Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. முதற்கண் குஷ்பு நிரந்தர கொள்கை உடையவர் இல்லை. இவர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் கட்சிகள் மாறி அறிக்கை விட்ட்டுக்கொண்டிருப்பவர்.இவர் சினிமா வாழ்க்கையில் கூட நல்ல பெயரை சம்பாதிக்காதவர்.அத்துடன் பல கிசு கிசுக்களுக்கும் பஞ்சமில்லாதவர். தமிழின அரசியலிருந்து தூக்கியெறியப்பட வேண்டியவர்.
  2. விட்டுத்தள்ளுங்கள் பையா! ஊரிலை முள்ளு பத்தையளுக்கால கால எட்டி வைச்சு கடந்து கடந்து போற மாதிரி கடந்து போயிடணும். கணக்கெடுக்கப்படாது. 🤣
  3. பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகின்றேன்.
  4. உங்கடை கதையை பாத்தால் மேற்குலக மைனர்மாருக்கு உக்ரேன்ல பெரிய வெற்றி மாதிரியெல்லொ கதை போகுது.....அங்கையும் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு தான் திரியினம் 😎 🤣
  5. கருணையிலும் ஒரு நீதி நியாயம் வேண்டாமா? சவூதியிட்ட இல்லாத காசா? அவிங்க கடல் நீரையே நன்னீராக மாற்றக்கூடிய வசதி இருக்கெல்லோ? 😂 அந்த பனிப்பாறையை பஞ்சத்தால் துவழும் மழையே இல்லாத ஆபிரிக்காவுக்கு இழுத்து விடும் யோசினை ஏன் வரவில்லை? 🤣
  6. கொஞ்ச நேரம் சந்தோசமாய் இருக்க விட மாட்டானுகள்....🤣
  7. ஆமா...ஆமா....நானும் பார்த்தன்...நானும் பார்த்தன். செம சாத்து 😄 பாவம் gibraltar 😂
  8. ஊரிலை நாங்களும் பூசணிக்காயை தோலோடை தான் சமைக்கிறனாங்கள். இதை இஞ்சை ஒராளுக்கு சொல்ல முகட்டை பார்த்து கொடுப்புக்குள்ள சிரிக்கிறார்.😎 இணைப்பிற்கு நன்றி சுவியர்...👍🏼
  9. வாழ்க்கையில் மிச்சம் வைக்க எதுவும் இல்லாதவர்கள் தான் பெரும்பாலும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள்...
  10. நாஷிகளின் அடிப்படை கொள்கை என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். இல்லை என நீங்கள் பதிலளித்தால் அதற்கும் நான் பதில் சொல்ல தயாரில்லை.
  11. பெடிப்பிள்ளையருக்கு நக்கல் சிரிப்பாக்கும்..... 🤣 தம்பியர் என்ன நினைச்சு சிரிக்கிறார் எண்டு எனக்கு தெரியும்....😎 இருந்தாலும் ஒண்டும் எழுதாமல் தனிய முகக்குறி போட்ட பெடியருக்கு அடிக்கிறன் ஒரு பெட்டிசம்
  12. இனி நாங்களும் மனிசிமார்ரை பழைய சுடிதார் பஞ்சாபியை கொழுவிக்கொண்டு திரியோணும் போல கிடக்கு...
  13. விவசாயம் படிக்காதவன் தொழில் என்றால்.... படித்தவனும் பட்டதாரியும் எதை சாப்பிடுகின்றான்?
  14. இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை பின் பற்ற வேண்டும். அதற்காக நம் கலை கலாச்சாரம்,அறிவியல்களை தாழ்த்த முடியாது. கூடாது. நம் நாட்டிற்கு வெள்ளைகாரன் வந்ததினால் தான் நாம் முகச்சவரம் செய்ய பழகிக்கொண்டோம் என புலம்பிவிட்டு......இன்று நாம் தாடிக்கும் மீசைக்கும் ஸ்பெசல் எண்ணை வாங்கி தடவிக்கொண்டு திரிகின்றோம்.
  15. துவக்கும் தோட்டாவும் புதிய நோய்களையும் கண்டு பிடிப்பது மேலைத்தேய வியாபாரம்.....
  16. அப்படியென்றால் வெள்ளைக்காரன்களின் வருகைக்கு முன்னரான தமிழர் சரித்திரங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்ற அர்த்தம் உருவாகுகின்றது.
  17. இலங்கையிலும் இப்படி சொல்லித்தான் தேவாலயங்களிலும் அனாதை இல்லங்களிலும் ஆலயங்களிலும் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியது. அந்த வலி என்னைப்போன்றவர்களுக்கு இன்றும் உண்டு.
  18. காரணம்..... இந்தியா. நாம் என்னதான் இந்தியாவை கரிச்சு கொட்டினாலும்...... சர்வ தேசத்தில் இந்தியாவை எதிர்க்க எந்த நாடும் தயாரில்லை.
  19. இந்த ஆட்டுக்குள் மாட்டை திணிக்கும் கருத்தையே எல்லா திரிகளிலும் சொல்கின்றீர்கள். வேறு புதிதாக இருந்தால் ஏதாவது சொல்லுங்கள். மேற்குலக நாடுகளில் அமெரிக்கா உட்பட ரஸ்ய சார்பு மக்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அது விளங்கினால் சரி...🤣
  20. ஆ....அப்படியா? அப்ப ஏன் இந்த இருவரையும் அமெரிக்கா தன்னிடம் தரச்சொல்லி கேட்கின்றது? கொஞ்சி விளையாடவா?
  21. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து நாடுகளை ஆக்கிரமித்து கண்டங்களையே அழித்து மொழிகளையே தடை செய்து அவரவர் விழிபட்ட மதங்களையே தடை செய்து உடை நடைபாரம்பரியங்களை மறைத்து அடிமைத்தனம் செய்த மேற்குலகை விட தம் நாட்டு ரகசியங்களை வெளிவிடும் துரோகிகளுக்கு தேனீர் விருந்து பரவாயில்லை. எதிரிகளின் குகைகள் தொடக்கம் ஜனநாயக நாடுகள் வரைக்கும் காட்டிக்கொடுப்போருக்கு எங்கும் மன்னிப்பில்லை. இது உலகின் பொது நடவடிக்கை.
  22. உங்கள் பெரியண்ணனும் காலாகாலமாக் இதையேதான் செய்கின்றார். 🤣
  23. @goshan_che நிறைய எழுதி விட்டீர்கள்.அதுவும் புட்டினை வசைபாடி. இருந்தாலும் எனக்கு புட்டின் முன்னோடியான அரசியல்வாதியல்ல.. எனது நிலைப்பாடு ரஷ்ய பூளோக அரசியல் மட்டுமே. அதை புட்டின் சரிவர செய்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். நீங்கள் இவ்வளவு பந்தி பந்தியாக எழுதினாலும் அமெரிக்க,மேற்குலகின் ரஷ்யா மீதான நரிக்குணத்தையும்/கள்ளத்தனத்தையும் மென்று விழுங்காமல் மிண்டி விழுங்கியதை நான் கொடுப்புக்குள் சிரித்த வண்ணம் ரசித்தேன்.😂 உங்களிடம் ஒரு சிறிய கேள்வி? நீங்கள் ஏன் சி என் என் பிபிசி போன்ற ஊடகங்களுக்கு வேலை செய்யக்கூடாது? 😎 Volodymyr Zelensky has said freezing the war is the same as losing it but some Ukrainian commanders are reportedly refusing to advance against Vladimir Putin's forces. Ukraine's top commanders refuse orders to advance against Putin in major blow to Zelensky | World | News | Express.co.uk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.