என்ன நடக்குது எண்டு ஓளிஞ்சு நிண்டு பார்ப்பம் 🤔
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
யாழ்பாணத்து இறால் வடை கடை! 😋
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ரசுனியின் ஆட்டத்தை இடித்து வைக்க தலைவர் கவுண்டமணி இப்போ களத்தில் இல்லையே ! 😢இதைத்தான் சொல்லுறது "சிங்கம் சீக்காகி படுத்துட்டா சில்வண்டுகள் எல்லாம் சீன் போடுமாம்" 😎
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கையேந்திபவன்கள் 😋
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அரிசி பிட்டு ..🙂
-
நகைச்சுவைக் காட்சிகள்
வங்கி கடன் பரிதாபங்கள் 😊
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஒழுங்கா ரீ .. ஆத்த சொன்னால் இவரு கத்தி சண்டை போடுறார்..? இவர் பிரேக் றான்ஸ் ஆடுறார் ..☺️ ?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மதுரை கொத்து ரொட்டி ..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
100 % மிகச்சரி தோழர் ..☺️
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிறுவயதில் திருவிழா காலத்தில் பெற்றோரின் தோளில் இருந்து வேடிக்கை பார்த்து வரும் நம்மிடம் என்ன வேண்டும் ? என கேட்க நம் கை நீண்டதோ .. ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தோழர் ரகு , சகோதரி வல்வை சகாரவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பியர்க்கு ஆயிரம் சைட் டிஷ்கள் இருந்தாலும் " சிக்கன் பக்கோடவுக்கு ஈடாகுதில்லை .. ☺️
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இலங்கை கொத்து ரொட்டி .. கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் .. ? இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நிச்சயம் தோழர் .. தாங்கள் மேலும் பல காணொளிகளை இணைக்க வேண்டும் ..? பழைய ராமராஜன் , டி. ஆர் காமெடிகளையும் அவ்வப்போது ரசிப்பதுண்டு ..? வாழைக்காய் பஜ்ஜி .. ?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பிரட் ஒம்லேட் .. ?
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
எத்தனையோ குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டுடன் உள்ளன அவையளுக்கு கொடுக்கலாம் .. ஆவின் பால் பொக்கற் .. ?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அந்தமான் தீவு வாணலி பனி கூழ் ?
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
2.0 அலப்பறைகள் ஆரம்பம் ..?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஓடர் கொடுத்துவிட்டு வந்ததை.. பாதி வெந்ததை.. அல்லது கருப்பாக வரட்டி போல இருப்பதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கும் "புட் கோர்ட் ", நட்சத்திர விடுதிகளை விட "அண்ணே எனக்கு 'எண்ணை' கம்மியாக ஒரு ரோஸ்ட்" என்று சொல்லி கண் எதிரே சுடுவதை சுவையாக சாப்பிடுவதில் உள்ள சுகமே தனிதான்.? பொற்சும், வயிறும் பத்திரம் தானே ? ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இனி ஊர்ந்துதான் செல்ல வேண்டும்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புரோட்டா மாவை லாவகமாக கேட்ச் பிடிப்பவரை கிரிக்கறிட்டில் சேர்த்து விடணும் தோழர் ..?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழ மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள் !!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எல்லோரும் கப்சி .. அக்கா மாலாவுக்கு மாறி போய்டினம் .. ? ஆனாலும் இன்னும் கிராமபுறங்களில் வெயில் காலத்தில் கிடைக்கும் "நன்னாரி சர்பத்" சர்பத் மாஸ்ரரின் அட்டகாசமான செய்முறை ..?