Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
@யாயினி உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் ஆசீர்வாதத்திற்கும் மனமார்ந்த நன்றிகள். 💟
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
ஏன் விசுகர் உங்களுக்கு தேவையில்லாத வேலை? இப்பத்தையான் பெடியளைப்பற்றி தெரியும் தானே. 😂
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
இப்ப என்ன சொல்லவாறியள் விசுகர்! ஸ்ரைல்?? 😂
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
கேர்ஸ்க்ல் ரஷ்யாவால் தாக்கி அழிக்கப்பட்ட அமெரிக்க ரக இராணுவ வாகனங்கள். ஆதாரம் 👈
-
யாழில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
இலங்கை இராணுவமே உந்த நினைவுச்சின்னங்கள உடைக்கும் காலம் வரவேணும்.
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
இப்பவெல்லாம் எங்கட பொடியளும் தாடியளோட தானே திரியினம்.பாக்கவே பயமாய் கிடக்கு😂 தாடிக்கு வேற எண்ணைதடவி பளபளக்க வைச்சிருக்கினம் 😎
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
நீங்கள் பேய்க்காய் எண்டது எனக்கு எப்பவோ தெரியும் 😂
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
ஆரை சொல்ல வாறியள்? 😄
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
ஓணாண்டியார் ஊரிலை இருக்கிற வெள்ளைமாப்பிளையளை இன்னும் காணேல்ல போல.... 😂
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
இவவுக்கு சரியான அரசியல் மேடை என்றால் திமுக அரசியல் மேடைதான். ஆனால் அங்கை இவருக்கு போட்டியாக ஆக்கள் எக்கச்சக்கம். 😎
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
வணக்கம்! சும்மா கிழிந்த ரெக்கோர்ட் தட்டு ஒரே இடத்தில் நின்று சுற்றுவது போல் அவரவர் தனிப்பட்ட வாழ்விடத்தை வைத்து ஒரே கருத்தை பகிராமல் நியாயபூர்வமாக வேறு ஏதாவது கருத்தை கூறுங்கள். எதெற்கெடுத்தாலும் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதுபவர்களை மறுத்து எழுதுபவர்களுக்கு ஆமா,தாளங்கள் போடுகின்றீர்களே தவிர...... வேறேதும் ?????????? ஆதாரங்கள் தகவல்கள்??????
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
தமிழ் சரித்திரத்தில் சங்கு என்பது ஒரு பாரம்பரிய சின்னம்,பொருள்,அடையாளமாகவே பார்க்கப்பட்டது. கேவலம் நிறைந்த உலகில் சங்கிற்கு அர்த்தமே தெரியாமல் என்னென்னமோ எல்லாம் எழுதுகின்றார்கள். இது அரசியல் கருத்து அல்ல. 👈
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இது நானறிந்த வரையில்..... கந்தையர்! உக்ரேன் போரை ரஷ்யா ஆரம்பிக்கவில்லை. மாறாக உக்ரேன் தான் ஆரம்பித்தது. உக்ரேன் போர் ஆரம்ப பதட்ட காலங்களில்/உக்ரேன் எல்லையில் ரஷ்ய படைகள் குவிப்பு சம்பந்தமாக ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் நேரடியாக ரஷ்யா சென்று புட்டினுடன் பேச்சுவார்ததை நடத்தினார்கள் அல்லவா. அப்போது உக்ரேன் எல்லைகளில் உள்ள ரஷ்ய படைகளை திரும்ப பெறுகின்றோம் என புட்டின் உத்தரவாதம் அளித்திருந்தார்.அதற்கமைய உக்ரேன் எல்லைகளிருந்து ரஷ்ய(புட்டின்) படைகள் வெளியேறும் தருணம்..... உக்ரேன் அரசு தனது படைகளை டொன்பாஸ் போன்ற ரஷ்யமக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் குவித்தனர். இதனால் தான் ரஷ்ய ராணுவம் மீண்டும் உக்ரேன் நோக்கி திருப்பப்பட்டது.
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
விசுகர்!திருமண வாழ்க்கையிலும் ஒப்பந்தங்கள் செய்து பிள்ளைகள் பெற்று வாழ்கின்றார்கள். ஒப்பந்தங்கள் பலவகைப்படும்.😎 அந்த வகையில் ஜியும் ஏதாவது ஒப்பந்தங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம்.யாரறிவார்? 🤣
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
விசுகர்! வார்த்தை ஜாலங்கள் வேண்டாம். நேரடியாகவே பதில் சொல்லுங்கள். 🙂
-
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம்
அவர்கள் பொதுப்படையாக எதுவுமே சிந்திக்க மாட்டார்கள். 😂
-
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம்
சுத்தம். 🤣 நாடு முன்னேறின மாதிரித்தான்.🙃
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உங்களுக்கு மட்டம்தட்டும் சிந்தனைகள் அதிகமாக இருப்பதால்...... நான் உங்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி எழுதுவதை தவிர்த்து வந்துள்ளேன்.அப்படியிருந்தும் எனது கருத்துக்களை சீண்டல் செய்தபடியால் தான் ஒரிரு திரிகளில் உங்கள் எழுத்துக்களுக்கு முகம் கொடுத்தேன். மற்றும்படி நீங்கள் ஒரு ஜாம்பவான் என்பதை சபையினர் முன் ஏற்றுக்கொள்கின்றேன். நன்றி. ஈழப்பிரச்சனையை எந்த அளவில் வைத்திருக்கின்றீர்கள் விசுகர் 😄
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அன்று தொடக்கம் இன்றுவரை எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் தமிழினத்திற்கு சாதகமாக எதையும் செய்ததில்லை. அப்படியிருக்க ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் எம் தமிழ் அரசியல்வாதிகள் அந்த இனவாத சாக்கடை கூட்டத்திலிருந்து ஒன்றை தேர்வுசெய்து வெள்ளையடித்து காட்டுவார்கள்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இப்படி எழுதவேண்டிய அவசியமென்ன? நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதுகின்றேன். அதற்கு பதில் கருத்து எழுத விரும்பினால் எழுதுங்கள். கருத்து எழுதுகின்றோம் எனும் பெயரில் மட்டம் தட்டுவதை நிறுத்துங்கள். கருத்து பற்றாக்குறையா கேளுங்கள் தரப்படும். 🤣 எல்லாம் தெரிந்தவர் என்ற மமதை இனியும் வேண்டாம்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
கடந்த 15 ஆண்டுகளில் திரு ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.
-
78 வது சுதந்திர தினம் – வளர்ந்த பாரதம் எனும் கருப்பொருளில் கோலாகல கொண்டாட்டம்
பிரித்தானியர்களிடமிருந்து விடுதலையடைந்த கிந்தியர்கள் ஏன் பிரித்தானியாவுக்கே ஓடிவருகின்றனர்?
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
🤣 😄 😝 இவர் சினிமாவில் இருக்கும் போது எதை செய்தாரோ அதையே அரசியலிலும் சிறப்பாக செய்கின்றார். 😃