Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. வாழ்த்துகள். நீங்கள் யாழ்களத்தில் இணைந்திருப்பது எமக்கு பெருமை 🙏
  2. அமெரிக்காவிற்கு தாளம் போட வேண்டும் என்பதை இவ்வளவு நாசுக்காக சொல்ல அந்த அமெரிக்கனாலும் முடியாது. அது கிடக்கட்டும் உலகத்தில இருக்கிற பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவிற்கு எதிர் என்றால் ஏன் எதற்காக? அதன் சிதம்பர ரகசியம் என்னவாக இருக்கும்? ரஷ்யா இன்று வரைக்கும் எந்தவொரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்பது என் கருத்து.😎
  3. தெரியாது சொல்லுங்கள் கோதாரிவிழுவார் ஒரு வார்த்தை சொல்லவில்லை. எண்டால் என்ன சாமான்? பக்கத்திலை முழுக்க ரஷ்யனும் உக்ரேனியர்களும்...
  4. இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் அழிப்பை இந்தியாவும்,சர்வதேசமும் சேர்ந்து செய்தன என்று கூறுபவர்கள் தான் உக்ரேன் தனியாக நின்று போரிடுகின்றது என வாதாடுகின்றனர்.😎 அதுசரி உக்ரேனின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரஷ்ய பொதுமக்களையும் ஐரோப்பிய நாடுகள் உக்ரேன் அகதிகளை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்றது போல் அவர்களுக்கும் அகதி தஞ்சம் கொடுப்பார்களா? 🤣
  5. என்ன விசுகர்! ஏன் விசுகர்? 😄 பிரான்ஸ் ஜேர்மனி எல்லாம் எங்கடை நாடுகள் இல்லை. இஞ்சை நாங்கள் வாழவந்தவர்கள் மட்டுமே.நாங்கள் இவர்களின் அரசியல் சட்டங்களுக்கு அமைய வாழ்கின்றோம் அவ்வளவே. மற்றும்படி அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் விசர்த்தனமான முடிவுகளுக்கெல்லாம் நாங்கள் ஆதரவளிக்க தேவையில்லை.இன்று சண்டை பிடிக்கும் அரசியல்வாதிகள் நாளை தோழர்கள் ஆகிவிடுவார்கள். நான் ஜேர்மனிய சட்டங்களை மதித்து நடக்கின்றேன். ஆனால் இது எனது நாடு என நினைத்ததில்லை.இவர்கள் செய்யும் அரசியலில் நாம் கருத்து சொல்லலாமே தவிர வேறேதும் எடுபடாது.
  6. இது..... இதின்ர கேவலத்தையும் பாட்டையும் கேட்க மலை மேல ஒரு கூட்டம் 😭
  7. அதாவது நீங்கள் ஒரு ஐரோப்பியன். அதை மூலமாக வைத்துத்தான் நீங்கள் கருத்தெழுதுகின்றீர்கள் என முடிவு செய்யலாமா? ஆம் அல்லது இல்லை என்ற பதில் மட்டும் இருந்தால் நல்லது.
  8. அமெரிக்க அண்ணன் ஹிரோசிமா நாசசாக்கியில் குட்டிப்பையனை தூக்கிப்போட்டு ஒரு தேசத்தையே அழித்ததும் நியாயமான செயல் தான். ரஷ்யா இன்றுவரை அணுவாயுதத்தை பரீட்சிக்கவுமில்லை அதை ஏனைய நாடுகள் மீது வீசவுமில்லை என்பது நியாயமற்ற செயல் கண்டியளோ. 😎 இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் அமெரிக்கா ஜேர்மனியிடம் களவெடுத்த கண்டுபிடிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
  9. நான் ஒரு தேர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன். அநேகமாக பெரிய கொண்டாட்டங்கள் கோவில்களில் நடந்தால் புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்களுக்கு போவதில்லை. காரணம் அங்கே ஆன்மீகம் இருக்காது. மாறாக ஒருவகை பந்தா கொண்டாட்டமாக இருப்பதால்.... இருந்தாலும் நீண்டகாலம் செல்லவில்லை என்றாலும் விடுமுறையில் இருக்கின்றேன் என்பதால் சென்றேன். அதே பல்லவிதான்.... நகையலங்காரம் உடையலங்காரம் கார் பந்தாங்கள் பழைய காய் என்ற பந்தாக்கள் பண பந்தாக்கள் உபயம் எனும் பேரில் தண்ணீர்பந்தல்களில் அட்டகாசம் அன்னதானம் பெயரில் சண்டித்தனங்கள் அன்னதானத்திற்கு வரிசையிலில் நின்றால் இடையில் புகுந்து விளையாடும் தர்மகர்த்தாக்கள் உபயகாரர்கள். கிட்டத்தட்ட கோவில்களை தங்கள் பந்தா காட்டும் இடமாக மாற்றி விட்டார்கள் புலன் பெயர்ந்த தமிழர்கள்.
  10. அந்த நாடுகள் தங்கள் இறையாண்மை தங்கள் சட்டம் தமக்குரிய சட்டங்களை நிர்ணயித்து வைத்திருக்கின்றார்கள்.அதற்குள் மேற்கு நாடுகள் ஏன் மூக்கை நுழைக்கின்றார்கள்? மனித உரிமை என சொல்லி சீனாவிலும் அரபு நாடுகளிலும் மரணதண்டனைகளை கண்டிப்பார்கள். இதே மரணதண்டனைகள் அண்ணன் அமெரிக்காவில் நடந்தால்...... இது போன்ற நடவடிக்கைகள் தான் நான் முரண்பட காரணம். 😎
  11. அன்றைய கிழித்தெறியும் சேட்டைகள் இனிவரும் காலங்களில் நடைபெற சந்தர்ப்பங்கள் இல்லை என்றே நினைக்கின்றேன். இனவாத சிங்களமும் கத்தி கூர்முனையின் மேலேதான் நடக்கின்றார்கள் என நினைக்கின்றேன். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் அவர்களுக்கு... ஆனால் எமது தமிழ் அரசியல்வாதிகள் கடந்த 10 வருடங்களாக இருக்கும் சந்தர்ப்பங்களை வரிசை வரிசையாக தவறவிட்டுக்கொண்டிருக்கின்றாகள் என்பதுதான் நிதர்சனம். இனியும் சும்மா புத்த பிக்குகளை சாட்டிக்கொண்டிருந்தால்......? 😁
  12. நீங்கள் ஐரோப்பிய அரசியலையும் ஆசிய அரசியலையும் ஒன்றாக்கி விடை காணமுடியாமல் தவிக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. எங்கள் அரசியலும் பிரச்சனைகளும் வேறு விதமான அரசியல்பிரச்சனைகளை கொண்டது. அயல்நாடுகளின் அரசியலில் ஈழ அரசியலும் சிக்கி தவிக்கின்றது. மேற்கத்திய அரசியல் எமக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை.
  13. நேட்டோ நாடுகள் கால் வைத்த சிரியா ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற நாடுகளின் இன்றைய நிலை பற்றி ஏதாவது தெரியுமா? ஏன் கனக்க சும்மா கிடந்த ஈராக்கை குழப்பியதில் என்ன சொகம் கண்டீர்கள்? அவங்கள்தான் இப்ப ஐரோப்பா முழுக்க கத்தி வில்லுக்கத்தியளோட திரியுறாங்கள். 😝
  14. எழுத்து மூல அரசியல் சாசனங்கள் இருக்கும் போது வாய்மொழி அரசியலை முன்னெடுத்தவர் அமரர் சம்பந்தன் மட்டுமே.அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கின்றது. கோட்டு சூட்டுடன் வெளிநாடுகளுக்கு வந்து செல்லும் அரசியல்வாத்திகள் எதை கற்றுக்கொண்டு போகின்றார்கள் என தெரியவில்லை. இது சம்பந்தமாக அதாவது அரசியல்வாக்குறுதிகள் சம்பந்தமான ஒப்பந்தங்களுக்கு இலங்கை அரசியலில் மூக்கை நுழைத்திருக்கும் அமெரிக்க,கிந்திய மற்றும் மேற்கத்திய நாட்டு அரச பிரமுகர்களை சாட்சி கையெழுத்து போட அழைக்கலாம்.
  15. உக்ரேன் விடயத்தில் மட்டும் நீதி நேர்மையாகவும்,கண்ணீரும் கம்பலையுமாக திரியும் இவர்கள் ஏனைய நடுகளில் நடக்கும் கலவரங்களுக்கு ஒரு வார்த்தைக்காக வாய் திறந்தார்களா என பார்த்தால்.......அதுதான் இல்லை. 😂
  16. உக்ரேனின் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிச்சயம் நேட்டோ நாடுகளின் பயிற்சியும் பின்னணியும் உண்டு.😎 இவ்வளவு காலமும் முக்கிக்கொண்டிருந்த உக்ரேனுக்கு இப்பிடி திடீர் தைரியம் வர சான்ஸ் இல்லை. 😁
  17. ஜேர்மனியில் ஒரு வருட கத்திக்குத்து கணிப்பின் படி ஒரு நாளைக்கு 25 கத்திக்குத்துக்கள் நடக்கின்றதாம். இது இன்றைய ஜேர்மனியின் முக்கிய செய்தி. 10 வருடங்களுக்கு முன் ஜேர்மனி சொர்க்கம். இன்றில்லை.
  18. நிர்ப்பந்தங்களும் அவசியங்களும் என்றோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது. பேரம் பேசப்படுகின்றது என நினைக்கின்றேன். தேவையில்லாமல் மாட்டுப்பட்டு அழிந்தவர்கள் ஜேர்மனியும் உக்ரேனும் என நான் நினைக்கின்றேன்.😂
  19. என்னப்பா இது....நேற்றுத்தானே லாஸ் ஏஞ்சலிலை அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் எண்டு சொல்லிச்சினம். 😂
  20. 1978ம் ஆண்டே சிரிபி றைவர்மார் பஸ் புஃல் சனத்தோட குச்சொழுங்கைக்க விட்டு கள்ளுதவறணையில கள்ளு அடிச்ச சம்பவங்கள் எக்கச்சக்கம் கண்டியளோ... 😂
  21. மேற்கு ஜேர்மனியும் கிழக்கு ஜேர்மனியுமாக இருந்த போது ஏட்டிக்கு போட்டியாக பதக்கங்களை அள்ளிக்குவித்தன.இருபக்கமும் கறுப்பின போட்டியாளர்களை மருந்திற்கும் காணமுடியாது.ஆனால் இன்று கறுப்பினத்தவர்களும் சரிக்கு சமமாக நுழைந்து கொண்டிருக்கின்றார்கள். பெருமைப்படத்தக்க வெற்றிகள் எதுவுமில்லாமல்.... இரு நாடுகளும் ஒன்றிணைந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக ஜேர்மனி 10 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. இதை வெட்கப்பட வேண்டிய செயல் என பல ஊடகங்கள் தெரிவித்து இருந்தன. பாவம் ஜேர்மனி அவலை நினைத்து வெறும் உரலை இடித்துக்கொண்டிருக்கிறது. ஜேர்மனிய மக்களிடம் அன்றிருந்த விளையாட்டு விவேகங்கள்/உற்சாகங்கள் இன்றில்லை. காரணம் அரசியலில் புதிய போக்கு மட்டுமே.
  22. இதுகள் இரண்டும் ஏதோ சிறுவர் பூங்காவிலை நிண்டு கெக்கட்டம் விட்டு சிரிக்கிறது போல போற வாற இடமெல்லாம் 32 பல்லையும் காட்டி வீம்புக்கு சிரிச்சுக்கொண்டு நிக்குதுகள்.🤣 வெற்றி டொனால்ட் ரம்ப் அவர்களுக்கு மட்டுமே....😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.