Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
நகைச்சுவைக் காட்சிகள்
அண்ணே ..! நல்ல நாட்டு கட்டய போட்டோ புடிச்சுருக்கண்ணெ..!😊
-
நகைச்சுவைக் காட்சிகள்
"தற்சமயம் 7 வது எடத்துல இருக்குற புதன் 8 வது வீடுக்கு போறா .." "எவன் எங்க போனா எனக்கென்னடா .. ? "
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புதிய கள உறவு தோழர் தாங்கள் ரசித்த,ருசித்த ,செய்முறைகளை பகிருங்கள் .😍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இங்கு உணவருந்தி உள்ளீர்களா .?🤔
-
நகைச்சுவைக் காட்சிகள்
அப்பனே முருகா..ஞானபண்டிதா.. !
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இணைப்பிற்கு நன்றி தோழர் ..! ☺️ நான் கூட தமிழ்நாட்டிலே எந்த ஊரு இப்படி பச்சை பசேல் என்று .. போதா குறைக்கு பின்னால் தண்ணி எல்லாம் ஊற்றுது எண்டு பயந்தே போய்விட்டேன் ..😇
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கோவில்பட்டி கடலைமிட்டாய் 😋
-
நகைச்சுவைக் காட்சிகள்
" டேய் மகனே ..! அந்த ' இளமை கனவு ' புஸ்தகம் மட்டும் எனக்கு தரீயா.." ☺️ டிஸ்கி : இதைவிட பெரிய பகிடி ஆரம்பத்தில் வரும் மிர்ச்சி சிவாவின் "மறக்காம சர்ப்பிரைஸ் பண்ணுங்க .." 😇
-
நகைச்சுவைக் காட்சிகள்
எனக்கு "கடுக்கன" பத்திதான் தெரியும் ..! "இடுக்கண" பத்தி தெரியாது .. 😇
-
நகைச்சுவைக் காட்சிகள்
அண்ணே எனக்கு பிராண்டி .. எனக்கு ஜீன்னு.. 😊
-
நகைச்சுவைக் காட்சிகள்
அண்ணே..! இங்க பாருங்க..! உங்களுக்காக தல கறி, நெஞ்சி கறி, ஆட்டு கறி குழம்பு.. 😋
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ராஜமுந்திரி றோஸ் மில்க் ☺️
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தோழர் , அந்த ஊர் திருவிழாவில் காணாமல் போய்விட்டால் எப்படி கண்டுபிடிப்பார்கள் .. ? 🤔 😇
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
கீழகரை தோத்தல் அல்வா .😋- நகைச்சுவைக் காட்சிகள்
இந்த ஆளு எதுக்கு ரேடியோவில தண்ணீ ஊத்த சொல்றான் ..? 🤔ம்ம் .. சரி ஊத்துவம் ..😍- உணவு செய்முறையை ரசிப்போம் !
சட்னிக்கு , சாம்பாருக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் தோசையிலும் சேர்க்கிறார்கள் தோழர் .. தனியே சட்னி வேறு செய்கிறார்கள் .. செலவு அதிகமாகாது.. ? 🤔- உணவு செய்முறையை ரசிப்போம் !
யாழ்ப்பாண தோசை + சிவத்த சம்பல் 😊- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இறந்த ரசிகனின் வீட்டிற்கு சென்று கதறி அழுத சிம்பு. சென்னை: பேனர் வைக்கும் தகராறில் கொலை செய்யப்பட்ட தனது ரசிகரின் வீட்டிற்கு சென்ற சிம்பு துக்கம் தாங்க முடியாமல் அழுதுவிட்டார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகரான மதன் திருமண நிகழ்ச்சியின்போது பேனர் வைக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டார். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார் சிம்பு. இந்நிலையில் மதனின் வீட்டிற்கு இன்று சிம்பு சென்றார் . சிம்பு வந்தா ராஜாவாதான் ரிலீஸுக்கு முன்பு தனக்கு பேனர், கட்அவுட்டுகள் வைப்பதற்கு பதில் பெற்றோருக்கு உடை வாங்கிக் கொடுக்குமாறு சிம்பு முதலில் தெரிவித்தார். இந்நிலையில் அவர் மதனின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு உடை கொடுத்து ஆறுதல் கூறினார். அழுகை கண்ணீர் மதனின் பெற்றோர் அழுவதை பார்த்த சிம்புவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். மதனின் குடும்பத்தை தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அழுதபோது எடுத்த வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் ஃபீல் பண்ணியுள்ளனர். ரசிகன் குடும்பம் மதன் வீட்டிற்கு சென்ற சிம்பு பெயருக்கு போய் பேசிவிட்டு உடனே கிளம்பவில்லை. அங்கு சிறிது நேரம் இருந்து மதன் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார். மதனின் புகைப்படத்தை பார்த்ததும் மீண்டும் அழத் துவங்கிவிட்டார் சிம்பு. நல்ல மனசு சிம்பு மாதிரி ஒரு நல்ல மனசு யாருக்கும் வராது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். தனக்கு பேனர் வைத்து அண்டாவில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.filmibeat.com/news/simbu-gets-emotional-058041.html டிஸ்கி : நல்ல ரசிகன் ..நல்ல தலீவன் .. ☺️- நகைச்சுவைக் காட்சிகள்
ஒருவேளை லண்டனில் புகை கூண்டுல வேலை பாக்குறானா .. இப்புடி இருக்கான் ..☺️- நகைச்சுவைக் காட்சிகள்
" நான் ஆப்ஸ் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கன் " ☺️- உணவு செய்முறையை ரசிப்போம் !
பழனி பஞ்சாமிர்தம் 😋 பகுதி -- 1 பகுதி -- 2- உணவு செய்முறையை ரசிப்போம் !
மதுரை ஜிகர் தாண்டா 😎- நகைச்சுவைக் காட்சிகள்
முனீஸ் சலூன் .. 😊 - "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.