Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    4,138
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by MEERA

  1. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்
  2. ரதி அக்கா & கிருபன் கும்மான் பிரித்தானியாவிற்கு வந்தது கள்ள பாஸ்போட்டில், மேலும் அவரை காட்டிக்கொடுத்தது அவரது கூட்டுக்களே( கும்மான் இங்கு வந்ததே தனது சொத்துக்களை கையகப்படுத்த) ஆனால் அவரது கூட்டுகள் அவரது காசை ஆட்டைய போடுவதற்காக காட்டி கொடுத்தார்கள். கும்மான் கைது செய்யப்பட்டு அவரது அரசியல் தஞ்சைக்கோரிக்கை நிகாரிக்கப்பட்டு அவர் திரும்பி சென்றார். தளபதி கிட்டுவிற்கு ஐரோப்பாவில் எந்த நாடுகளும் அரசியல் தஞ்சம் வழங்க முன்வரவில்லை. இவரின் அனுபவம் ஊடாக புலிகள் ஒன்றை புரிந்து கொண்டார்கள் சண்டையில் முன்னுக்கு பகிரங்கமாக நின்றவர்களுக்கு எங்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்படாது என. எனக்
  3. வெடிச்சத்தம் கேட்டு ஷெல்லடி கேட்டு அரைக்காற்சட்டையுடன் வெளிநாட்டிற்கு பாய்ந்த உங்களை விட வெடிச்சத்தமோ ஷெல்லடியோ கேட்காமல் முழுக்காற்சட்டையுடன் வெளிநாடு பாய்ந்தவர்கள் தான் போராட்டத்தை புலத்திலிருந்து ஆதரித்தார்கள்.
  4. அப்படி புரிந்து கொண்டவர், எப்படி “ தான் கிழக்கிலிருந்து தமிழீழம் நோக்கி போராடப்போறேன்” என்ற அறிக்கையை வெளியிட்டவர். மேலும் போராளிகளை சண்டைக்கு புலிகள் கேட்டார்கள் என்றவர் பிறகு ஏன் தனது சகோதரன் உட்பட்ட பல போராளிகளை சண்டையில் ஈடுபடுத்தினார்? முரளிதரனை தானே நீங்கள் சொல்கிறீர்கள்???
  5. CSK மட்டுமல்ல மொத்தமாக 4 அணிகள் வெளியேற வேண்டும். ஆனால் CSK கடைசியாக வராதது சந்தோசம்... உங்களுக்காக
  6. இல்லை... இவர் கண்ணன். ஆரம்ப கால போராளி, அமைப்பிலிருந்து விலத்தி தற்போது U.K. இல் இருக்கின்றார்.
  7. இந்த திரியில் சம்பந்தப்பட்ட அமைப்பு புளட். இது கூட உங்களுக்கு புரியாது...
  8. எல்லாவற்றிற்கும் மற்றவர்களையே எதிர்பார்க்கும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள்
  9. நாதம்ஸ் கொள்கலன் சீல் பண்ணப்பட்டால் மற்றவர்கள் எப்படி ஆட்டைய போடுவது? எனக்கென்னவோ ஜொனி வோர்க்ர் கொள்கலனுக்குள் ஏற்றப்படவில்லை போல் தெரிகிறது
  10. துல்பன், நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பதிவுகளை இடவில்லை, உங்களின் பதிவுகளுக்கு எதிராகவே, அதுவும் நீங்கள் சாராத ஓர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பதிவுகளை இடுவதால் ....
  11. மஞ்சள்காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போல துல்பனுக்கு தெரிந்தது சைவ சமயமே! எந்த மதத்திலும் நம்பிக்கையற்றவருக்கு தெரிந்தது சைவசமயமே!
  12. நீங்கள் சைவசமயத்தை வைத்தே சிந்திக்கிறீர்கள்... அதனால் மட்டற்ற மகிழ்ச்சி...
  13. புலிகளுக்கும் நாவலருக்கும் வாய்க்கால் தகராறா அல்லது ஏதும் .....
  14. துல்பன் கோவில் எரியும் போது பகவானை கூப்பிட்டார்களோ அல்லது பயர் சேர்விசை கூப்பிட்டார்களோ தெரியாது. ஆனால் சேர்ச் எரியும் போது பயர் சேர்விசை கூப்பிட்டார்கள்
  15. கபரே க்கும் பரதத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஆட்களுக்கு கைலாயம் தெரியவா போகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.