Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,249
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by MEERA

 1. வங்காலையன் ஆக மொத்தத்தில் நீங்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே தான். ஞாயிற்றுக்கிழமை என்ன நடந்தது என்று இங்கு யாழிலேயே உள்ளது. பொறுமையாக வாசியுங்கள். ***
 2. நன்றி ஜஸ்ரின், சில காலத்திற்கு முன்னர் திருநெல்வேலி சந்தையில் மரக்கறிகளை மலிவாக கொடுப்பதால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்படைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இராணுவம் இராணுவமாக இருப்பதே நல்லது. தனி, சில காலத்திற்கு முன்னர் பொலிசில் இருந்தவர்கள் ஏதோ காரணங்களால் விலகுகிறார்கள் என்று எழுதிய ஞாபகம்.
 3. ஐயா ஜஸ்ரின், இதனால் உள்ளூர் கட்டட ஒப்பந்தக்காரர்கள் & தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா?
 4. துல்பன், உங்களுக்கு இந்த விடயம் 2009 முன்னரே தெரியுமா?
 5. கும்மான் இங்கு வந்த போது அவரது மனைவியின் தஞ்சக்கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் இதுவரை புலிகளின் இரணுவ தளபதிகளுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் கொடுக்கப்படவும் இல்லை. புலிகளில் இருந்த பலர் தாம் பங்கெடுத்த தாக்குதல்கள் பலவற்றை மறைத்தே வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கரும்புலிகளை கட்டியணைச்சு தாக்குதலுக்கு அனுப்பியவருக்கு எந்த நாடு அடைக்கலம் கொடுக்கும்? (இந்தியா தவிர) கும்மானை காட்டிக் கொடுத்தது அவரது கூட்டாளிகள்.
 6. ஜெயானந்தமூர்த்தி பிரித்தானியா வந்தது பாராளுமன்ற உறுப்பினருக்கான ராஜதந்திர கடவுச்சீட்டு, ஆனால் அவர் நிரந்தரமாக தங்கியது அவரது மனைவி (பிள்ளைகளின்) தஞ்சைக்கோரிக்கையில் (Spouse Visa ) அவர் பாராளுமன்ற உறுப்பினராகியவுடன் முதலில் செய்தது குடும்பமாக பிரித்தானியா வந்து மனைவி பிள்ளைகளை Asylum கேட்க வைத்தது, முதலில் Home Office ஆல் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் தஞ்சம் வழங்கப்பட்டது. அவர் தற்போதும் சிறீலங்கா பிரசையாக இருப்பதாலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட முடிகிறது. ஆனால் கும்மான் பிரித்தானியா வந்தது கள்ள சிறீலங்கா இராஜதந்திர கடவுச்சீட்டு.
 7. அதுதான், நீங்கள் கொடுத்த பதில் தவறானது... இராஜதந்திர கடவுச்சீட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை..
 8. மனதில வைத்திருங்கள். ஆனால் இப்படி அடித்து விடாதீர்கள்... 90களுக்கு முன்னர் கும்மான் புலிகள் இயக்கத்தில் என்ன செய்தார்?
 9. பிழையான கருத்து, விசுகு அண்ணரை மேற்கோள்காட்டி எழுதியமை. ஏற்கனவே எழுதியது தான் கும்மானுக்கு பிரித்தானியாவில் நிரந்த வதிவிடம் கிடைக்காது.
 10. அடிச்சு விடுங்க... ஏற்கனவே சொன்னது தான் .... உங்கட குசும்புக்கு அளவில்லை
 11. நிமலன் உடன் இன்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்? கிழக்கினூடாக குறிப்பாக மட்டுவினூடாகவே பலர் தென்பகுதிக்கு சென்றனர்.. மட்டு அம்பாறை 100% கும்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது, அதனாலேயே பல முரண்பாடுகள் ஏற்பட்டது. அங்கு நின்று செயற்பட்டவர்களுக்கு தெரியும்
 12. கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக. பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.
 13. எப்பவும் பார் சந்தேகம்.... சுமோ யார் என்டு எழுதியிருக்கிறாவே
 14. உங்கட குசும்பிற்பு அளவில்லை...
 15. பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பினால் இறப்பு.. https://www.dailymail.co.uk/sport/football/article-8986821/Diego-Maradona-died-suffering-cardiac-arrest-according-reports.html
 16. நல்ல காலம் உங்கள் வீட்டில் தண்ணீர் முடியவில்லை...
 17. இல்லை என்டு நான் நினைக்கிறன் சுமோவை கண்டது மகிழ்ச்சி...
 18. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்
 19. ரதி அக்கா & கிருபன் கும்மான் பிரித்தானியாவிற்கு வந்தது கள்ள பாஸ்போட்டில், மேலும் அவரை காட்டிக்கொடுத்தது அவரது கூட்டுக்களே( கும்மான் இங்கு வந்ததே தனது சொத்துக்களை கையகப்படுத்த) ஆனால் அவரது கூட்டுகள் அவரது காசை ஆட்டைய போடுவதற்காக காட்டி கொடுத்தார்கள். கும்மான் கைது செய்யப்பட்டு அவரது அரசியல் தஞ்சைக்கோரிக்கை நிகாரிக்கப்பட்டு அவர் திரும்பி சென்றார். தளபதி கிட்டுவிற்கு ஐரோப்பாவில் எந்த நாடுகளும் அரசியல் தஞ்சம் வழங்க முன்வரவில்லை. இவரின் அனுபவம் ஊடாக புலிகள் ஒன்றை புரிந்து கொண்டார்கள் சண்டையில் முன்னுக்கு பகிரங்கமாக நின்றவர்களுக்கு எங்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்படாது என. எனக்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.