Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. விடுதலைப்புலிகளை அழித்தது... மகிந்த நான் எண்டுறார். கோத்தபாய தான் எண்டுறார். இப்ப ஆர்ர கதைய நம்புறது?
  2. எப்பிடியும் லண்டன்,பாரீஸ்காரர் சிலோன் கள்ளு போத்திலை டச் பண்ணியிருப்பார்கள் எண்டு நினைக்கிறன் 😄 வின்ரருக்கு பியர் அடிச்சாலும் சளி பிடிக்கும் எண்டுறாங்கள். நாங்கள் என்ன விரதமா இருக்கிறம்...? 😂
  3. பிரேசில் நாட்டில் 62 பேருடன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செய்தி/பட ஆதாரம்.
  4. இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு உடன் மீன் இறக்குமதி செய்பவர்கள் மரக்கறிகளையும் இறக்குமதி செய்தால் எல்லோரும் பயனடைவர். யாழ்ப்பாணத்து கள்ளும் சுடச்சுட வருதாம் உண்மையோ?
  5. சோவியத் ஒன்றியத்திலிருந்து உக்ரேன் தனிநாடாகத்தான் விலகியது. சகல உரிமைகளுடன் தான் பிரிந்தது. கவனிக்க..... நான் இங்கே யாழ்களத்தில் கருத்துக்கள் எழுத மட்டுமே வருகின்றேன். தனிமனித தாக்குதல் நடத்துவதற்காக அல்ல. நான் எழுதும் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் நான் வேறு எந்த பொது ஊடகங்களை வாசிக்கின்றேன்.பார்க்கின்றேன் என கருத்து சொல்லவோ அல்லது என்னை திருத்தவோ உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நான் எழுதுவது தவறாயின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். அதை விட்டு "அப்டேட்" விடயங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் கவனித்து நடக்கவும்.
  6. வெள்ளவத்தை கடற்கரையில நிண்டு உந்த டீசல் ரயில் எஞ்சின்கள் கஷ்ரப்பட்டு இழுக்கிறதை பாத்தால் கண்ணால தண்ணி வரும்? 😁
  7. இந்தியாவை மீறி இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே நடந்துவிடப்போவதில்லை.சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் சுப்பன் நின்றாலென்ன? குப்பன் நின்றாலென்ன? இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கின்றதென நான் நினைக்கின்றேன்.
  8. வட அமெரிக்காவும் கனடாவும் செவ்விந்தியர்களுக்குத்தான் சொந்தம் என நான் சொல்கிறேன்.
  9. பலஸ்தீன விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட யசீர் அரபாத்தின் பயங்கரவாத இயக்கமான பல போரட்டங்களின் பின் அரசியல் கட்சியாக மாறி/மாற்றப்பட்டு கடைசியில் பேச்சுவார்த்தை எனும் பேரில் ஏமாற்றப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது. அவர் அரசியல் ரீதியாக பலஸ்தீன ஜனாதிபதியாக இருந்து எதையுமே சாதிக்க முடியவில்லை.பல இடங்களில் மேற்குலகால் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்டார். இந்த வரலாறுகளை அசைபோட்டு பார்த்தாலே ஹமாஸ் எடுத்த நடவடிக்கைகள் சரியாகத்தான் இருக்கும்.
  10. உங்கையிருக்கிற பெடி பெட்டையள் இப்பவும் கனடா,அவுஸ்ரேலியா,லண்டன் எண்டு ஏஜன்சிக்கு காசு கட்டி போய்க்கொண்டிருக்கினமெல்லோ? அதைப்பற்றியும் நச்செண்டு நாலு வசனம் சொல்லுங்கோ ஓணாண்டியார்?
  11. ரஷ்யா(புட்டின்) பதிலடி கொடுத்துள்ளதாக ஜேர்மனிய செய்திகள் தெரிவிக்கின்றன. 😎
  12. தாங்கள் புகுந்த நாடுகளில் இல்லாத பொல்லாத நாச வேலைகளை செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் கதைக்க வெளிக்கிட்டால் தங்களை ஏதோ புனிதர்கள் போல் காட்டிக்கொள்வார்கள்.
  13. பலாலியை விட சின்ன விமானநிலையம் போல கிடக்கு....
  14. கூடுதலாய் யாழ்ப்பாணப்பக்கம் செம்மறி ஆட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. தனிய வெள்ளாட்டு இறைச்சி மட்டும் தான்... 😎
  15. ஆஹா! எரிமலையை நோக்கி இன்னொரு எரிமலையா? 😂 எழுதுங்கள் வாசிக்கலாம் 👍🏼
  16. நான் உங்களைப்போல் அறிவு படைத்தன் அல்ல. தேடித்தாருங்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம். அத்துடன் ஸ்னோடன் என்ன தவறு செய்தார் என்பதையும் அறியத்தாருங்கள்.
  17. சொந்த/நியாயமான கருத்தை சொல்லக்கூடாது என்கிறீர்கள்? சோவியத் ஒன்றியத்துடன் பிரிந்த உக்ரேன் என்ன உரிமைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள்? சகல உரிமைகளும் இருந்தது தானே?
  18. உறங்கும் முன் ஒவ்வொரு நாளும் உன் பெயரையே உச்சரிக்கிறேன் ஏன் தெரியுமா? நீ வருவாய் என 💞
  19. இந்த திரைப்படம் ஒரு உண்மைக்கதை. அதன் பாடலும் கடைசி காட்சியும் நெஞ்சை நெகிழ வைக்கும். 💔
  20. உக்ரேன் - ரஷ்ய போருக்கும் இதே காரணம் தான் 👈☝
  21. அங்கே பிறந்தவனுக்கு நாட்டின் சட்டங்களுக்கமைய சகல உரிமைகளும் உண்டு. ஆனால் நாட்டை காட்டிக்கொடுப்பவனுக்கும் நாட்டின் இறையாண்மையை விற்பவனுக்கும் எந்த உரிமைகளும் கொடுக்கப்படக்கூடாது என்ற கொள்கையில் நானும் உறுதியானவன். அமெரிக்காவில் சொந்த நாட்டிற்கு எதிராக நிற்பவர்களை என்ன செய்வார்கள்? 😋
  22. காலாகாலமாக மருத்துவ தவறுகள் உலகெங்கிலும் நடக்கும் விடயங்கள். எனது முன் வீட்டு பெண்மணி கூட பிரசவ வேதனையில் சாவகச்சேரி வைத்தியசாலை சென்று நஞ்சுக்கொடி அகற்றும் தவறினால் காலமாகி விட்டார்.மருத்துவதாதி மேல் குற்றம் சாட்டி தப்பித்து விட்டனர். உலகெங்கும் பெரும்பாலான வைத்திய தவறுகளை வெல்வது கடினமான செயல். ஏனென்றால் அந்த வைத்திய தவறுகளை விசாரிக்க இன்னொரு வைத்தியரின் உதவி தேவை. எனவே அவர் தன் நண்பர்களை விட்டுக்கொடுக்க மாட்டார். உலக பிரபல்யங்கள் என்றால் வேறு விடயம். இது அர்சனா என்ற படியால் கிளறப்படுகின்றது. இல்லையேல் பழைய குருடி கதவை திறவடி கதைதான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.