Everything posted by குமாரசாமி
-
அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவது தான் எமது எதிர்பார்ப்பு - அநுர குமார
சேகுவாரா கொள்கையை மறைமுகமாக பல இடங்களில் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுகின்றார். நம்பலாமா?
- "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
அமெரிக்கா உலகம் முழுக்க பொலிஸ் வேலை பார்க்க....... அமெரிக்க மண்ணிலேயே மாற்றான் புகுந்து கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவான். 😎 சீனாக்காரன் பலூன் விட்டு சேக்கஸ் காட்டின மாதிரி.....🤣
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
உங்கட பருப்பு எல்லா இடமும் அவியாது கண்டியளோ......உங்கட நாட்டில இருக்கிற சக பிரஜைகளை சமமாக நடத்த பாருங்கோ.....அதுக்குப்பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம் 😁
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
சஜித்துக்கே அந்த பேப்பரை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் இருக்கலாம். நான் சுமந்திரம் பேப்பர கூப்பன் மா அரிக்கக்கூட பாவிக்கமாட்டன். நெஞ்சிலே வஞ்சமும் எழுத்தில் விசமும் கலந்திருக்கும் சுமந்திரனின் சுமந்திரம்.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
ஒரு வீட்டில பொம்புளைப்பிள்ளையள் இல்லாட்டி பொடியனுக்கு சாறிகட்டி பொட்டு வைச்சு வடிவு பாக்கிறதில்லையோ. அது மாதிரி இதையும் நினையுங்கோ 😄 கோவிக்காதையுங்கோ
- போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புதிய புனர்வாழ்வு நிலையம்
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
ஆள் ஏற்கனவே பொய்யும் பிரட்டும் சுத்துமாத்தும்....😂 இதுக்குள்ள சொந்த பேப்பர் வேற😎 சுமந்திரம் சமாந்தரமாய் இருக்குமா? எழுதுமா? 😁 தமிழ் எழுத வாசிக்க பேசத்தெரியாதவனிடம் வெள்ளோட்ட தமிழ் பத்திரிகை கையளிப்பு. விளங்கினமாதிரித்தான்.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
தங்கச்சிக்கு உலகம் முழுக்க சண்டை சச்சரவுகள் எண்டால் கொள்ளை விருப்பம் போல 🤣
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
அப்பிடியே உரிச்சு படைச்சு ஊரிலை ஆட்டைய போடுற சனங்களின்ர வாசனை வருது. 😂
-
ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி
உண்மை வெல்லும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
மேற்குலக ஜில்மா ஊடக செய்திகளில் மட்டும் தலையை புதைத்து வைக்காமல் மூன்றாம் உலக நாடுகளில் வரும் உக்ரேன் - ரஷ்ய செய்திகளையும் அவ்வப்போது வாசிக்க சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 🤣- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
அந்த காமுக நபர் சில வேளைகளில் பாதிக்கப்பட்டவரின் தாயினது இரண்டாவது கணவராக இருக்கலாம். அல்லது வளர்ப்பு மகளாகவும் இருக்கலாம். அந்த மகளின் தாயாரை பற்றி செய்தில் ஏதும் இல்லாததால் இதுவொரு குழப்பமான செய்தியாகவே தெரிகின்றது.- கருத்து படங்கள்
இணைக்கும் படங்களுக்கு நன்றி.👍🏼 எப்படி சரியாக கணக்கு வைத்திருக்கின்றீர்கள்? 🙂- என்கிட்ட மோதாதே
எல்லாம் விளம்பர வியாபாரம். 😄- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
பல நேரங்களில் நாம் சாக நினைத்தாலும் சாக முடியாது. ஏனென்றால் விதி வலியது.- யார் அந்த JVP யினர் ? அவர்களது பிரதான கொள்கை என்ன ?
யார் இந்த ஜேவிபி? இன்னொரு அலசல்.- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
கொஞ்சம் கொஞ்சமாக உடம்புக்கு பழக்கப்படுத்தினால் எல்லாம் சரிவரும். 😀 பிளீஸ் அனுப்பி விடவும் 🤣- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
படத்தை பார்க்கும் போது அவனை கொலை செய்திருக்கலாம் என தோன்றுகின்றது.- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
யோகாசனம் செய்தால் கொஞ்ச சுருக்கு எடுபடும். 😄- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
பாவித்து விட்டு எப்பிடியிருக்கெண்டு சொல்லவும். இஞ்சை பக்கத்து வீட்டு ஜேர்மன்காரனால பெரிய கரைச்சலாய் கிடக்கு- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
அதில ஒராள நான் பாக்கவேயில்லை....- அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
இதே போல் தமிழ்நாட்டு சினிமாத்துறையில் இருக்கும் பாலியல் அத்துமீறல்களையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும். 🤣- நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
ஜேர்மனியில பிள்ளையளுக்கு கை வைக்கேலாது.அப்பிடி கை வைச்சால் ஜெயில்ல இருந்து சூப் குடிக்க வேண்டி வரும்..😂 - நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
Important Information
By using this site, you agree to our Terms of Use.