-
Posts
5276 -
Joined
-
Last visited
-
Days Won
9
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by MEERA
-
தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது. இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம். சும்மின் பாராளுமன்ற காலப்பகுதியில் கூடவே இருந்த ( செல்வம் / சார்ள்ஸ்) தமிழ் கிறீஸ்தவ பாராளுமன்ற உறுப்பினரா்கள் ஒதுக்கப்பட்டார்களா? இல்லையே….
-
இந்த தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தாரே….?
-
சில புலம்பெயர் ஆட்களின் பின்னணியிலேயே இவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்ததாக கூறுகிறார்கள். இங்கு பிரபல்யமான இரெண்டெழுத்து வைத்தியரும் உள்ளடக்கம்.
-
சும் ஏற்கனவே கட்சியில் தனது தலைக்கு ஆபத்து வரக்கூடியவர்களை எல்லாம் களை பிடுங்கியது மட்டுமல்லாது தனது அல்லக்கைகளை கட்சியின் பொறுப்பான பதவிகளிலும் இருத்தி / அடிமையாக்கி உள்ளார். விடுதலைப் புலிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்து இன்று தமிழரசு கட்சியையும் குழி தோண்டி புதைத்துள்ளார் சும். அத்துடன் பிரதேச சபை மாநகர சபை என்ற வட்டத்தில் இருந்தவர்களை மாகாண சபையையும் தாண்டி பாராளுமன்ற தேர்தலுக்குள் காலடி எடுத்து வைக்கச் சந்தர்ப்பம் சும்மின் அடாவடியினால் ஏற்பட்டது / ஏற்படுத்தப்பட்டது. இது இன்று சும்மிற்கே வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டியுள்ளது. கூடவே தேர்தல் முடிவும் ஒன்றை சொல்லாமல் சொல்லி உள்ளது. அடைக்கலநாதன் தவிர்த்து முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இது படிப்படியாக மக்களை வேறு பக்கம் திசை திருப்புகிறதா? இங்கு நவம்பர் 11 just a Remembrance Day என்பது போல் எமது போராட்டமும் மறைக்கப்படுமா என யோசிக்க வைக்கின்றது. மாறாக சிங்கள மக்கள் முன்னாள் போராளிகளை அல்லது அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தி உள்ளனர்.
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
MEERA replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
தாயக தமிழர்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டாச்சு என்று எழுதிய நீங்கள் இன்று அந்தர் பல்டி அடித்தது ஏனோ? 🤣🤣🤣 -
1. புலம்பெயர்ந்தவர்கள் யாரின் பின் நின்றார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை. 2. தாயகத்தில் தமிழ் தேசியமே இல்லை என்று வாதிட்ட தாங்கள் இன்று வியாபார தமிழ் தேசியம் என்று குத்துக் கரணம் அடித்துள்ளீர்கள். 3. இங்கு குறூசோ என்பவர் தான் கிறீஸ்தவன் ஆதலால் கிறீஸ்தவரனா சுமந்திரனை ஆதரிக்கிறேன் என்னைப் போலவே எல்லா கிறீஸ்தவர்களும் ஆதரிப்பார்கள் என எழுதியிருந்தார். இன்று 20,000 தன்மான கிறீஸ்தவர்கள் கூட சும்மின் பின்னால் இல்லை. 4. நல்லூருக்கு காவடி எடுப்பது சைவர்கள் சம்பந்தப்பட்டது அதற்குள் மூக்கை நுழைக்காது இருப்பது நல்லது.
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
MEERA replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
உணர்வா? எது தமிழ் தேசியமா அல்லது வேறேதும் உணர்வா? -
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சச்சியர் நவம்பர் 7ம் திகதி கூறிய வார்த்தைகளுக்கு தமிழ் மக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி சும் அரசியலுக்கு தகுதியற்றவர் எனநிரூபித்துள்ளார்கள். -
இல்லை என்றே வாக்களித்தேன். ஆனால் சும் எல்லா வழிகளாலும் உள் நுளைவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார். சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் தன்னை விட்டால் தமிழர்களுக்கு ஆட்கள் இல்லை என்ற நினைப்பில் அகங்காரத்துடன் கூறிய வார்த்தைகள் இன்று அவருக்கும் அவரது அல்லக்கைகளுக்கும் தாயக புலம்பெயர் பலாக்காய்களுக்கும் ஆப்பு செருகப்பட்டுள்ளது.
-
மாகாண சபை – உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும்
MEERA replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
லூசுப்பயல்…. -
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார் பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் ???????
-
கடைசியிலாவது உள்ளதே என்று ஆறுதலடைய வேண்டியதுதான்.
-
இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறிவிட்டீர்களே அவர்களுக்கு அரசியல் தெரியாது என.
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
உலகிற்கு ஒப்புக்கு காண்பிக்கப்பட்ட விடயம் உங்களுக்கு விளங்கியது போல் உலகிற்கு விளங்கவில்லை… இப்படி கீழ்த்தரமாக எழுதி புலிகளை மலினப்படுத்தாதீர்கள்.. புலிகளால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் அவர்கள். உங்களையும் புலிகள் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.