Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by MEERA

  1. சரி உலகம் அறிஞ்ச நீங்களே உங்களோட வைத்திருங்கள். ஏற்கனவே இங்கு பல தடவைகள் கூறி இருக்கின்றேன் நீங்கள் உட்பட பலர் இங்கு யாழில் சும் ஐ ஆதரிக்க மதம் ஒன்றே காரணம். ஆனால் நான் உட்பட்ட எதிர்பவர்களுக்கு மதம் காரணம் அல்ல அவரின் அரசியல் முட்டாள் தனம்.
  2. அமெரிக்கன் அமெரிக்கன் தான்யா. பணம் பத்தல்ல ஆயிரமும் செய்யும். இதுவே சிறீலங்கா போன்ற நாடுகளில் நடந்தருந்தால் நம்ம அமெரிக்கன் சிற்றிசன்ஸ் பொங்கியிருப்பினம்.😂
  3. யோவ் கோசான் நீங்களும் விட்ட பாடில்லை… இவங்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. இவங்கள் ஒருபோதும் மாற மாட்டாங்கள்.
  4. இவ் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. இன்று இந்திய புலம் இல்லாதவர்கள் நாளை இந்திய புலம் உள்ளவர்களாக மாற முடியும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இன்று சாணக்கியனின் செருப்பில் தொங்கி / பயணம் செய்து அரசியல் செய்ய வேண்டிய நிலை. சும் மின் மீதான உங்களின் அடிமைத்தனம் உங்களை ஒருபோதும் விட்டகலாது. பிகு : கனியின் திகார் சம்பவத்தை மறந்து விட்டீர்கள்.
  5. தொடர்ந்து இருங்கள் . இதுவே இங்கு பலரது விருப்பமும் கூட. ஆனால் விலகினால் தயவு செய்து இன்னொரு முகமூடியை ( பெயரை) பயன்படுத்த வேண்டாம்.
  6. ஓம் சிறிதரன் இதே கடவுச் சீட்டுடன் பிரித்தானியா கனடா என்று போய் வந்தவராம். தென் பகுதியும் இணைந்து சும் சாணக்ஸ் கூட்டை வளர்க்கிறார்கள் போல் தென் படுகிறது. நன்றி, உங்கள் சுருதி சும் என்றவுடன் மாறுகிறதே! இந்திய கோமியம், இந்தியாவின் கைக்கூலி என மற்றவர்களை நோக்கி கூச்சலிடும் தாங்கள் சும் என்றவுடன் பெட்டிப் பாம்பாகிறீர்கள். இனி தயவு செய்து மற்றவர்களை பார்த்து இப்படி கூறாதீர்கள். அதற்குரிய தகுதியையும் நீங்கள் இழந்து விட்டீர்கள்.
  7. இங்கு படம் தொடர்பாக கருத்து வைத்தது தாங்கள். கபிதன் மீண்டும் சொல்கிறேன் இங்கு சும் இன் மீது எவருமே சேறடிக்கவும் இல்லை வன்னமும் இல்லை. சும் மினால் நடந்ததை அல்லது ஏற்படுத்தப்பட்டதையே கூறுகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழித்து இன்று தமிழரசுக் கட்சியையும் உடைத்து விட்டார். சும் இன் மீதான உங்களின் ஈர்ப்பு இவற்றை / யாதார்த்தத்தை ஏற்க மறுக்கின்றது.
  8. இந்த படம் வீரகேசரியினால் அண்மையில் இணைப்பட்டது. இது @Kapithan குறிப்பிடும் 2017 சம்பவத்தின் போது. இது வீரகேசரியின் இணைப்பு December 2024
  9. வாத்தியும் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை.. முதலமைச்சர் ஆசை காட்டியும் பார்த்தாச்சு ஆள் அசையுதில்லை. பேத்தை குட்டிக்கும் சனம் வாக்கு போட்டுதுகள்.
  10. படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சாணக்கியனின் மொழி பெயர்ப்பாளரை கமெராக்கு பின்னால நிக்கிறாரோ???😝
  11. சிறீலங்கன்ஸ் எயர்லைன்சில் சாப்பாடு எமது சுவைக்கு ஏற்ப கிடைக்கும். கண்ணிற்கும் விருந்து… ஆனால் ஏயர் கனடாவில் இரண்டும் உதவாது. ஓம் வெள்ளைகளுக்கு கவனிப்பு சற்று அதிகம்.
  12. சும் இன் மைன்ட் : சரி இதுக்கும் ஆப்படிக்க வேண்டியது தான்.
  13. ஓம் அண்ணா , கேட்டால் அந்த Minister இன்ர என்பார்கள். ஆனால் எனக்கு தெரிந்து திருமலையைச் சேர்ந்தவர் எதிர்க் கட்சித் தலைவராகவே இருந்தார்.
  14. @கிருபன் ஜீ நீங்க டக்கியரின் ஆளென்டு தெரியாமல் போச்சே!
  15. தனி நீங்கள் பார்த்த காணொளி இதுவா? https://www.facebook.com/share/r/1DsbScGRTM/?mibextid=wwXIfr
  16. அண்ணா வலு சிம்பிள்… ஊரில் நீங்கள் X என்ற ஒருவருக்கு கழிவறை கட்ட உதவ போகிறீர்கள். Y எனும் பக்கத்து வீட்டு உரிமையாளர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறுகிறார். இப்போது என்ன செய்வீர்கள்? X உடன் இணைந்து மேல் முறையீடு கோர்ட்டு கேசு என அலைவீர்களா அல்லது வேறு யாருக்கும் உதவி செய்வீர்களா?
  17. வடக்கு கிழக்கில் சுனாமி அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான பணிகளைச் செயல்படுத்த, அரசாங்கமும் விபு இயக்கமும் Post-Tsunami Operational Management Structure (P-TOMS) என்கின்ற பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டிருந்தனர். இந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு அரசியல் அதிகாரம் இருக்கவில்லை . அதே போல P-TOMS உருப்படியான எந்த நிர்வாக வலிமையும் கொண்டிருக்கவில்லை மாறாக, இது மிக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட மிக ஒரு தற்காலிக மனிதாபிமான ஒழுங்கமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது ஆழி பேரலையில் உயிர், உடைமைகள், வீடு வாசல்கள், தொழில் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகி நின்ற அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வளிக்கவே P-TOMS உருவாக்கப்பட்டது ஆனால் ஜேவிபி மேற்படி பொது இணக்கப்பாட்டை தனிநாடு நோக்கிய வரைபடமாக சித்தரித்தது நாடு பூராகவும் பெருமெடுப்பில் போராட்டங்களை நடத்தியது ஜேவிபியின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை இன்றைய அமைச்சர் திரு சுனில் ஹந்துநெத்தி அவர்களே ஒழுங்கமைத்தார் ஜேவிபியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு கிளிநொச்சியில் இயங்க தடை விதித்தது அதே போல P-TOMS திட்டங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் தடை விதித்தது P-TOMS நிதியம் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது இதுமாத்திரமின்றி திட்ட முகாமைத்துவ குழு செயற்படவும் அனுமதி மறுக்கப்பட்டது இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் P-TOMS முழுமையாக நீர்த்து போக செய்யப்பட்டது இயற்கை பேரழிவில் ஒரே நாளில் 6,000 உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களுக்கான மறுவாழ்வு பொறிமுறை முற்றாக முடக்கப்பட்டது தீர்ப்பு வெளியாகிய வேளையில், நீதிமன்ற வாயிலில் இன்றைய அமைச்சர்களான திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துநெத்தி, திரு சந்திரசேகரர் உள்ளிட்டோர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஜேவிபி நேர்மையாக அணுகும் என எதிர்பார்க்கும் சில தரப்புகள், இன்றைய ஆழிப்பேரலை நினைவு நாளிலாவது, அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்கு எதிராக ஜேவிபி ஆடிய சன்னதங்கள் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். வரலாறே உண்மையான வழிகாட்டி. நன்றி - முகநூல்
  18. “அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்” ????? ஒருநாளைக்கு 6,474 என்றால் மணித்தியாலத்திற்கு 269 சுற்றாலாப் பயணிகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.