Everything posted by MEERA
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
சும் குஞ்சுகள் நாக்கை பிடுங்கிச் சாகலம்
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
https://www.facebook.com/share/r/1827jGw3QP/?mibextid=wwXIfr
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
மக்கள் புத்திசாலிகள். தமக்கான ஓர் சிறந்த பிரதிநிதியை ஒற்றுமையாக வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போல் தேவையற்றவரை வாக்களிக்காமல் பாராளுமன்றத்தில் இருந்தும் தமது பிரதிநிதியாக செயற்பட தகுதி இல்லை என்று முகத்தில் உறைக்க குத்தி விலத்தி வைத்துள்ளனர். தேர்தலில் தோற்றவரின் அல்லக்கைகளும் பலாக்காய்களும் குஞ்சுகளும் இப்படியே கதறிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
உங்களுக்கு தேவை என்றால் இறந்த காலமும் நிகழ்காலம் ஆகிவிடும்.
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
இந்தியனை தவிர வேறு வழியில்லை.
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
ஓம் கவி லண்டனில் சேவை செய்த போது கனடாவில் சேவை செய்த போது
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
இங்கிலீசுவ தெரியாத அனுர சந்திக்கலாம்🤣🤣🤣
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
மக்கள் நிராகரித்தாலும் சாணக்கியனுக்கு மொழிபெயர்ப்பாளராகச் சென்று படம் பிடிக்கலாம்
-
அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்
- உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
வேறை வழி?- சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
இது தான் உண்மையான நிலைமை- சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
சாணக்கியனுக்கு மொழி பெயர்ப்பாளராக சென்றவர் என்றியள்- புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
தரமான சேர்டிபிக்கட் உள்ள “கலாநிதி” சபநாயகர்.- மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம்
பெண்கள் அறுவர் தானா.?- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எல்லோரது விருப்பமும்- பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
சபாநாயகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கலாநிதிப் பட்டதை பயன்படுத்தியிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டும்.- தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன். பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”- செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு
100% எல்லோரையும் திரட்ட முடியாது. ஆனால் பெரும்பாலானவர்கள் இணைவார்கள்.- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதுதான் உண்மை. கூடவே காசையும் அனுப்புகிறார்கள்.- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
அண்ணா, தரமாட்டம் என்று கூறியே வழிக்கு கொண்டுவரும் 🤣🤣🤣- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அண்ணா, அர்ச்சுணாவிற்கு உண்மையிலேயே 170 பேரில் அக்கறை இருந்தால் சட்டரீதியாக அணுகியிருக்கலாம் அதைவிடுத்து லூசுத்தனமாக Sir என்று கூப்பிட வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். மேலும் முதல் நாள் பாராளுமன்றில் கதிரைக்கு சண்டை பிடித்து இறுதியில் மன்னிப்பு கேட்டது தான் மிச்சம். இவரும் பழிவாங்குவதிலும் விலாசம் காட்டுவதிலும் காலத்தைக் கடத்துகிறார். ஆனால் இறுதியில் மூக்குடைபடுவதும் இவர் தான்.- சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
பதவி விலகுவாரா? அல்லது அனுர பதவி விலகச் செய்வாரா?- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சிறீலங்கா வைத்தியர்கள் / சுகாதாரத்துறை ஊழியர்களின் ஒப்பற்ற உயரிய செயற்பாடு.- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அதே… இனி இவர் தொடர்பான செய்திகளில் பின்னூட்டம் இடுவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும்.- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
முதலாவது பயணமே இந்தியாவிற்கு. அரசி, வெங்காயம் & உப்பு - உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.