Everything posted by MEERA
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
என்னால் இதை நம்ப முடியவில்லை… நம்ம கப்ஸ் ஆ எழுதியது 🤔
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உங்களுக்கும் இதே PSTSD Post Sritharan Traumatic Stress Disorder 😂😂😂😂
-
ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
நான் கேள்விக் குறியிட்டே எழுதினேன். ஆனால் நீங்கள் நேரடியாகவே குற்றம் சாட்டி தொடர்ந்து காரணங்களையும் எழுதியுள்ளீர்கள். பிகு: பவ்வியமற்றும் ஈ கூட்டம் நிச்சம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் எனக்கு தெரியாது. உங்களது சந்தர்ப்ப சாட்சியங்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற ஒருவரை குற்றம் சாட்டும் தகுதியை உங்களுக்கு ஒருபோதும் வழங்காது.
-
ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா? வாக்களித்த 30 ஆயிரம் மக்களை முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறீர்கள்.
-
இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
Holiday 😂
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
“பாராளுமன்றில் எல்லாம் நடப்பதில்லையே”🤣🤣🤣🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜீ உங்களுக்கும் சும்மில் லவ் தான்🤣🤣🤣
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
இரண்டு இடங்களிலும் ( Departure & Arrival ) Declaration செய்ய வேண்டும்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஆம் தமிழர். தனிப்பட்ட ரீதியில் இவரை தெரியாது. (இரண்டு தமிழர்களுக்கு பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது)
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
கோவண்ணா கப்பிதன் இப்ப தெரிஞ்சிருக்கும் யார் முட்டாள் என்று😂🤣😂
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
வாய்க்காலுக்கும் வீட்டு சுற்றுமதிலுக்கும் வித்தியாம் தெரியாத அடிப்படை அறிவு கூட இல்லை.. போய் மோட்கேஜை கட்டுற அலுவலை பார்க்கவும்… வாய்க்கால் கட்டி 6 வருடங்கள்..
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
அறிவாளிக்கு Air Lanka Ticket எல்லாம் 2024இலும் கிடைக்கின்றது.
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
அங்கால வைத்தியரும் தங்கத்திற்கு இடங்கொடுத்து மாகாணசபைக்கு வரப் போறாராம். சும் மாகாணசபைத் தேர்தலிலும் போட்டியிட்டு தன்னை நிரூபித்து கொள்ளலாம். சத்தியலிங்கத்தின் ஊழலையும் வைத்தியிர் சிவமோகன் தூசு தட்டி உள்ளார்.
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
எங்களுக்கு சிறியரை இழுக்காட்டால் திண்டது செமியாது…🤣🤣🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை பொய்யானது
-
ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
இப்படியான லூசு வேலைகளால் இருக்கிறதையும் கெடுப்பது தான்… இந்தியாவின் சதியாக இருக்குமோ???🤔
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நிச்சயமாக JVP இன் முகம் மெல்ல வெளி வரும்.. வட கிழக்கை விட சிங்கள பிரதேசங்களில் JVP க்காக நீண்டகாலமாக உழைத்தவர்கள் பலர். எப்படி எமது போராட்டம் வடக்கிலிருந்து வந்த போராளிகளால் கிழக்கில் கட்டமைக்கப்பட்ட/ உருவாக்கப்பட்டதோ அதே போல் தெற்கில் இருந்து வந்தவர்களால் JVP வடக்கு மற்றும் கிழக்கில் கட்டமைக்கப்பட்டது. பிகு : நான் JVP க்கு ஆதரவு கிடையாது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமது கட்சிக்கு நீண்டகாலமாக உழைத்தவர்களை நன்றிமறவாது உள்வாங்கியுள்ளது. இதுவரை காலமும் கட்சித் தாவல் மூலம் பதவி பெற்றவர்களுக்கு இனி இடமில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஆப்பு செருகிடுச்சா அல்லது ஏறி குந்தினீர்களா???🤣🤣🤣🤣 சாணியில் தோய்த்து முகத்தில் குத்தியிருக்கிறார்கள்🤣🤣🤣
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
இனி சும் அல்லக்கைகள் பலாக்காய்கள் நக்க வேண்டியது தான்
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
கோவண்ணா கபிதன் உங்களுக்கு ஆப்பு அடிக்கப்பட்டதை கூட புரிந்து கொள்ளும் அறிவுகூட இல்லை… இங்கு எந்த இடத்திலும் சாதீயத்திற்கு ஆதரவாக என்றும் எழுதவில்லை, உங்களால் ஓர் பதிவை காட்ட முடியுமா? உங்களிடம் சவாலாக கூறுகிறேன். மேலும் எங்கு நான் சார்ந்த சமயம் தாக்கப்படுகிறதோ அங்கு எனது குரல் என்றும் இருக்கும். பாடசாலைக்கு யார் போகவேண்டும் என்று உங்களுக்கே தெரியும்….
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சும்ந்திரனின் ஆதரவாளர்கள் இனி தாம் தொங்குவதற்கு கொப்பு ஒன்றை தேடிக் கொள்ள வேண்டும் அல்லது உண்ணி போல் கழன்று கொள்ள வேண்டும்🤣🤣
-
தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும்
தமிழ் தேசிய முன்னணி கிழக்கிற்கு தேசியப்பட்டியலை கொடுக்கவில்லை என்ற முதலைக் கண்ணீர் முடிந்து இன்று சிறியர் & சாணக்கியனில் வந்து நிக்கிறியள் மட்டு மக்களின் வாக்குகளால் கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியலும் கிழக்கிற்கு வழங்கமாட்டார்கள் ஆனால் சாணக்கியனுக்கு கொடுக்கணுமாம், போங்கையா நீங்களும் உங்கட இத்துப்போன கருத்துகளும். உங்க பார் சிறிதரனுக்கு யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகள்….
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
கடைசியில் கோயிலையும் ஏக்க ராஜ்ஜிய என்று Church ஆக்கி விடுவார்🤣🤣🤣