Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
அடுத்த வாரம்தான் அமாவாசை அல்லோ.? அதற்க்கு முன்னமே முத்திடிச்சு..😢- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் நெடுக்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂- உணவு செய்முறையை ரசிப்போம் !
மலேசியன் பலூன் புரோட்டாவா.? ஆர் காதில் பூ சுத்துகினம் .? ☺️- நகைச்சுவைக் காட்சிகள்
அன்னை வயல்(1992)😊- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பெற்றர்மாக்ஸ்(MNC) லைற்தான் வேண்டும் என்டு அடம் பிடிக்காமல் .. சுய தொழில் செய்ய முன் வந்தமைக்கு பாராட்டுவம்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: ஆருக்கு மாப்பிள்ளை ஆரோ(1975) இசை : விஜயபாஸ்கர் பாடியோர் : SPB & VJ- இரசித்த.... புகைப்படங்கள்.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தியானத்திற்கான முதல்படி. ரமண மகரிஷி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂- உணவு செய்முறையை ரசிப்போம் !
தம்பி டேய் குடல் வெந்துடாம..😢- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலு பழைய பகிடி.😊 பாசமுள்ள பாண்டியரே.(1997)- ,எஸ்கியூஸ் மீ மூருகா
தோழர்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி..💐- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் நுணாவிலானுக்கும் ,அகஸ்தியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂- நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலு பழைய பகிடி.😊 அத்தை மக ரத்தினமே(1994)- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடியில் கிடைத்த அதிசயம்.. - அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி.! மதுரை: கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 8 ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். முன்னதாக, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் விவசாயம் இதனால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், விவசாயிகலை அதிகாரிகள் சமரசப்படுத்தி, இந்த 8ம் கட்ட அகழாய்வைத் தொடங்கினார்கள். கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், கீழடியில் புதிய பகடைக்காய் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ''மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் கீழடியில் கனசதுர (Cubical) வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது'' என்று பதிவிட்டுள்ளார். இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியில் பாசிமணிகள், தாயக்கட்டை, அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் உட்பட பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது செவ்வக வடிவிலான தந்தத்தால் ஆன தாயக்கட்டை கிடைத்திருப்பது அபூர்வம் என தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். வைகை நதி நாகரிகம் என்ற பெயரில் வைகை நதிக்கரையோரம் இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொண்டது. நதிக்கரை நாகரிகம் 2015ல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என கார்பன் பகுப்பாய்வில் தெரியவந்தது. இதையடுத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷணன் அதிரடியாக மாற்றப்பட்டார். அதற்கடுத்தகட்ட ஆராய்ச்சிகள் பாதியிலேயே நுறுத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது 8ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறது. https://tamil.oneindia.com/news/madurai/new-object-found-in-keeladi-excavatin-says-dmk-minister-thangam-thennarasu-449145.html- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மதுவிலக்கு உள்ள மாநிலம் ஆடுறியள் .. வயிற்றுக்குள் நம்மட ஊர் நாட்டு சரக்கு இருந்தா என்ன ஆகும்.? 😊- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
ரொம்ப பாவம் நீங்க..- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
பள்ளி பருவத்தில் ஸ்பிக்கருக்கு கனக்சன் கொடுத்து விளையான்டவை உங்களில் எத்தனை பேர்.?Important Information
By using this site, you agree to our Terms of Use.
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.