Everything posted by alvayan
-
செம்மணியும் ஆன்மீகவாதி
நான் நினைக்கின்றேன்...வாரிதி என்று பின்னால் முடியும் பெயராக இருக்கும்
-
யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா
பிராயச்சித்தம் போல.....
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
மூட்டை மூட்டையா ..காசு சேர்த்த மூனாக்கள் ... இப்பவும் முழுக்கோழி முழுங்கிவிட்டு ...மினு மினுப்பா ..முழுசா திரியினாம் ...அவைக்கு அனுரா பயமோ...
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் - விஜித ஹேரத்
இவையோடை தில்லு முல்லு.....இந்த திரியில் ..இருக்கு.. முழு நாடகம்...... ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்!
-
கிருஷாந்தி நினைவேந்தல்
நினைவு அஞ்சலிகள்.
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
வணக்கம்
வணக்கம், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
அட இப்பதான் விளங்குது ...அவைக்காகத்தான் இவர் அங்கு வரவில்லையென்று
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
செம்மணியை கண்டும் கானாமல்போனதும் ...புதுகுழி இருக்குமிடத்தில் அத்திவாரம் போடலையும் சொன்னேன்...இது உங்களுக்கு குத்தினால் நான் என்ன செய்வது...அபிவிருத்தியை யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை...அநீதிக்கும் தீர்வை காணும்படி சொன்னேன் ....இது என் தனிப்பட்ட கருத்தே...அத்திபாரம் போட்டவுடன் அபிவிருத்தி அடைந்த்ததாக சந்தோசப் படவேண்டாம் என்றுதான் சொன்னேன்....
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
சில மரணப் புதை குழிகளை மூட சர்வதேச கிரிக்கெட் ஸ்ரெடியமும் சர்வதேச விமான நிலையமும் அவசரமாக தேவை படுகிறது
-
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!
தமிழருக்கும் தண்ணி காட்டியிருக்காரே...செம்மணிப்பக்கம் திரும்பிப் பாராமல் போய்விட்டு...மண்டைதீவில்... தையிட்டி விகாராதிபதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்....இது எப்படி
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு!
சேடம் இழுக்குது போல...
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
விஜய் தான் அனுரவுக்கு போட்டி ..கூப்பிடுங்க நம்ம வீட்டு மருமகனை ....
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
மண்டைதீவில் கிரிக்கட் மைதானவேலைகளுக்கு கிடங்கு கிண்டும்போது அவதானமாக கிண்டுங்கள். அங்கும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம். நீங்கள் கொன்றுபுதைக்காத இடமே இல்லை...
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
ஆக ...பிள்ளையானுக்கு மட்டும்தான் பிணை இல்லை...மற்றவை வந்தவுடன் பிணையில் போடுவினம்..
-
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு
இப்ப விளங்குதா ஏன் நரி கைது செய்யப்பட்டார் என்று..
-
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
இதுவும் மல்லாகம் நீதிவான்தான்....பிணைகொடுத்து...இப்ப இவைக்கும் அதுதான் நடக்கும் ...ஒரு சின்ன உதாரணம் மட்டும் சொன்னேன்...
-
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
மல்லாகம் நீதி மன்றம்தானே...பிணைகிடைச்சு ...யூரோப் டூர் போய் வந்து ...கட்டினவீட்டையும் கலகலப்பாய்...வீட்டுவேலை முடிக்கலாம் ...காசு மீண்டும் சேர்க்கலாம் ...அட வேறை இடத்திலை எழுத வேண்டியதை ..இங்கை எழுதிப்போட்டன் ...என்றாலும் சிறியருக்க்ய் விளங்கும் ...
-
முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை!
இப்பவே தொடங்கி ..நாடகத்துக்கு ஒத்திக்கை பார்ப்பினம் ...நடிக்கிறதுக்கு வைத்தியருக்கும் பெரும் தொகை குடுபட்டிருக்கும்
-
ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு
சேகரா ...கைதில் இருந்து தப்ப போடும் நாடகம்.....
-
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
இவை எல்லொருக்கும் சொகுசு கட்டிலுடன் ஆசுப்பத்திரியும் ...தெரிந்த டாக்குத்தரும்...வீட்டுச் சாபாடும்...ரெடியாகிவிடும்
-
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும் Thursday, August 28, 2025 கட்டுரை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் உட்பட நாட்டின் தனியார் சட்டங்களில் சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கடந்த திங்கட் கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாகுபாடு காட்டும் மற்றும் சர்வதேச தரங்களுக்கு முரணான விதிகளில் உடனடியாக திருத்தம் தேவை என வலியுறுத்தியுள்ள ஆணைக்குழு, நாட்டின் தேசிய சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யும் கடமை தமக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை மேற்கோள்காட்டியுள்ள ஆணைக்குழு, நாட்டில் பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் இருந்தாலும், பாகுபாடு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினைகள் இன்னும் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கண்டியச் சட்டம், முஸ்லிம் திருமணச் சட்டம் மற்றும் யாழ்ப்பாண திருமண உரிமைகள் மற்றும் மரபுரிமைச் சட்டம் போன்ற தனியார் சட்டங்களில் சீர்திருத்தம் தேவைப்படும் பல விதிகள் உள்ளதாக ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் பல்வேறு பாகுபாடு காட்டும் விதிகளை ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. அவையாவன: 1. இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மட்டுமே பதிவாளர்களாகவும், காதிகளாகவும் (நீதிபதிகள்) நியமிக்கப்பட முடியும். 2. ஆண்களுக்கும், பெண்களுக்கும் விவாகரத்துக்கான நிபந்தனைகள் வேறுபடுகின்றன. ஒரு கணவர் காரணம் கூறாமல் ‘தலாக்’ விவாகரத்து செய்ய முடியும். ஆனால் ஒரு மனைவி ‘பஸ்ஹ{‘ விவாகரத்து கோரும்போது, திருமண முறிவுக்கான காரணத்தை நிரூபிப்பதுடன், இரு சாட்சிகளால் அதனை உறுதிப்படுத்தவும் வேண்டும். கணவர் தனது மனைவியால் தொடங்கப்பட்ட விவாகரத்தை மேல்முறையீடு செய்ய முடியும், ஆனால் மனைவிக்கு அந்த உரிமை இல்லை. 3. திருமண சம்மதம்: திருமணத்தின் போது மணமகளின் கையொப்பம் சம்மதத்திற்கான சான்றாகக் கோரப்படுவதில்லை. ஆனால் ஒரு ஆண் பாதுகாவலரின் (வாலி) கையொப்பம் கட்டாயமாகும். 4. முஸ்லிம் சட்டத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களின் உரிமையையும், ஊநுனுயுறு உடன்படிக்கையையும் மீறுவதாக ஆணைக்குழு கருதுகிறது. பலதார மணங்களில் உள்ள பெண்கள் பெரும்பாலும் உளவியல் ரீதியான அழுத்தம், கைவிடுதல் மற்றும் வன்முறையை எதிர்கொள்கிறார்கள். 5. முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது குறிப்பிடப்படவில்லை. ஒரு காதியின் அனுமதியுடன் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் திருமணத்தைப் பதிவு செய்ய இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. பெண் குழந்தைகளின் திருமணம் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இது உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்துகிறது. 6. காதி நீதிமன்ற அமைப்பானது பல குறைபாடுகளை கொண்டுள்ளது. பெண்களுக்கு இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. காதி நீதிபதிகள் நியமனத்திற்கு முறையான தகுதிகள் அல்லது பயிற்சி வரையறுக்கப்படவில்லை. இந்த அறிக்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. 1. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) பிரிவுகளுடன் முரண்படும் அனைத்து முஸ்லிம் திருமணச் சட்ட விதிகளையும் திருத்த வேண்டும். 2. அனைவருக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும். 3. காதி அமைப்பின் நேர்மறையான அம்சங்களைத் தக்கவைத்துக்கொண்டு, பாகுபாடு அற்ற, புதிய குடும்பச் சட்ட நீதிமன்ற அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும். 4. பெண் காதிகளை நியமிக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும். 5. பலதார மணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சீர்திருத்தம் தொடர்பான கலந்தாலோசனைகள் முஸ்லிம் பெண்கள் உட்பட பரந்த சமூகத்தின் பங்களிப்புடன் விரைவாகவும், உள்ளடக்கியதாகவும் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli வைச்சாண்டா ..பெரிய ஆப்பு...இனி சனத்தொகை குறையுமோ..
-
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
அய்யா இப்படி சொல்லுவாரு ...இவைக்கு பிணைகொடுக்க நீதவானும் ...பிணைகேட்க 10 சட்டத்தரணிகளும், போதாக்குறைக்கு வருத்தம் சொல்ல வைத்தியரும் இருக்க அச்சம் ஏன்
-
யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
அரகல அசையுது ...ஆமிக்கு காசுகொடுக்காவிட்டால் ....அனுரவும் அவுட்..
-
பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்
சங் ..அம்மா ..கரிணியை வைத்து ஏதோ ஒரு சக்கரம் போடுறா...