Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
நகைச்சுவைக் காட்சிகள்
காலையில 50 இட்டலிக்கு மேலே சாப்பிட முடியல தம்பி .. ! வடிவேலு -- சிங்கமுத்து உணவக பகிடி .. 😇
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஏலு கொண்டாள வாடா.. கோவிந்தா கோவிந்தா .. ! 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா? கடல் அலையைப் போலே மறைந்து போக நேருமா? அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா? கொடி அசைந்தாட பந்தலின்றி போகுமா? ஆஹா நம் ஆசை நிறைவேறுமா... ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே எண்ணிடும் போதில் பகை வல்லூறாகத் தோன்றுமா? வல்லூறானதை வனத்தில் வாழும் வேடனாகி நான் வெல்லுவேனே உன் இரு கண் அம்பினால்! - நான் வெல்லுவேனே உன் இரு கண் அம்பினால்..! ஆஹா நம் ஆசை நிறைவேறுமா... அருமை மொழி காதில் அமுதாகப் பாய்வதால் அகமே மகிழ்ந்தேன் அத்தானே! அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப் போல் ஆனந்தமானேன் என் கண்ணே! உமது ஆனந்தமே அழியாச் செல்வமே! ஆருயிரே நான் உனக்கே சொந்தமே! - என் ஆருயிரே நான் உனக்கே சொந்தமே! ஈருடல் ஓருயிராய் வாழுவோம்! - சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறுவர்களின் கூட்டாஞ்சோறு அல்லது கூட்டுமுட்டை அவியல் ☺️- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
124 வீடுகள் , 1000 ஏக்கர் நிலம் .. இன்னும் பல பல .. அன்றைய சூப்பர் ஸ்ரார் நினைவிடம் ..- நகைச்சுவைக் காட்சிகள்
இங்க பாரு ..ஊருக்குள்ள உனக்கும் மரியாத இல்ல .. எனக்கும் மரியாத இல்ல .. உன் நிலமைய உசத்தி காட்றன் .. வா வாடா கண்ணா .. 😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனைவி மேல அம்புட்டு "அன்பு ".. ? 🤔- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
பல வெற்றி படங்களை கொடுத்த சேலம் மார்டன் தியேட்டர்ஸ் இன்றைய பரிதாப நிலை .. 😢- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் நெடுக்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂- உணவு செய்முறையை ரசிப்போம் !
தமிழகத்திலும் ஒரு தாயகம்!! கொத்து ரொட்டிக்குள் என்ன வித்தியாசம் .. 🤔- நகைச்சுவைக் காட்சிகள்
தங்கமுத்து .. ரெண்டு உருண்டைய எடு ..😊- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. தோழர் நுணா அவர்களுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..🎂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை. -- மது குடிப்போர் சங்கம் அறிவிப்பு .. ☺️- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மகிழ்வான குடும்பம் 😊- உணவு செய்முறையை ரசிப்போம் !
மதுரை கறி தோசை... 😋- நகைச்சுவைக் காட்சிகள்
அண்ணே ..! நல்ல நாட்டு கட்டய போட்டோ புடிச்சுருக்கண்ணெ..!😊- நகைச்சுவைக் காட்சிகள்
"தற்சமயம் 7 வது எடத்துல இருக்குற புதன் 8 வது வீடுக்கு போறா .." "எவன் எங்க போனா எனக்கென்னடா .. ? "- உணவு செய்முறையை ரசிப்போம் !
புதிய கள உறவு தோழர் தாங்கள் ரசித்த,ருசித்த ,செய்முறைகளை பகிருங்கள் .😍- உணவு செய்முறையை ரசிப்போம் !
இங்கு உணவருந்தி உள்ளீர்களா .?🤔- நகைச்சுவைக் காட்சிகள்
அப்பனே முருகா..ஞானபண்டிதா.. !- உணவு செய்முறையை ரசிப்போம் !
இணைப்பிற்கு நன்றி தோழர் ..! ☺️ நான் கூட தமிழ்நாட்டிலே எந்த ஊரு இப்படி பச்சை பசேல் என்று .. போதா குறைக்கு பின்னால் தண்ணி எல்லாம் ஊற்றுது எண்டு பயந்தே போய்விட்டேன் ..😇- உணவு செய்முறையை ரசிப்போம் !
கோவில்பட்டி கடலைமிட்டாய் 😋- நகைச்சுவைக் காட்சிகள்
" டேய் மகனே ..! அந்த ' இளமை கனவு ' புஸ்தகம் மட்டும் எனக்கு தரீயா.." ☺️ டிஸ்கி : இதைவிட பெரிய பகிடி ஆரம்பத்தில் வரும் மிர்ச்சி சிவாவின் "மறக்காம சர்ப்பிரைஸ் பண்ணுங்க .." 😇- நகைச்சுவைக் காட்சிகள்
எனக்கு "கடுக்கன" பத்திதான் தெரியும் ..! "இடுக்கண" பத்தி தெரியாது .. 😇 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.