Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஹமாஸ் செய்வது சரியில்லை தான். ஆனால் இஸ்ரேல் செய்வது இன்னும் பல படிகள் மேலே சென்று செய்யும் அநியாயங்கள் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஹிட்லரால் அழிந்த அனுபவமுள்ளவர்கள் இன்று ஹிட்லர் அன்று செய்ததையே இன்று பலஸ்தீனத்தில் செய்கின்றார்கள். எனவே... அன்று யூதர்களுக்கு ஹிட்லர் செய்தது சரியென யூதர்களே நிரூபிக்கின்றார்கள். என்னிடம் இரு பகுதியினரும் செய்யும் அநியாக காணெளிகள் நிறைய கைவசம் இருக்கின்றன. யாழ்கள விதிமுறைகள் அனுமதிக்காது.
  2. அயர்ச்சியாக இருந்தால் பதில் எழுத வேண்டாம். சரி புட்டின் சர்வாதிகார போக்குடன் போக முனைகின்றார் என்றால்...... ரஷ்யா சோவியத் ஒன்றியமாக இருக்கும் போதே ஐரோப்பிய நாடுகள் அதனுடன் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்தன. எரிபொருள் தேவையிலும் ரஷ்யாவையே பெரிதாக நம்பியிருந்தன.அப்போது உக்ரேன் ஊடாகவே எரிவாயு விநியோகம் நடை பெற்றது.( அந்த எரிவாயு குழாய்களில் ஓட்டை போட்டு உக்ரேன் எரிவாயுவை களவெடுத்தது வேறை விசயம்) அப்போது இருந்த சர்வாதிகார ஆட்சி இன்று ரஷ்யாவில் இல்லை.மேலைத்தேய வர்த்தக நிறுவனங்கள் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட மேலைத்தேய மக்கள் மாதிரியே ரஷ்ய மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இன்றைய ரஷ்யாவில் சர்வாதிகார ஆட்சி அங்கு ஜனநாயகம் அறவே இல்லை என்பதால் தான் இவ்வளவு களேபரம் என்றால்.....? மேற்குலகு இன்றைய கால கட்டத்தில் யாருடன் அதிக தொடர்பு வைத்து வர்த்தகம் செய்கின்றார்கள்? சீனா,சவூதிஅரேபியா,கட்டார்,துபாய்,வெனிசுவெலா இவையெல்லாம் ஜனநாயக நாடுகளா? புட்டின் சர்வாதிகாரி என்றால் மேற்குலகின் வெளிநாட்டு அரசியலும் சர்வாதிகார போக்குதான். மீண்டுமொருமுறை எழுதுகின்றேன் அயர்ச்சி,அலுப்பு,அளர்ச்சி என்றால் பதில் எழுத வேண்டாம்.ஏனென்றால் உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகளில் உங்கள் அலுப்பை காவிக்கொண்டே திரிவீர்கள் என்பதற்காக மட்டும். 🤣
  3. ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தை என்றும் அச்சுறுத்தவில்லை. நல்ல சுமுகமாகத்தான் போய்க்கொண்டுருந்தது. இடையில் யாரோ புகுந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டார்கள். 🤣 எப்படியான குந்தகம் விளைவிக்கப்பட்டது என விளக்கமாக சொல்ல முடியுமா?
  4. இப்பதானே காட்சி ஆரம்பிச்சிருக்கு ராசா....இனித்தான் ஆட்டமே இருக்கு ராசா....😂 நீ தனிச்சுப்போவாய் எண்டு அப்பவே படிச்சு படிச்சு சொன்னமே கேட்டியே ராசா.... 😎
  5. உங்களுக்கு அப்பாவி பலஸ்தீன மக்கள்,குழந்தைகளில் சடலங்களின் படங்கள் கிடைக்கவில்லை போலும்...... குப்பைகளுக்குள் தேடுவது போல் தங்கள் உறவினர்களின் சடலங்களை பிணக்குவியலுக்குள் தேடுகின்றார்கள். கொடூரமான படங்களும் என்னிடம் நிறைய கைவசம் இருக்கின்றது. நன்னிச்சோழனுடைய மனித அழிவுகளின் நடுநிலமை கண்டு நான் வெட்கித்தலை குனிகின்றேன்.
  6. உண்மையையும் யதார்த்தத்தையும் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தோம்.அதற்கு பதில் கருத்து வைக்காமல் தனிமனித தாக்குதலாக உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகள் அனைத்தையும் நீட்டிச்சென்றார்கள். நான் ஜேர்மனியில் இருந்து கொண்டு ரஷ்யாவின் அரசியல் சார்பாக கருத்து வைத்ததினால் என்னை நன்றி கெட்டவன் என முடித்தே விட்டார்கள்.
  7. ஜேர்மனியில் பெரிய அரசியல் கட்சிகளுக்குள்ளேயே முஸ்ளீம்கள் பெரிய பதவிகளில் அமர்ந்து விட்டார்கள்.போகப் போகத்தான் பின் விளைவுகள் தெரிய வரும் 🤣
  8. இது இன்னும் மதவாதத்தை மூர்க்கமாக்கும்.....எனக்கு என்னமோ ஐரோப்பிய நாடுகளில் பெரிய தாக்கமாக இருக்கப்போகின்றதென நினைக்கின்றேன். ஏற்கனவே வில்லுக்கத்தியளோடை அல்லாகு அக்பர் எண்டு கத்திக்கொண்டு திரியினம்.
  9. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் யாயினிக்கு ஆழந்த் அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
  10. இருந்தாலும் வெளிநாடுகளில் வசிக்கும் பலஸ்தீன ஆதரவாளர்கள் அல்லாகு அக்பர் என கோசமிட்டு பொதுவுடமைகளை அழிப்பதை எற்க முடியாது. இது அந்தந்த நாட்டு மக்களையும் மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அடைக்கலம் கொடுத்தவர்களை அழிக்க நினைக்க கூடாது.
  11. ஐக்கியநாடுகள் சபை இதுவரைக்கும் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.
  12. நல்லவனும் கெட்டவனும் ஒரே மாதிரித்தான் பேசுகின்றார்கள். அதனால் தான் எதையுமே சரியாக கணிக்க முடியவில்லை.
  13. என்ன இருந்தாலும் அவளின் கையால் பரிமாறும் போது இன்னும் ஒரு படி மேல் சுவை தருமல்லவா? 💘 🥰
  14. உலக வரலாறுகளை திரும்பிப்பார்த்தோம் என்றால் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மேற்குலக நவநாகரீக நாடுகள் தான் தார்மீக ரீதியில் எதையும் சொல்ல அருகதையற்றவர்கள்.
  15. உங்களுக்கு பக்காவான பல அரசியல் சரித்திரங்கள் தெரிந்திருப்பதால் தங்களின் இந்த நழுவல் போக்கை வரவேற்கின்றேன். 🤣
  16. பண பலமும் அரசியல் கொலைகளும் அரசியல் மிரட்டல்களும் இல்லையென்றால்..... பல அரசியல் சரித்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும்.... அரபு வசந்தம் சவூதியிலும் ஜோர்டானிலும் வீசாமல் இருப்பது போல்....🤣🤣🤣
  17. மேற்குலக வாழ் மக்களும் அவர்கள் சார்பு பல கட்சிகளும் அன்றைய இன்றைய போர்களுக்கு எதிராகவே இருக்கின்றார்கள்.இன்றைய அரசுகளின் நேர்மையற்ற விடயங்களுக்கு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றார்கள். அந்த வகையில் நானும் அவர்களில் ஒருவன். இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகர ஆளுனரும் தனது கருத்தை தெருவித்துள்ளாராம். இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகர ஆளுனரும் தனது கருத்தை தெரிவித்துள்ளாராம்.
  18. ஹமாஸ் செய்தது தவறுதான். அனால் அதற்கு பதிலாக பழிக்குப்பழி.....இரத்தத்திற்கு பதில் இரத்தம் தான் என மேற்குலகும் கூறினால் ஹமாஸ் செய்வதும் சரிதான். இந்த மேற்குலகு மூன்றாம் உலகிற்கு மட்டும் மனித நேயங்களையும் மனிதவுரிமைகளையும் போதித்துக்கொண்டு தன் விடயத்தில் போருக்கு போர் தான் பதில் என்றால் எப்படி பிரச்சனைகள் தீரும்? சமாதான புறாக்களுக்கு சமாதானத்திற்கான வழி தெரியவில்லை. இனப்பிரச்சனைகளில் கூட தமக்கு சாதகமான தீர்வையே முன் வைக்கின்றார்கள். இன்றைய பலஸ்தீன விவகாரம் மேற்குலகின் கபட நாடகங்களை தோலுரித்து அம்மணமாக்கி விட்டுள்ளது.
  19. காலாற நடந்து கண்ணாற தூங்கி வயிறாற சாப்பிட்டு மனசார சிரித்தால் நோய் எங்கிருந்து வரும்? 💪🏽
  20. யாழ்களத்தில் வெறும் உப்பு சப்பற்ற அமளி துமளியால் நல்ல தகவல்களும் விடயங்களும் காணாமலே ஆக்கப்படுகின்றன. திரிகளின் பக்கங்களை உயர்த்தி சுய இனபம் காண்பதை விட இப்படியான திறமையாளர்களுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு போகலாம். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்....🤣 அண்மையில் கவி அருணாச்சலம் அவர்கள் ஒரு புத்தகம் அனுப்பியிருந்தார். வாசித்தேன்....ஆனால் அவருக்கு இன்னும் நன்றி சொல்லவில்லை. (பழக்க தோசம்) 😄
  21. பஞ்ச பூதங்கள் எல்லோருக்குமே பொதுவானது என்ற சுடர் இப்போது எங்கேயோ ஒரு மூலையில் புகைய விட ஆரம்பித்தது போல் தெரிகின்றது. பஞ்ச பூதங்கள் எல்லோருக்குமே பொதுவானது என்ற சுடர் இப்போது எங்கேயோ ஒரு மூலையில் புகைய விட ஆரம்பிக்கின்றது போல் தெரிகின்றது.
  22. @goshan_che இந்த உலகின் இன வரலாறுகள் இனிமேற்காலங்களில் எடுபடாது என நினைக்கின்றேன். எங்கு எவ்வாறாயினும் எனக்கு ஒரு பிடி நிலம் சொந்தமோ அது என் மூலதனம் அவ்வளவுதான். எந்த மொழி பேசுகின்றோமோ அது தான் வாழ்க்கை. எதையும் கடந்து செல்ல வேண்டும் என்பது இயற்கையின் நியதி போல் தெரிகின்றது.நான் என் மொழி என் இனம் என் மண் எதுக்குமே சரிப்பட்டு வராது . அனுபவி ராசா அனுபவி....
  23. அந்த காலகட்டத்திலை ஐரோப்பா அமைதியாக சந்தோசமாகத்தான் இருந்தது. இதை பார்க்க ஆருக்கோ பொறுக்கேல்லை...எரிச்சல் பொறாமை பயம்.....
  24. ஒரு காலமும் இல்லாத அச்சுறுத்தல்/குத்தல் எல்லாம் எங்கையிருந்து இப்ப எதுக்காக வந்ததாம்? 😎 இவ்வளவு காலமும் நல்லாய்த்தானே போய்க்கொண்டிருந்தது? 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.